Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையகத்திற்கு பெருமை சேர்த்த ஆனந்தராஜ் ரங்கேஸ்வரன்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேசிய மட்டத்தில் விருது  வென்றுள்ள மலையக மாணவனின் பக்கம் தற்போது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. இலங்கையின் மலையகத்தின்,  நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவன் ஆனந்தராஜ் ரங்கேஸ்வரன் என்ற மாணவனே  தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் விருது வென்றுள்ளார். குறித்த மாணவன் கடந்த வருடம் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் நடைபெற்றுள்ள பாடசாலைகளுக்கிடையிலான சமூக விஞ்ஞானப் போட்டியில் பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலயமட்டம், மாகாண மட்ட போட்டிகளில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் பாட ஆசிரியர்களான திரு.எஸ்.மகேந்திரன். திருமதி எம்.கௌசல்யாதேவி செல்வி எஸ்.வசந்தகுமாரி ஆகியோருடன் பாடசாலையின் ஏனைய ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செயற்பட்டுளார்கள். விருது பெற்றுள்ள மாணவனுக்கும் பங்களிப்புச் செய்துள்ள ஆசிரியர்களுக்கும் அதிபர் திரு. நல்லதம்பி முத்துக்குமார் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வழங்கியுள்ளார். மலையகத்திற்கு பெருமை சேர்த்துள்ள குறித்த மாணவனுக்கு லங்கா புரியின் மாணவர் மட்டும் பகுதி பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

http://www.seithy.com/breifNews.php?newsID=158741&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ரங்கேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்!

குறிப்பாக மலையகத்தில் படித்து...முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது உண்மையில் மகத்தான சாதனையே! 

  • கருத்துக்கள உறவுகள்

ரங்கேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். மலையக மண்ணில் பிறந்து    இப்படி ஒரு சாதனையைப் படைத்த இந்த மாணவனுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மலையகம் என்பதே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு  பகுதி  ஆனால்  சில மறைக்கப்பட்ட  சில மனித  உரிமைகளால் மண்மூடி கிடக்கிறது. 

வாழ்த்துகள் தம்பி ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.