Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண பெண்போராளிகளின் அவலம்- ஆடுகளம் உதவி இயக்குனரின் குறும் பட பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

A SHORT DOCUMENTARY FILM ABOUT THE CHALANGES FACED BY EX TIGER WOMAN FIGHTERS IN THE EAST.

துயருறும் கிழக்குமாகாணத்து முன்னைநாள் பெண்போராளிகளுக்கு உதவுமாறு முஸ்லிம் சினிமா கலைஞர் ஹசீன் (உதவி இயக்குனர் ஆடுகளம்) புலம்பெயர் தமிழ் உறவுகளை வேண்டுகிறார் 

A DOCUMENTARY WRITTEN AND DAIRECTED BY HASEEN ATHAM (fb id Haseen Atham . ASSISTANT DAIRECTOR AADUKALAM)

PRODUCED BY Dr.NIMALKA FERNANDO

CO PRODUCER WOMEN’S DEVELOPMENT  INNOVATORS S T Nalini Ratnarajah

Let the past be
In the future...
For the children 

முன்னை நாள் பெண் விடுதலை புலிகளின் இன்றைய தேவை

NARETION

Haseen Atham

Many years has passed, female ex-combatants are still collectively struggling to seek social acceptance from a community that in the past celebrated their role as “brave mothers and sisters” when they fought on the battlefield. Some has join the arm group willingly and some unwillingly .

They are worried that the cultural setting is keeping them in isolation and their own community is continued to distrust them for something that they are not.

Some of them don’t have families and land or house to live. Sadly Most of their husbands have abundant them with children. These ex-combatants “do not want to depend on families and communities to sustain them , they wish to become economically and socially active in their civilian communities and avoid being a burden on society”. They mentioned that they had voted to elect the present government and president. Also they stressed that due to the conflict and fight many Tamilian got asylum in various countries while they were in Battlefield . Therefore the Diaspora must hold responsible to rebuilt their lives to live in harmony and dignity .

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண போராளிகள் பற்றியது. இதனை எனக்கு அனுப்பிய கிழக்குமாகாண நண்பர் யாழ்பாணத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்தவர்கள் இந்த பதிவை பொருட்படுத்தவில்லை என்றார்கள். அதனால்ரதான் நான் அதனை யாழில் பதிவு செய்தேன். யாழ் நண்பர்கள் கிழக்கு மாகாணத்தின் அவலத்தையும் கோரிக்கைகளிலும் அக்கறை உள்ளவர்கள் என்ற என் நம்பிக்கையை சொல்லி இருக்கிறேன். யதயவு செய்ஹு விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகை தந்த பா.உ வியாளேந்திரனின் அண்மைய வருகையினால் பல கிழக்கு மக்களின் இன்னல்களை அறிய முடிந்தது. அதற்கு ஏற்ப தளிர் இதழின் தலைமையில் சிறுவர்களின் இசை நிகழ்ச்சி ஒன்று இன்று மாலை பாபா ஹோலில் நடை பெற உள்ளது.ரொரண்டோ வாசிகள் முடியுமாயின் சென்று உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கமும் சரி கூட்டமைப்பும் சரி வெளிநாடுகளும் சரி வடக்கு நோக்கியே ஓடுகிறனர். இதற்கு கிழக்கு மக்களின் அசண்டையீனமும் முக்கிய காரணம்.

கிழக்கு மாகாண சபை திருகோணமலையுடன் தனது சேவையை வரையறுத்துக் கொண்டுள்ளது. அதே போலவே கிழக்கு புலம்பெயர் தமிழர்களும். பழைய மாணவர் சங்கங்களோ அல்லது ஊர்ச்சங்கங்களோ கிழக்கு புலம்பெயர் தமிழரிடத்தில் இல்லை எனலாம்.

அரசியலிலும் சரி ஆயுத போராட்டத்திலும் சரி அவர்கள் தமக்குரிய தனித்துவத்தைப் பேணாமல் வடக்கு ஆளுமைக்குள் அடிபட்டுப் போனார்கள். இவர்கள் தமது தலமையில் ஒரு அரசியல் கட்சியையோ அல்லது ஆயுதப் போராட்ட காலத்தில் எத்தனையோ இயக்கங்கள் தோன்றிய போதும் தமது தலமையில் ஒரு இயக்கத்தையோ காத்திரமாக உருவாக்க முடியவில்லை.

மிகமுக்கியமாக இவர்கள் கல்வியறிவில் இப்போதும் பின்தங்கி உள்ளனர். குறிப்பாக கிராமங்களில். இப்போதும் கற்றலுக்கு இவர்களின் முக்கியத்துவம் மிகவும் குறைவு.

(வெளிநாட்டிற்கு எங்களைச் சாட்டிப் போனவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என கேட்கத் தெரிந்தவருக்கு பதிவுத் திருமணத்தின் அவசியம் பற்றி தெரியவில்லை.)

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, MEERA said:

இல்லை மீரா,

நீங்கள் வசிக்கும் லண்டனிலே சிவாநந்தா, சிசிலியாஸ், வின்செண்ட், சென்மைக்கேல்ஸ், ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் பாரிய அளவில் உள்ளன.

போனமுறை TSSA கிரிகெட் சாம்பியன் ஆனதும் சென்மைக்கேல்ஸ்தான்.

BUDS என்று மட்டு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சங்கம் இயங்குகிறது. யாழ் மாவட்டத்துக்கு இப்படி ஏதும் இல்லை.

கல்வியறிவும், 80 களில் இருந்த நிலை இப்போ இல்லை. 2013 ற்க்கான மருத்துவம், எஞ்சிரியரிங் merit மற்றும் district லிஸ்டை எடுத்துப் பார்த்தால், இந்த மாவட்டங்களுக்கும் யாழுக்கும் அதிக வித்தியாசமில்லை.

எல்லா இடங்களிலும் கிராமங்களில் இப்படியான பிரச்சினைகள் உண்டு, வன்னி அல்லது செம்பியன் பற்றில் இருக்கும் கிராமக்களுக்கும் கிழக்கில் இருக்கும் கிராமக்களுக்கும் பெரிய வேறுபாடில்லை.

என்ன கிழக்கின் கிராமங்களில் இருந்து வெளிநாடு வந்தோர் குறைவு, அதனால் அங்கே வெளிநாட்டு வனப்பு வடக்கைப் போலில்லை. ஆனால் நகர்புறங்கள், யாழை விட வனப்பாயுள்ளன, குறிப்பாக மட்டு நகர்.

உதவி செய்யக்கூடாது என்று இதை எழுதவில்லை. நிச்சயம் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் தரவுகள் அப்டு டேற் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோஷான், இதுவரை Buds பற்றி கேள்விப்படவில்லை. எனினும் ஒரு ஐயத்திலேயே "எனலாம்" என்ற சொல்லை உபயோகித்தேன். 

55 minutes ago, goshan_che said:

இல்லை மீரா,

நீங்கள் வசிக்கும் லண்டனிலே சிவாநந்தா, சிசிலியாஸ், வின்செண்ட், சென்மைக்கேல்ஸ், ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் பாரிய அளவில் உள்ளன.

போனமுறை TSSA கிரிகெட் சாம்பியன் ஆனதும் சென்மைக்கேல்ஸ்தான்.

BUDS என்று மட்டு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சங்கம் இயங்குகிறது. யாழ் மாவட்டத்துக்கு இப்படி ஏதும் இல்லை.

கல்வியறிவும், 80 களில் இருந்த நிலை இப்போ இல்லை. 2013 ற்க்கான மருத்துவம், எஞ்சிரியரிங் merit மற்றும் district லிஸ்டை எடுத்துப் பார்த்தால், இந்த மாவட்டங்களுக்கும் யாழுக்கும் அதிக வித்தியாசமில்லை.

எல்லா இடங்களிலும் கிராமங்களில் இப்படியான பிரச்சினைகள் உண்டு, வன்னி அல்லது செம்பியன் பற்றில் இருக்கும் கிராமக்களுக்கும் கிழக்கில் இருக்கும் கிராமக்களுக்கும் பெரிய வேறுபாடில்லை.

என்ன கிழக்கின் கிராமங்களில் இருந்து வெளிநாடு வந்தோர் குறைவு, அதனால் அங்கே வெளிநாட்டு வனப்பு வடக்கைப் போலில்லை. ஆனால் நகர்புறங்கள், யாழை விட வனப்பாயுள்ளன, குறிப்பாக மட்டு நகர்.

உதவி செய்யக்கூடாது என்று இதை எழுதவில்லை. நிச்சயம் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் தரவுகள் அப்டு டேற் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.