Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை விசாரணை நடத்திய ஊடகம்? மக்கள் குழப்பம்

Featured Replies

கேப்பாபுலவில் தமது காணிகளை விமானப்படையினர் விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் இன்று 12 ஆவது நாளாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று இரவு அந்த இடத்திற்கு சென்ற ஊடகம் ஒன்று மக்களின் போராட்டம் தொடர்பாக செய்திகள் சேகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஊடகம் அங்குள்ள மக்களிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதன்போது மக்களிடம் அந்த ஊடக செய்தியாளர் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டதினால் அவர்கள் ஊடகப்போர்வை விசாரணை நடத்தியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்த நிலையில் குறித்த ஊடகத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு கண்டனமும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், அங்கே சற்றுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் இதனால் விமானப்படையினர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

http://www.tamilwin.com/community/01/135205?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊடகம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

எந்த ஊடகம்

  யோவ் நந்தண்ண  தடவுற போன் வச்சிக்கிறவன் எல்லாம் ஊடக காரன்யா இங்க tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

எந்த ஊடகம்

அதுதான் "அந்த" ஊடகம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

எந்த ஊடகம்

 

5 minutes ago, MEERA said:

அதுதான் "அந்த" ஊடகம்.

ஓகோ.... அந்த ஊடகமா? நான்... அப்பவே... நினைச்சன். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.