Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

405737064_682700993998310_64317525289641

  • Replies 3.5k
  • Views 400k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

  • இணையவன்
    இணையவன்

    1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

  • கலைஞன்
    கலைஞன்

    வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

405014451_722847699894043_37726447361923

படம் சொல்லும் கதை......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

406072359_938267067672646_19785915907131

அந்த மனசுதான் கடவுள்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு கடமை தான் முக்கியம்!

main-qimg-ae935bd5bc697d49981e8dcefb40bc

  • கருத்துக்கள உறவுகள்

408104461_743418471159848_35316133084660

மாற்றான்  தோட்டத்துப் பலமும் இனிக்கும் ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

410106674_937569847733152_85205444792277

வாழ்க்கையில் எப்போதாவது ஒரு சிலருக்குத்தான் இதுபோன்ற அரிய சந்தர்ப்பம் கிடைக்கும் அப்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

411630934_18405898558023620_342244855548

  • கருத்துக்கள உறவுகள்

 

409174367_748136810689973_40591496535999

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜென் தத்துவம் என்ன சொல்கிறது என்றால்!

சொல்லுங்க குருஜி!

main-qimg-2f0929620c6f00a908de629abd3e8485

ஒரு பெண் அறுபது நிமிடத்திற்கு மேல் ஃபோனில் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்றாள் கட்டாயம் அது இன் கமிங் காலாகத்தான் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

410907772_341207188546316_85708800747189

மனைவி: இவன் நிச்சயமா வேறொரு பெண்ணைத்தான் நினைத்துக் கொண்டு படுத்திருக்கிறான்.......!

கணவன்: எனது அன்பான மனைவிக்கு வாங்கும் புதுக் காருக்கு எப்படிப் பணத்தைச் செலுத்தலாம் .....என்று தூங்காமல் யோசித்துக் கொண்டு படுத்திருக்கிறான்.......!  

கணவர்களின் நிலைமை அங்கும் இங்கும் எங்கும் ஒரேமாதிரித்தான்......!  

  • கருத்துக்கள உறவுகள்

412904618_122145219572033034_21106856911

  • கருத்துக்கள உறவுகள்

414353399_334968179486026_30086674441533

  • கருத்துக்கள உறவுகள்

414477200_337655572490868_49932493206600

  • கருத்துக்கள உறவுகள்

416043008_707195738217378_77407383308299

ரொம்ப அவசரம் போல .......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, suvy said:

416043008_707195738217378_77407383308299

ரொம்ப அவசரம் போல .......!   😂

நம்மட கூட்டாளி ஒருத்தரும் ட்ரக்கோட இழுத்து வந்ததாகச் சொன்னவர்!

  • கருத்துக்கள உறவுகள்
நாய்களுக்கு இடையே நடாத்தப்பட்ட ஓட்டப்போட்டியின் போதான பதிவுகள்.
417219747_3522436644636479_6857982945662
 
 
417211629_3522436751303135_9097202402251
 
 
418726220_3522436971303113_1010619731098
 
 
418169280_3522437147969762_7675632655657
 
 
417243263_3522436484636495_8108273175091
 
 
 
இந்தப் பகுதிக்குள் இணைப்பது தவறு என்று நினைக்கிறேன்..இப்படியும் ஒரு போட்டி பாருங்கள்..மிருகவதை.😒
 
 
  • கருத்துக்கள உறவுகள்

புத்திக்கூர்மை சோதிக்கும் அருமையான நேர்காணல்!

அதிகாரி - நீ! அடர்ந்த ஒரு காட்டில் வழி தவறி மாட்டிகொள்கிறாய். இப்பொழுது உன் முன்னே ஒரு புலி , உன் கையில் ஒரு தீப்பெட்டி ! அதில் ஒரே ஒரு குச்சி! வேறு எந்த ஆயுதமும் கிடையாது. புலியிடம் இருந்து தப்பித்து ஓட முடியாது. சரி இப்பொழுது எப்படி தப்பிப்பாய்!!

main-qimg-b01bce8696473d816a1d583dfa0266cf-lq

மாணவன் - சார் , நான் அந்த ஒரு தீக்குச்சியை வைத்து , என்னுடைய சட்டையை எரித்து ,புலியை பயமுறுத்தி தப்பிப்பேன்.

அதிகாரி - உன் சட்டை ! அந்த ஒரு தீக்குச்சியை கொண்டு பற்ற வைக்க முடியுமா!

மாணவன் - முடியும் சார்! ஏனென்றால் நான் அணிந்து இருந்தது பருத்தி ஆடை மேலும். நான் எப்பவும் உபயோக படுத்தும் பெர்ஃப்யூம் என் சட்டையில் இருப்பதால் எளிதில் பற்றி கொள்ளும்.

அதிகாரி - அருமை! நல்ல புத்திசாலித்தனம்.

உன்னை எங்கள் நிறுவனம் வரவேற்கிறது.

main-qimg-70b2216612dbd9aec2b826f0d895c4

  • கருத்துக்கள உறவுகள்

419531104_346035851552329_30509585806619

  • கருத்துக்கள உறவுகள்

420091324_1910883622660829_2658218485498

  • கருத்துக்கள உறவுகள்

421297159_397630149504896_77066476996595

  • கருத்துக்கள உறவுகள்

421872063_328176966870205_91666587532932

வல்லவனுக்கு பல்ப்பும் ஆயுதம்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

421906113_394279093103960_24721384735986

  • கருத்துக்கள உறவுகள்

425697545_3654900784788271_1168912937371

  • கருத்துக்கள உறவுகள்

424591172_953355489687651_26470595802214

  · பாகுபலில பனைய வளைச்சு பறக்கிறது Graphic எண்டு எவன்டா சொன்னது.....!
  • கருத்துக்கள உறவுகள்

425526274_417279687311869_39171110339765

தூள் பறக்க வேலை நடக்குது......இவர்கள் போன்ற தொழிலாளர்களைத்தான் முதலாளிகள் விரும்புவார்கள்.....!  😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.