Jump to content

CHICKEN NOODLE SOUP


Recommended Posts

பதியப்பட்டது

 

 

 

சுவையான spicy chicken noodle soup செய்யத் தெரிந்தவர்கள் செய்முறையைத் தருவீர்களா?

சகோ சுவிக்கு நிட்சயம் தெரிந்திருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள் அடுப்பில் வைத்துக் காச்ச வேண்டியதுதான் சூப் ரெடி ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீடியோவில் செய்கிறது சரியாகவே உள்ளது சகோதரி...!

ஆயினும் நான் செய்வது முதலில் கோழியை சிறிது தண்ணீருடன் (இறைச்சியிலும் நீர் இருக்கும்) சோயாசோஸ் கொஞ்சம், லெமன் ஜூஸ் ஒரு கரண்டி அல்லது சிறிது வினிகர் சேர்த்து  பதத்துக்கு அவிப்பது , பின் இறைச்சித் துண்டுகளை எடுத்து விட்டு அந் நீருடன் தேவையான நீர் சேர்த்து காய்கறிகளையும் கொஞ்சம் வேகவிட்டு பின் இறைச்சித் துண்டுகளையும் போட்டு தண்ணீர் பார்த்து நன்றாக மூடி சிறிது நேரம் வேகவைத்தால் சுவையான சூப் ரெடி.  :)

இன்னும் பிளேவர் தேவையெனில் கோழிக்கு மீனுக்கு மட்டனுக்கு என்று ஒரு சிறிய சதுரக் கட்டியான ஒரு சாமான் துருக்கி, அல்ஜீரியன் கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி இறைச்சியுடன் சேர்த்து வேக வைக்கலாம் சூப்பராய் இருக்கும்....! :)

Posted
6 hours ago, முனிவர் ஜீ said:

 

தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள் அடுப்பில் வைத்துக் காச்ச வேண்டியதுதான் சூப் ரெடி ??

நன்றி தம்பி :)

... வந்தமாம், வாசிச்சமாம், போனமாம் என்று இருக்கணும்........:cool:

5 hours ago, suvy said:

வீடியோவில் செய்கிறது சரியாகவே உள்ளது சகோதரி...!

ஆயினும் நான் செய்வது முதலில் கோழியை சிறிது தண்ணீருடன் (இறைச்சியிலும் நீர் இருக்கும்) சோயாசோஸ் கொஞ்சம், லெமன் ஜூஸ் ஒரு கரண்டி அல்லது சிறிது வினிகர் சேர்த்து  பதத்துக்கு அவிப்பது , பின் இறைச்சித் துண்டுகளை எடுத்து விட்டு அந் நீருடன் தேவையான நீர் சேர்த்து காய்கறிகளையும் கொஞ்சம் வேகவிட்டு பின் இறைச்சித் துண்டுகளையும் போட்டு தண்ணீர் பார்த்து நன்றாக மூடி சிறிது நேரம் வேகவைத்தால் சுவையான சூப் ரெடி.  :)

இன்னும் பிளேவர் தேவையெனில் கோழிக்கு மீனுக்கு மட்டனுக்கு என்று ஒரு சிறிய சதுரக் கட்டியான ஒரு சாமான் துருக்கி, அல்ஜீரியன் கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி இறைச்சியுடன் சேர்த்து வேக வைக்கலாம் சூப்பராய் இருக்கும்....! :)

நன்றி சுவி....:)

இதா நீங்கள் சொன்னது??

 
 
chicken bouillon cubes
 
 
 

 

 

 

Comments (0)

:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதே...அதே...! ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு பெயரில் இருக்கும்...! இங்கு மக்கி (maggi) என்று கிடைக்கும்....!

Posted
1 minute ago, suvy said:

அதே...அதே...! ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு பெயரில் இருக்கும்...! இங்கு மக்கி (maggi) என்று கிடைக்கும்....!

நன்றி சகோதரம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்கா மீனா சமையல்ல நான் சரியான வீக் 

சாப்பிடுவது மட்டுமே நமது தொழில் ??

Posted
9 hours ago, முனிவர் ஜீ said:

அக்கா மீனா சமையல்ல நான் சரியான வீக் 

சாப்பிடுவது மட்டுமே நமது தொழில் ??

கருத்து எழுதிய விதத்திலேயே தெரிந்து கொண்டோம் தம்பி முனி :)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, முனிவர் ஜீ said:

அக்கா மீனா சமையல்ல நான் சரியான வீக் 

சாப்பிடுவது மட்டுமே நமது தொழில் ??

முனி ஆயுள் கவனம்....தூக்கிடுவாங்க....சாப்பிடுவதோட நிறுத்திக்க...இடம் வலம் பார்த்து கதைக்க பழகு :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

shopping?q=tbn:ANd9GcRYEPfGq-LsMbHssV_Wa

இதை வாங்கி.. மேல் கவரை கழட்டி விட்டு.. சுடுதண்ணி கொஞ்சம் விட்டிட்டு.. விரும்பின வடிவில் திண்ணவும். சிக்கன்..நூடல்ஸ்... சூப் ரெடி.

அது சரி அம்மணிக்கு.. சிக்கனுக்கு தமிழ் தெரியாதோ..?! சூப்புக்கு தமிழ் தெரியாதோ..?! பீட்டர் அக்கா நல்லாவே பீட்டர் விடுறாவு. யாழ் களத்தின் விதி தலைப்புக்களை தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பதியப்படாது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

முனி ஆயுள் கவனம்....தூக்கிடுவாங்க....சாப்பிடுவதோட நிறுத்திக்க...இடம் வலம் பார்த்து கதைக்க பழகு :cool:

நன்றி தாத்தா அறிவுரைக்கு 

அக்காவிடம் சும்மா பகிடி விட்டது சமையல் என்பது எனக்கு பிடித்தது ஆனால் நானே நின்று சமைக்க வேண்டும்  பக்கத்தில் இருந்து ஆலோசனை சொன்னால் கோபம் தான் வரும் 

வெளிநாட்டில் இருக்கும் போது நான் பார்க்காத சமையலா ??

53 minutes ago, nedukkalapoovan said:

shopping?q=tbn:ANd9GcRYEPfGq-LsMbHssV_Wa

இதை வாங்கி.. மேல் கவரை கழட்டி விட்டு.. சுடுதண்ணி கொஞ்சம் விட்டிட்டு.. விரும்பின வடிவில் திண்ணவும். சிக்கன்..நூடல்ஸ்... சூப் ரெடி.

அது சரி அம்மணிக்கு.. சிக்கனுக்கு தமிழ் தெரியாதோ..?! சூப்புக்கு தமிழ் தெரியாதோ..?! பீட்டர் அக்கா நல்லாவே பீட்டர் விடுறாவு. யாழ் களத்தின் விதி தலைப்புக்களை தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பதியப்படாது. tw_blush:

போட்டு கொடுத்துவிட்டார் நெடுக்கு ஹாஹா ஹாஹா 

Posted

வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி சகோதரங்கள் :)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இன்று இதை செய்து சாப்பிட்டேன்.சுப்பராய் வந்தது.

Posted
8 hours ago, ரதி said:

நான் இன்று இதை செய்து சாப்பிட்டேன்.சுப்பராய் வந்தது.

நன்றி ரதி! வீடியோவில் உள்ள மாதிரி சமைத்தீர்களா? அல்லது சகோ சுவி சொன்ன மாதிரியா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎28‎/‎01‎/‎2016 at 1:58 AM, மீனா said:

நன்றி ரதி! வீடியோவில் உள்ள மாதிரி சமைத்தீர்களா? அல்லது சகோ சுவி சொன்ன மாதிரியா?

 

நான் கோழி துண்டுகளை[முக்கியமாக எலும்புத் துண்டுகள்] தண்ணீரில் உப்பும்,சோயா சோசும்,தேசிக்காய் புளி அவிய விட்டு பாதி அவிந்ததும்,கரட்,கோவா,செலரி,பாசினிப் போட்டு அவிந்ததும் தக்காளி,  கால்[gale] இலைகளை சேர்த்தேன்.முக்கால் வாசி அவிந்ததும் உப்பு குறைந்த வெளிடபிள் ஸ்டொக் சேர்த்தேன்.[மகி சுவையூட்டி பாவிக்கவில்லை.நிழலி ஒருதடவை அதில் அதில் அதிக உப்பு இருக்குத. பாவிக்க வேண்டாம் என சொன்னப் பின்பு பாவிப்பதில்லை.] பின்னர் அதில் அவித்த நூடில்சை சேர்ந்த்து இறக்கினேன். எனக்குப் பிடித்த சுவையான சூப்பை செய்து சாப்பிட்டேன். நன்றி மீனா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பின் விளைவுகள் ஒன்றும் இல்லை யென்றால் சநதோசம்??

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.