Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலன்னாவையில் வீடு சுத்தபடுத்தும் பணியில் உலக வல்லரசின் படைவீரர்கள் (படங்கள் இணைப்பு)

Featured Replies

கொலன்னாவையில் வீடு சுத்தபடுத்தும் பணியில் உலக வல்லரசின் படைவீரர்கள்  (படங்கள் இணைப்பு)

4379-us-forces-in-home-cleaning-wellampi

 

 

 

 

 

 

13312599_810836109050203_288308981013171

13315445_810837405716740_946007355003903

13321809_810836742383473_614202401642598

13322160_810836789050135_911588407628844

13327433_810836712383476_172600578689713

13330912_810835842383563_393714746238739

13335702_810836605716820_267903868791635

13336025_810837809050033_710350532134163

13342865_810836165716864_419748080775481

13344737_810836342383513_234852508663745

13344776_810836749050139_754692035916491

13346663_810836832383464_697906642138815

13346886_810836685716812_260644690605419

http://gossip.sooriyanfm.lk/4379/2016/06/us-forces-in-home-cleaning-wellampitiya.html

 

சீனாவில் இருந்த மலிவு விலையில் வந்த குப்பை கூளங்களை அகற்றுகின்றனர்.
அமெரிக்க படையினருக்கு பொருத்தமான பணி தான்.

  • தொடங்கியவர்
கொலன்னாவ, வெல்லம்பிட்டிய துப்புரவு பணிகளில் அமெரிக்கப் படையினர்
2016-06-03 08:45:48

வெள்­ளத்­தினால் பெரிதும் பாதிக்­கப்­பட்ட கொலன்­னாவை, வெல்­லம்­பிட்டி பிர­தே­சங்­க­ளி­லுள்ள வீடு­களை சுத்தம் செய்தல் மற்றும் கழி­வு­களை அகற்றும் பணி­களில்   அமெ­ரிக்க இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டுள்­ள­த­னையே படங்­களில் காண்­கி­றீர்கள்.

 

1705402.jpg

 

வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வீடு­களில் தற்­போது கழி­வுகள் காணப்­ப­டு­வ­தனால் மறு­ப­டியும் அங்கு குடி­யே­று­வதில் சிக்­கல்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்த நிலையில் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சுத்­தப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­யினால் இந்­நி­லைமை குறை­வ­டைந்து வரு­வ­தாக தெரிய வரு­கின்­றது.    

 

1705401.jpg

1705403.jpg

1705404.jpg

1705405.jpg

1705406.jpg

1705407.jpg

17054P3.jpg

17054P13.jpg

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=17054#sthash.hAadxy9o.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

 சிறி லங்கா படை வடக்கில்  வலு பிசி, வெளிநாடுகளில் இராணுவச்சேவை.   இங்க அமெரிக்க படை கூட்டித் துடைச்சு கழுவுது. நாளைக்கு எல்லாத்தையும் ஒரேயடியாய் கூட்டித் துடைச்சுக் கொண்டு போகினமோ யாரறிவார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

17054P13.jpg

உதுக்கை என்ன கிடக்கெண்டு வெள்ளை எட்டிப்பாக்குது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

17054P13.jpg

உதுக்கை என்ன கிடக்கெண்டு வெள்ளை எட்டிப்பாக்குது?

பின்னாலை..... கறுப்புக் கண்ணாடியுடன், நிற்பவனில் தான், 48.gif

முழு இரகசியமும் இருக்கு.... அண்ணே....... 47.gif

3 hours ago, குமாரசாமி said:

17054P13.jpg

உதுக்கை என்ன கிடக்கெண்டு வெள்ளை எட்டிப்பாக்குது?

உள்ளை வெள்ளம் இருக்கோ என்டு பாக்கிறார்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.