Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் உலகத்தில் எந்த நாட்டிலும் சட்ஙகங்கள், விதிமுறைகள், காவற்துறையினர், நீதிமன்றங்கள், பாராளுமன்றங்கள் என்று எதுவுமே அமைய வாய்ப்பில்லையே! தேவைப்பட்டுமிருக்காதே...

  • Replies 281
  • Views 80.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால் உலகத்தில் எந்த நாட்டிலும் சட்ஙகங்கள், விதிமுறைகள், காவற்துறையினர், நீதிமன்றங்கள், பாராளுமன்றங்கள் என்று எதுவுமே அமைய வாய்ப்பில்லையே! தேவைப்பட்டுமிருக்காதே...

தேவைப்பட்டிருக்காதுதான். ஆனா எத்தனை பேர் நாட்டின்ர விசுவாசத்தோட தன்னை அர்ப்பணிச்சு சேவை செய்யத் தயாரா இருக்கான்..???!

ஆனா இது உண்மை. நானெல்லா ஸ்கூலில மொனிட்டரா இருக்கேக்க.. சும்மா நித்திர கொள்வன். கிளாஸ் கம்முன்னு இருக்கும். ஏன்னா அவங்களுக்கு தெரியும்.. கதைச்சா அவன் வாய் கதையாது.. ஒரு லிஸ்ட் போகும் என்று..!

நா எல்லா எழும்பி நின்று தந்த பச்சக் குத்திட்டு மொனிட்டர் என்று கலேர்ஸ் காட்டிற பாட்டியே அல்ல. இவின் என் சின்ன வயசிலேயே. மொனிட்டர்ன்னு அடையாளமே தெரியாது மற்ற வகுப்புக்கு. கம்முன்னு இருப்ப காரிய முடிப்ப. என் பள்ளி தோழங்க அவ்வளவு குழப்படி இல்ல. ஏன்னா நா பாய்ஸ் கூலில படிச்ச. கார்ள்ஸ் இருந்தா தா பாய்ஸ் இம்பிரஸ் மட்டுமல்ல..அக்கிரசிவ் ஆவாங்க அடிக்கடி. யாழில அதுதான் பிரச்சனையே.. :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புரியுதல்லவா. மேலே நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதிலைத் தாங்களே சொன்னதில் திருப்தி.

இதற்குள் நிர்வாகம் குறித்தான பிரச்சனை மட்டுமல்லாமல், பெண்களையும் வம்புக்கிழுக்கின்றீர்கள். லண்டனில் அடுத்த சூறாவளி வாறதற்கு அது தான் காரணமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புரியுதல்லவா. மேலே நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதிலைத் தாங்களே சொன்னதில் திருப்தி.

இதற்குள் நிர்வாகம் குறித்தான பிரச்சனை மட்டுமல்லாமல், பெண்களையும் வம்புக்கிழுக்கின்றீர்கள். லண்டனில் அடுத்த சூறாவளி வாறதற்கு அது தான் காரணமாக இருக்கும்.

எனது பதில் உங்கள் கேள்விக்கு மட்டுமல்ல.. யாழுக்கு நிர்வாகம் அவசியமா என்பதற்கும் பதிலாகும்.

இங்குள்ள ஒவ்வொருவனுக்கும் தனக்குள்ள பொறுப்பை உணருற பக்குவம் இருக்குதோ இல்லையோ தற்போதைய நிர்வாகப் போக்கு அப்படி உள்ள பொறுப்பை தட்டிக் கழிக்க வைக்கிறது ஆபத்தானது என்றதையும் புரிஞ்சுக்குங்க..!

பெண்கள் நிர்வாகத்தில இல்லையா. அவங்க ஒரு தலைப்பட்சமாக செயற்படவில்லையா..??! உ+ம் வேண்டுமா..??!

வேணாம் சார். யாழ் நிர்வாகத்தை நான் இப்ப எல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்கிறதில்ல.

கலைஞன் தான் யாசகம் செய்தார். அதனால் இதற்குள் பதிலிறுத்தேன்.

நன்றி வணக்கம்.

  • தொடங்கியவர்

எல்லாம் சரி நெடுக்கு. அது என்ன உங்கட தமிழ் இப்ப வரவர இந்தியன் தமிழ் மாதிரி இழுபடுது? நானும் கவனிச்சுக்கொண்டுதான் வாறன் கொஞ்ச நாளா.

யாராச்சும் தமிழ்நாட்டு பொண்ணுங்கள சைட் அடிக்கிறீங்களோ? இல்லாட்டி யாராச்சும் தமிழ் சினிமா நடிகைகள் கனவில வந்து உங்கள குழப்புறீனமோ?

இதுதான் இப்ப எண்ட சந்தேகம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி நெடுக்கு. அது என்ன உங்கட தமிழ் இப்ப வரவர இந்தியன் தமிழ் மாதிரி இழுபடுது? நானும் கவனிச்சுக்கொண்டுதான் வாறன் கொஞ்ச நாளா.

யாராச்சும் தமிழ்நாட்டு பொண்ணுங்கள சைட் அடிக்கிறீங்களோ? இல்லாட்டி யாராச்சும் தமிழ் சினிமா நடிகைகள் கனவில வந்து உங்கள குழப்புறீனமோ?

இதுதான் இப்ப எண்ட சந்தேகம்..

ஆஆஆஆஆஆஆஆ.........யாராச்சும் நெடுக்கை கவுத்துட்டாங்களா :lol::lol::lol:

Edited by கறுப்பி

என்னது எழுத்துரு பேராண்டி ஜம்முவா? நெடுக் தாத்தாவுக்கு எழுத்துக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆ.........யாராச்சும் நெடுக்கை கவுத்துட்டாங்களா :lol::D:lol:

ஆமாஆஆ.. நெடுக்ஸு.. 200 கோடிக்கு ராஜா.. அதுதா.. 96 வயசில... தமிழ்நாட்டில இருந்து அந்தப்புர ராணிங்க வந்து கவுத்துப்புட்டாய்ங்க. அவனவ.. புயலுக்கு பயந்துட்டு இருக்கா.. நீங்க இன்னும் பயங்காட்டுறீங்க..! :D:lol:

என்னது எழுத்துரு பேராண்டி ஜம்முவா? நெடுக் தாத்தாவுக்கு எழுத்துக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா?

நோவ்... நெவர்.. பட்... மை கிராண்ட் சன் ஐடியாவ கொப்பி பண்ணிதால.. கொப்பி ரைட்ஸுக்கு போட்ட புள்ள..! :D:lol:

எல்லாம் சரி நெடுக்கு. அது என்ன உங்கட தமிழ் இப்ப வரவர இந்தியன் தமிழ் மாதிரி இழுபடுது? நானும் கவனிச்சுக்கொண்டுதான் வாறன் கொஞ்ச நாளா.

யாராச்சும் தமிழ்நாட்டு பொண்ணுங்கள சைட் அடிக்கிறீங்களோ? இல்லாட்டி யாராச்சும் தமிழ் சினிமா நடிகைகள் கனவில வந்து உங்கள குழப்புறீனமோ?

இதுதான் இப்ப எண்ட சந்தேகம்.. :lol:

ஐ கேட் ஜவ்னா டமிழ். ஐ லைக் குப்பம்ஸ் தமிழு. :D:lol:

:o

நெடுக்கு சொன்னது அவர் தனிப்பட்ட கருத்து. அதில் உண்மை இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சனை. என்ன இருந்தாலும் அந்தக்கருத்தாடலை நிருவாகத்துக்கு தூக்கினது சரியா தெரிய இல்லை.

ஏதோ சரி, நீங்கள் நிருவாகத்தில இருக்கிறனீங்கள் உள்ளுக்கபோய் இருந்து அத ஆறுதலாக வாசிச்சு அதுல எழுதப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து ஆகவேண்டிய நடவடிக்கைகளை எடுத்தால் சரி.

கருத்துக்களத்தில் உறுப்பினர்கள் இணைவதும் - பின்பு வெளியேறுவதும் அவரவர் தனிப்பட்ட விடயம். இணைவதற்கும் வெளியேறுவதற்கும் அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனாலும், அது அவர்களின் தனிப்பட்ட முடிவின் பாற்பட்டது.

இருப்பினும், உறுப்பினர்கள் கருத்துக்களத்தில் இருந்து வெளியேறுவதற்கு அல்லது கருத்துக்களத்தில் எழுதாமல் தவிர்த்துக்கொள்வதற்கு - அடிப்படையில் இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம்.

1. கருத்துக்கள நிர்வாகம்:

நிர்வாகச் செயற்பாடு பிடிக்காமை

நிர்வாகச் செயற்பாடு ஒத்துவராமை

நிர்வாகத்தினுடனான முரண்பாடு

நிர்வாக விதிமுறைக்குட்பட்டு செயற்பட முடியாமை

2. கருத்துக்கள சூழல்:

கருத்துக்கள சூழல் பிடிக்காமை

கருத்துக்கள சூழல் ஒத்துவராமை

கருத்துக்கள உறுப்பினர்களுடனான முரண்பாடு

இதற்கப்பால் சென்று அவர் அதனால் தான் வெளியேறினார், இவர் இதனால் தான் வெளியேறினார் என்கிற ஆய்வுகள் கருத்துக்கள உறுப்பினர்களிடையேயான முரண்பாட்டையே வளர்க்கும். கருத்துக்களத்தில் எழுதாமல் இருக்கிற உறுப்பினர்கள் தொடர்பாக இங்கு முன்வைக்கப்படுகிற காரணங்கள் போல ஆயிரக்கணக்கான காரணங்களை ஒவ்வொருவரும் எழுதமுடியும். அது இங்கு அவசியமில்லாதது. கருத்துக்களம் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனங்களையே நாம் எதிர்பார்க்கிறோம். யாழ் உறவோசை பகுதி நகைச்சுவைப் பகுதியில்லை. நகைச்சுவை என்கிற பெயரில் ஒருவரை ஒருவர் மறைமுகமாகத் தாக்கி எழுதுவது வரவேற்கத்தக்கதல்ல.

எனவே, கருத்துக்களத்தில் சில உறுப்பினர்கள் எழுதாமல் ஒதுங்கிக்கொள்வதற்கு கருத்துக்கள நிர்வாகம் சார்ந்த காரணங்கள் இருந்தால், அவை தொடர்பாக விவாதியுங்கள். கருத்துக்கள சூழல் சார்ந்த காரணங்கள் இருந்தால் அவற்றையும் சக உறுப்பினர்களை தாக்காமல் நட்போடு அலசுங்கள். ஏனைய தனிப்பட்ட காரணங்கள் பற்றி இங்கு நாம் அலசவேண்டிய தேவையில்லை. அதனால் ஆக்கபூர்வமான மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதும் இல்லை. இங்கு பெயர் குறிப்பிடாமல் சில காரணங்களை பொதுப்படையாக வைக்கிறபோது, அது எல்லா கருத்துக்கள உறுப்பினர்கள் தொடர்பாகவும் வாசகர் மட்டத்திலும், சக உறுப்பினர்கள் மட்டத்திலும் தவறான ஒரு மதிப்பீட்டை உருவாக்கும்.

வலைஞனுக்கு!

உங்களுக்கு அனுப்பப்படும் தனிமடல்களை வாசிக்கவும். சிலவற்றை வாசிக்காமல் வைத்திருக்கின்றீர்கள், சிலவேளைகளில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருப்பீர்கள். :(

'நேசக்கரம்' என்கிற அங்கத்துவம் 'நேசக்கர' செயற்பாட்டுக்கானது. எனவே அதனை பொறுப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பெயரில் 'நேசக்கரம்' சார்ந்த விடயங்களை உரிய இடங்களில் மட்டும் எழுதுங்கள் - ஏனையவற்றைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.

தனிமடல் விடயத்தைக் கவனிக்கிறேன். நன்றி.

யாழ் உறவோசை பகுதி நகைச்சுவைப் பகுதியில்லை. நகைச்சுவை என்கிற பெயரில் ஒருவரை ஒருவர் மறைமுகமாகத் தாக்கி எழுதுவது வரவேற்கத்தக்கதல்ல.

நிசமா இன்னைக்கு தான் நேக்கு தெரியும் இந்த மாட்டர் ரொம்ப தாங்ஸ் சொன்னதிற்கு... :( (உண்மையாவோ அப்ப உவ்வளவு நாளும் உந்த பகுதியில நடந்த காமேடி எல்லாம் :o )...என்னடா கொடுமை இது...நிசமா என்னால முடியல.. :D

அப்ப நான் வரட்டா!!

நிர்வாகம் நெடுக் தாத்தாக்கு மட்டுறுத்துனர் என்ற பதவியை கொடுக்கும்வரை தாத்தா நீங்கள் எங்கள் எல்லோருக்கும் பெரிய ஆள் தானே. வயதில் கூட பெரிய ஆள் 96 எல்லோ. அப்போ நீங்கள் எப்பகுதியில் பிழை நடந்தாலும் சுட்டிக்காட்டுங்கோவன்.

  • 2 weeks later...

வணக்கம்,

எனக்கு ஒரு சிறிய சந்தேகம். அது என்ன என்றால்..

யாழில் பலர் அ.தி.மு.க செயலாளர் ஜெயலலிதாவை மிகவும் கீழ்த்தரமான முறையில் கண்டபடி திட்டி/தூற்றி வருகின்றார்கள். இப்படி இவ்வாறு இவர்கள் எழுதும்போது பல தடவைகள் நிருவாகம் இதை கண்டும் காணாமலும் இருக்கின்றது.

எனது வாதம் என்ன என்றால் செல்வி.ஜெயலலிதா அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை அல்லது எதிரானவர் என்ற ஒரே ஒரு காரணத்திற்கான அவரை பகிரங்கமாகவும், கீழ்த்தரமாகவும் கண்டபடி தூற்றுவது சரியானதா?

தி.மு.க சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் பற்றி செல்வி.ஜெயலலிதா வெளியிட்ட கண்டன அறிக்கையை தற்செயலாக இன்று தொலைக்காட்சியில் பார்த்தேன். உண்மையில் சிந்தனையைத் தூண்டும் வகையில் நியாயபூர்வமாக அதில் பல கேள்விகளை அவர் முதலமைச்சர் கருணாநிதியை நோக்கி கேட்டு இருந்தார்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் என்று பார்க்கும்போது முதலமைச்சர் கருணாநிதியை விட செல்வி. ஜெயலலிதா பொருத்தமானவராக இருக்கலாம். முதலமைச்சர் அவர்கள் கருணாநிதி செய்த/செய்யும் ஊழல்கள், துஸ்பிரயோகங்கள் என்று பார்க்கும்போது ஜெயலலிதாவை மட்டும் ஒருதலைப்பட்சமாக வாய்க்கு வந்தபடி திட்டி தீர்ப்பது நல்லதா?

யாழ் இணையத்திற்கு வரும் தமிழ்நாட்டு மக்கள் இதுபற்றி என்ன நினைப்பார்கள்? இதே நிலமையில் நாங்கள் இருந்தால் எங்கள் தலைவர் ஒருவர் வேற்று நாட்டு மக்களால் இணையம் ஒன்றில் கண்டபடி வசைபாடப்படுவதை ஏற்றுக்கொள்வோமா?

கருத்து எழுதுபவர்களும், நிருவாகமும் இதுபற்றி கொஞ்சம் சிந்திப்பார்களா/சிந்திக்குமா?

நன்றி!

உங்கள் கருத்திற்கு நன்றி, முரளி. குறிப்பிட்ட தலைப்பில் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

நன்றி இணையவன்..

'இணையத்தில் காண்டம் வாசிக்கின்றார்கள்' என்ற தலைப்பில் இணைக்கப்பட்ட விளம்பரம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

யாரப்பா அது நான் ஆரம்பிச்ச கருத்தாடலில என்னக் கேக்காமல் விளம்பரம் எல்லாம் இணைக்கிறது? எனக்கும் கொஞ்சம் காசு தந்துபோட்டு போடுற விளம்பரங்கள போடுங்கோ.

என்றாலும், நான் வாசிக்க முன்பே இந்த விளம்பரத்தை நீக்கியமைக்காக இணையவனுக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து கொள்கின்றேன்.

[விளம்பரத்தில என்ன இருந்தது என்று யாராவது பார்த்த ஐ விட்னஸ் இருக்கிறீங்களா? :huh: ]

Edited by முரளி

யாரப்பா அது நான் ஆரம்பிச்ச கருத்தாடலில என்னக் கேக்காமல் விளம்பரம் எல்லாம் இணைக்கிறது? எனக்கும் கொஞ்சம் காசு தந்துபோட்டு போடுற விளம்பரங்கள போடுங்கோ.

என்றாலும், நான் வாசிக்க முன்பே இந்த விளம்பரத்தை நீக்கியமைக்காக இணையவனுக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து கொள்கின்றேன்.

[விளம்பரத்தில என்ன இருந்தது என்று யாராவது பார்த்த ஐ விட்னஸ் இருக்கிறீங்களா? :huh: ]

ம்ம்ம்...நான் இருக்கிறேன் நான் பார்த்தனான் அல்லோ குருவே :wub: ...(அக்சுவலா வன்னிமைந்தன் அண்ணா யாரோ காண்டம் வாசிக்கிற சாத்திரி பற்றி போட்டவர் கொஞ்சத்தால இணையவன் அண்ணா வந்து வெட்டி போட்டார்) நான் நினைக்கிறன் :( ..இணையவன் அண்ணா ஒரு வேளை இந்த ஆளிட்ட காண்டம் வாசித்து மனிசன் ஏதும் பிழையா சொல்லிட்டோ தெரியல.. :wub: (உடன வந்து வெட்டி போட்டார் என்றா பாருங்கோ :lol: )..

குரு..நீங்க வாசிகாட்டி என்ன நான் வாசித்திட்டேன் தானே பிறகென்ன.. :wub: (எந்த கோர்ட்டில வந்து சாட்சி சொல்ல வேண்டும் என்றாலும் நான் வாரேன் குருவே :wub: )..உங்களுக்காக இதை கூடவா செய்ய மாட்டேன் என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

ஹீஹீ ஐ விட்னஸ் ஜம்முபேபி இருக்குதாம் குருவே

வலைஞனுக்கு!

உங்களுக்கு அனுப்பப்படும் தனிமடல்களை வாசிக்கவும். சிலவற்றை வாசிக்காமல் வைத்திருக்கின்றீர்கள், சிலவேளைகளில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருப்பீர்கள். :(

தனிமடல் விடயத்தைக் கவனிக்கிறேன். நன்றி.

:huh:இது உங்களுக்கே நகைச்சுவையாக இல்லையா???? :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36448 ?????????? :D

Edited by Vasampu

நானும் கவனிச்சுக்கொண்டு வாறன்... இந்த சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்?? என்றபகுதியிண்ட ஹிட் - பார்க்கப்படும் அளவு திடீர் திடீர் எண்டு கூடிக்கொண்டு வருகிது. ரெண்டு நாளைக்கு முன்னம் 14 சொச்சத்தில இருந்தது இண்டைக்கு பார்க்க 17,203 எண்டு இருக்கிது. :)

போனமாதம் எண்டு நினைக்கிறன், திடீரெண்டு 5000 சொச்சத்தில இருந்து - 11000 சொச்சத்திற்கு ஹ்ட் கூடியது. :unsure:

எனது சந்தேகம் என்ன எண்டால் யாராவது உளவு பார்க்கிறீனமோ? அட இதுக்க எங்கட புலம்பலுகள தவிர வேறு ஒண்டும் புதினமா இல்ல பார்க்கிறதுக்கு.

யாரப்பா அது இந்தப் பகுதிய இரவு பகலா பரீட்சைக்கு படிக்கிறமாதிரி படிச்சு புலனாய்வு செய்யுறது?

யாராவது சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்?? எண்டுற இந்தப்பகுதிய அடிப்படையா வச்சு யூனிவர்சிட்டி எங்காச்சும் கலாநிதிபட்டம் - பீ.எச்.டீ செய்யுறீங்களோ?

என்னமோ நடக்கிது. விளங்க இல்ல. :)

இதுக்க கருத்துகள் எழுதுற ஆக்கள் கொஞ்சம் கவனமப்பா. கொஞ்சம் பாத்து! நாளைக்கு சீ.ஐ.ஏ, எப்.பி.ஐ, றோ, லங்காபுவத், இண்டர்போல், ஈப்பிடீப்பி, பிள்ளயான் குழு எண்டு யாராவது வந்து உங்கள பிள்ளைபிடிக்கப் போறாங்கள்... :)

நானும் கவனிச்சுக்கொண்டு வாறன்... இந்த சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்?? என்றபகுதியிண்ட ஹிட் - பார்க்கப்படும் அளவு திடீர் திடீர் எண்டு கூடிக்கொண்டு வருகிது. ரெண்டு நாளைக்கு முன்னம் 14 சொச்சத்தில இருந்தது இண்டைக்கு பார்க்க 17,203 எண்டு இருக்கிது. :wub:

போனமாதம் எண்டு நினைக்கிறன், திடீரெண்டு 5000 சொச்சத்தில இருந்து - 11000 சொச்சத்திற்கு ஹ்ட் கூடியது. :wub:

எனது சந்தேகம் என்ன எண்டால் யாராவது உளவு பார்க்கிறீனமோ? அட இதுக்க எங்கட புலம்பலுகள தவிர வேறு ஒண்டும் புதினமா இல்ல பார்க்கிறதுக்கு.

யாரப்பா அது இந்தப் பகுதிய இரவு பகலா பரீட்சைக்கு படிக்கிறமாதிரி படிச்சு புலனாய்வு செய்யுறது?

யாராவது சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்?? எண்டுற இந்தப்பகுதிய அடிப்படையா வச்சு யூனிவர்சிட்டி எங்காச்சும் கலாநிதிபட்டம் - பீ.எச்.டீ செய்யுறீங்களோ?

என்னமோ நடக்கிது. விளங்க இல்ல. :lol:

இதுக்க கருத்துகள் எழுதுற ஆக்கள் கொஞ்சம் கவனமப்பா. கொஞ்சம் பாத்து! நாளைக்கு சீ.ஐ.ஏ, எப்.பி.ஐ, றோ, லங்காபுவத், இண்டர்போல், ஈப்பிடீப்பி, பிள்ளயான் குழு எண்டு யாராவது வந்து உங்கள பிள்ளைபிடிக்கப் போறாங்கள்... :)

உங்கள் நுணுக்கமான ஆராய்ச்சி எனக்கே உங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் எந்த உளவுத்துறை ஏஜண்ட். :wub: கொஞ்சநாள் முன்புவரை கலைஞன் என்று வந்தீங்க. இப்ப முரளி என்று வாறீங்க. :lol: சத்தியமாய் எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். :(

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்தான் முரளியா? :lol:

மறு அவதாரம்

இவர் மட்டுமல்ல முன்பு சூரியனின் மறுபெயரில் களமாடியவர், இப்போ மலரின் மறுபெயரில் புது அவதாரம் எடுத்துள்ளார். தறபோதைய களத்தில் அவதாரபுருஷர்களுக்கு பஞ்சமேயில்லை. என்ன சிலவேளைகளில் எந்த ஐடியில் எழுதுகின்றார் என்பதை மறந்து எழுதி மாட்டிக் கொள்கின்றார்கள். :(:icon_mrgreen:

என்ன கறுப்பி

எல்லோரும் புது அவதாரம் எடுக்கின்றார்கள் என்பதற்காக நீங்களும் அவாட்டரில் சிவப்பவதாரமா?? :icon_mrgreen: என்ன சிவாஜியால் எற்பட்ட பாதிப்போ??? :(

உங்கள் நுணுக்கமான ஆராய்ச்சி எனக்கே உங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் எந்த உளவுத்துறை ஏஜண்ட். :( கொஞ்சநாள் முன்புவரை கலைஞன் என்று வந்தீங்க. இப்ப முரளி என்று வாறீங்க. :( சத்தியமாய் எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். :lol:

ம்ம்..நேக்கும் ஒரு உண்மை தெரிந்தாகனும் வசபண்ணாவின்ட மற்ற ஜடி என்னவென்று.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

மறு அவதாரம்

ம்ம்..கறுப்பி அக்கா அவதாரில் மறு அவதாரம்.. :wub: (நன்னா இருக்கு கறுப்பி அக்கா பட் ஏன் சோகமா இருக்கிறியள் அவதாரில அது தான் விளங்கல்ல :( )..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

ம்ம்..நேக்கும் ஒரு உண்மை தெரிந்தாகனும் வசபண்ணாவின்ட மற்ற ஜடி என்னவென்று.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

ஜம்முக் கண்ணா

இதற்கு உங்கள் பாணியிலை பதில் சொன்னா சிங்கம் சிங்கிளாத்தான் வரும் கண்ணா. அதற்கு உந்த ஜில்மால் வேலையெல்லாம் தேவைப்படாது கண்ணா!!!

அப்ப நானும் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.