Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும்
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன்
தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
 
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
 
தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே.....!

---வசீகரா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது
பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது
ஆம்பிளை எல்லாம் பொம்பளை போலே மாறவும் கூடாது
பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கொண்டு பாடவும் கூடாது

ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நெனச்சேனே
அர்ஜுனன் போலே அழகிருக்க அனுமார் ஜாதி பிடிச்சேனே
பரம்பரை ஞாபகம் போகலையே பழையதை இன்னும் மறக்கலையே
மரத்துக்கு மேலே தாவலையே மனுஷன கொரங்கா நெனைக்குறியே

காதல கவிஞன் பாடி வச்சான்
கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
உன்ன எனக்குன்னு எழுதி வச்சான்
உறவ நெனச்சி அழுக வச்சான்


சிரிக்கிற காதல் முறிந்துவிடும்
அழுகிற காதல் உறுதிப்படும்
முடிகிற வரைக்கும் அழுதுவிடு
முடிந்ததும் என்னை மனந்துவிடு......!
 

---பொறந்தாலும் ஆம்பிளையாய்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : பூமாலையே
பெண் : ஏங்கும் இரு தோள்
ஆண் : தோள் சேரவா
பெண் : வாசம் வரும் பூ
ஆண் : பூமாலையே
பெண் : ஏங்கும் இரு தோள்
ஆண் : தோள் சேரவா
பெண் : வாசம் வரும் பூ

ஆண் : நான் உனை
நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
ஆண் : நான் உனை
நினைக்காத நாளில்லையே……
பெண் : என்னை உனகென்று கொடுத்தேன்
ஆண் : தேனினைத் தீண்டாத பூ இல்லையே…
பெண் : ஏங்கும் இளம் காதல் மயில் நான்

ஆண் : தேன் துளி பூவாயில்
பெண் : லலலா….
ஆண் : பூவிழி மான் சாயல்
பெண் : லலலா….
ஆண் : தேன் துளி பூவாயில்
பெண் : லலலா….
ஆண் : பூவிழி மான் சாயல்

பெண் : {கன்னி எழுதும்
வண்ணம் முழுதும்
வண்டு தழுவும்
ஜென்மம் முழுதும்} (2)

ஆண் : நாளும் பிரியாமல்
காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம்
அனுதினம்..


பெண் : கோடையில் வாடாத
கோவில் புறா
ஆண் : லலலா
பெண் : காமனை காணாமல்
காணும் கனா
ஆண் : ராவில் தூங்காது ஏங்க..
பெண் : காமனை காணாமல்
காணும் கனா …
ஆண் : நாளும் மனம்
போகும் எங்கோ

பெண் : விழிகளும் மூடாது
ஆண் : லலலா
பெண் : விடிந்திட கூடாது
ஆண் : லலலா
பெண் : விழிகளும் மூடாது……
ஆண் : லலலா
பெண் : விடிந்திட கூடாது

ஆண் : {கன்னி இதயம்
என்றும் உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்} (2)

பெண் : காற்று சுதி மீட்ட
தாளம் நதி கூட்ட
கனவுகள் எதிர்வரும் அனுபவம்.....!

--- பூமாலையே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : ஆத்தா ஆசை தாங்கல பாத்தா
நேத்து தூங்கல
கன்னத்தில் கனி தேடலாமா
கிண்ணத்தில் மது காணலாமா
நெஞ்சத்தில் இடம் போடலாமா
சொர்க்கத்தின் வழி மூடலாமா

ஆண் : தஞ்சாவூரில் நாலு வேலி நஞ்சை உண்டா
குழு : லல்லல்லா
ஆண் : கொஞ்சம் காலம் சொந்தம் கொண்டு கொஞ்சி தீர்ப்பாய்
குழு : லல்லல்லா
ஆண் : கன்னி சுகம் பெற
பெண் : ஆஹ்
ஆண் : அள்ளி செலவிடு
பின்னி பிணைந்திடு
பெண் : ஆஹ்
ஆண் : உன்னை மறந்திடு

ஆண் : பட்டணத்தில் பத்து மாடி கட்டடமா
வித்துப்புட்டா பத்து மாதம் மெத்தை சுகம்
கற்பு பரம்பரை ஆஹா தொட்டா சிணுங்குவா
சொல்லி தெரிவதா சொர்க்கம் தெரியுதா
ஆளப் பார்த்து மாலை மாத்து.....!

---ஆத்தா ஆசை தாங்கல பாத்தா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வரலாற்றில் இன்று..

rjwzFY.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

பெண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

ஆண் : விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை

பெண் : நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு.....!

---மழையே மழையே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of person, child and outdoors

வருமானம் என்பது... கண்ணீரைப் போல்,
ஒரே இடத்திலிருந்துதான் வருகிறது.

செலவு என்பதோ... வியர்வையைப் போல்,
எல்லா இடத்திலிருந்தும் வருகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை

ஆண் : நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை

பெண் : ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே

ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே
நா நெனச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நெனச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே ..ஓ ஓ

ஆண் : அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்

பெண் : அவன் அருகினிலே
கனல் மேல் பனி துளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்

ஆண் : அவளோடிருக்கும்
ஒரு வித சிநேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒரு வகை சேவகன் ஆனேன்

பெண் : ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன் தானே......!

---நான் பிழை நீ மழை---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே } (2)

ஆண் : வாழ்வு தொடங்கும்
இடம் நீதானே

ஆண் : வானம் முடியும்
இடம் நீதானே காற்றைப்
போல நீ வந்தாயே சுவாசமாக
நீ நின்றாயே மார்பில் ஊறும்
உயிரே

ஆண் : ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே

பெண் : நெஞ்சில் ஜில்
ஜில் ஜில் ஜில் காதில்
தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்
நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஆண் : எனது செல்வம் நீ
எனது வறுமை நீ இழைத்த
கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ

ஆண் : { இரவல் வெளிச்சம்
நீ இரவின் கண்ணீர் நீ } (2)

ஆண் : { எனது வானம்
நீ இழந்த சிறகும் நீ } (2)
நான் தூக்கி வளர்த்த
துயரம் நீ

ஆண் : { ஒரு தெய்வம்
தந்த பூவே சிறு ஊடல்
என்ன தாயே } (2)......!

---ஒரு தெய்வம் தந்த பூவே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
நெஞ்சை விட்டு தீர்ந்தது
என்னை இன்று நானே காண
நேரம் வந்து சேர்ந்தது

பூஜைக்கான தேவனே
பூவில் ஏறி ஆடினால்
பூஜை செய்யும் யாருமே
கோபம் கொள்ளல் நீதியே
சொந்தம் கொண்ட எந்தன் தேவி
சொன்ன வார்த்தை நியாயமே
புனிதம் நீரில் வந்ததே
நதியின் மூலம் அல்லவா

தாயின் பாவம் பிள்ளையை சாருகின்ற நாட்டிலே
தனது பாவம் தன்னையே தாக்கும் நீதி குற்றமா
வெள்ளை ஆடை புள்ளி வீழ்ந்தால்
வேறு சாட்சி வேண்டுமோ மனிதன் பாவம் செய்தால்
மனதுதானே சாட்சியம்

---நெஞ்சில் உள்ள காயம் ஒன்று---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : கண்ணே என் முன்னே
கடலும் துள்ளாது பெண்ணே
நான் தூண்டில் போட்டால்
விண்மீனும் தப்பாது கண்ணே
என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில்
போட்டால் விண்மீனும் தப்பாது
உள்ளங்கை தேனே கள்வன்
நான்தானே கள்வனை கொள்ளை
கொண்ட கள்ளி நீதானே பொன்
கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால் தங்கம்
தேவையில்லை

பெண் : உடைவாளில் நீ
எந்தன் உடைதொட்ட
அந்நேரம் உன் பார்வை
எந்தன் உயிர் தொட்டா
தருவாயோ கோழைக்கு
வாழ்க்கை பட்டால் வாழ்வே
என்னாகும் உன் வாலுக்கு
வாழ்க்கைப் பட்டால் வாழ்வே
பொன்னாகும் நீ என்னை மீண்டும்
திருடத்தான் வேண்டும் முரட்டுக்
கைகள் தொட்டு மொட்டுக்கள்
பூக்கவேண்டும்.....!

---ஒட்டகத்தை கட்டிக்கோ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
பெண் : தினுசான கேள்வி தான்ப்பா
துடிப்பான காளையப்பா

ஆண் : கடலோரம் கப்பலப்பா
கரை தட்டி நிக்குதப்பா
பெண் : பெண் தொட்ட மலையும் சாயும்
நடுசாமம் நிலவும் காயும்

பெண் : வேஷம் நாணம்
தேகம் தேய்தொழிந்து
தூசி போலே தொலை வீர்ப் பார்

பெண் : மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாருடா

ஆண் : என் ஆச ரோசா
பெண் : கட்டிக்கிட்டு முட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா

ஆண் : நான் தானே ராசா
பெண் : ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ

பெண் : ஈசன் ஆளும்
சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே ஆளை வீர்ப் பார்

ஆண் : காத்தாடி போல நெஞ்சு
கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே......!

---என் எதிரே இரண்டு பாப்பா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த
இருட்டெல்லாம் இனி மேலே
கொக்கரக்கோ

ஆண் : கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ சேவல்
கூவக்குள்ளே பெட்டை கோழி
கொக்கரக்கோ

ஆண் : சங்கு சக்கரம் போல
மனசு சுத்துற வேளை
சுறாங்கனிக்க மாலு கெண்ணா
வா அதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
விலகி போகுது சோகம்
நீ வா ஆஆ ஆஆ

வெள்ளிமணி கொலுசுக்குள்ள
துள்ளுகிற மனசுக்குள்ள
சந்தோசம் நிலைச்சிருக்க
சாமிகிட்ட கேட்டிருக்கேன்

பெண் : எல்லோரும் அருகிருக்க
பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட
ஆண்டவனை பாத்திருக்கேன்

ஆண் : எண்ணம் இருந்தா
எதுவும் நடக்கும் தன்னால
ஏ நீ துணிஞ்சா உலகம்
உனக்கு பின்னால

பெண் : குத்துவிளக்கா
சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச
மனச இப்போது

ஆண் : நம்ம பக்கம்
காத்து வீசுறத பாத்து
நல்லவங்களை சேர்த்து
நீ போடு தினம் கூத்து.....!

---கொக்கரக்கோ கொக்கரக்கோ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

அச்சச்சோ புன்னகை
ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து
கையோடு மறைத்துக்கொண்டேன்

அச்சச்சோ புன்னகை
அத்திப்பூ புன்னகை
சிந்தாமல் சிதறாமல்
முந்தானை ஏந்திக்கொண்டேன்

உன் புன்னகை ஹோ ஹோ
எனும் சாவியால் ஹோ ஹோ
உன் புன்னகை
எனும் சாவியால்
என் காதல் திறந்துகொண்டேன்

வாா்த்தையில் காதலை சொன்னாய்
என் வாலிபம் மலா்ந்ததடி
உன்னை கலந்தபின் நான் சென்று குளித்தால்
கடல் குடிநீா் ஆகுமடி

கவிதை ஓ
இது கவிதை ஓ
இன்னும் கற்பனை செய்வோமா
உயிரை இடம் மாற்றி
நம் உதடுகள் சோ்ப்போமா

அம்மம்மா நுனிவிரல் தொட்டே
என் இதயம் பதறியதே
ஆழங்கள் தொட என்னாகும்
என் உயிரே சிதறியதே

நீ தீண்டினால் ஹோ ஹோ
உயிா் தூண்டினால் ஹோ ஹோ
நீ தீண்டினால் உயிா் தூண்டினால்
நெஞ்சில் போக்ரான் வெடிக்கிறதே


--- அச்சச்சோ புன்னகை ---


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : ஓடி ஓடி விளையாட
ஓடி ஓடி விளையாட வாடா
நீ ஓடிப்போகலாகாது
ஓடிப்போகலாகாது வாடா

பெண் : ஏய் தீ மேல
நின்னவள பூ மேல
தள்ளுறியே ஏனோ நீ
என்னுயிரை கண்ணால
கிள்ளுறியே சூப்பரு ஆட்டம்
சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு

ஆண் : ஏய் உன்னோட
நிக்கிறப்போ உள் மூச்சு
தித்திக்குதே நீ தள்ளி
போகுறப்போ என் ஆவி
பத்திக்குதே

ஆண் : சூப்பரு
குழு : செம்ம பிகரு
ஆண் : ஆட்டம் சூப்பரு
குழு : இப்ப கிழிக்க
போகுது விசிலு
ஆண் : சூப்பரு
குழு : அவ நம்ம ஆளு
ஆண் : ஜோடி சூப்பரு

ஆண் : சத்தமின்றி
யுத்தமின்றி முத்தம்
ஒன்று தாடி புள்ள
நீயும் நானும் ஒன்னா
சேர்ந்து ஓடிப்போலாமா

பெண் : உன் குரலுல
உன் குரலுல செல்லமா
கூப்பிடும் போது என்
பெயரே சொந்தமா கேட்குதடா

ஆண் : ஏய் நீ சிரிக்கிற
நீ சிரிக்கிற அழக என்
கண்ணு பார்த்தா ஏய்
இமைக்க மறந்து போகுதடி

பெண் : உன் கைகோர்த்து
நானும் போனாலே
மின்சாரம் தான் உள்ளே பாயாதா.....!

---ஓடி ஓடி விளையாட---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்........!

ஏய் அம்மி கல்லா நான் இருக்கேன்
மஞ்ச அரைக்க நீ வாரியா
நஞ்ச வேலியா நான் இருக்கேன்
நாத்து நட நீ வாரியா
திருவிழாவா நான் இருக்கேன்
உறியடிக்க நீ வாரியா
வாய்க்காலா நான் இருக்கேன்
வழிமறிக்க நீ வாரியா
 
பனைமரமா நான் இருக்கேன்
கல்லெடுக்க நீ வாரியா
பந்தக்காலா நான் இருக்கேன்
கூரை பின்ன நீ வாரியா
தரைமேடா நான் இருக்கேன்
சிலம்பு சுத்த நீ வாரியா
பஞ்சாரமா நான் இருக்கேன்
கோழி புடிக்க நீ வாரியா

முந்திரி காடா நான் இருக்கேன்
நாி விரட்ட நீ வாரியா
நான் ராக்கு முத்து ராக்கு
என்ன தொட்டுக்கத்தான் சாக்கு
அட நாக்கு முழி மூக்கு
எல்லாம் நல்ல நல்ல சோக்கு
 
இது ஆம்பளையே பாக்காத காத்து
என்ன அப்படியே அள்ளியெடுத்து போத்து.....!

---மன்னார்குடி கலகலக்க ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

பெண் : மழையே மழையே
இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

ஆண் : விரக வேதனையில்
பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
 

பெண் : நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு

பெண் : கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

பெண் : நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை......!

--- மழையே மழையே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : குட்டி சுவர் ஏறி
வெட்டி கதை பேசி
காதல் ஜாலியில்
பாடம் காலி தோழா
அடோலெஸ்சென்ட்
ஏஜ்ஜில் அந்த சுகம்
தேடி சூடு பட்டு
போனோம் தோழா

பெண் : தப்பான ரூட்டில்
சென்று ரைட்டான ரூட்டை
கண்டோம் மிஸ்டேக்ஸ்
ஆர் தி சீக்ரெட் ஆஃப்
சக்ஸஸ்

பெண் : நாம் ஓடி
போனோம் உலகம்
புரிந்தது
ஆண் : அவளுக்காகவே
உழைக்க தெரிந்தது
ஆண் & பெண் : லவ் இஸ்
தி சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்.....!

---மாத்தியோசி---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே.

மார்கழியை சித்திரையாய்
மாத்திடுமே முத்தம் ஒன்னு
பூக்கடையே இங்கேவந்து
பூஜை பன்னும் கிட்டே நின்னு
இராத்திரிக்கும் தூக்கத்துக்கும்
எப்பவும் இராசியில்லை
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும்
எப்பவும் பஞ்சமில்லை
நோன்டிலுக்கும் தென்றலுக்கும்
சொந்தமும் தேவையில்ல
எங்களுக்கும் தேவதைக்கும்
சம்பந்தம் மாறவில்ல
அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும்
சங்கமும் இங்கேதான்......!

---சொப்பன சுந்தரி---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

05d5804cf68bf0a49cb2a24a8396c25d.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

உன் ஆடைப்பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புன்னகையால்
பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் முடி
கிளைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையேப் பொழிகிறது
 
போதும்போ நீ போ
என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீ போ
என் உலகம் உறைகிறது
 
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே......!

---விழியே விழியே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை

ஆண் : அளவு குறைந்தால் ஆசையும் வெல்லும்
ஆனவரைக்கும் போதுமென்றெண்ணும்
எந்த வீட்டில் ஆசைகள் இல்லை
எல்லோரையும் வெல்லுவதில்லை

ஆண் : நூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும்
ஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும்
ஆசை எங்கே முடிந்தது கண்ணே
ஆண்டவன் கூட ஆசையின் பின்னே

ஆண் : ஆசைக் கொண்டது கிடைக்காதென்றால்
கிடைத்த ஒன்றில் ஆசை கொள்வாய் நீ
நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே
நிம்மதி இறைவன் சன்னதி தானே

--- கேளு பாப்பா ஆசையின் கதையை---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
 
அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே(கண்டேனே... கண்டேனே...)
 
பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவணை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்
 
கூச்சம் கொண்ட தென்றலா?
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டெனே
 
பேசும் அழகினை கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
 
பனியில் சென்றால் உன் முகம்
என் மேலே நீராய் இறங்கும்
ஓ தலை சாய்த்து பார்த்தாளே
தடுமாறி போனேனே......!

---ஒரு மாலை இளவெயில் நேரம்---




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென்னிலங்கை செய்திகள் 36 நிமிடம் நேரம் முன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது!   நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கஹதுடுவ பொலிஸ் அதிகாரிகள் குழு கைப்பற்றியது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவான இணைய வரைபடத்தின் ஊடாக கிரிவத்துடுவ முனமலேவத்தை 16ஆம் லேனில் அமைந்திருந்த சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் சோதனையிட்ட போது அங்கிருந்த வயோதிப தம்பதியினர் வீட்டினுள் இருந்த நாள் ஒன்றை அவிழ்த்து விட்டு பொலிஸ் அதிகாரிகளை விரட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கிடையில், மற்றுமொரு நபர் வீட்டின் பின் கதவின் வழியாக  பொதி ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை கைது செய்து குறித்த பொதியை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை விசாரித்த போது முச்சக்கரவண்டி சாரதியான தனது மாமாவிற்கு இந்த வாடகை வீடு சொந்தம் எனவும், அவர் கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்வதாகவும் தான் கிருலப்பனை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இரண்டு நாள் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    https://newuthayan.com/article/வயோதிப_தம்பதியினர்_உட்பட_6_பேர்_போதைப்பொருளுடன்_கைது!  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • குரங்குகளை பிடித்து சைனாவுக்கு அனுப்புற கையோட என்கடைவெத்து வேட்டு தமிழ் அரசியல்வாதி கள் எனும் குரங்கு கூட்டத்தையும் முக்கியமாய் சுமத்திரன் என்ற குரங்கையும் அனுப்பினால் புண்ணியமாய் போகும் .😄
    • மர்ம காய்ச்சல் காரணமாக 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி Digital News Team     யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியகலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது. அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/313646  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.