Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

கிறங்கிபோனேன் என் கன்னத்தில் சின்னம் வைச்சான் 

தழும்ப போட்டு அது ஆறாம மின்ன வச்சான் 

எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்து போச்சு 

உதறும் வெதையில் காதிறு கிளம்பி வளந்து போச்சு 

கிளி நேத்து எதிர்கட்சி அது இப்போ இவன் பட்சி 

இடைதேர்தல் வந்தாலே இவந்தானே கொடி நாட்டுவான்....!

--- சிறுக்கி வாசம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல அறிஞர்களுடன் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்.!

பல பணக்காரர்களுடன் உறவாடினால் நீயும் பணக்காரனாக மாட்டாய்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து 

உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம் 

நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து 

நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம் ....!

---மலர்ந்த காதல்---

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

விழியில் கரைந்து விட்டதோ --- அம்மம்மா 

விடியல் அழித்து விட்டதோ 

கவிதை தேடித் தாருங்கள்--- இல்லை 

என் கனவை மீட்டுத் தாருங்கள்.....!

--- எங்கே எனது கவிதை---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே 

ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே 

இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை 

தேடி தேடி தேடும் மனது தொலைகிறதே....!

--- தேடல்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன் 

நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக 

என்னை அறியாமல் மனம் பறித்தாய் நிஜம் புரியாத நிலையடைந்தேன் 

எதுவரை சொல்லடி ...!

--- கனவெல்லாம் நீதானே---

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

Résultat de recherche d'images pour "kaviko abdul rahman kavithaigal"

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் 

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் 

அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது 

அதிலே என் மனம் தெளியும் முன்னே 

அன்பே உந்தன் அழகு முகத்தை 

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது 

புயல் வந்து போனதொரு வனமாய் 

ஆனதடா என் உள்ளம் 

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் 

என் நிலைமை அது சொல்லும் 

--- மனதின் விருப்பம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bildergebnis für நன்றிகள்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் 

லடசியம் நிட்சயம் வெல்லும் ஒரு நாளில் 

மனமே ஓ மனமே நீ மாறிவிடு 

மழையோ அது பனியோ நீ மோதிவிடு 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே 

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே....!

---இன்ப துன்பம் ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

அடைமழை வரும் அதில் நனைவோமே குளிர் காச்சலோடு சிலநேரம் 

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்

குளுகுளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய் அது தெரிந்தும்கூட

மனம் அதையேதான் எதிர்பார்க்கும். 

எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் 

சிலசமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே 

நான் வேண்டும்....!

--- வசீகரம் ----

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்....!

புயல் அடித்தால் மலை இருக்கும் 

மரங்களும் பூக்களும் மறைந்து விடும்.

சிரிப்பு வரும் அழுகை வரும் 

காதலின் இறப்புகள் கலந்து வரும் 

ஒருமுறைதான் பெண் பார்ப்பதனால்

வருகின்ற வலி அவள் அறிவதில்லை....!

--- காதலின் வலி---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

என் பின்னால் அலையிறியே நீ என்ன மானங்கெட்டவனா 

என் உயிரை எடுக்கிறியே நீ என்ன வெட்கங் கெட்டவளா

தினம் திங்கிற சோத்திலதான் நீ உப்பே போடலையா 

ஏ அதிகம் பேசாதே உன் மண்டையை பிளந்திடுவேன் 

இஞ்சி தின்ன குரங்கு, போடி காட்டு வெள்ளை பண்ணி 

போடா நாயே , போடி பேயே , பிசாசே , காட்டேரி 

செருப்பு பிய்யும்டா, ஏ பல்லை உடைப்பண்டி 

உன் வீட்டில அனகோண்டாவர, உன் தலைல இடிவிழ 

வீணாய் போயிடுவேடா, நீ விளங்காம போயிடுவேடி  

உனக்கு எயிட்ஸ் வரும்டா, எனக்கா, உன்னை கற்பழிக்க போறேன்டி  

--- இலக்கியத்தில் இசைத்தமிழ்---

 

 

 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.