Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹாவம்சத்தின் புதிய பதிப்புகள் பிரதமரிடம் கையளிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் ஆரம்ப கால வரலாற்றை முழுமையாக உள்ளடக்கிய  மஹாவம்சத்தின் புதிய பதிப்புகள் அடங்கிய ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று  தெஹிவளையில் அமைந்துள்ள பௌத்த கலசார மத்திய நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையின் ஆரம்ப கால வரலாற்றை முழுமையாக உள்ளடக்கிய மஹாவம்சத்தின் புதிய பதிப்புகள் அடங்கிய ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று தெஹிவளையில் அமைந்துள்ள பௌத்த கலசார மத்திய நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

   

புதிய பதிப்புகள் அடங்கிய குறித்த ஐந்து புத்தகங்களினதும் முதல் பிரதிகளை பேராசிரியர் சந்திரா விக்ரமகமகேயிடமிருந்து பிரதமர் ரணில் விகரமசிங்க பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பேராசிரியர் எஸ்.பி. ஹெட்டியாரச்சி, விமலஜோதி தேரர் உட்பட இன்னும் பல தேரர்கள், பேராசியர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். குறித்த புதிய பதிப்புகளை பேராசிரியர் சந்திரா விக்ரமகமகே, பேராசிரியர் எஸ்.பி. ஹெட்டியாரச்சி உள்ளிட்ட இன்னும் பல பேராசியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

mahawansa-ranil-150616-seithy.jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=159593&category=TamilNews&language=tamil

உலகில் மிகமிக மோசமான கட்டுக் கதை இந்த மகா வம்சம் தான். 300-400 வருடங்களின் முன்னர் சிங்கள-பௌத்த இனமதவெறியர்களால் எழுதப்பட்ட 2,500 ஆண்டு வரலாறு என்றுமே உண்மையாக இருக்கப் போவதில்லை. காலத்துக்கு காலம் தமிழ் அரசர்களின் பெயர்களை திரித்து, தமிழ் கோவில்களை அழித்து விகாரைகளை அமைத்து சிங்கள-பௌத்த மயமாக்கப்பட்ட பொய் வரலாறே இந்த கட்டுக்கதை. இந்த உண்மைகள் 1990 களில் அனுராதபுரத்தில் UNESCO தாபனத்தால் செய்யப்பட்ட  அகழ்வாராய்ச்சிகளின் போது நிரூபிக்கப்பட்டவை.

அதனால் தான் இதை இப்போது வரலாற்று ஆசிரியர்கள் மகா பொய் வம்சம்  (மகா பொறு வம்சம்) என்று அழைக்கின்றனர்.  

  • கருத்துக்கள உறவுகள்

இம் சிங்கத்தின்ற வாரிசுகள், புது கப்சாவோட கிளம்பீற்றினம். 

இதில மகிந்தா படலம் சேர்த்து இருக்காம்.

இராமாயணத்தில புதிய படலம் சேர்க்க ஏலாது. ஆனால் உங்க சேர்ச்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

fake-mahavamsa.png

இதை மாத்திட்டியளோ... அப்படின்னா.. சிங்களவர் என்ற உங்கட இனப்பெயரும் மாறனுமே...??! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.