Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டி விஷேட பூஜை

Featured Replies

மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டி விஷேட பூஜை

மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டி விஷேட பூஜை

 

வலி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட மயிலிட்டி, ஊரணி, காங்கேசன்துறை, பலாலி, தையிட்டி ஆகிய பகுதிகளில் தற்போது மக்கள் மீள்குடியேற்ற வேண்டும் என்று வலியுருத்தி இன்று யாழ் வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இவ்வழிபாடு வலிவடக்கு பிரதேச மீள்குடியேற்றத்தலைவர் அ.குணபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதில் தழிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.சித்தார்த்தன் கலந்துகொண்டதுடன் மயிலிட்டி, ஊரணி, காங்கேசன் துறை, பலாலி, தையிட்டி ஆகிய பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

இதில் மக்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் எந்தியும் சிறப்பான வழிபாட்டினை செய்து கொண்டனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=80695

56 minutes ago, நவீனன் said:

இதில் தழிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.சித்தார்த்தன் கலந்துகொண்டதுடன் மயிலிட்டி, ஊரணி, காங்கேசன் துறை, பலாலி, தையிட்டி ஆகிய பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

இதில் மக்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் எந்தியும் சிறப்பான வழிபாட்டினை செய்து கொண்டனர்.

பாவம் துர்க்கை அம்மன், தன்ர நகைகளையே பாதுகாக்க முடியாம, யார் கொள்ளை அடிச்சாங்க எண்டதையும் சொல்ல முடியாம, அப்புறம் ஒருவழியா  நகைகள் கிடைச்சா காணும் என்று நின்மதி பெருமூச்சு விட்ட மனுசி. உங்களுக்கு உங்கட கிராமங்களையா தரப்போறா. பேசாம வேற எதையாவது பண்ணுங்கப்பா. உடைச்ச தேங்காயில சம்பலாவது போட்டிருக்கலாம். ரோஸ் பாணுக்கு அந்த மாதிரி இருந்திருக்கும். :grin:

Edited by ஜீவன் சிவா

மக்கள் தமது ஆதங்கங்களை, வேதனைகளை தமது பாரம்பரிய முறைகளில் வெளிபடுத்தியுள்ளனர்.

இரட்டை வேடம் போடுபவர்களுக்கு இது நகைப்பாக இருக்கலாம்.

ஆனால் மக்களின் நம்பிக்கைகள் விரைவில் வெற்றிபெற வேண்டும். அவர்கள் வேதனைகள் தீர வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்த்து துவக்காலை சுட்டால் பயங்கரவாதம் பயங்கரவாதியள் எண்டுறாங்கள்.
அமைதியாய் ரோட்டிலை ஆர்ப்பாட்டம் செய்தால் பொலிசும் ஆமியும் வீட்டுக்கு வருது...
ஆன்மீகமாய் சாமியை நினைச்சு இரண்டு தேங்காய் உடைச்சு மனதை தேற்றினால் சம்பலாம் புட்டாம் பாணாம்!!!!!!

கொஞ்சச்சனம் சிங்களவன்ரை பின்பக்கம் கழுவாமல் நித்திரைக்கே போறேல்லை போலை கிடக்கு... Aha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.