Jump to content

யாழ்ப்பாணத்து புளி கஞ்சி.

Recommended Posts

பதியப்பட்டது

யாழ்ப்பாணத்து புளி கஞ்சி......

.தேவையான பொருள்...
குத்தரிசி...1கப்
றால்..100கிராம்...பைத்தங்காய் நறுக்கியது 1 கப்
முருங்கை இலை.... 1 கப்....வெங்காயம்...5
உள்ளி....ஒரு முளு பூண்டு..
மஞ்சள் 2 ஸ்பூன் மிளகு 2ஸ்பூன் சின்ன சிரகம்2ஸ்பூன்
தேங்காய் பாதி....உப்பு தேவையான அளவு ஒரு எலுமிச்சை பழம்

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Essen

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ர அண்ணனுக்காக நவீனன் உதை செய்து:mellow: [தேடி இணைத்துள்ளார்]...அண்ணியைக் கொண்டு காச்சிக் குடிச்சி காய்ச்சலைகுணமாக்கவும்.

Posted
36 minutes ago, ரதி said:

என்ர அண்ணனுக்காக நவீனன் உதை செய்து:mellow: [தேடி இணைத்துள்ளார்]...அண்ணியைக் கொண்டு காச்சிக் குடிச்சி காய்ச்சலைகுணமாக்கவும்.

உங்கள் அண்ணன் தேடியது உப்பு கஞ்சி.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதுவும் காய்ச்சலுக்கு நல்லது தானே...எதையாவது சாப்பிட்டு உடம்பைக் குணமாக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்பாணத்துப் புளிக்கஞ்சிக்கு கொவ்வை இலையும் போடுவதுண்டு. அப்படியொரு சுவையாயிருக்கும்.

கொவ்வை
குறிஞ்சா
முசுட்டை
நன்னாரி
மொடக்கொத்தான்
தூதுவளை.......... என்று உணவே மருந்தாக அமைந்த வாழ்வு....   

இணைப்புக்குநன்றி

Posted
On 24.3.2017 at 2:04 AM, நவீனன் said:

யாழ்ப்பாணத்து புளி கஞ்சி......

சிலர் இதற்குள் இறால் + நண்டு போடுவார்கள் (எனது அக்கா) - சுவை சூப்பரா இருக்கும்.
முதலில் இந்த தூதுவளை முட்கள் குத்தும் என்ற பயம் இருந்தது - ஆனால் அவிக்கும்போது அவை கரைந்துவிட்டன.

யாராவது ஜீவனுக்கு கூழுக்கும் புளிக்கஞ்சிக்கும் வித்தியாசம் தெரியாதென்று நினைத்தால் - பரலோகத்தில் அவர்களுக்கு நரகம் நிச்சயம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஜீவன் சிவா said:

சிலர் இதற்குள் இறால் + நண்டு போடுவார்கள் (எனது அக்கா) - சுவை சூப்பரா இருக்கும்.
முதலில் இந்த தூதுவளை முட்கள் குத்தும் என்ற பயம் இருந்தது - ஆனால் அவிக்கும்போது அவை கரைந்துவிட்டன.

யாராவது ஜீவனுக்கு கூழுக்கும் புளிக்கஞ்சிக்கும் வித்தியாசம் தெரியாதென்று நினைத்தால் - பரலோகத்தில் அவர்களுக்கு நரகம் நிச்சயம்.:grin:

நான் மட்டும் நம்புறன் போதுமா

13 hours ago, ரதி said:

என்ர அண்ணனுக்காக நவீனன் உதை செய்து:mellow: [தேடி இணைத்துள்ளார்]...அண்ணியைக் கொண்டு காச்சிக் குடிச்சி காய்ச்சலைகுணமாக்கவும்.

உடம்பு குணமாகி காய்ச்சல் வாய்கெல்லாம் எல்லாம் கசக்குதாம் எண்டு போட்டு வேற ஏதோ அடிப்பதா பட்சி சொல்லுதே எதுக்கும் உங்கட அண்ணையிட்ட கேட்டு சொல்லுங்க ரதி எந்த கள்ளுக்கொட்டிலோ தெரியலையே இன்னும் :unsure:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரதி said:

உதுவும் காய்ச்சலுக்கு நல்லது தானே...எதையாவது சாப்பிட்டு உடம்பைக் குணமாக்கட்டும்.

தங்கச்சிக்கு இந்த அண்ணன்லை என்ன கரிசனை என்ன கரிசனை!!!!!! :(

தங்கச்சி! உந்த யாழ்ப்பாணத்து புளிக்கஞ்சிக்கு கொஞ்ச ஒடியல் மாவை கரைச்சுவிட்டால் ஒடியல் கூழ் :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.