Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சலிக்காத தத்துவங்கள்

Featured Replies

  • Replies 224
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15400538_1644354268923365_83244923467610

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15578924_1323096241061839_25896209815950

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15672743_797675773719243_681393920420623

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15780753_1175306495898385_64088738935899

  • 3 years later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புண்ணியம் என்பது என்ன?
நம்மிடம் உள்ளதை நம்மால் முடிந்ததை செய்வது. 
மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன், 
மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான். 
அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு. 
புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை. 
உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும். 
அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.
இது தான் புண்ணியம்!

The Book Fests Award – How Useful It Is

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது
அதிகம் செயல்படுபவனையே கை கூப்பி தொழுகிறது.

photo runningrainbow_zps0cd2c02d.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

நீ சைவனாக இரு
 கிருஸ்தவனாகவனாக இரு
இஸ்லாமியனாக இரு 
    ஆனால் 
      முதலில்  
    மனிதனாக இரு .!
உனக்கும் நல்லது 
  மற்றவர்களுக்கும் நல்லது.

Tyrone Dabney (1979 - 2005)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

விட்டுக் கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள் தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும். 

Hoàn] Trà Hương Mãn Tinh Không | ❤️ ๖ۣۜHủ Quán ღ 💦

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அடுத்தவரோடு ஒப்பிட்டு 
உன்னை நீயே 
தாழ்த்திக் கொள்ளாதே 
இவ்வுலகில் உன்னைப்போல் யாருமில்லை.

20 Corazones - Separadores Post Gif/Glitter | Gifmaniacos.es

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிலருக்கு நாம் நாய் போலத்தான்!
எவரும் இல்லை என்றால் தூக்கி வைத்து 
கொஞ்சுவார்கள்!
அவர்களுக்கு தேவையானவர்கள் வந்தவுடன் 
ஓரமாக கட்டி வைத்துவிடுவார்கள்!

Happy ganesh Chaturthi!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ  சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும்
மற்றவர்களை சிரிக்க வைத்து பார் 
உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

recoucou douce et jolie fin d après midi a tous

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஒரு மடத்தனமான வைரஸ் தொற்று உடலை கொன்றுவிடும். 
ஆனால் ஒரு புத்திசாலி வைரஸ் 
அந்த உடலிலேயே வசிக்கத் துவங்கிவிடும். 

Cartoon Transparent Background Grass Clipart

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 

ஒரு மடத்தனமான வைரஸ் தொற்று உடலை கொன்றுவிடும். 
ஆனால் ஒரு புத்திசாலி வைரஸ் 
அந்த உடலிலேயே வசிக்கத் துவங்கிவிடும். 

Cartoon Transparent Background Grass Clipart

மனைவியைச் சொல்லுகிறீர்களோ ? 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kapithan said:

மனைவியைச் சொல்லுகிறீர்களோ ? 😂😂

no :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அதிக சந்தோசமும் வாழ்க்கைக்கு உதவாது.
அதிக கவலைகளும் வாழ்க்கைக்கு உதவாது.
அதிக செல்வமும் வாழ்க்கைக்கு உதவாது.
அதிக ஏழ்மையும் வாழ்கைக்கு உதவாது.
எதுவுமே அளவோடு இருந்தால் தான் சந்தோசம்.

Flower borders and frames

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறான ஆட்களோடு விவாதம் செய்வதை விட...
சரியான ஆட்களோடு அனுசரித்துப் போய்விடலாம்..!!!
அர்த்தமில்லாத வார்த்தைகளை விட அமைதி 
ஆயிரம் பொன் பெறும்..!! 

Blague Espagnole - LEBONSENS

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடல் ஆரோக்கியத்தை கொண்டு 
பணம் சம்பாதிக்கலாம்
பணத்தைக் கொண்டு 
உடல் ஆரோக்கியத்தை சம்பாதிக்க முடியாது. 

GIFS HERMOSOS: barras separadoras encontradas en la web

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேர்மை என்பது மிக அரிதான பொக்கிசம்.
அதை கீழ்த்தரமான மக்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.
ஏமாந்து போவீர்கள்.

Blümchentrenner in rosa bis lila ... - lillyssammelsuriums Jimdo-Page!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரின் கலாச்சாரத்தை அழிப்பதற்கு பெயர் 
பகுத்தறிவு.
அப்புறம் தானே இனத்தை அழிக்க முடியும்.

The Anatomy of Henry Cavill's: Arms/Hands - The Tudors Wiki

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவதுதான் 
சனநாயகம் என்றால், 
அதை விட ஒரு புத்திசாலியின் 
சர்வாதிகாரம் மேல்!

We Are Simply Christians - Page 180 | SingSnap Karaoke

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கற்பனைக்கு பொய் அழகு....!
வாழ்க்கைக்கு பொய் கேடு...!

Vaalyun Loradon

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வாழ்க்கைக்கு  பொய் அவசியம்.....!

கற்பனைக்கு பொய் மிக அழகு.....!

 

Vaalyun Loradon

😁  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.