Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்தார்த்தன் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

www.ilankainet.com

Edited by நிழலி
தலைப்பு மாற்றம். மலினமான தலைப்புகளை இடுவதை தவிர்க்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் பக்கத்தில் இருந்து கூட்டிக்கொடுத்தவராக்கும்.. உமாமகேஸ்வரன் உயிரோடு இல்லை.. பிரபா களத்தில் இல்லை என்றவுடன் அண்ணன் தன்னைப் பிரபல்யப்படுத்த.. ஏதோ இல்லாததை சொல்வது போல.. கூட்டிக்கொடுத்தவர் கணக்கா எடுத்து விடுறார். இதுகளுக்கு எல்லாம் வாக்குப் போடுற எங்கட மொக்குக் கூட்டத்தை சொல்லனும். tw_angry:

இதுதான் இப்ப தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்க்கபட வேண்டிய முக்கிய பிரச்சனை...???! மக்களை இன்னும் இன்னும் முட்டாள் ஆக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.. ஒட்டுக்குழு ஆட்களும்.. சில புலம்பெயர் விடுப்பு விண்ணான ஊடகங்களும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

உமாமகேஸ்வரன் ? ஊர்மிளா விவகாரம் பிரிவிற்கு காரணம் என்பது தெரிந்த விடயமே. 

ஆனால் திரு.பிரபாகரன் ஊர்மிளாவை கேட்டு அடம்பிடித்தார் என்று சித்தர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. சித்தர் பேசும் தமிழ் விளங்கவில்லை என்றால் திரும்பியும் தமிழ் அரிவரிதான். 

அவர் கூறிய 2009 விடயங்கள் சிலவற்றை ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் புலிகளுக்கு தான் முன்எச்சரிக்கை செய்தேன் என்பது காமெடி. 

Edited by MEERA

புதிதாக எதுவுமில்லை ,

நான் அடிக்கடி சொல்லும் பார்த்தசாரதி விடயத்தை நினைவு படுத்தியதற்கு நன்றி சித்தர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இவர் தான் பக்கத்தில் இருந்து கூட்டிக்கொடுத்தவராக்கும்.. உமாமகேஸ்வரன் உயிரோடு இல்லை.. பிரபா களத்தில் இல்லை என்றவுடன் அண்ணன் தன்னைப் பிரபல்யப்படுத்த.. ஏதோ இல்லாததை சொல்வது

களத்தில் இல்லையா அல்லது இறந்து விட்டாரா தல? (துளசி தங்காச்சி மேல அவ்வளவு பயமா?)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தரே!

ஈழத்தமிழர்களுக்கு ஆயுத போராட்டத்தை அறிமுகப்படுத்தியது யார்? இந்தியா
ஆயுத போராட்டதை வளர்த்தெடுத்தது யார்?இந்தியா
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் இயக்கங்களை ஆயுததாரிகளாக சுதந்திரமாக உலாவவிட்டது யார்? இந்தியா

ஈழத்தமிழர்களுக்கு தனி ஈழம் முடிவில்லை என்றால் ஏன் எதற்காக இந்தியா எமது இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து அழித்தது?

பார்த்தசாரதிக்கு இவையெல்லாம் தெரியுமா?

இலங்கையில் தனிநாடு சாத்தியம் இல்லையென்று உங்களிடம் கூறிய பார்த்தசாரதியிடம் ஏன் எதற்கு என்ற கேள்விகளை கேட்டீர்களா?

ஏனென்றால் இன்று ஒருசில ஆக்கள் ராஜீவை போட்டபடியாலைதான் இவ்வளவு பிரச்சனையுமெண்டு வாய்கிழிய கத்தீனம்.

சகலதும் தெரிந்த நீங்களே!

ஈழத்தமிழனுக்கு ஏன் தனிநாடு கிடைக்கக்கூடாது என பார்த்தசாரதியிடம் கேட்கவில்லை?

இன்று புத்தன் யேசு காந்தி வேடம் பூணும் நீங்கள் புலிகளின் ஆதிக்க காலத்தில் வவுனியா பிரதேசம் உட்பட இதர பிரதேசங்களில் உங்கள் இயக்கத்தின் பெயரால் நடந்த கொலைகளுக்கும் கப்பங்களுக்கும் உங்கள் விடை என்ன?

சித்தருக்கு கொடி பிடிப்பவர்களும் இங்கே பதில் சொல்லலாம்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அண்ணா

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்

தாங்கள் செய்வது அரசியல் என்று...

நாம் தான் புரிந்து கொள்ளணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.