Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

india-mahida.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(360).jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-02(9).jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

741681993.jpg

  • Like 1
Posted

44589043782433394829.jpg

உங்களுக்கு ஆசுயுசு கெட்டு. நீங்க தப்பிசுடுவீங்கள். பா.ஜ.க தான் வரும் போலை இருக்கு. காங்கிரசை  சரியான நேரம் கூடைக்குள் டம் பண்ண வேண்டியிருக்கும். அதுதான் இலங்கைத்தமிழர் விடுதலைப் போராட்டம் தமிழ் நாட்டில் வெடித்திருக்கே. உடன் பிறப்புக்களுக்கு உடனே தபால் எழுத ஆரம்பிக்க வேண்டியதுதானே. 

  • Like 1
Posted

540976_295516663910871_624205342_n.jpg

  • Like 1
Posted

adade-11.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(361).jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(362).jpg

Posted

சும்மா என்ன திறமைகளை குறைத்து எழுதுகிறீர்கள்.

 

1.குடி

2.பால் பண்ணை வியாபாரம். (உலகிலேயே வேகமாக வளரும் நாடு)

3. கலவரங்களுக்கு பேர் போன நாடு. 1915சிங்கள முஸ்லீம், 1958 சிங்கள தமிழ் ,1970 யாதிக விமுத்தி பெரமுன,1977 சிங்கள தமிழ், 1983-பிறகு என்றுமே

4. எங்குமே காணாத வெள்ளைவான்.

5. தனி குடும்ப ஜனநாயக ஆட்சி 90% வரவுசெலவுத்திட்டம் தனி ஒரு வீட்டால் கையாளப்படுகிறது

6.உலகிலேயே மிக கூடுதலான ஊடகவியலார் கொலை, அடக்கு முறை.

7. சுதந்திரத்தின் போது இலங்கைக்கு நாடுகள் கடன் கொடுக்க வேண்டும். இப்பொது இலங்கைக்கு கடன் கொடுக்க நாடுகளை தேடவேண்டியிருக்கு. பின்னோக்கிய அதீத வளர்ச்சி.

8..விரைவில் அதி கூடிய சுருற்றுலா பயணிகள் சொந்த அரசால் கொலை நடக்கும் நாடு என்ற பெயர் வரப்போகிறது.

9.சுதந்திரத்தின் பின்னர் 5 வகை அரசை பரீட்சாத்தம் பார்த்து, 3 அரசியல் அமைப்பை பரீட்சாத்தம் பார்த்து 25 வருடங்களுக்குள் 20 முறை அரசியல் அமைப்பை திருத்திவிட்ட நாடு.

10 1965 ல் டட்லியில் தொடக்கம் ஆண்ட தலைவர்கள் பின்னால் வந்த அரசால் தண்டிக்கபட்டார்கள். மகிந்த காலத்தில் எதிர்த்துக்கேட்ட பொன்சேக்கா, பிரதம நீதி அரசர் எல்லோரும்தான்.

11. உலத்திலேயே ஒரே ஒரு நாடு ஜனநாயக எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணைகொண்டுவந்து பதவியை பறித்தது.

...............

........................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

549062791027609902Mar-12-L.jpg

Posted

cartoon_13_03_2013.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Cartoon-2(9).jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

311741_10200931371870576_1862637446_n.jp

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

581801_10200900546419959_1552463168_n.jp

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(363).jpg

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........  
    • படைய மருத்துவர் அமரர் அருள் எ றொசான்          முள்ளிவாய்க்காலில் பண்டுவம் அளிக்கையில்  
    • வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ  பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு ஆண் : முறுக்கிருக்கு ஆண் : தலைகிறுக்கு அது எனக்கெதுக்கு   ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்   ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் ஆண் : ஓட்டிடனும் ஆண் : திறமை எல்லாம் ஆண் : அவன் காட்டிடனும்   ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .........! --- இந்த ராஜா கைய வச்சா ---
    • படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்         கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
    • காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......!  😍
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.