Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

ஆடிப்பறக்கிற பாவாடை முடிமறைக்கிற மேலாடை 

இரண்டும் எனக்கு நீயாகணும் 

நீந்திக் குளிக்கிற நீரோடை  நெஞ்சைத் தழுவிய பூமாலை 

இரண்டும் எனக்கு நீயாகணும் ...!

இந்த அல்லி குளத்திலே  மீனு குளிக்குது தண்ணி தளும்புது தாளமடிக்குது 

ஒரு முல்லை வனத்திலே வந்து பறக்குது பூவைத்திறக்குது கள்ளை குடிக்குது ....!

--- மதன மோகன நேரம்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16730365_1370134389699977_83646008091366

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழரசு said:

16730365_1370134389699977_83646008091366

இதற்கு நூறு பச்சைகள் போடலாம். ஆனாலும் தற்போது ஒரு பச்சைகூடப் போட முடியவில்லை. முடிந்துவிட்டது.

என் பையனுக்கு தமிழ் சரியா படிக்க வராது என்பதை கர்வமாக அல்ல.... விளையாட்டாகச் சொன்னாலும்! அப்பா யாருன்னு தெரியாது எனச் சொல்வதற்குச் சமம்.!! :unsure: :rolleyes: 

தாயாகட்டும், தந்தையாகட்டும் இதனை மனம் நொந்து, வருந்திச் சொல்லவேண்டும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

கட்டுக் கட்டா சேர்த்த நோட்டுக் கட்டு வெறும் பூட்டுப் போட்டுக் கிடக்கு 

பறவைக்கெல்லாம் ஒரு வாங்கி இல்லை அது பட்டினியா கிடக்கு 

சேர்த்த சர்க்கரை உடம்பைக் கெடுக்கும்  சேர்த்த பணமும் உயிரை குறைக்கும் 

பார்த்து பார்த்து செலவழிக்கணுமே , படையை கிளப்பு ....!

---தத்துவம் மச்சி தத்துவம்---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இல்லை இல்லை என்பவருக்கு கவலையில்லை --- ஆனால் 

இருந்தும் இல்லை என்பவருக்கு அமைதி இல்லை....!

இன்று வரும் நாளை வரும் சென்றாலும் திரும்பி வரும் செல்வம்!

இளமை சென்று முதுமை வந்தால் காதலிசை பாடாது உள்ளம்.

--- சொல்லத்தான் நினைக்கிறேன்---- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

சோறு போட  தாயிருக்கா பட்டினியை பார்த்ததில்லை 

தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கு போனதில்லை 

தாயடித்து வலித்ததில்லை இருந்தும் நானழுவன் 

நானழுதால் தாங்கிடுமா உடனே தாயழுவா

ஆகமொத்தம்  தாய்மானசு போல் நடக்கும் பிள்ளைதான் 

வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்....!

---அம்மா---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மொகலாய சாம்ராஜ்ய தீபமே, சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே 

மும்தாஜே முத்தே என் தேகமே, பேசும் முழுமதியே  என் இதய கீதமே 

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே என்னை சொந்தம் கொண்ட தெய்வமே 

அன்பின் அமுதமே அழகின் சிகரமே ஆசை வடிவமே உலகின் அதிசயமே....!

--- தாஜ்மகால்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

அதோ போகின்றது ஆசை மேகம் மழையை கேட்டுக் கொள்ளுங்கள் 

இதோ கேட்கின்றது  குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள் 

இந்தப் பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள் 

இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைக் கேளுங்கள்

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது ....!

--- இயற்கையின் கொடை---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17361544_1259201644117693_89044341034513

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

 

 --- குடியும் கூத்தும்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17362832_725000944336177_234732829849620

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

முன்பனியா முதல் மழையா என் மனதினில் ஏதோ விழுகிறதே 

விழுகிறதே உயிர் நனைகிறதே 

புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் 

மாற்றம் தந்தவள் நீதானே....!

--- முதல் தீண்டல் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17362709_1412916652079797_36917116526060

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

பந்தல் நீ பந்தல தாங்குகிற காலு நான், பந்து நீ பந்தில நிரம்பி நிக்கும் காற்று நான்.

அலுங்குற குலுங்கிற ஒரு ஆசை நெஞ்சில, அதுங்கிற இதுங்கிற ஒன்னும் பேச தோணல 

நடையாய் நடந்தேன் கிடையாய் கிடந்தேன், மினுங்கிற சிணுங்கிற தழுவோன்னு தழுவுற....!

--- காதல் கைகூடிய நாள்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17352042_798710960286028_670792902592291

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே 

கண்களில் ஏணிந்தக் கண்ணீர் அது யாராலே 

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே 

காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே 

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா.....!

--- பிரியாவிடை, பூமியில் இருந்து---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.