Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

598858749_122285477426067741_58283924093

  • Replies 4.2k
  • Views 349.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தனிக்காட்டு ராஜா
    தனிக்காட்டு ராஜா

    எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    Two rivers meet without mixing in Georgia.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

598858749_122285477426067741_58283924093

இது கொந்திய பழம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

iniyapozhuthu.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

600502256_122286540962067741_19542922239

மரத்தில் இருப்பது இலைகளா அல்லது கிளிகளா.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2025 at 09:13, நிலாமதி said:

எனக்கு இந்த படம் பார்க்க முடியவில்லை ஏன் ?

இலக்கம் மட்டும் தெரிகிறது .

முகநூல் படங்களுக்கு நேரடியாக முகநூலுக்கு வெளியே இருந்து தொடர்பு ஏற்படுத்தினால் இப்படி தொடர்பு துண்டிக்கப்படும்.

இதற்கு பாதுகாப்பு, மேலதிக பாவனை போன்ற பல்வேறு காரணங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

600502256_122286540962067741_19542922239

மரத்தில் இருப்பது இலைகளா அல்லது கிளிகளா.

வெட்ட வெளி, பட்ட மரம், தகிக்கும் வெயில், ஒதுங்க இடமுமில்லை, நிழலுமில்லை, வயிற்றை நிரப்ப ஏதுமில்லை, கூடுகட்டி வாழ வசதியில்லை, என்ன செய்யலாமென கூடி ஆலோசிக்கின்றனவா? இருந்தாலும் கூடி சவாலை சமாளிக்க முயலும் பறவைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-3016.jpg

பகலில் நைட்டி அணிந்தால் 2000 ரூபா தண்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பகலில் நைட்டி அணிந்தால் 2000 ரூபா தண்டம்.

பகலில்… பெண்களை, நைட்டியுடன் பார்க்கும் ஆந்திரா ஆண்களுக்கு, “மூடு” வந்து… வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளது போலுள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பகலில்… பெண்களை, நைட்டியுடன் பார்க்கும் ஆந்திரா ஆண்களுக்கு, “மூடு” வந்து… வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளது போலுள்ளது. 😂

அதைவிட 2000 ரூபாக்காக பொதுமக்கள் கமராவும் கையுமாக அலையப் போகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

597877831_122285794946067741_67804602655

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

601807100_849851804705098_11068840913395

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.