Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வன்முறைகள்மூலம் மக்களின் வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா? யாழ் ஆயர் ஆதங்கம்!

Featured Replies

On 5/17/2016 at 5:18 AM, Paanch said:

பாற்கடலில் இருந்து பால், தயிர், மோர், வெண்ணையைத் தேடுவதுபோல்..... யாழ்களத்திற்கு வந்து தமிழர்களைத் தேடுகிறீர்களே பெரியாரே! :rolleyes: :shocked:

"தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் எந்தக் குருவும் வருவதில்லை."

இப்படி நீங்கள்தான் சொன்னீர்கள்.

ஆனால், தமிழைப் பேசும் இன்னொரு சாராருக்கு ஹாஜியாரும், பாதிரியாரும் வருகிறார்கள்.  

இங்கு யார் தமிழர்கள்? 
 
  • Replies 63
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கை பார்த்தால் சோனகர் தான் உண்மையான தமிழர் என்று எழுதுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெரியார் said:

"தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் எந்தக் குருவும் வருவதில்லை."

இப்படி நீங்கள்தான் சொன்னீர்கள்.

ஆனால், தமிழைப் பேசும் இன்னொரு சாராருக்கு ஹாஜியாரும், பாதிரியாரும் வருகிறார்கள்.  

இங்கு யார் தமிழர்கள்? 
 
நீங்கள் எழுதியுள்தையே திரும்பத் திரும்ப எழுத்துக்கூட்டிப் படியுங்கள் பெரியவரே! விடை துலங்கும். :unsure: :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2016 at 4:17 PM, arjun said:

வர்ணாசிரம தர்மம், மனு நீதி முதல் ஆறுமுக நாவலர் கடந்து நல்லை ஆதீனம் வரை சீலையை உரிய மற்றவர்களும் காத்து இருக்கிறார்கள். -

இவர்கள் சீலைகள் பல தடவைகள் உரிஞ்சாச்சு ,

நான் எந்த மதத்தையும் நம்பாதவன் .

மதவாதிகள் எவராயினும்  ஏமாற்று வேலை செய்யவே மதத்தை பயன்படுத்துகின்றார்கள் இதில் எந்த மதமும் விதிவிலக்கல்ல .

இந்த திரியில் ஐயரை நக்கல் பண்ணியதால் மற்றவர்கள் ஒன்றும் திறம் இல்லை என்று சொல்லவே அதை பதிந்தேன் .

நீங்கள் சக உறவுகளையே நம்புவதில்லை, மதிப்பதில்லை. இதில மதத்தை நம்பீட்டாலும். உங்கள் நோக்கமெல்லாம்,பதிவெல்லாம், மற்றவர்களை சீண்டுவதற்கும் திரியை நீட்டுவதற்குமே என்பது எல்லோரும் அறிந்ததே.

11 hours ago, Paanch said:

நீங்கள் எழுதியுள்தையே திரும்பத் திரும்ப எழுத்துக்கூட்டிப் படியுங்கள் பெரியவரே! விடை துலங்கும். :unsure: :unsure:

விடை பாமரனுக்கும் துலங்கும்.

உங்கள் பின்னூட்டம், இந்துக்கள்தான் தமிழர்கள் என்று ஒரு போடு போடுகிறது.

அதனால்தான், ஹாஜியாரும் பாதிரியாரும், உங்கள் பின்னூட்டத்தின்படி,  தமிழர் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள் போலத் தெரிகிறது.

16 hours ago, MEERA said:

போகிற போக்கை பார்த்தால் சோனகர் தான் உண்மையான தமிழர் என்று எழுதுவார்கள் 

சோனகர் வேறு இனமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

2 minutes ago, பெரியார் said:

விடை பாமரனுக்கும் துலங்கும்.

உங்கள் பின்னூட்டம், இந்துக்கள்தான் தமிழர்கள் என்று ஒரு போடு போடுகிறது.

அதனால்தான், ஹாஜியாரும் பாதிரியாரும், உங்கள் பின்னூட்டத்தின்படி,  தமிழர் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள் போலத் தெரிகிறது.

அதை மீரா தெளிவாகவே சொல்லி இருக்கிறார். ஹாஜியார் சொனகருக்கு குரு. பாதிரியார் கிறீஸ்தவருக்கு குரு. இவர்களை தமிழர்கள் என்று கருதாதவர்கள் இங்கு பலர். அதில் உண்மையும் உள்ளது.

16 hours ago, MEERA said:

போகிற போக்கை பார்த்தால் சோனகர் தான் உண்மையான தமிழர் என்று எழுதுவார்கள் 

"தமிழர்" என்ற ஒரு குழுமமே டச்சு அரச காலத்தில் இலங்கையில் அறியப்படவில்லை. எல்லோரும் "மலபார்" இனத்தவர் எனவே டச்சு அரசின் ஆவணகளில் குறிக்க பட்டுள்ளார்கள். மலபார் மக்கள் மலையாளிகளில் பின்தங்கிய பிரிவு மக்கள். அவர்களின் வழித்தோன்றல்களே பின்னர் தமிழ் நாட்டின் வணிக மற்றும் மொழி ஆதிக்கத்தால் தம்மை "தமிழர்கள்" என்று இலங்கையில்அழைக்க ஆரம்பித்து இருக்க வேண்டும். இந்துவாக இருந்து தமிழ் பேசுபவர்கள் எல்லாம் பாரம்பரிய தமிழர்கள் அல்ல. எம். ஜி. ஆர்., கருணாநிதி, வை. கொ. எவருமே பாரம்பரிய தமிழர்கள் அல்ல. இந்து மதமே தமிழர்களின் மதம் அல்ல. அப்படியாயின் சமஸ்கிருதத்துக்கு தமிழர் மதத்தில் என்ன வேலை? யாழ் களத்தில் எழுதுபவர்கள் தமிழ் பேசும் இந்துக்கள், தமிழ் பேசும் சோனகர் மற்றும் தமிழ் பேசும் கிறீஸ்தவரே அன்றி பாரம்பரிய தமிழர் அல்ல. பாரம்பரிய தமிழர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள் - இலங்கையில் தோன்றியவர்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரனின் அற்ப சலுகைகளுக்காக மதம் மாறியவர்கள் எல்லாம் ஒரு இனமே அல்ல. 

2 hours ago, Jude said:

இலங்கையில் முசுலிம் தனியான இனம் என்று பிரிக்கப்பட்டுள்ளது, எந்தவொரு சோனகனும் தான் முசுலிம் என்பானே தவிர தமிழன் என்று சொல்லமாட்டான். 

தமிழருக்கு தீர்வு என்றவுடன் எந்த ஒரு கிறீஸ்தவனும் துள்ளமாட்டான் ஆனால் முசுலிம் துள்ளுவான். 

2 hours ago, Jude said:

 யாழ் களத்தில் எழுதுபவர்கள் தமிழ் பேசும் இந்துக்கள், தமிழ் பேசும் சோனகர் மற்றும் தமிழ் பேசும் கிறீஸ்தவரே அன்றி பாரம்பரிய தமிழர் அல்ல. பாரம்பரிய தமிழர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள் - இலங்கையில் தோன்றியவர்கள் அல்ல.

பாரம்பரிய மொழி என்றால், தலை முறை தலைமுறையாக உரையாடும் ஒரு மொழி.

அதாவது, தாய், தகப்பன், பாட்டன், பூட்டன் சம்பாஷித்த மொழியை, பாரம்பரியமாகப் பேசிய மொழி என்று சொல்லலாம்.

அப்படிப் பார்க்கும்போது, இலங்கையில் இருக்கும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்கள் அனைவரினதும் தாய் மொழி - அதாவது பாரம்பரிய மொழி, தமிழ்.

8 minutes ago, MEERA said:

வெள்ளைக்காரனின் அற்ப சலுகைகளுக்காக மதம் மாறியவர்கள் எல்லாம் ஒரு இனமே அல்ல. 

கிறிஸ்தவ மக்களைச் சாடுகிறீர்கள் போல.

அப்படியாயின், அவர்களை  தமிழ் இனத்தில் சேர்க்க மாட்டீர்களா?

13 minutes ago, MEERA said:

இலங்கையில் முசுலிம் தனியான இனம் என்று பிரிக்கப்பட்டுள்ளது, எந்தவொரு சோனகனும் தான் முசுலிம் என்பானே தவிர தமிழன் என்று சொல்லமாட்டான். 

நாம் பிரித்து விட்டோம்.

அவர்களும் பிரிந்து விட்டார்கள் - 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

வெள்ளைக்காரனின் அற்ப சலுகைகளுக்காக மதம் மாறியவர்கள் எல்லாம் ஒரு இனமே அல்ல. 

வட இந்திய சம்ஸ்கிருத மந்திரத்துக்கு மயங்கி இனத்தை விட்டு சாதியை பிடித்து கொண்டு, தாம் கீழ் சாதி என்று ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களுக்கு ஏது இனம்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 21.5.2016 at 5:35 PM, Jude said:

அதை மீரா தெளிவாகவே சொல்லி இருக்கிறார். ஹாஜியார் சொனகருக்கு குரு. பாதிரியார் கிறீஸ்தவருக்கு குரு. இவர்களை தமிழர்கள் என்று கருதாதவர்கள் இங்கு பலர். அதில் உண்மையும் உள்ளது.

"தமிழர்" என்ற ஒரு குழுமமே டச்சு அரச காலத்தில் இலங்கையில் அறியப்படவில்லை. எல்லோரும் "மலபார்" இனத்தவர் எனவே டச்சு அரசின் ஆவணகளில் குறிக்க பட்டுள்ளார்கள். மலபார் மக்கள் மலையாளிகளில் பின்தங்கிய பிரிவு மக்கள். அவர்களின் வழித்தோன்றல்களே பின்னர் தமிழ் நாட்டின் வணிக மற்றும் மொழி ஆதிக்கத்தால் தம்மை "தமிழர்கள்" என்று இலங்கையில்அழைக்க ஆரம்பித்து இருக்க வேண்டும். இந்துவாக இருந்து தமிழ் பேசுபவர்கள் எல்லாம் பாரம்பரிய தமிழர்கள் அல்ல. எம். ஜி. ஆர்., கருணாநிதி, வை. கொ. எவருமே பாரம்பரிய தமிழர்கள் அல்ல. இந்து மதமே தமிழர்களின் மதம் அல்ல. அப்படியாயின் சமஸ்கிருதத்துக்கு தமிழர் மதத்தில் என்ன வேலை? யாழ் களத்தில் எழுதுபவர்கள் தமிழ் பேசும் இந்துக்கள், தமிழ் பேசும் சோனகர் மற்றும் தமிழ் பேசும் கிறீஸ்தவரே அன்றி பாரம்பரிய தமிழர் அல்ல. பாரம்பரிய தமிழர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள் - இலங்கையில் தோன்றியவர்கள் அல்ல.

இராவணன் காலத்திலிருந்தே தமிழன்பற்றிய வரலாறுகள் இங்கே பொய்யாக்கப்படுகிறது. பூகோளரீதியாக அன்றைய பாரதநாடும் இன்றைய இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்தமையும் பொய்யாக்கப்படுகிறது.

கொலம்பசு அன்று முதன்முதலாக அமெரிக்கர்களான சிகப்பு மனிதர்களைக் கண்டு அவர்களை இந்தியர்கள் எனக்கொண்டு சிகப்பு இந்தியர் என அறிவித்ததுபோல், டச்சுக்காரரும் பாரதத்தில் கண்ட மலபார் மனிதர்களின் தோற்றத்தை உடைய இலங்கைத் தமிழர்களையும் மலபார் என்று எண்ணி எழுதிய ஆவணங்கள் மெய்யாக்கப்படுகிறது. ஏன் இந்தக் கொலைவெறி.??  
 
  • கருத்துக்கள உறவுகள்

On 21 May 2016 at 10:47 PM, Jude said:
On 21 May 2016 at 7:01 PM, பெரியார் said:

பெரியார் & Jude நீங்கள் என்ன தான் குத்தி முறிந்தாலும் சிங்களவர், தமிழர், முசுலிம், பறங்கியர்,..... என்று தான் இலங்கையில் இனப் பிரிவு.

நீங்கள் உங்கள் சுய இன்பத்திற்காக வேண்டுமானால் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் & etc என்று எழுதி சுய இன்பம் அடையுங்கள். 

என்னைப் பொறுத்த வரை இலங்கையில் கிறிஸ்தவர்கள் தனி இனமாக அடையாளப்படுத்தப்பட மாட்டார்கள். 

7 hours ago, MEERA said:

பறங்கியர் ஓர் இனம் என்கிறீர்கள்.

பறங்கியரும் கிறிஸ்தவர்கள்தான்.  

அப்படித்தானே!

7 hours ago, MEERA said:

என்னைப் பொறுத்த வரை இலங்கையில் கிறிஸ்தவர்கள் தனி இனமாக அடையாளப்படுத்தப்பட மாட்டார்கள். 

கிறிஸ்தவர்கள் மதரீதியான பிரிவு.  அது இனரீதியானது அல்ல.

மதரீதியாக  அடையாளப்படுத்தப்படும் மக்கள், எந்த இனத்திலும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

இராவணன் காலத்திலிருந்தே தமிழன்பற்றிய வரலாறுகள் இங்கே பொய்யாக்கப்படுகிறது. பூகோளரீதியாக அன்றைய பாரதநாடும் இன்றைய இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்தமையும் பொய்யாக்கப்படுகிறது.

கொலம்பசு அன்று முதன்முதலாக அமெரிக்கர்களான சிகப்பு மனிதர்களைக் கண்டு அவர்களை இந்தியர்கள் எனக்கொண்டு சிகப்பு இந்தியர் என அறிவித்ததுபோல், டச்சுக்காரரும் பாரதத்தில் கண்ட மலபார் மனிதர்களின் தோற்றத்தை உடைய இலங்கைத் தமிழர்களையும் மலபார் என்று எண்ணி எழுதிய ஆவணங்கள் மெய்யாக்கப்படுகிறது. ஏன் இந்தக் கொலைவெறி.??  
 
காரணம் கொலம்பஸ் கப்பல் கட்டி புறபட்டது இந்தியாவிட்குதான் 
அமெரிக்கா வந்தபோது அவர்கள் அது இந்தியா என்றுதான் நம்பினார்கள் 
ஆனால் 
இந்தியர்கள் கறுப்பு அவர்கள் சிகப்பாக இருந்ததால் 
செவ்-இந்தியர் என்றார்கள் 

மலபார் என்பது அவர்கள் அடிமை தொழிலுக்கு ஏற்றி இறக்கினவர்களை 
அப்படி அழைத்து வந்தார்கள் 

போர்துகேசரின் பதிவில் தமிழ் இருக்கிறது 
பின்புவந்த டச்சு காலத்தில் ஒரே மொழி பேசியதால் 
அது மலபார் என்று இருக்கிறது 

அதைதான் ஜூட் அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

1983

image.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.