Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un dessin animé de texte qui dit ’، Humans Stupidity can't be Explained Better than this Picture’

  • Replies 2.6k
  • Views 227.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 8 personnes et texte qui dit ’Same car, same guys, 50 years later sA’

அதே கார் அதே ஆட்கள் இடையில் 50 ஆண்டுகள்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, plein air et arbre

பிச்சை புகினும் கற்கை நன்றே ......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 5 personnes et texte qui dit ’Education Is The Gift That Every Kid Deserves’

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220216-145152.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, beard and text that says 'Oayatt அம்மா மகன் பிணைப்பு JATTI கடவுளே திகைத்து பார்க்கும் பாசநிலை'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et plein air

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'MB 198 25GB Valdty: dưyn மரம் வளர்ப்போழ்தும திளி வளர்த் வளர்த்தேன் தேன் பறந்து விட்டது! அனில் வளர்த்தேன் ஓடி விட்டது! மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்துவிட்டது'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, moto et plein air

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

Peut être une image de 1 personne, moto et plein air

உந்தக் கிளிஞ்ச, ஜட்டியை…. போடுற நேரம்,
போடாமல் இருக்கிறது உத்தமம். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

2 hours ago, suvy said:
34 minutes ago, தமிழ் சிறி said:

உந்தக் கிளிஞ்ச, ஜட்டியை…. போடுற நேரம்,
போடாமல் இருக்கிறது உத்தமம். 🤣

 

Peut être une image de 1 personne, moto et plein air

என்ன.....ஒரு மார்க்கமாய் தைச்சு போட்டிருக்கிறான்......ஏதும் விசயம் இருக்கும்!!!!!!!
ஒருக்கால் ஆராயத்தான் இருக்கு....:cool:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 

Peut être une image de 1 personne, moto et plein air

என்ன.....ஒரு மார்க்கமாய் தைச்சு போட்டிருக்கிறான்......ஏதும் விசயம் இருக்கும்!!!!!!!
ஒருக்கால் ஆராயத்தான் இருக்கு....:cool:

பின் பக்கம் இத்தனை… ஓட்டை என்றால்,
முன் பக்கம் எத்தனை ஓட்டை என்றும் அறிய ஆவலாக உள்ளது.  😁 😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, personnes debout et intérieur

அரபு நாட்டில் கட்டப்பட்ட சிவாலயத்திற்கு வருகை தந்த அரபு மன்னர் சிவலிங்கத்திற்கு திருநீறு பூசும் காட்சி - செய்தி.
இங்க இருக்கற முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும், வெளிநாடுகள்ல இருக்கற முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
வெளிநாட்டு கிறிஸ்துவன் இங்க வந்தான்னா எல்லா இந்து கோவிலுக்கும் சென்று அனைத்து பிரசாதங்களையும் வாங்கி சாப்பிடுவான். இங்க கிறிஸ்துவ மதம் மாறிய நம் மக்கள் இந்து கோவில் பிரசாதத்தை தொடவே மாட்டாங்க.
அதேபோல அரபு நாடுகள்ல இருக்கற முஸ்லீம்கள் இந்து கோவில்ல வந்து கேசூவலா சாமி கும்பிடுவாங்க எல்லா திருவிழாக்கள்லயும் கலந்துக்குவாங்க. இங்க இருக்க முஸ்லீம்கள் பெரும்பாலும் வரமாட்டாங்க.
ஏன்னா அவிங்க இருவருமே( அரபு இஸ்லாமியர்கள் மற்றும் மேலைநாட்டு கிறிஸ்துவர்கள்) மதம் மாறியவர்கள் கிடையாது. அவர்களுக்கு தாய் மதமே இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம்தான்.
ஆனால் இந்தியாவில் எல்லாருமே மதம் மாறியவர்கள்தான். இவர்களுக்கு அவை இரண்டுமே தாய்மதம் கிடையாது.
இந்துக்களும் எல்லா சர்ச்சுகளுக்கும், தர்காவுக்கும் போவாங்க. ஏன்னா இந்துக்களுக்கு இந்துமதம் என்பது தாய்மதம்.
யாரெல்லாம் மதம் மாறாமல் தாய் மதத்திலேயே இருக்கிறார்களோ அவர்கள் மற்ற மதங்களையும் மதித்து நடப்பார்கள்.
மதம் மாறியவர்கள் செய்யும் அலப்பறைகள்தான் சற்று முகம் சுளிக்க வைக்கின்றன.
மதம் கடந்து மனிதத்தை மட்டுமே நேசிப்போம்.
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றர்மாக்ஸ்(MNC) லைற்தான் வேண்டும் என்டு அடம் பிடிக்காமல் ..

IMG-20220221-214115.jpg

சுய தொழில் செய்ய முன் வந்தமைக்கு பாராட்டுவம்

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’*Someone உங்களுக்கு எதாச்சும் special talent இருக்கா??? *Backbenchers மிஸ் homework first desk ல இருந்து collect பண்ணிக்கிட்டு வற்றதுக்குள்ள எங்க homework அ செஞ்சு முடுச்சுருவோம்...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de argent et texte

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220226-114906.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’S ர்வு கா காண தலிபான்கள் அறிவுரை ரஷ்யாவும் உக்ரை னும் அமைதிவழியில் பேச்சு நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண கா ண வேண்டும்- தலிபான்கள் கள் தலைமையிலான ஆப்கான் அரசு வலியுறுத்தல் கா ண தலிபான்கள் அறிவுரை மக்கள் உயிரிழக்க நேரிடுவது கவலையளிக்கிறது; எனவே ரஷ்யாவும் உக்ரைனும் க்ரை னும் சண்டையை நி றுத்த வேண்டும் தலிபான்கள் தலைமையிலான ஆப்கான் kovamakuttyma மண்ண போட்டு மூடிரு மாமே... Indha Kodumai ah ellam paka mudiyala’

 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220228-111549.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de moto, plein air, arbre et texte qui dit ’Avoid Girls Save Petrol’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, animal, plein air et texte

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220305-081023.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.