Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றுலா பஸ் மீது தாக்குதல்

Featured Replies

சுற்றுலா பஸ் மீது தாக்குதல்
 
 

article_1461304184-2.jpg

-சொர்ணகுமார் சொரூபன்

அரியாலை கனகலிங்கம் வீதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கியிருந்த தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் வருகைதந்த பஸ் மீது வியாழக்கிழமை (21) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது இனந்தெரியாதோர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- See more at: http://www.tamilmirror.lk/170486#sthash.b5itoZu6.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ இருப்பைத் தக்கவைக்க இன்னும் பல சம்பவங்கள் நடைபெறலாம். அதற்கான அம்புகளாக சில தமிழர்கள் விலைபோவதும் ஆச்சரியமானதல்ல. :shocked:

வெண்ணை திரண்டுவரும்போது தாழியை உடைக்க வேண்டாமென ஐயா சம்பந்தருடைய அறிக்கையும் வெளிவரலாம். :(

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

இராணுவ இருப்பைத் தக்கவைக்க இன்னும் பல சம்பவங்கள் நடைபெறலாம். அதற்கான அம்புகளாக சில தமிழர்கள் விலைபோவதும் ஆச்சரியமானதல்ல. :shocked:

வெண்ணை திரண்டுவரும்போது தாழியை உடைக்க வேண்டாமென ஐயா சம்பந்தருடைய அறிக்கையும் வெளிவரலாம்:(

அது முன்பு தான்

யானை 

மணி வருவதெல்லாம்...

இப்ப எல்லாமே தயார் படுத்தல்..

நீங்க தான் எல்லாத்தையும் கெடுத்தனீங்கள்

சிங்களவன் தூக்கி கையில வைச்சபடி நின்றவன்....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஒரு பக்கம்....

அது சும்மா யாரோ, தண்ணியப் போட்டுட்டு கல் ஏறிஞ்சவையல்... :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்க ஒரு பக்கம்....

அது சும்மா யாரோ, தண்ணியப் போட்டுட்டு கல் ஏறிஞ்சவையல்... :grin: 

இப்ப தான் முறிஞ்சதா தல....? :grin:  :grin:  :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

இப்ப தான் முறிஞ்சதா தல....? :grin:  :grin:  :grin: 

ஆமா, நாட்டில சும்மா வரும் போது டிரைவர் விட்ட சேட்டைக்கு, விளையாட்டோ விடுறாய், என்று  கோபத்தில, இரவில வந்து கல் எறிந்தால், உடன ஓடிப் போய், குய்யோ, முறையோ என்று ஒப்பாரி வைக்கக் கூடாது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  செய்வது தல

எல்லாம் அனுபவமும் அடி தரும் பாடமும் தான்..

இப்படித்தான்  சேட்டைவிட்ட 13 பேரை திருநெல்வெலியில் வைத்துப்போட

அவங்கள் எல்லாம் தயாராக இருந்துவிட்டு

தமிழினத்தையே கொழுத்தினவங்கள்.....:(

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

என்ன  செய்வது தல

எல்லாம் அனுபவமும் அடி தரும் பாடமும் தான்..

இப்படித்தான்  சேட்டைவிட்ட 13 பேரை திருநெல்வெலியில் வைத்துப்போட

அவங்கள் எல்லாம் தயாராக இருந்துவிட்டு

தமிழினத்தையே கொழுத்தினவங்கள்.....:(

அது வேற மாதிரி அடி... இது கல் எறி....

  • கருத்துக்கள உறவுகள்

மிக விரைவில் யாழ் தேவியில் பயணிக்கும் தமிழர்களிடம் பணப்பறிப்பு நகைப் பறிப்பு.. உடமைப் பறிப்பு நிகழப் போகிறது. அதற்கான ஆரம்பம் தான் இது. பழைய குருடி கதவை திறவடி கணக்குத்தான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

மிக விரைவில் யாழ் தேவியில் பயணிக்கும் தமிழர்களிடம் பணப்பறிப்பு நகைப் பறிப்பு.. உடமைப் பறிப்பு நிகழப் போகிறது. அதற்கான ஆரம்பம் தான் இது. பழைய குருடி கதவை திறவடி கணக்குத்தான். :rolleyes:

இப்ப... சமர் கொலிடேக்கு,
அந்தப் பக்கம் எட்டிப் பார்க்க,  முடியாது போலுள்ளது.
நடந்து போன  காலை வெட்டி....  நாய்க்குப், போட்டுடுவான் சிங்களவன்.
அப்படி... துணித்து போகின்றவர்கள்,  ஒரு சக்கர நாற்காலியையும்,  பிரேதப் பெட்டியையும் இங்கிருந்து... கொண்டு செல்வது... நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.