Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன்கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…

 

பெண் : தூண்டாமணி விளக்கை…
தூண்டிவிட்டு எரியவச்சி…
உன் முகத்தை பார்க்க போறேன்…
நாள் கணக்கா…

பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…
அந்த ரம்பையும் ஊர்வசியும்…
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…
நான் காத்தாகி ஊத்தாகி…
மாமன தழுவி கட்டிக்கணும்…

 

ஆண் : நாள் தோறும் காத்திருந்தேன்…
நானே தவமிருந்தேன்…
உனக்காகதான்…
கண்ணே உனக்காகதான்…

பெண்: நான் கூட மனசுக்குள்ள…
ஆசை வளத்துகிட்டேன்…
உன்னை பார்க்கத்தான்…
மாமா உன்னை பார்க்கத்தான்…

ஆண் : அட முத்துன கிறுக்கு மொத்தமும்…
தெளிய முறையிடலமோ…

பெண் : சுத்துற கண்ணுல சிக்குன…
என்னை சிறையிடலாமோ…

ஆண் : எத்தனை நாள்…
இப்படி நான் ஏங்கிறது…

பெண் : பொட்டு வைச்சு…
பூ முடிக்கும் நாளிருக்கு…

 

ஆண் : ஊர் தூங்கும் வேலையிலும்…
நான் தூங்க போனதில்லை…
உன்னாலதான்…
கண்ணே உன்னாலதான்…

பெண் : யார் பேச்சு கேட்டாலும்…
என் காதில் கேட்பதெல்லாம்…
உன் பேருதான்…
நித்தம் உன் பேருதான்…

ஆண் : இத்தனை நனப்பு என் மேலே…
இருந்தும் எட்டி போகலாமோ…

பெண் : கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும்…
முன்னே முட்டிகொள்ளலாமோ…

ஆண் : முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்…

பெண் : சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்…

பெண் : தூதுவளை இலை அரைச்சி…
தொண்டையிலதான் நனைச்சி…
மாமன் கிட்ட பேச போறேன்…
மணிக்கணக்கா…....!

 

---  தூதுவளை இலை அரைச்சி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி
துணிந்து நின்றால் துன்பம் போகும்
கண்மணி கண்களில் நீரும் ஏனடி

ஆண் : மழை நீரில் கரைந்தோடும்
மணல் வீடு மனம் அல்ல
மழை நீர் போல் குணம் மாறும்
குணம் உந்தன் குணம் அல்ல

ஆண் : குற்றம் உனை கூறிடும் சுற்றம் அழுக்கு
எச்சில் என நீ அதை என்றும் ஒதுக்கு
வருந்தாதே செல்வமே வருங்காலம் இன்பமே
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது…உ……

ஆண் : அலங்காரம் கலந்தாலே
அதற்காக அழுவாய் நீ
அகங்காரம் குறை கூற
புழு போல துடித்தாய் நீ

ஆண் : கண்ணே உன்னை காத்திட கண்ணன் வருவான்
மன்னன் தரும் மாலையில் அண்ணன் மகிழ்வான்
மண நாளும் கூடுதே மனக் கண்ணில் ஆடுதே
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது….……!

--- எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
 
வாராயோ வாராயோ Monalisa
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
 
இங்கே இங்கே ஒரு Marilyn Monroe நான்தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
 
ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு Cindrella
 
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே
 
நீயே நீயே அந்த Juliet'ன் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
நீ நீ நீ நீ my fair lady
வா வா வா என் காதல் ஜோடி

நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ
வாராயோ வாராயோ Monalisa
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே........!
 
--- வாராயோ வாராயோ காதல்கொள்ள ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில்
நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில்
நான் வெயில் காய வேண்டும்
சகியே, சகியே, சகியே

என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா
மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா, மதனா, மதனா
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா-ஆ
 
ஆ-ஆ-ஆ
சகி-யே (ஆ)
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்
உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளி கொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்
சா-ரிரிரி- சசச-நிநிநி-ரிரிரி
ததத-தக-தகிட-ரிசாரி-ரிச

என் பாதத்தில் பள்ளி கொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்
சா-நிசக-தா-மகரிச
என் ஆடை தாங்கி கொள்ள
என் கூந்தல் ஏந்தி கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
நான் உண்ட மிச்ச பாலை
நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைகிறதே
வணங்கிட வா.........!
 
--- மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் ---
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண்: குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண்: டகு டகு டகு டகு டகு நான் வண்டி
பெண்: அஹ குபு குபு குபு குபு நான் என்ஜின்
ஆண்: ஹான் டகு டகு டகு டகு டகு நான் வண்டி

பெண்: என்ஜின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே என்ஜின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே

ஆண்: என்ஜின் மட்டும் ரயிலாகாது என்னை விட்டு போகாதே என்ஜின் மட்டும் ரயிலாகாது என்னை விட்டு போகாதே ஓஹா என்னை விட்டு போகாதே

பெண்: அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு அவரிடம் சேதிய கூறு அப்பாவுக்கு அடங்கிய பொண்ணு அவரிடம் சேதிய கூறு அவர் அப்பொழுதே கொடுப்பாரு

ஆண்: ஆணும் பொன்னும் ஒப்புக்கொண்டால் அம்மா அப்பா யாரும் இது ஆண்டு அறுபத்தி ஆறு என்ஜின் வண்டி ரெண்டும் போலே என்றும் ஒன்றாய் இருப்போம்

பெண்: காலேஜ் கேர்ள்ளை பாலோவ் பண்ணி கண்டபடி நீ பேசாதே உன் காதலை அள்ளி வீசாதே
ஆண்: ஊரில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ப்ரீடம் இருக்குது லவ் பண்ண ஆனால் லவ்ல சக்சஸ்சு ஆகாட்டி போனா டைவர்ஸ்

பெண்: இந்திய நாட்டு பண்பாட்டுக்கு ஏற்க்காதையா உன் பேச்சு இந்திய நாட்டு பண்பாட்டுக்கு ஏற்க்காதையா உன் பேச்சு எனக்கு திருமணம் ஆச்சு
ஆண்: ஆ...
பெண்: உ ஹ்ம்ம் எனக்கு திருமணம் ஆச்சு

ஆண்: இத்தனை நேரம் இதனை சொல்ல ஏன் தெரியாமல் போச்சு ப்ளீஸ் எக்ஸ்குயூஸ் மீ டைம் ஆச்சு.......!

--- குபு குபு குபு குபு நான் என்ஜின் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : மனமே முருகனின் மயில் வாகனம்
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்

பெண் : மனமே முருகனின் மயில் வாகனம்
என் மாந்தளிர் மேனியே குகனாலயம்

பெண் : என் குரலே செந்தூரின் கோவில் மணி
ஹா ஆஅ…..ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ…..
குரலே செந்தூரின் கோவில் மணி
அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ
அது குகனே ஷண்முகனே என்றொலி கூறி நீ
மனமே முருகனின் மயில் வாகனம்…..ம்…

பெண் : நின் நி த ப நி மயில் வாகனம்
த நி த த நி நி த த ப த நி நி ப ப
த த க க ப ப த த ம ம த த ம ம
த த ச ர க த த க ம ம த
முருகனின் மயில் வாகனம்…..

பெண் : க க த ம த ம க ம நி க த ம நி நி
த க நி ந நி த ம க ப த ம க த த
நி த நி த நி த க த ம க த த
நி த நி த நி த க.......!


--- மனமே முருகனின் மயில் வாகனம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
 
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
 
நெற்றி மேலே
ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால்
முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
 
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா.......!
 
--- துளி துளி துளி மழையாய் வந்தாளே ---
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளி துள்ளி விளையாட
துடிக்குது மனசு

பெண் : வண்ண வண்ணக் கோலம்
பெண் : வாசலில் மேளம்
பெண் : தாலிக் கட்டும் மேடை
பெண் : தங்கமணி மேடை

பெண் : பனிமலர்கள் வாசம்
பெண் : பஞ்சணையில் வீச
பெண் : தனிமையில் என் நேசன்
தழுவ வரும் நேரம்

பெண் : வெட்கம் வந்து மீறும்
பெண் : விழிகள் தடுமாறும்
பெண் : வெட்கத்திலே பொழுதுபோய்
விடிந்திடும் தோழி

பெண் : பொய் உறக்கம் கொள்ளுவேன்
பெண் : கையச் சற்றுத் தள்ளுவேன்
பெண் : போங்கள் என்று சொல்லுவேன்
ஏங்கி நிற்கச் செய்யுவேன்

பெண் : காதல் மணவாளன்
பெண் : காலடியில் இருப்பான்
பெண் : கள்ளமில்லை தோழி
பெண் : உள்ளதைத்தான் சொன்னாய்.......!

---  துள்ளி துள்ளி விளையாட ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே உன்கூட
கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா நீ
வேணான்னு சொன்னாலே
போவேன்டி சேதாரமா

பெண் : கூடமேல கூடவச்சு
கூடலூரு போறவள நீ
கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது
நேரமா பூவ தாள தேச்சி வச்ச
துரு ஈரமா நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா

பெண் : சாதத்துல கல்லுபோல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சொிக்காம சதி பண்ணுற

ஆண் : சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுற

பெண் : அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடைபின்னுற

ஆண் : சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற

பெண் : நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற.......!

--- கூடமேல கூடவச்சி ---
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே உன்கூட
கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா நீ
வேணான்னு சொன்னாலே
போவேன்டி சேதாரமா

பெண் : கூடமேல கூடவச்சு
கூடலூரு போறவள நீ
கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது
நேரமா பூவ தாள தேச்சி வச்ச
துரு ஈரமா நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா

பெண் : சாதத்துல கல்லுபோல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சொிக்காம சதி பண்ணுற

ஆண் : சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுற

பெண் : அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடைபின்னுற

ஆண் : சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற

பெண் : நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற.......!

--- கூடமேல கூடவச்சி ---
 

எனக்கு மிகவும் பிடித்தொரு பாட்டு.

இதை நாதஸ்வரத்தில் கேட்டாலும் இனிமையாக இருக்கும்.

 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா
தல எழுத்த நல்லா வாசிங்கடா
யோசிச்சு பாருங்கடா
எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்குற வரைக்கும் அனுபவிக்க
இளமை ஏத்துக்கடா
வருகுற வரைக்கும் லாபமடா
வசதிய தேடுங்கடா……..கோ….

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்கடா
குஜாலா ஜில்பா காட்டுங்கடா

ஆண் : ஞாபகம் வந்ததடா
அந்த நாள் ஞாபகம் வந்ததடா
நண்பனை விட ஒருத்தன்
லைஃப்வுக்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா
நம் வெற்றிகள் குமியுமடா

ஆண் : உழைக்கும் கைய நம்பி
நாளைக்கு உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா
ஊரே வணங்குமடா
நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன்
பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்
நம்பிக்கை வையிங்கடா
என் மேல நம்பிக்கை வையிங்கடா ......!

--- இனி ஜல்சா பண்ணுங்கடா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண் : காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி

பெண் : ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே

ஆண் : ஓஹோஹோ
நின்றாய் எங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா
உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்

பெண் : காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது

ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பே வா ஹே ஹே......!


--- யாரோ யாருக்குள் இங்கு யாரோ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது டர்...
 
கை தொடும் தூரம் காயச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே
 
தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே .சந்திரனே
 
மீய மீய பூனை நான் மீச வைச்ச யானை
கள்ளு கட பான நீ மயக்குற மச்சான
வில்லு கட்டு மீச என மேல பட்டு கூச
ஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச
 
மந்திரக்காரி மாய மந்திரக்காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே
 
உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே
 
அஞ்சு மணி bus'u நான் அத விட்டா miss'u
ஒரே ஒரு kiss'u நீ ஒத்துகிட்டா yes'u
கம்மங்கரை காடு நீ சுட்டா கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு
 
மந்திரக்காரா மாய மந்திரக்காரா
ஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு
அங்க இங்க கைய வெச்சு
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியே டா
துப்பாக்கியா மூக்க வெச்சு
தோட்ட போல மூச்ச வெச்சு
நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியே டீ......!
 
--- என் உச்சி மண்டைல சுர்ரின்குது ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி

ஆண் : காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி

பெண் : ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஆண் : ஓஹோஹோ
நின்றாய் எங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா
உன்னை சூழ்கிறேன் 

பெண் : காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது

ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பே வா ஹே ஹே

ஆண் : உந்தன் ஆடை காயப் போடும்
உந்தன் வீட்டு கம்பி கொடியாய்
என்னை எண்ணினேன்
நான் தவம் பண்ணினேன்

பெண் : ஆஹ ஹஹ
கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆய்விடும்

ஆண் : காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேன்தான்

பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால்தான்
அன்பே வா….ஹா........!

--- யாரோ யாருக்குள் இங்கு யாரோ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : பிரம்மா உன் படைப்பினிலே…
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன்
அழகினிலே இவளைக் கண்டு
அழகினிலே.. இவளைக்கண்டு

பெண் : ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா

ஆண் : என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்

பெண் : நீப்போடுப்போடு சக்கப்போடு
ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு
பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு

குழு : ஆடி உன்னைப் பார்க்கும் போது
உள் நாடித்துடிக்குதே
உன் தேகம் கண்டப் பின்பு
என் வேகம் குறையுதே

குழு : ஒடையுதே செதறுதே
ஆணினம் மொத்தமாய்
இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே

பெண் : புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும்
வந்த ஹீரோக்களின் கில்லி நீ..
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என
அந்த லீலைகளின் கள்ளி நான்

ஆண் : ஆத்தி சீனிப்பேச்சிக்காரி
என் சில்மிஷ சிங்காரி
நீ சிரித்தாலே தீபாவளி
நான் ஏணி வச்சி ஏறி
உன்ன எட்டி பார்க்கும் ஞானி
நாம் வெடிபோம்மா காதல் வெடி

பெண் : அட சீசன் வந்த வேடந்தாங்கல்
நான் தானடா
சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல
வா வா ஜீவா......!

--- ஏ வாடா வாடாப் பையா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.facebook.com/photo/?fbid=342973891395765&set=a.103918571967966&__cft__[0]=AZX7PYjvB94Fyy58RQlI4kvBuIzCqVpf6JtxJz5iaboW2tMBlFSPUvtuKIMxbIzBD72nm-wMIEukJHC9kM4zkdmZL93N1NBvdj84V2LrjXy-3zWBsPH-_XH_ihXbo7V24YJUPqhl-nNljN31MlVQ3iJYjTNIFKz9YV0yxUxottBKPw&__tn__=EH-y-R

இலங்கையின் தமிழர்கள் ஆதிக்குடிகள்; சிங்கவர்கள் வந்தேருகுடிகள் தான் என்பதற்கான ஆதாரம் !!!!!!
-----------------------------------------------------------------
1956ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது.
குவேனி மரத்தடியில் பொய்கை ஒன்றின் அருகே அமர்திருந்து நூல் நூற்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
"விஜயன் வட இந்தியாவிலிருந்து இலங்கை வருகை தந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல இது தவிர, விஜயன் வரும்போதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை மீளப் (வாபஸ்) பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

எப்ப மாமா மாமா ட்ரீட்டு ?
என்ன மாமா மாமா ட்ரீட்டு?
நானும் என்ன மறக்க
நீயும் விண்ணை துறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு
செம மூடு எனக்கு
பாஸ்வேர்ட்டு உனக்கு தாரேன்
இன்பம் எல்லாம் காட்டு

ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட் -டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு

--- மாமா மாமா ட்ரீட்டு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : ஹாஹா நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹா ஹா ஹா ஹாங்

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா

ஆண் : பாலாடை போலாடும் பாப்பா
எப்போதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பாக்காமல் ரோஜா
ஏமாந்து போனாளே லேசா
நான் நாளு வச்சு தேதி வச்சு
ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடு கட்டி
மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ சம்போ

ஆண் : அன்பான உன் பேச்சு ராகம்
நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல்
இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நீயும் சொந்தம்
தேவனுக்கு நானும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா.....!

--- நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2023 at 07:50, ஈழப்பிரியன் said:

எனக்கு மிகவும் பிடித்தொரு பாட்டு.

இதை நாதஸ்வரத்தில் கேட்டாலும் இனிமையாக இருக்கும்.

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே……ஏ…..
ஒரு முத்துப் பதித்தது போலே
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ

ஆண் : முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு
ஆண் : அழகு நடையைப் பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே

ஆண் : பட்டாடை தொட்டாடத் தென்றல் துணிந்து
பக்கம் நடந்தது என்ன
உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க
தொட்டு இழுப்பது என்ன

ஆண் : பனியில் நனையும் மலரின் உடலில்
குளிர் எடுக்காதோ
ஒருவன் மடியில் மயங்கும்போழுது
சுகம் பிறக்காதோ

பெண் : கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியைத்
தொட்டு தொடர்வது என்ன

பெண் : கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியைத்
தொட்டு தொடர்வது என்ன
அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவைக்
கொட்டி அளப்பது என்ன
 

பெண் : ஊரும் உறவும் அறியும் வரையில்
கண்கள் மட்டோடு
மணமாலை தோளில் சூடும் நாளில்
கைகள் தொட்டாடு.......!

--- தங்கப் பதக்கத்தின் மேலே…….!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : காதல் காதல்
காதல் என் கண்ணில்
மின்னல் மோதல் என்
நெஞ்சில் கொஞ்சும்
சாரல் நீ பார்க்கும்
பார்வையில் மனம்
காதல் ஃபீவரில் என்
கன்னம் சிவக்க
ஆண் : நான் கொஞ்சம்
அணைக்க

பெண் : எந்தன்
நெஞ்சினிலே ஒரு
பட்டர்ஃப்ளை வந்தது
கீரிட்டிங்ஸ் தந்தது உன்னாலே

ஆண் : உள்ளங்கைகளிலே
ஒரு ரோஜா மலர்ந்தது
கிஸ் மீ என்றது உன்னாலே

பெண் : இமைத்தாலும்
என் நெஞ்சுக்குள் ஓசை கேட்கும்
ஆண் : நீ நடந்தால்
புல்லிலும் பூக்கள் பூக்கும்
பெண் : மூடி வைக்கும்
போதும் ஆசை ஜன்னல்
திறக்கும்........!

--- காதல் காதல் காதல் என் கண்ணில் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : உன் விழிகளில்
விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே
போதுமே வோ் எதுவும்
வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த
நாட்களில் நான் கரைந்தது
அதுவே போதுமே வோ்
எதுவும் வேண்டாமே பெண்ணே

ஆண் : என் கனவினில்
வந்த காதலியே கண்
விழிப்பதிற்க்குள்ளே
வந்தாயே நான் தேடி
தேடித்தான் அலஞ்சுடேன்
என் தேவதைய கண்டு
புடிச்சுட்டேன் நான் முழுசா
என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்

ஆண் : நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

ஆண் : காற்று வீசும்
திசை எல்லாம் நீ பேசும்
சத்தம் கேட்டேனே நான்
காற்றாய் மாறி போவேனே அன்பே

பெண் : உன் கை விரல்
தீண்டி சென்றாலே என்
இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப
மாட்டேனே அன்பே
ஆண் : அன்பே அன்பே
அன்பே அழகான இந்த
காதல் அன்பாலே நிஜமாச்சு
பெண் : உயிரோடு உனதாக
நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு ஆண் : ஓ ஓ ஓ

--- உன் விழிகளில் விழுந்த நாட்களில் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

 
ரோமியோஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே
உள்ளல்லே உள்ளே உள்ளே லே உல் அல்லே
ஏழையை தூக்கி எறியாதே

அடடா ஜாதி குதிரை இது
என்னை தான் தேடி திரிகிறது
கழுத்தின் மேலே நிலாக்கள் கண்டேன்
கழுத்தின் கீழே புறாக்கள் கண்டேன்
ஒரு கண்ணில் பார்த்தாலே
ஒரு வாரம் எழ மாட்டேன்
இரு கண்ணில் பார்த்தாலோ
என்ன ஆகும் சொல்ல மாட்டேன்
 
இந்த ரோட்டு தாமரை என்ன விலையோ
இவள் கண்ணில் மிதப்பது என்ன கலையோ
சிரிக்கும் போது சிலிர்த்து கொண்டேன்
இவள் சிந்திய சிரிப்பினை மடியில் ஏந்தி கொண்டேன்
 
எனக்கு ராஜ மச்சம் இருக்கு
இனிமேல் யோகம் உச்சம் இருக்கு
காற்றிலே ஏறி உலாவும் வருவேன்
கை காலை நீட்டி நிலாவை தொடுவேன்
யாரையும் தூசி போலே துச்சம் என்று எண்ணாதே

திருகாணி இல்லை என்றால் ரயிலே இல்லை மறவாதே
என்னை ரோட்டில் எரிந்தது உனது விதி
நான் சாலை மனிதனின் பிரதிநிதி
பிறக்கும் முன்னே விழித்து கொண்டேன்
அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன்......!
 
--- ரோமியோஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!


கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு

வரப்பு மீசைக்காரா
வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன்
ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா
என்ன பாரு கண்ணால

மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே
காத்தாடி போல நானும்
உன்ன நிக்காம சுத்துறேனே

கழுதை போலத்தான்
அழக சுமக்காத
எனக்கு தாயேண்டி
கொஞ்ச வேணும் நானும்

அருவா போல நீ
மொறப்பா நடக்குறியே
திருடா மொரடா
இருப்பேன் உன்னோடதான்

கரகாட்டம் ஆடுது நெஞ்சு
உன்ன கண்டாலே தெருவுல நின்னு
நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம் நீ

ஆலம் விழுதாட்டம்
அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான்
தோது செஞ்சு தாடி

இலவம் பஞ்சுல
நீ ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும்
அணைச்சா நிக்காதடி .........!

--- ஹேய் ஹேய் கத்தரி பூவழகி ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகம் பூராவும் இஸ்லாம் பரவ வேணும் என்ற அவர்களின் இன்னொரு நோக்கமும் அடங்கும்.   இதில் ஒர் வித்தியாசம் உண்டு பலஸ்தீனருக்காக ஏனைய முஸ்லீம்கள் போராடினார்கள் ஆனால் எமது மண்ணில் எமது போராளிகள் மட்டுமே போராடினார்கள்....நாம் இனத்திற்காக போராடியவ்ர்கள் அவர்கள் மதத்திற்காக போராடுகிறார்கள் 
    • பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்கிற எனது விருப்பு (எனக்கு வாக்களிப்பில் பங்கில்லை என்கிற போதும்) அவர்களது நிலைப்பாட்டில் இருந்தே உருவானது. இதுவரையில் தமிழர் சார்பாக இருந்த தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகத்தன்மையும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான விடுதலையினை முன்னெடுக்காமையும், சிங்கள் ஆட்சியாளர்கள் தொடர்பான அவர்களின் சிநேகமான பார்வையும்தான். அதனாலேயே தமிழரின் அரசியல் அபிலாஷைகளை மீண்டும் பேசுகின்ற, அவலங்களைப் பேசுகின்ற, உரிமைகளை நினைவுபடுத்துகின்ற ஒருவர் வருகின்றபோது அவரை ஆதரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.மேலும் இதுவரை காலமும் சிங்களத் தலைவர் ஒருவருக்கு தமிழர்கள் கொடுத்துவந்த ஆதரவினால் இதுவரையில் நாம் அடைந்தது எதுவும் இல்லையென்பதும் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உங்களை அண்டி வாழ்வதல்ல என்பதைக் காட்டுவதற்கும் பொதுவேட்பாளர் தேவை என்று எண்ணினேன். அதனாலேயே பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டின் பின்னால் நின்ற அரசியல்வாதிகள் குறித்து நான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் கடந்தகால அரசியலும், பின்னணியும் எப்படியிருப்பினும் நோக்கம் சரியானதாக எனக்குப் பட்டது. அதனாலேயே அக்கோட்பாட்டை ஆதரித்தேன். இப்போதும் அக்கோட்பாட்டினை ஆதரிக்கிறேன், அதில் எனக்கு எந்த ஐய்யமும் இல்லை. ஆனால் இவ்வுன்னத கோட்பாட்டின் பின்னால் ஒளிந்துநின்று தமது சொந்த நலன்களைப் பெற்றுக்கொள்ள முயன்ற அதே அரசியல்வாதிகளின் முகங்களை இப்போது பார்க்கும்போது வருத்தமடைகிறேன். சுரேஷ், விக்கி, சிறீதரன் என்று அதே பழைய முகங்கள். பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு இவர்களின் சுய ரூபங்களைப் புதுப்பிக்கவில்லை, இவர்களை மாற்றவில்லை. பொதுவேட்பாளரின் பின்னால் நின்ற அதே அரசியல்வாதிகளின்  இன்றைய செயற்பாடுகளும், பேரம்பேசல்களும் இவர்களின் இணைப்பினாலேயே பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கருவிற்கான தமிழ் மக்களின் ஆதரவு குறைவடைவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் எண்ணத் தோன்றுகிறது.  இவர்களிடையே உண்மையான இனம் சார்ந்து செயற்பட்டு, பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டிற்கு உயிர் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள், நிலாந்தன் ஆகியோரின் முயற்சிகளை நாம் மறக்கவில்லை. அவர்களின் நோக்கம் உண்மையானது, சமூக நலன் சார்ந்தது. அவர்கள் எடுக்கும் தமிழர் நலன்சார்ந்த எந்த முயற்சிக்கும் எப்போதும் எனது ஆதரவு இருக்கும்.   
    • அங்கேயும் சிவப்பு ஆட்சி  எங்கன்ட காலகஸ்டத்திற்😅கு அமெரிக்காரனை தேடி சீனா வந்திட்டால்
    • ஒருவர் புதிதாக ஆட்சியேற்று மூன்று மாதங்கள் பின்னரே ...... அந்த ஆட்சி பற்றி கருத்து கூறமுடியும். ஒருவர் புதிதாக ஆட்சியேற்று மூன்று மாதங்கள் பின்னரே ...... அந்த ஆட்சி பற்றி கருத்து கூறமுடியும். ஆளும் புதிசு கட்சியும் புதிது ஆட்சியும் புதிசு
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.