Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டும் - அர்ஜூன ரணதுங்க

Featured Replies

வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டும் - அர்ஜூன ரணதுங்க

 

வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டும் - அர்ஜூன ரணதுங்க: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-



வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்யும் போது சிங்களமா, முஸ்லிமா அல்லது தமிழா என பார்க்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் வடக்கின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் போது தெற்கு என பிரிக்கப்படாது நாட்டின் அனைத்து பகுதிகளும் அபிவிருத்தி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பிரச்சினைகள் காணப்பட்டதாகவும் நாடு கடன் தொல்லையில் உழன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135602/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை அபிவிருத்தி செய்யும் போது சிங்களமா, முஸ்லிமா அல்லது தமிழா என பார்க்கக் கூடாது எனத் தெரிவிக்கும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, எதற்காக வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டுமென குறிப்பாகக் கூறுகின்றார். தமிழர்களைப் புலம்பெயரவிட்டதின் தவறு சிங்களத்திற்குப் புரியத் தொடங்கி விட்டதா. ? 

  • கருத்துக்கள உறவுகள்

சீ....அவங்கடை ஆட்கள இருத்தத்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆட்க்கள் எல்லாம் வெளியில வந்தால் அவங்கடை ஆக்களும்
இரண்டுக்கும் இடையில் உள்ள ஆட்களும் தானே தங்கு வார்கள்.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நவீனன் said:

வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்யும் போது சிங்களமா, முஸ்லிமா அல்லது தமிழா என பார்க்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

 துரித அபிவிருத்திப் போர்வையில், துரித சிங்கள விகாரை, அபிவிருத்திக்கு சிங்களவர் வருகை என பல வருமாமல்லே. அபிவிருத்தி சர்வதேசத்தை கொஞசம் தாமதப்படுத்த. முடிய எங்கும் சிங்கள மயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.