Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, ஈழப்பிரியன் said:

இருவரையும் படமெடுத்தது யார்?

நான் தான்… அவர்களை படம் எடுத்தேன் என்று சொன்னால்,
நீங்கள், நம்ப மாட்டீர்கள் என்று எனக்கு வடிவாக தெரியும் என்ற படியால்……. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de arbre

  · 
 
 
The Olive Tree of Vouves, estimated to be over 3000 years old. Still producing delicious
olives on the isle of Crete in Greece. The exact age of the tree can't be determined because the Heartwood has already rotted away.
Photo courtesy of Carmel Jane Doak.....!
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of pelican, wading bird, beach and ocean

கடல் வத்தும் என்று... காத்திருக்கும் கொக்கு. 😎

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de chouette

காத்திருக்கும் கொக்கைப் பார்த்ததும் கழுகுக்கு மூக்கு வேர்த்திருக்கு......இனி கொக்குக்கு சங்குதான்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/8/2023 at 23:36, suvy said:

Peut être une image de figue de Barbarie

ரசித்து ருசித்து இருக்கிறீர்களா இந்தப் பழத்தை ......!  👍

ஆமா, நாங்கள் சாப்பிட்டது சிவந்த நிறத்திலிருக்கும்

சப்பாத்திக்கள்ளி பழத்தின் ...

நண்பர்களுடன் இந்த பழத்தை காட்டில் பிடுங்கி சாப்பிட்டிருக்கின்றேன், இதை பிடுங்க பெரிய முட்கள் முதல் சிறிய முட்கள் வரை குத்து வாங்க வேண்டும், பிடுங்கினாலும் பழத்தில் உள்ள சிறு முட்களை கவனமாக எடுக்காவிட்டால் நாக்கு முழுவதும் முட்கள் தான், இந்த முட்கள் குத்தினால் வலி பயங்கரம்😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, suvy said:

Peut être une image de chouette

காத்திருக்கும் கொக்கைப் பார்த்ததும் கழுகுக்கு மூக்கு வேர்த்திருக்கு......இனி கொக்குக்கு சங்குதான்......!  😂

அண்ணை ஒரு சந்தேகம், இது கழுகோ? ஆந்தையோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

அண்ணை ஒரு சந்தேகம், இது கழுகோ? ஆந்தையோ?

இதிலென்ன சந்தேகம்.....இது ஆந்தைதான்........தவறுக்கு வருந்துகிறேன் ஏராளன் .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de pic-bois

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, suvy said:

இதிலென்ன சந்தேகம்.....இது ஆந்தைதான்........தவறுக்கு வருந்துகிறேன் ஏராளன் .....!   😁

எனக்கு மெய்யாலுமே சந்தேகமா இருந்ததால் கேட்டேன். மற்றும்படி சுவியண்ணை வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de échassier, oiseau de mer et nature

சரி....சரி .....வருத்தம் மீளப்பெறப்பட்டு விட்டது இனி எல்லாம் சுகமே......!  😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, suvy said:

Peut être une image de échassier, oiseau de mer et nature

சரி....சரி .....வருத்தம் மீளப்பெறப்பட்டு விட்டது இனி எல்லாம் சுகமே......!  😁

ஆகா, ஒரு குறும்பரிடம் மாட்டிக் கொண்டேனே!!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, fruit et longane

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et martin-pêcheur

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de arbre et éclair

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of bird

🐒 குரங்கும், 🦚 மயிலும்... ஒரு நேர் கோட்டில் வந்த போது... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aucune description de photo disponible.

பாசிக்குள் ஒளிந்திருக்கும் பிள்ளையாரும் அதிசயம்.......!   🙏 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de éléphant

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de hélicoptère et texte

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de arbre

  • Like 1
  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கதையும் அறிவுரையும். எனக்கு தெரிந்தவரின் சகோதரருக்கும் அண்மையில் இப்படிதான் நடந்தது. 50 வயது தொழில் அதிபர் பூரண குணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.   
    • இங்கே புலிகளை judge  பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது  தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு  (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
    • வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள்         
    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.