Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன இது ? இரண்டும் முடிந்சுதோ?

இது உறக்கம் போலும் ஒரு சாக்காடு ............!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, suvy said:

இது உறக்கம் போலும் ஒரு சாக்காடு ............!   😂

மனிதர் தான் வாயை ஆவென்று உறங்குவது.

மாடுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

459043569_2065287130554554_8249914150146

  • கருத்துக்கள உறவுகள்
Posted

459469834_532517589139987_47738043422893

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

459979173_1580313216199361_3121003335629

 

459936531_925995996211306_29571283774802

யானை... மரத்தில் ஏறி, நித்திரை கொள்ளுமா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

460219965_8397482040272051_6517150955454

கண் கலங்க வைக்கும் புகைப்படம்😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

459426840_122139995720298559_45683374926

On 16/9/2024 at 17:06, தமிழ் சிறி said:

460219965_8397482040272051_6517150955454

கண் கலங்க வைக்கும் புகைப்படம்😢

காட்டில் இவை எப்போதாவது நடக்கும்தான் . ........ஆனால் பார்க்க என்னமோ செய்கின்றது . .......அந்தப் புகைப்படக்காரரை பாராட்டலாம் ...........!  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

459560105_507338138688234_15268169588295

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

460497886_122184417074191521_44905305714

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

460164958_2001015973664688_7765333294799

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

460329406_122171155118173874_58294492509

அஸ்வத்துடன் ஒரு ஆறுதல் ......!   👍

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

459718904_921624949999811_86868222179404

மரத்தின் பெறுமதி தெரிந்தவர்களால் மட்டுமே... இப்படி செய்ய முடியும்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

460154468_1240698640387343_4050811987535

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

460895747_122118487148423602_84568387590

தொலைபேசி கம்பத்தில்.. பிரமாண்ட குருவிக் கூடு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and climbing

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

461204772_122172357710173874_10314081325

  • கருத்துக்கள உறவுகள்
Posted

461088781_122118981518423602_40568031225

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of wading bird

ஒரு மீனை உண்ண.... பாம்புக்கும், கொக்குக்கும் போட்டி. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

460955649_1055193699398874_4528867768210

நல்ல காலம்... ஓணான், உடம்பில்  பாய்ந்து  விறாண்டவில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

460808214_2077087386041195_3175705374056

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

461413319_2265870463805677_9065712589387

வெய்யிற்கேத்த நிழலுண்டு வீசும் தென்றற் காற்றுண்டு .........!  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

461567151_122172930956152528_74511439255

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

461826801_122163361328097916_32333164124

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

461532913_1902020836963190_5601816433384

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

461849845_122162299766248626_51510355259

  • Like 1
  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 DEC, 2024 | 05:19 PM (நமது நிருபர் ) இந்தியாவுக்கான விஜயத்தினை அடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளதாக 'தி ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் 'இருதரப்ப-கூட்டுவெற்றி' என்ற கோட்பாட்டுடன் அனைத்து நாடுகளுடன் உறவுகளை பேணவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது. டில்லியில் உள்ள இந்தியன் பவுண்டேசனில் ஒழுங்கப்பட்ட நிகழ்வென்றில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு நாங்கள் ஒரு புதிய அரசாங்கமாக, சீனாவுடனும், இந்தியாவுடனும், அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வட கொரியா போன்ற பிற நாடுகளுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவே விரும்புகின்றோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தினை மேற்கோள்காண்பித்து வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவிற்கான ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் விஜயத்துக்குப் பிறகு, அவரது அடுத்த பயணம் அடுத்த மாதம் சீனாவுக்காகும். திசாநாயக்க இந்திய வருகையை முதலில் முன்னுரிமைப்படுத்தியிருந்தாலும், எமது அரசாங்கம் டில்லி மற்றும் பீஜிங் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்பார்கின்றது. கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீனத் தூதர் கீ சென்கொங், இலங்கைக்கு அருகில் உள்ள அண்டை நாடு என்பதால் திசாநாயக்கவின் இந்தியா விஜயத்தை சீனா வரவேற்றுள்ளது. திசாநாயக்கவின் பீஜிங் பயணம் 'சீனா - இலங்கை'யின் பாரம்பரிய நட்பை மேம்படுத்தும், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என்பதோடு அது எமது மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதாக இருக்கும் என்றுள்ளது. சுற்றுலாத்துறை சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கும் அமைச்சர் ஹேரத், 2018 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை உச்சத்தை எட்டிய பின்னர் தொடர்ச்சியாக பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. 2019இல் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், 2020-2021 இல் கொரோனா தொற்றுநோய் மற்றும் 2022இல் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாமை ஆகியவை காரணமாக அமைகின்றது. இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக்கும் வர்த்தமானி அறிவிப்பை திசாநாயக்க அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைக்கு இந்தியா பிரதிபலிப்பு செய்ய வேண்டும். இரு நாடுகளிலும் சுற்றுலாவை அதிகரிக்க வேண்டும் என்றார். ஆராய்ச்சிக்கப்பல்கள் அத்துடன், இந்த நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஹேரத், வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள், குறிப்பாக சீனக் கப்பல்கள், உட்பட அனைத்து ஆராய்ச்சி கப்பல் பயணங்களுக்கும் இலங்கையால் விதிக்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 31 அன்று காலாவதியான பிறகும், இலங்கை துறைமுகங்கள் வருகை தருவதற்கும் நிறுத்துவதற்கும் அனுமதிக்குமா என்பது குறித்து கேள்வி எழுப்பபட்டபோது, இந்த விவகாரத்தில் ஒரு 'தேசியக் கொள்கையை' உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார். அகதிகள் விடயம் இதேநேரம், குறித்த நிகழ்வின் பின்னர் 'தி இந்து நாளிதழ் ஊடகவியலாளரிடம் உரையாடிய அமைச்சர் ஹேரத், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் 'பரிசீலனை செய்யும்' என்று கூறினார். 1980களில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பல அகதிகள், இந்தியாவில் குடியுரிமை பெறத்தகுதியற்றவர்கள், இலங்கையில் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்ப விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவை தளமாகக்கொண்ட ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, தமிழ்நாட்டில் 104 முகாம்களில் சுமார் 57,000 இடம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர், அதேநேரத்தில் சுமார் 34,000பேர் முகாம்களுக்கு வெளியே மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201588
    • குழுக்கூட்டம் அடிபாடுகள் இல்லாமல் முடிவடைந்ததா? அருச்சுனாவையும் எல்லோ கூப்பிட்டிருக்க வேண்டும். 
    • ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தல் என்பது 'ஜனநாயகத் திருவிழா'வாக பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரம், பொதுக் கூட்டங்கள், பேரணிகள், வாக்குறுதிகள், விநோதமான தேர்தல் பிரசார உத்திகள் என அனைத்தும் தேர்தல் ஒரு 'ஜனநாயகத் திருவிழா' தான் என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவே இருக்கும். கடந்த டிசம்பர், 2023 முதல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான ஓர் ஆண்டுக் காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல், எட்டு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக சுமார் 45 நாட்கள் நடைபெற்றன. சுமார் 100 கோடி வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். சட்டமன்ற தேர்தல்களையும் கருத்தில் கொண்டால், இந்த ஓராண்டின் பெரும்பாலான நாட்கள் தேர்தல் காலமாகத்தான் சில மாநிலங்களில் இருந்திருக்கும். இத்தகைய தேர்தல்களை நடத்துவதற்கு அதிக காலமும் பணமும் செலவாகிறது என்பதே, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு மத்திய அரசு கூறும் காரணமாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள் என்ன? எத்தனை கட்சிகள் ஆதரிக்கின்றன? ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில கட்சிகளை நெருக்கடியில் தள்ளுமா? சாதக, பாதகங்கள் பற்றிய ஒரு விவாதம் இந்தியாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன? ஹரியாணாவில் காங்கிரஸை தோற்கடித்த பாஜகவின் நுட்பமான உத்திகள் - 5 முக்கிய அம்சங்கள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கான ஒரு பெரிய முன்னேற்றம் என்று மத்திய அரசு நீண்ட காலமாகக் கூறி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் 'இது ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், அரசியலமைப்பு சட்டம்' மூன்றுக்கும் எதிரானது என்ற குரலை எழுப்பி வருகின்றன. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கவலைகள் நியாயமானவைதானா? அரசியலை கடந்து சாமானியர்கள் மீது இந்த மசோதா ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இது குறித்து நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். மசோதா அறிமுகம் பல காலமாக பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆதரித்து வரும் இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறைக்கான மசோதா செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 17) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்வது தொடர்பான வாக்கெடுப்பின் முடிவுகளை மக்களவை சபாநாயகர் அறிவித்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 196 வாக்குகளும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. "பந்து என்று நினைத்தோம்" - மேற்கு வங்கத்தில் குண்டுகளுக்கு இரையாகும் குழந்தைகள்17 டிசம்பர் 2024 பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா குஹா - மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 எதிர்க்கட்சிகளின் கவலை என்ன? பட மூலாதாரம்,X/PRESIDENT OF INDIA படக்குறிப்பு, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு 'ஒரே நாடு, ஒரே தேர்தலை' அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, "நாட்டின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றழித்து, நாட்டை ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் தள்ளிவிடும்," என 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில சட்டமன்ற தேர்தல்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோன்று, இத்திட்டம், 'ஜனநாயகத்திற்கு எதிரானது' எனக் கூறி காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, மக்களவையில் செவ்வாய்க் கிழமை பேசுகையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீதான தாக்குதல்" என்றார். இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?17 டிசம்பர் 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 ஆதரிப்பவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, இந்த நடைமுறை தேர்தல் செலவுகளை குறைக்கும் என்கிறார், கோபால்சாமி கடந்த ஐந்து ஆண்டுகளில் "800 நாட்கள்" தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்ததால், நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது தாமதமானதாக பாஜக கூறி வருகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்த பரிந்துரைகளுக்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 47 கட்சிகள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தன. அவற்றில் 32 கட்சிகள் ஆதரவாகவும் 15 கட்சிகள் எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தன. தேர்தல்களுக்கான நேரம், செலவினங்கள், வளங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மசோதாவுக்கு பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. கவலைகள் நியாயமானதா? "எதிர்க்கட்சிகளின் பயம் நியாயமானதுதான்" என்கிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். நேரம், செலவினங்களைத் தாண்டி, தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் தலையாயது என்கிறார் அவர். இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன நடைமுறையை மாற்றும் மசோதா குறித்து வெற்றிச்செல்வன் கேள்வியெழுப்புகிறார். பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரைக் கொண்ட குழுவில் யாரேனும் இரண்டு பேர் என்ன முடிவெடுக்கிறார்களோ, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெறும் எனும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தியின் கைப்பையால் சர்ச்சை - என்ன காரணம்?17 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறை தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான முக்கியமான நடவடிக்கை என்கிறது மத்திய அரசு "இந்த நடைமுறையே ஆளுங்கட்சிக்கு சாதகமானவரை தேர்தல் ஆணையராக நியமிப்பதற்கான முடிவுதான்" என்கிறார் வெற்றிச்செல்வன். எனினும், இந்த மசோதாவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்போது, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் முடிவுகளை தாமதமாகப் பதிவேற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பியதையும் அவர் கோடிட்டுக் காட்டுகிறார். "தேர்தல்கள் நியாயமாக நடைபெறுகிறதா என்ற கேள்வி பல காலமாக இருக்கிறது. எனவே, இந்த முறை செயல்பாட்டுக்கு வந்தால், தேர்தல் சுதந்திரமானதாக, நியாயமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் நியாயமானதாக நடைபெறும் என்ற நம்பிக்கை முதலில் மக்களுக்கு இருக்க வேண்டும்," என்கிறார் அவர். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதா? தேர்தல் தேதிகூட மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் என்ற கவலையை அவர் எழுப்புகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு உரிமை எனக் கூறும் வெற்றிச்செல்வன், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' செயல்படுத்தப்பட்டால், சில மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டியிருக்கும் அல்லது அந்த சட்டமன்றங்களின் கால அளவை நீட்டிக்க வேண்டியிருக்கும், இரண்டும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது" என்கிறார் அவர். பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் - மனைவி, மகனை காப்பாற்ற உயிர்விட்ட தந்தை10 டிசம்பர் 2024 செலவினங்களைக் குறைக்க உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் மற்றொரு பிரச்னை, நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்தும்போது இரு தேர்தல்களுக்கும் பிரசாரம் உள்ளிட்ட செலவுகளை தேசிய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் மாநில கட்சிகளால் மேற்கொள்ள முடியாது என மாநில கட்சிகள் பல கூறுகின்றன. "இது பொய்யான வாதம். ஒரே பிரசாரத்தில் இரு தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்க முடியுமே. அதனால் இது தவறான வாதம்" என்கிறார், பிபிசியிடம் பேசிய இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி. அதேபோன்று, சில மாநிலங்களில் ஐந்து ஆண்டுக் காலம் முடிவுறாமலேயே தேர்தல்கள் மீண்டும் நடத்தப்படுவதற்கு இது வழிவகுக்குமே என அவரிடம் கேள்வி எழுப்பினோம். "அப்படி ஒருமுறைதானே நடக்கும். அடுத்த 50-100 ஆண்டுகளுக்கு நல்லது நடக்கும் என்பதால் இவ்வாறு செய்யலாம். 'ஒரே நாடு, ஒரே தேர்தலால்' எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாது" என்கிறார் கோபால்சாமி. இந்த நடைமுறை செலவினங்களைக் குறைக்கும், தேர்தல்களில் சீர்திருத்தங்களை உருவாக்கும் என்பதிலும் மிகுந்த ஆதரவாக இருக்கிறார் அவர். சிரியாவில் இருந்து தப்பி சென்ற பிறகு அசத் வெளியிட்ட முதல் அறிக்கை - அவர் கூறியது என்ன?17 டிசம்பர் 2024 "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோவிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?16 டிசம்பர் 2024 'நியாயமான தேர்தல்தான் முக்கியம்' பட மூலாதாரம்,GETTY IMAGES ஒவ்வொரு மாதமும் எங்காவது தேர்தல் நடக்கும் என்ற நிலையை விடுத்து, ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பல விதங்களில் நன்மைகளையே விளைவிக்கும் எனக் கூறும் கோபால்சாமி, "எனினும், இந்த முறையால் சில நடைமுறை சிக்கல்கள், தடைகள் இருந்தாலும், அவை நன்மைக்கே" என்கிறார். ஆனால், இந்த வாதங்களில் இருந்து மாறுபடுகிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். "தேர்தல்களால் செலவுகள் அதிகரிக்கிறது என்பதால் இந்த முறையைக் கொண்டு வருகின்றனர். ஆனால், ஜனநாயகத்திற்கு சில விலைகள் கொடுத்துதான் ஆக வேண்டும். நியாயமான தேர்தல்தான் இலக்காக இருக்க வேண்டும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' வந்தால் தேர்தல்கள் நியாயமாக இருக்குமா என்பதுதான் நம் கேள்வியாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தைக் காக்கும். அதைவிடுத்து, தேர்தல் செலவைக் குறைப்பதற்காகக் கொண்டு வரக்கூடாது" எனத் தெரிவித்தார் வெற்றிச்செல்வன். இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டால் எழும் மற்றொரு பிரச்னையையும் சுட்டிக் காட்டுகிறார் அவர். "ஒருவேளை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடனும் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களிலும் ஒரே கட்சியோ அல்லது ஒரு கட்சியை தலைமையாகக் கொண்ட கூட்டணியோ ஆட்சியைப் பிடிக்கிறது என வைத்துக்கொண்டால், அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடலாம், சர்வாதிகாரமாக மாறிவிடும்" என்ற கவலையை எழுப்புகிறார். தேர்தல்கள் என்பது அதிபர் முறையாக மாறும் என மு.க.ஸ்டாலின் கூறிய அச்சம், "நியாயமானதுதான்" என்கிறார் அவர். நீட், ஐஐடி பயிற்சி வகுப்புகளுக்கு பெயர்போன 'கோட்டா கோச்சிங் தொழில்' வீழ்ச்சி அடைகிறதா?3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் மக்களின் மீதான தாக்கம் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இந்த நடைமுறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், தேர்வு செய்யப்பட்டவர்களின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய உரிமை மக்களுக்கு உள்ளது. "இது மக்களை மறைமுகமாக அதிகாரப்படுத்துகிறது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால், ஒரே நேரத்தில் இரு அவைகளுக்கும் வாக்களித்துவிட்டு, ஐந்து ஆண்டுகள் மீண்டும் காத்திருக்க வேண்டும்" என்கிறார் வெற்றிச்செல்வன். ஆண்டு முழுதும் தேர்தல்கள் என்பது மக்கள் நலத்திட்டங்களை தாமதப்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம். "தேர்தல் என்பதே ஜனநாயக நடைமுறைதானே. தனித்தனியாக நடைபெறும் போதுதான் மக்களுக்கு பிரதிநிதிகள் வாக்குறுதி அளிப்பார்கள், ஏற்கெனவே வாக்குறுதி அளித்த திட்டங்களின் நிலை என்ன என்பதற்கான பதில் மக்களுக்கு அப்போதுதான் கிடைக்கும். ஒரே நேரத்தில் வாக்களித்துவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றுமே நினைக்கக்கூடாது என்பதே அரசியலற்ற, ஜனநாயகமற்ற நிலையை நோக்கிச் செல்ல வழிவகுக்கும்" எனத் தெரிவித்தார். 'மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது' ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த கட்சிக்குத்தான் சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது மக்களைக் குறைவாக எடைபோடும் எண்ணம் என்றும், அதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கிறது என்றும் வாதிடுகிறார் கோபால்சாமி. "நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்களோ, அதே கட்சிக்குத்தான் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களிப்பார்கள் என்பதே தவறு. அதை எத்தனையோ தேர்தல்களில் மக்கள் நிரூபித்திருக்கின்றனர்" என்றார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என எதிர்க்கட்சிகள் கூறுவதும் மிகையான வாதம் என்கிறார் அவர். சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும்போது, பிரதிநிதிகள் என்னென்ன பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை அவர்களின் கட்சித் தலைமைகள் உன்னிப்பாகக் கவனிக்கும், தேர்தல் அரசியலில் வெற்றி கிடைக்க வேண்டும், மக்களுக்கு பதில் கூற வேண்டும் என்பதற்காகவே வேட்பாளர்கள் அதிகமாக உழைப்பார்கள், மக்கள் நலப் பணிகள் சீராக நடக்கும் என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgq1n74w7zeo
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.