Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480847266_1365557454869475_6899506890326

  • Replies 4.2k
  • Views 344.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தனிக்காட்டு ராஜா
    தனிக்காட்டு ராஜா

    எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    Two rivers meet without mixing in Georgia.

  • கருத்துக்கள உறவுகள்

480773852_1645433039696326_5567507520534

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2025 at 05:53, தமிழ் சிறி said:

480847266_1365557454869475_6899506890326

சிறி இது ஜெமனைச் சேர்ந்த கொள்ளைக் கோஸ்டியா?

கப்பலில் இருந்து கண்டெயினரை கடத்துவது போல உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சிறி இது ஜெமனைச் சேர்ந்த கொள்ளைக் கோஸ்டியா?

கப்பலில் இருந்து கண்டெயினரை கடத்துவது போல உள்ளது.

ஈழப்பிரியன்... "கொன்ரைனர்" பல தொன் நிறையுடையது.

அதனை கப்பலில் இருந்து இறக்கி, லேசில் கடத்திச் செல்ல முடியாது.

இது... வெறும் கொன்ரைனர் போலுள்ளது.

அதனை வேறு தேவைக்களுக்காக வாங்கி, கடல் வழியே கொண்டு செல்கிறார்கள் போலுள்ளது. இதனைப் பார்க்கவே... ஆபத்தான பயணமாக தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

482253494_122113138322756629_48981776612

  • கருத்துக்கள உறவுகள்

481656308_1687391082132778_8778871314424

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

480821827_645963727921801_75253821171783

பாரிஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

480948508_9458192097536402_2390010234395

பிசிறில்லாத லாண்டிங் .......! 😂

  • கருத்துக்கள உறவுகள்

481248344_639331171970178_73138375735697

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481151299_1785404395636705_7648410075578

யானையின் குடும்பம் ஒன்று, நித்திரை கொள்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481704732_1200010548380012_1035136256224

வாழ நினைத்தால்... வாழலாம், வழியா இல்லை பூமியில்.

  • கருத்துக்கள உறவுகள்

480672339_122243441480231561_66510505685

இலையான் ஒன்று தவளைக்கு முத்தம் கொடுக்கிறது . ..........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

480672339_122243441480231561_66510505685

இலையான் ஒன்று தவளைக்கு முத்தம் கொடுக்கிறது . ..........! 😂

இலையான் இரையாகிறது ....

  • கருத்துக்கள உறவுகள்

481164073_122237923640151182_45832900223

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481122482_601859253007206_32756630104274

மரத்தின் மீது, கலியாண புகைப்படம். 😃

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

481122482_601859253007206_32756630104274

மரத்தின் மீது, கலியாண புகைப்படம். 😃

மெதுவா இறக்கி விடுங்க .

அப்புறம் முதலிரவு வைத்தியசாலையில்த் தான்.

On 5/3/2025 at 06:29, suvy said:

481164073_122237923640151182_45832900223

நல்லகாலம் தண்ணீர் 'ஓ' வடிவில் இல்லை.

இல்லாவிட்டால் கடவுள் யானை உருவில் வந்துவிட்டார் என்று புரளியைக் கிழப்பியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

481122482_601859253007206_32756630104274

மரத்தின் மீது, கலியாண புகைப்படம். 😃

ஒரு பழமொழி சொல்வார்கள் " பேய்க்கு வாழ்க்கைப்படடால் புளிய மரத்தில் ஏறு " என்றாலும் ஏறவேண்டுமாம்.

இது கமராக் காரனின் விளையாட்டு . அதுகளும் புத்தி கெட்டுப்போய் ...

இது தான் ட்ரெண்டிங் ?

  • கருத்துக்கள உறவுகள்

David Attenborough Fans  · 

Rejoindre

Eyasin Ali  · odonrtpseS12la604595i374t4 511580t9sr2fc0c5uhg a:6f6mg1i4,03  · 

The flower of Patience. It opens every 7 years. And it lasts 7 days 😮"

481356210_1200492434998490_6721532746107

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481774300_1165441328321668_6326932747308

  • கருத்துக்கள உறவுகள்

481275360_642953178274644_81283277181213

ஊ சொல்றியா, ஊகூம் சொல்றியா .......... ! ❤️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

481675780_613856714810829_67714548564879

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

481675780_613856714810829_67714548564879

எல்லாவற்றிலும் போட்டி போட்டு முன்னேறும் சீனாக்காரன் இதில போட்டி போடட்டும் பார்ப்பம் .........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.