Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவச போன் திட்டம்

Featured Replies

--------------------------------------------------------------------------------

http://www.gizmoproject.com/ எனும் தளத்தில் 60 மேற்பட்ட நாடுகளுக்கு வரையறையின்றி முடியும் அதுக்கு இருவரும் அதில் கணக்கு வைத்திருக்க வேண்டும் இருவரும் உங்களது சரியான போன் நம்பரையே பதிய வேண்டும் இருவரும் பதிந்து விட்டீர்களா அவரது போனுக்கு நீங்களும் உங்களது போனுக்கு இவருமாக இந்த massenger இருந்து கதைத்து மகிழுங்கள் இப்படியானால் இணையம் பற்றியோ அல்லது இந்தக் கணக்கை திறக்கவே சந்தர்பபம் இல்லாதவருடன் எவ்வாறு ததைப்பது சிம்பில் அவருக்காக அவரது இலக்கத்தில் நீங்களே கணக்கை திறந்து அவருடன் கதைக்கலாம்

LANDLINES AND MOBILES

Canada

China

Cyprus

Guam

Hong Kong

Malawi

Malaysia

Puerto Rico

Russia

Saipan

San Marino

Singapore

South Korea

Thailand

United States

US Virgin Islands

Vatican City

LANDLINES ONLY

Argentina

Australia

Austria

Belgium

Brazil

Bulgaria

Chile

Czech Republic

Denmark

Estonia

Finland

France

French Antilles

Germany

Gibraltar

Greece

Guadeloupe

Hungary

Iceland

Ireland

Israel

Italy

Japan

Liechtenstein

Luxembourg

Monaco

Netherlands

New Zealand

Norway

Panama

Peru

Poland

Portugal

Slovenia

Spain

Sweden

Switzerland

Taiwan

Turkey

United Kingdom

Venezuela

Zambia

நன்றிகள் பலகோடி நண்பனே

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி தகவலுக்கு

இணைப்புக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நம்பகரமானதா? பிறகு ஏதும் தொல்லைகள் வருமா,

பாவித்தவர்கள் யாரும் வநது சொல்லுறிங்களா?

தகவலுக்கு நன்றி

நம்பகரமானது இதைவிட freecall.com ,voipbuster.com, voipcheep.com போன்றவற்ல் இருக்கும் directcall என்ற வசதிய பாவித்தீர்கல் என்றால்[கீழுள்ள படத்தில் இருப்பது போல] your phone number என்ற இடத்தில் உங்களினதையும் தொடர்புகொள்ள வேண்டியவரின் தொலை பேசி இலக்கத்தையும் பதிவு செய்து call ஜ கிளிக் செய்தீர்கள் எண்டால் முதலில் உங்களுடைய தொலைபேசிக்கு இணைப்பு வரும் நீங்கள் ரிசீவரை எடுத்து வச்சிருக்கும் போது மற்றயை நபருக்கும் இணைப்பு போகும் பிறகு சாதாரண தொலைபேசி இணைப்புபோல பாவிக்கலாம்

free call முடிந்தால் இன்னொரு பெயரை உருவாக்கி ஓசியில ஓ போடலாம் :P

இந்த முறையால இன்னொரு வசதியும் இருக்குது 2 பேரை கொழுவியும் விடலாம் உங்கள் இலக்கம் எண்டு ஒருவரினதும் மற்றயதில் இன்னொருவரினதையும் இணைத்தால் யார் போன் பண்ணினது என தெரியாமல் கதைக்க வைத்து பொழுதும் போக்கலாம் எனக்கு பொழுது போகவில்லை எண்டால் இதுதான் தொழில் :P

untitled-17.jpg

பின்குறிப்பு-படத்தில் இருக்கும் தொலைபேசி இலக்கம் என்னுடையதல்ல என் பிரதேச பொலிஸினது இலக்கம் அங்க போன் பண்ணி அவஸ்தை படாதீர்கள்

Edited by ஈழவன்85

இந்த முறை இன்னொரு வசதியும் இருக்குது 2 பேரை கொழுவியும் விடலாம் உங்கள் இலக்கம் எண்டு ஒருவரினதும் மற்றயதில் இன்னொருவரினதையும் இணைத்தால் யார் போன் பண்ணினது என தெரியாமல் கதைக்க வைத்து பொழுதும் போக்கலாம் எனக்கு பொழுது போகவில்லை எண்டால் இதுதான் தொழில் :P

நல்ல தொழில் ஈழவா!! :rolleyes: - தகவலுக்கு நன்றி.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ இப்படியும் பொழுது போக்க வழி இருக்கா :P

இலவசம் நல்லா இருக்கு. தகவலுக்கு நன்றிகள் கோடி :)

நான் நிலாவை அங்க தேட நிலா இலவச போன் திட்டத்தில் நிக்குறா :)

நான் டெலிபோன் கதைச்சே களைச்சிட்டன். எல்லோரும் என்னை பணக்காரி ஆயிட்டா எண்டு சொல்லுறாங்க..கன நேரம் டெலிபோன் கதைக்க :D

பின்குறிப்பு-படத்தில் இருக்கும் தொலைபேசி இலக்கம் என்னுடையதல்ல என் பிரதேச பொலிஸினது இலக்கம் அங்க போன் பண்ணி அவஸ்தை படாதீர்கள்

அண்ணா உங்கள் உண்மையான பெயரை சொன்னீங்கள் என்றால் அவர்களுடன் தொடர்பு கொள்ள இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கும் :):D

நான் நிலாவை அங்க தேட நிலா இலவச போன் திட்டத்தில் நிக்குறா :unsure:

நான் டெலிபோன் கதைச்சே களைச்சிட்டன். எல்லோரும் என்னை பணக்காரி ஆயிட்டா எண்டு சொல்லுறாங்க..கன நேரம் டெலிபோன் கதைக்க :lol:

அடடடா சகி ரொம்ப நேரம் இலவசமாக வெளுத்து வாங்க எல்லோரும் பணக்காரி என நினைச்சிட்டினமாம். அப்படின்னா சகி போனிலேயே காலம் போகுது போல.

அதுசரி எங்கை என்னை தேடினியள்?

அண்ணா உங்கள் உண்மையான பெயரை சொன்னீங்கள் என்றால் அவர்களுடன் தொடர்பு கொள்ள இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கும் :unsure::lol:

ஈழவன் எண்டால் அவைக்கும் தெரியும் :P ஏனப்பா போட்டு குடுகிரதிலையே இருகிறீங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இலவசஇணைப்பை நீங்கள் கணனி இல்லாமல் உங்கள் ( Router )மூலம் இதற்காக விற்கப்படும் ஒரு( Adapter )உடன் இணைப்பதன் மூலம் தொலைபேசிமூலம் தொடர்புகொள்ளமுடியும். நீங்கள் Direct call பாவிக்கும்போது இணைப்பதற்காக 5 சென் கழிக்கப்படுகின்றது. நான் கூறியதுபோல் தொடர்புகொண்டால் பணமும் செலவழியாது. மேலதிக விபரங்கள் தேவைப்படின் கூறலாம்.

  • 2 weeks later...

இந்த இலவசஇணைப்பை நீங்கள் கணனி இல்லாமல் உங்கள் ( Router )மூலம் இதற்காக விற்கப்படும் ஒரு( Adapter )உடன் இணைப்பதன் மூலம் தொலைபேசிமூலம் தொடர்புகொள்ளமுடியும். நீங்கள் Direct call பாவிக்கும்போது இணைப்பதற்காக 5 சென் கழிக்கப்படுகின்றது. நான் கூறியதுபோல் தொடர்புகொண்டால் பணமும் செலவழியாது. மேலதிக விபரங்கள் தேவைப்படின் கூறலாம்.

வியாசன் மாமா இது பற்றி மேலதிகமாக இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.