Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et plein air

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of outdoors

225 மில்லியன் ஆண்டுகள் பழமையான,  ஓப்பல் மரத்தின் அடிப்பகுதி.   அரிசோனாவில் உள்ளது.

Opal tree.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, éléphant et plein air

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of emu, outdoors and text

செல்ஃபி. Selfie

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of emu, outdoors and text

செல்ஃபி. Selfie

அழகு

20 hours ago, suvy said:

Peut être une image de 1 personne, éléphant et plein air

பாசம்

12 hours ago, அன்புத்தம்பி said:

329521912_3395122960757538_7251963782571

அன்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 12/3/2023 at 08:52, தமிழ் சிறி said:

May be an image of outdoors

225 மில்லியன் ஆண்டுகள் பழமையான,  ஓப்பல் மரத்தின் அடிப்பகுதி.   அரிசோனாவில் உள்ளது.

Opal tree.

புதைந்துபோன மரங்களுக்குள் மண்ணில் இருக்கும் சிலிகா ஊடுருவி நீருடன் கலந்து ஓப்பல்(Opal)   என்னும் கல்லை உருவாக்கும். அப்படி நடப்பதற்கு மரத்தின் உற்பகுதிகள் அழுகாமல் இருக்கவேணும். அரிஸோனாவுக்கு Grand Canyon பாக்க போனேன். இதை தவற விட்டுவிட்டேன்.

On 12/3/2023 at 22:49, அன்புத்தம்பி said:

332109290_719365536491480_85424618783633

இயற்கை

On 12/3/2023 at 04:03, suvy said:

Peut être une image de 1 personne et plein air

இறைவன்

Edited by nilmini
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 6 people and outdoors

  • Like 2
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, position debout et étendue d’eau

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, அன்புத்தம்பி said:

335529000_767134534832628_43991315151095 

சீனாவின்  சீனாவின் லின்ஷி

என்ன இது பாலத்தில் வீடுகளா?

எவ்வளவோ இடங்கள் தரிசாக இருக்க ஏன் பாலத்தில் வீட்டைக் கட்டுகிறார்கள்.

On 14/3/2023 at 13:31, தமிழ் சிறி said:

May be an image of 6 people and outdoors

இந்த லாரியை எப்படி வேணுமானாலும் ஓடலாம்.

பிரளவே பிரளாது.

3 hours ago, suvy said:

Peut être une image de 1 personne, position debout et étendue d’eau

கோவில் பாம்புக்கு தான் பால் வைப்பார்கள்.

இது பாம்பாட்டியின் பாம்பாச்சே.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/3/2023 at 13:31, தமிழ் சிறி said:

May be an image of 6 people and outdoors

டிரைவர்  தம்பிக்கு இடம் இருக்கா ? கரண்ட் கம்பியில் முட்டுப்படாதா ? பேராசை பெரு நடடம்  .😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த லாரியை எப்படி வேணுமானாலும் ஓடலாம்.

பிரளவே பிரளாது.

மூன்று லாரி... ஒரே நேரத்தில் போகக் கூடிய  அகலமான வீதி வேண்டுமே.
கொழும்பு காலி வீதியில் கூட... இந்த லாரி போகாது.
அந்தளவுக்கு... இலங்கையில் அகலமான வீதி இல்லை. 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிலாமதி said:

டிரைவர்  தம்பிக்கு இடம் இருக்கா ? கரண்ட் கம்பியில் முட்டுப்படாதா ? பேராசை பெரு நடடம்  .😀

இவை போற வீதியில்... லைட் போஸ்டையே காணவில்லை.
ஆன படியால், கரண்ட் அடிக்காது.
டிரைவர்  தம்பிதான்... பாவம். அவசரத்துக்கு ஒண்டுக்கு, இரண்டுக்கு போறதெண்டால் வலு கஸ்ரம்.
"பம்பஸ்" போட்டுக் கொண்டுதான், லாரியில் ஏற வேணும். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of outdoors

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de nature et montagne

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, அன்புத்தம்பி said:

துருக்கியின் கருங்கடலில்  உள்ள சுமேலா மடாலயம்.

335685603_589050776608968_35838103640263

சிகிரியா மாதிரி இதுவும் ஒரு புதுமையான கட்டடம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de sculpture

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

No photo description available.

May be an image of 1 person and nature

இவை பூச்சிகள். இலைகள்  அல்ல.

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of bird and nature

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.