Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

முட்டை  கத்தரிக்காய்.

எனது வீட்டுக்காரி இப்படியான கத்தரிக்காய்களைத் தான் வாங்குவார்.

ஏனென்றால் எண்ணெய் அதிகம் இழுக்காது என்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

402641657_689339359870150_73822851097437

  • கருத்துக்கள உறவுகள்
Posted

400499717_3484477601814671_6143529849474

  • கருத்துக்கள உறவுகள்
Posted

399693737_3572033726419684_6896160998095

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

இது... "உக்ரைனா", "காஸா" வா... என்று தெரியவில்லை.
ஆனால் காலத்திற்கு ஏற்ற புகைப்படம். வரைந்த ஓவியருக்கு பாராட்டுக்கள். 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

404284216_10161609071090680_368705148863

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

406039088_926572398824054_24326686423053

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, அன்புத்தம்பி said:

405017932_2526035087566041_8118792583868

இந்த வேலையை செய்த ஆளை... ஒருக்கால் பார்க்க வேணும் போலை இருக்கு. 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

404603849_306124152329763_90167836687012

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

406071982_665157275773971_41904344057292

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, அன்புத்தம்பி said:

406584531_306508432292530_24207460265723

இது என்ன பேரூந்து பாதையா?

அல்லது கொண்டு போய் ஒழித்து வைத்திருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

405233480_704894755071887_99326600112477

 

405263499_704894978405198_52016050593055

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

406606536_10160963408132357_305676058990

இது பிரான்சில் st -michel என்னும் கடற்கரையோரத்தில் இருக்கும் ஓர் தேவாலயம்......இங்குள்ள கடல் தினமும்  பகல் முழுதும் தரையில் புழுதி பறக்கும் ஆனால் மாலையில் கடல்நீர் உள்ளே வந்து 2 மீட்டருக்கு மேல் நிரம்பிவிடும் ......நானும் அங்கு சென்றிருக்கின்றேன்.......!  🙏

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

406606536_10160963408132357_305676058990

இது பிரான்சில் st -michel என்னும் கடற்கரையோரத்தில் இருக்கும் ஓர் தேவாலயம்......இங்குள்ள கடல் தினமும்  பகல் முழுதும் தரையில் புழுதி பறக்கும் ஆனால் மாலையில் கடல்நீர் உள்ளே வந்து 2 மீட்டருக்கு மேல் நிரம்பிவிடும் ......நானும் அங்கு சென்றிருக்கின்றேன்.......!  🙏

என்ன சுவியர் இப்படிப்பட்ட இடத்தை களவாணிப் பயல்கள் ரைக்டரில் தூக்கிக் கொண்டு போறாங்களே கேட்பார் இல்லையா?

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.