Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

458378520_1949553575506553_3367363581078

என்ன சாரதி நீ ...... கல்லு ரோட்டில மாட்டு வண்டில் போனமாதிரி மெதுவா போகிறாய் ........!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

459087302_8947553155274001_7358260229958

ஏண்டா GOAT படத்துல விஜய்க்கி dual ரோல்
அப்ப தாங்க ஹீரோ திறமை உலகத்துக்கு தெரியும்
எதுக்குடா திருஷா டான்ஸ்
ஆதி காலத்து ஃபேன்ஸ்சையும் பாக்கணும்ல
எதுக்குடா சிவகார்த்திகேயன்
இப்ப எல்லாம் கேமியோ ரோல் தான் ட்ரெண்ட் , வேணும்ல
எதுக்குடா மோகன்
பழய ஆள் ரீஎன்ட்ரி கொடுத்தா மார்க்கெட்க்கு உதவும்ல
எதுக்குடா விஜயகாந்து
ஏத்தி விட்ட ஏணிக்கு ஒரு நன்றி சொல்லணும்ல
எதுக்குடா ஸ்னேகா?
குடும்பபாங்கான நபர்னு ஹீரோவை நம்பணும்னா, இது ஒரு ஆப்சன் தான்
எதுக்குடா இன்ட்ரோல ட்ரைன் பைட்?
ரொம்பநாளா ட்ரைன் பைட் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு, என்னோட கனவையும் பார்க்கணும்ல
எதுக்குடா குட்டி விஜயை கொன்னாரு
தப்பு செய்யிறது மகனா இருந்தாலும் கொன்னிடுவார், அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் மனுநீதி சோழன்னு சொன்னா தானே, அரசியலுக்கும் உதவும்
எதுக்குடா கயிறு கட்டி ஏறிட்டு இருக்கும் போது, மளிகை சாமானம் வாங்குற சீன்
காமெடினு ஒண்ணு திருஷ்டிக்கு வேணும்ல
எதுக்குடா பிரசாந்து
சக ஹீரோவுக்கு வாய்ப்பு கொடுப்பதில் வல்லவர்னு ஊருக்கு தெரியணும்ல
எதுக்குடா பிரபுதேவாவை வில்லன் ஆக்குனிங்க
படத்துல துரோகி வேணும், கூடவே இருகிறவன் திடீர்னு கெட்டவன் ஆனா தான் , மக்களுக்கு ஒரு டிவிஸ்ட் , இப்படி பேசிட்டு இருந்தோம், மும்பைல எனக்கு சல்மான்கான்க்கு டான்ஸ் சொல்லி ஆட வெச்சு சூட் பண்ணனும், நீங்க வேணா எண்ணெயை துரோகி ஆக்கி, கொன்னுட்டா, நான் நாளைக்கே மும்பை போய்டுவேன்னு , voluntary யா கேட்டாருங்க, இதுகூட நல்லா இருக்கேனு நாங்க வெச்சுட்டோம்
எதுக்குடா ஹீரோயினை கொன்னீங்க
சும்மாவே சுத்திகிட்டு இருந்துச்சு, கொன்னா சிம்பத்தி வருதானு பார்த்தோம் , ஆனா வரல
எதுக்கு டி ஏஜிங்?
என்னோட பிரெண்ட்ஸ் vfx பழகிட்டு சும்மா தான் இருக்கேன், வாய்பு கொடுனு சொன்னான், சரி பழகட்டும் புது டெக்னு செஞ்சோம்
எதுக்கு குட்டி விஜயை கொஞ்ச நேரம் நல்லவனா காட்டுனீங்க
ரெண்டு விஜய்யும் சேர்ந்து, எதிரியை பொளந்து கட்ட போராங்னு ஆடியனுசுக்கு டிவிஸ்ட்
எதுக்கு படத்துக்கு GOAT னு டைட்டில்
இது ஒரு இண்டெர்நெஷலல் பிலிம் மாறி வரும்னு விஜய்யை நம்ம வெச்சா தான் வாய்பு கிடைக்கும்னு வெச்சது
பாம் வெக்கிறதுனு முடிவு செஞ்சிங்க ஓகே, அது எதுக்கு csk மேட்ச் நடக்கிற கிரவுண்டுல வைக்கிறது
ஊருல டோனி fans நிரய இருக்காங்க, நீங்க வந்தா மட்டும் போதும்னு ஒரு பெரும் கூட்டம் அலையுது, ஈசியா ஏமாறுறது அந்த மஞ்ச மாக்காணுங்க தான், டோனி வேற உள்ள இருக்கார், வில்லன் வேற பாம் வெச்சுட்டான், டோனிக்கு என்ன ஆகுமோனு பதட்டம் அவங்களுக்கு உருவாகி , கடைசில பாம்மை விஜய் டிப்யூஸ் செஞ்சா, படமும் ஹிட் ஆகும், மாக்கான்ஸ் மனசுல விஜய்க்கு ஒரு இடம் கிடைக்கும்னு வெச்சோம்......!
Voir la traduction
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் உரை தமிழில் ........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

461557365_511657891828007_28498529097444

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

461827200_8094958277268992_4530110009638

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

462227675_8472522086198691_1747873387560

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

463598955_2256352564723005_6857241860697

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jhgj.jpg

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

464316641_581987511073067_61939527244734

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

sinthika.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடும் பெண்களை அவர் மேளக்காரர் என்று அழைக்கவில்லை, சகாக்கள் என்று. அனால் இது பதியப்பட்டது, ஏறத்தாழ 75 - 100 வருடங்களின் பின். தடை செய்தது அங்கியேயராக இருக்க கூடும், பல சீர்திருத்தங்களை கொண்டுவந்ததாக இருக்கிறது. (மற்றது, ஆங்கிலேயர் அவர்களின் புரிதலில் பதிந்து இருப்பது; இலங்கை தமிழர்களை மலபார், மற்றும் முஸ்லிம்களை moors என்ரூ குறித்து போல.) அவர் இரு பகுதியையும் (ஆடும் பெண்கள், மேளக்காரர்) ஒரே மக்கள் கூட்டம் என்று அவரின் விளக்கம், அவர்கள் ஒன்றோடு ஒன்றாக தொழில் செய்வதால். கோயில்கள் பெரும்பணம் புழங்கும் இடமாக இருந்தன, மற்றது காலம் செல்ல மேளக்காரருடனும் உறவு வைத்து இருக்கலாம். அனல், நடந்தது சுருக்கமாக சொல்லியது, ஏனெனி அவர்களின்  விபச்சார அடையாளதை மறைப்பதற்கு ( கோயிலில் பிராமணர் பாதுகாப்பில் இருக்கும் வரையும் அது  விபச்சாரமாக நோக்கப்படவில்லை, பிராமணர் அவர்களை பெண் தெய்வமாக மட்டும் பாவித்தது என்பது நம்பக்கூடியது ஒன்றல்ல)     அப்படி ஒரு பிரிவு உருவாகியதை ஆங்கிலேயர் அறியாமல் இருந்து இருக்கலாம்.  70 - 80 ஆய்வுகளில் தான்  இந்த விடயம்  வெளியில் தெரிய வருகிறது,  ஆய்வு செய்தவர், ஏறத்தாழ மொத்தமாக 12-14 மாதங்கள், வேறு வேறு காலங்களில் அவர்களுடன் அவர்கள் வீட்டில் தங்கியிந்து தான் ஆய்வு நடந்தது.
    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.