Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

Friday, 16 February 2007

காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.

காதல் என்ற ஒருவார்த்தை அடக்குமுறைவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்கும் எத்தனை கசக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். இவர்களின் அடிப்படைவாதத்தை தகர்த்தெறியும் சக்தி படைத்த ஒரே ஆயுதம் காதல் என்பதே அதை இவர்கள் முழுமூச்சில் எதிர்க்க காரணம்.

காதல் என்பது மானுட விடுதலைக்கான ஒரு ஆயுதம் என்பதை மானுட விடுதலைக்கு போராடும் பலரும் உணர்ந்தே வந்துள்ளனர். அடிப்படைவாத சமூகங்களில் மறுக்கப்படும் முதல் உரிமையே காதல் தான். காதலை இச்சமூகங்கள் எதிர்க்க காரணம் பெண்விடுதலையை வலியுறுத்தும் தன்மையை காதல் கொண்டிருத்தலே ஆகும்.

பெண் விடுதலையை மானிட விடுதலை எனும் கோட்பாட்டிலிருந்து பிரித்து பார்த்தல் இயலாத காரியம். பெண் விடுதலையை ஆண்-பெண் சமத்துவம் எனும் ஒற்றை பரிணாமத்தில் அடக்குதல் முறையான செயலன்று. சான்றாக தலித்பெண் ஒருவருக்கு தலித் ஆணுக்கு சமமான உரிமை தந்தால் போதுமா? இங்கே ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை எனும்போது அவனது உரிமைக்கு சமமான உரிமையை பெண்களும் அடைதல் என்பது தவறான ஒருகுறிக்கோளாகும்.

பெண்விடுதலை என்பதே பாலியல் சுதந்திரத்தில் தான் துவங்குகிறது. பெண் தனது உடலை முழுக்க, முழுக்க தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதன் அறிகுறியே பாலியல் சுதந்திரம். ஒரு பெண்ணின் உடலுக்கு சமூகம் உரிமைகோரும் அவலத்தை இன்னும் எத்தனை நாள் சகிப்பது? பெண்ணின் கருப்பையை அரசு நிர்வகித்து அவள் தாயாவதா, வேண்டாமா எனும் முடிவெடுக்கும் சுதந்திரத்தை பறிக்கும் உரிமையை அடிப்படைவாத ஆசிய சமூகங்கள் துவங்கி, மனித உரிமைகள் செழித்து வளரும் அமெரிக்க அரசு வரை அனைவரும் தட்டி பறிக்கின்றனர்.

பாலியல் சுதந்திரம் என்பது ஏதோ கிளப்புகளுக்கும், டிஸ்கோக்களுக்கும் போகும் பெண்களின் பிரச்சனை என்றும் கிராமப்புற பெண்களின் பிரச்சனைகள் வேறானவை என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. கிராமப்புற (நகர்ப்புற) பெண்கள் சந்திக்கும் கல்வி அறிவின்மை, ஜாதி கட்டுப்பாடுகள், சிசுக்கொலை,வரதட்சணை, குடும்ப வன்முறை போன்றவற்றுக்கு பாலியல் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேட்கப்படுகிறது.

கூர்ந்து பார்த்தால் இதுபோன்ற சமூக கட்டமைப்புகள் நிலவ அடிப்படையே பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் மறுக்கப்படுவதுதான் என்பது புரியும். காதல் எனும் ஒற்றை வார்த்தையை போல் வரதட்சணையை அழிக்க கூடிய ஆயுதம் வேறேதுமில்லை. ஜாதி, மதம் எனும் சமூக இழிவுகளையும் அழிக்கும் சக்தி காதலுக்கு உண்டு. காதல் திருமணங்கள் நடந்து வரதட்சணை ஒழிந்தால் பெண் சிசுக்கொலை, குடும்ப வன்முறை ஆகியவை அடியோடு அழிந்து ஒழிந்துவிடும். ஜாதியாலும், மதத்தாலும் கட்டப்பட்டு சீரழியும் சமூகங்களுக்கு விடுதலை அளிக்க அந்த சமூக கட்டமைப்புகளையே அழித்து ஒழிக்க சக்தி படைத்த காதல்மணங்களாலும், பாலியல் சுதந்திரத்தாலும் தான் சாத்தியம். இது போன்ற அடிப்படைவாத சமூகங்கள் நிலவ காரணமே இவற்றில் பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் மறுக்கப்படுவது தான்.

ஆக பெண் விடுதலை துவங்குவதே பாலியல் சுதந்திரம் எனும் புள்ளியில்தான். இதை மறுத்து வேறு கோணத்தில் பெண் விடுதலையை அணுகும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடியும். காமம், காதல், குடும்பம்,ஜாதி, மதம் எனும் அனைத்து புனிதங்களையும் அறுத்து போஸ்ட்மார்ட்டம் செய்தால் அவற்றின் அடிநாதமாக விளங்கும் ஒற்றை கோட்பாடு பெண்களுக்கு பாலியல் சுதந்திர மறுப்பு என்பதாகவே இருக்கும்.இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்தால் மேலே சொன்ன கோட்பாடுகள் பலவும் புரட்டி போடப்பட்டும், ஜாதி, மதம் போன்ற கோட்பாடுகள் ஒட்டுமொத்தமாக துடைத்தும் எறியப்படும்.

இந்துத்வா இயக்கங்கள், இஸ்லாமிய இயக்கங்கள், ஜாதிகட்சிகள் ஆகிய கொள்கை முரண்பட்ட கும்பல்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் ஒன்றிணைந்து முழுமூச்சாக காதலர் தினத்தை எதிர்ப்பது ஏன் என்று சிந்தித்து பார்த்தால் எளிதில் விளங்கும். இவற்றின் இருப்புக்கு வேட்டு வைக்கும் சக்தி படைத்த ஒரே ஆயுதம் காதல் தான் என்பது.

மதம் ஒழிந்தால் அதன்பின் மதவாத இயக்கங்களுக்கு வாழ்வேது? ஜாதி அழிந்தால் ஜாதிக்கட்சிகளுக்கு எதிர்காலமேது? இதை எல்லாம் செய்யும் வலிமை வாய்ந்த காதலையும், அதன் அடிப்படையான பாலியல் சுதந்திரத்தையும் இந்த இயக்கங்கள் எப்படி ஆதரிக்க இயலும்?

மானிட விடுதலையையும், பெண்விடுதலையையும் வலியுறுத்த வந்த காதலர் தினத்தை வாழ்த்தி வரவேற்கிறேன்.

http://www.sooriyan.com/index.php?option=c...990&Itemid=

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் இல்லாமல் தான் தினமும் பல்லாயிரம் கருக்க்கலைப்புக்கள் செய்ய முடிகிறது. கலைக்க கருக்களை உருவாக்க முடிகிறது. விபச்சாரம் நடத்த முடிகிறது. எயிட்ஸைப் பரப்ப முடிகிறது. பாலியல் ஒழுக்கத்தை தொலைக்க முடிகிறது... கிளம்பிட்டாங்கையா மானுட விடுதலையும் பெண் விடுதலையும் என்று கொண்டு. பெண்கள் அப்ப மானுடரே அல்ல மாக்கள் என்றீங்களா...??!

உங்களுக்கு பெண்கள் சுதந்திரமாக விபச்சாரம் செய்வது வசதியா இருக்கென்பதற்காக பெண் விடுதலை அவசியம் என்று சொல்லக் கூடாது. பெண் விடுதலை என்பது பாலியல் ஒழுக்கம் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுவதல்ல. பெண் மனிதனாக இருந்தும் மறுக்கப்படுகின்ற மனித உரிமைகளை பெறுவதாகும்.ஆண்களுக்கும் பாலியல் ஒழுக்கம் கட்டுப்ப்பாடு என்ற நிலை உண்டு. அதை தகர்க்க முடியாது. தகர்த்தால் மனிதனை மானுடம் சார்ந்து நோக்க முடியாது. மிருகமாகத்தான் நோக்க வேண்டும். மனித உரிமைகளில் இன்று ஆண்களுக்குள்ள உரிமைகளும் பெண்களால் மறுக்கப்படுகின்றன.அதற்காக ஆண் பாலியல் சுதந்திரம் பெறுவதே மானுட விடுதலை என்று கூற முடியுமா..??!

ஏதோ 9 பவுணுக்கு இணையத்தளம் நடத்தலாம் என்பதற்காக ஈழத்து அரசியல் ஆய்வு போல ஆதாரமற்ற ஆய்வுகளற்ற முட்டாள் தனமான வாதங்களை கட்டுரைகளை தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் என்ற நிலலயில் வரைவதை நிறுத்தி உலக நடப்புக்களை உலகலாவிய ஆய்வுகளின் பிரகாரம் சமகால உலக ஒழுங்கு கற்றுத்தரும் பாடங்களூடு வளமான கருத்துக்களை முன் வையுங்கள். பெண்கள் உசுப்பேத்தி நாமும் பெண்கள் நலன் காக்கிறோம் என்று பீற்றுவதே பெண்களை இரண்டாம் நிலையில் வைத்து நோக்குவதன் விளைவே. பெண் மனிதன் ஆணும் மனிதன். உரிமைகள் என்பது இருவருக்கும் ஆனது. ஒழுக்கம் கட்டுப்பாடுகள் இருவருக்குமானது. ஆக மானுட விடுதலை என்பது ஆண் பெண் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் மனித சமூகம் உயரிய சிறப்புக்களை கொள்ளும் தன்மையாகும்.

காதல் தினம் அவசர உலகில் ஓய்வெடுக்க ஒரு பொழுது அவ்வளவும் தான். அது வியாபாரமும் ஆகியுள்ளது. தவறுகளுக்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகிறது அதையும் நிராகரிக்க முடியாது.

  • தொடங்கியவர்

ஆண்களால் எயிட்ஸ் பரப்ப முடியாது..பெண்களால் மட்டும் தான் முடியும்...இது உங்களின் கண்டுபிடிப்பா?... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களால் எயிட்ஸ் பரப்ப முடியாது..பெண்களால் மட்டும் தான் முடியும்...இது உங்களின் கண்டுபிடிப்பா?... :D

ஆண்களை விட பெண்களே அதிகம் எச் ஐ வி காவிகளாக விளங்குகின்றனர். எச் ஐ வி உள்ள பெண் அடுத்தவருக்கும் வழங்கும் அதேவேளை தான் சுமக்கும் கருவுக்கும் வழங்குகிறாள். விபச்சாரிகளாக இருக்கும் பெண்கள் அதிகம் காவிகளாகச் செயற்பட்டு பணத்துக்காக உடலையும் எச் ஐ வியையும் விற்கின்றனர். ஆண்கள் விபச்சாரிகளாகி பெண்களைக் கவரும் இழி தொழிலை செய்வது மிகக் குறைவு. பெண்களால் கவரப்படும் ஆண்களே இப்படி நோய்த்தாக்கங்களுக்கு இலகுவாக இலக்காகி விடுகின்றனர். :P :D

  • கருத்துக்கள உறவுகள்

Global HIV/AIDS estimates, end of 2006The latest statistics on the world epidemic of AIDS & HIV were published by UNAIDS/WHO in November 2006, and refer to the end of 2006.

  • People living with HIV/AIDS in 2006
    Estimate: 39.5 million
    Range: 34.1-47.1 million
  • Adults living with HIV/AIDS in 2006
    Estimate: 37.2 million
    Range: 32.1-44.5 million
  • Women living with HIV/AIDS in 2006:
    Estimate: 17.7 million
    Range: 15.1-20.9 million
  • Children living with HIV/AIDS in 2006:
    Estimate: 2.3 million
    Range: 1.7-3.5 million
  • People newly infected with HIV in 2006:
    Estimate: 4.3 million
    Range: 3.6-6.6 million
  • Adults newly infected with HIV in 2006:
    Estimate: 3.8 million
    Range: 3.2-5.7 million
  • Children newly infected with HIV in 2006
    Estimate: 0.53 million
    Range: 0.41-0.66 million
  • AIDS deaths in 2006
    Estimate: 2.9 million
    Range: 2.5-3.5 million
  • Adult AIDS deaths in 2006
    Estimate: 2.6 million
    Range: 2.2-3.0 million
  • Child AIDS deaths in 2006
    Estimate: 0.38 million
    Range: 0.29-0.50 million

More than 25 million people have died of AIDS since 1981.

Africa has 12 million AIDS orphans.

At the end of 2006, women accounted for 48% of all adults living with HIV worldwide, and for 59% in sub-Saharan Africa.

Young people (under 25 years old) account for half of all new HIV infections worldwide - around 6,000 become infected with HIV every day.

In developing and transitional countries, 6.8 million people are in immediate need of life-saving AIDS drugs; of these, only 1.65 million are receiving the drugs.

http://www.avert.org/worldstats.htm

40 மில்லியன் எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்களில் 18 மில்லியன் பேர் பெண்கள்.. ஆகவே பெண்கள்தான் அதிகமாக எயிட்ஸால் பீடிக்கப்பட்டுள்ளனர்.. ஆஹா.. ஆஹா.. B)

பெண்கள் பரப்பிதான் எல்லா ஆண்களும் எயிட்ஸைப் பெற்றுள்ளனர்.. பெண்களை நுளம்புகள் மாதிரி அழிக்கவேண்டும்.. அப்போதுதான் ஆண்வர்க்கம் நிம்மதியாக வாழமுடியும்.. ஓஹோ... ஒஹோ.. ;)

  • கருத்துக்கள உறவுகள்

கிருவன்சு பெண்களே அதிகம் எச் ஐ வி தொற்றுள்ளவர்கள் என்று நாம் எழுதவில்லை. பெண்களே அதிகம் காவிகளாக உள்ளனர் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஒரு எச் ஐ வி பொசிரிவ் விபச்சாரி எத்தனை ஆண்களுக்கு வழங்குவாள். அதுதான் காவி என்பதன் அர்த்தம்.

சரி உங்கள் கணக்கு வந்தாலும் 40 மில்லியனில் 18 மில்லியன் பெண்கள். 3 மில்லியன் சிறுவர்கள் ஆக 19 மில்லியனே மிகுதிகள்.

ஆக பெண்களில் உள்ள தொற்றுள்ளோரும் ஆண்களில் தொற்றுள்ளோரும் கிட்டத்தட்ட சமன்.

எச் ஐ வி தொற்றில்

பாலியல் தொடர்புகள்

போதைப் பொருள் ஊசிகள்

பாதுகாப்பற்ற குருதி மாற்றீடு

தாயில் இருந்து சேய்க்கான தொற்று என்பனவே அதிகம் தாக்கம் செலுத்துகின்றன.

ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் விபச்சாரிகளிடமிர்ந்தும் ஒழுக்கக்கேடான பெண்களிடமிருந்தும் போதைப் பொருள் ஊசிகள் மூலமும் அதிகம் தொற்றைப் பெறுகின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் ஓரினச் சேர்க்கை மற்றும் தொற்றுள்ள ஆண்களிடம் இருந்து பெறுகின்றனர். போதைப் பொருள் ஊசிகள் மூலமும் பெறுகின்றனர். போதாக் குறைக்கு கருவில் சுமக்கும் சேய்களுக்கு வழங்குகின்றனர். ஆக பெண்களே அதிகம் எச் ஐ வி காவிகளாக விளங்குகின்றனர்.

ஆண்களும் குழந்தைகளுமாக கிட்டத்தட்ட 22 மில்லியன் பேர் பெண்கள் மூலம் தொற்றுப் பெருகின்றனர் என்று வைத்துக் கொண்டால் 18 மில்லியன் பெண்கள் ஆண்களிடம் இருந்து பெறுகின்றனர் எனலாம். ஆக மொத்தம் 4 மில்லியன் பேருக்கு மேலதிகமாக பெண்கள் எச் ஐ வியை பரப்பி விடுகின்றனர். ( இந்தக் கணிப்பீட்டில் ஆண்கள் போதைப் பொருள் பாவனை ஊசிகளால் பெறும் அளவு மற்றைய முறைகளை நாம் புறக்கணித்துள்ளோம்.)

இன்னும் நுணுக்கமாக நோக்கின் பெண்களால் எச் ஐ வி பெறும் குழந்தைகளைப் பற்றி பெண்கள் சிந்திப்பதே கிடையாது. பாலியல் சுதந்திரம் என்பது 18 மில்லியனுக்கு 19 மில்லியன் அதாவது கிட்டத்தட்ட சம எண்ணிக்கையான எச் ஐ வி தொற்று தெளிவாக வழங்கியுள்ளதைப் பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலே கட்டுரை வடிஉத்த அறிவாளியும் புரிஞ்சு கொள்ள வேணும். பாலியல் சுதந்திரம் என்பது பாலியல் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்ட விடயம். அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்த வேண்டிய நேரத்தில் பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் கொடுக்கின்றனராம். அது மானுட விடுதலையாம்.

ஜப்பானில் பெண்கள் குழந்தை பெறப் பஞ்சிப் படுகின்றனர். குழந்தை பெறுவது தங்கள் உரிமை என்று வாதாடும் அவர்கள் தங்கள் நாட்டின் எதிர்கால சந்ததி பற்றி சிந்திக்காத மனிதர்களாக உள்ளனர். இதுதான் பெண் பாலியல் சுதந்திரமா. பெண் என்ற நிலைக்குரிய வாழ்வியல் கடமையைக் கூட செய்ய மறுப்பதுதான் பெண் விடுதலையா. அல்லது கருத்தடை சாதனங்களைப் பாவித்து பல ஆண்களோடும் உறவு வைத்துக் கொண்டு உடல் இச்சையைத் தீர்ப்பதுதான் பெண்களின் பாலியல் விடுதலையா...?! அப்படி ஒன்று மனித இனத்துக்கு ஏன் அவசியம்....??! அதனால் அதற்குக் கிடைக்கும் நன்மை என்ன...??! முற்போக்கு என்று முரண்பாடாக எழுதி சில விலாங்குகள் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டி இணையத்தில் உலா வருவது தமிழர்களின் அறியாமையின் வெளிப்பாடு. :P :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்களால்தான் எயிட்ஸ் பரவுகின்றது.. அப்பவி ஆண்கள் தெரியாமல் இத்தகைய பெண்களுடன் கலவி கொள்வதால்தான் பெரும்பாலும் எயிட்ஸைப் பெற்றுக் கொள்கின்றனர்.

சில கேள்விகள்..

இந்தியாவிலும், ஆபிரிக்காவிலும் ஏன் மாய்ந்து மாய்ந்து கொண்டம் பாவிக்கச் சொல்லி அறிவுரை செய்கின்றார்கள்? சிலவேளை பெண்களிடமிருந்து தொற்றாமல் பார்த்துக்கொள்ளவாக்கும் (அப்பாவி எயிட்ஸ் உள்ள ஆண்கள் பெண்களுடன் உறவாடினால் எயிட்ஸ் இல்லாத பெண்களுக்குத் தொற்றாதாக்கும்)..

ஆபிரிக்காவில் இளம் சிறுமிகள் முதல் பல பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றதால் அதிகம் எயிட்ஸ் தொற்றுகின்றது என்றார்கள். அது பிழையாக இருக்கும் போலுள்ளது.

மொத்தத்தில் இந்தப் பெண்களை அழிக்கவேண்டும். பல ஆண்களின் கால் இடைகளுக்குள் இருப்பதை ஆராய்ச்சி செய்வதை அவர்கள் நிறுத்தினால்தான் உலகம் திருந்தும் (ஆண்கள் விஞ்ஞான தேவைகளுக்காகவும், பிற அறிவியல் ஆராய்ச்சிக்களுக்காகவுமே பல பெண்களின் கால் இடைக்குள் இருப்பதை ஆராய்ச்சி செய்கின்றார்கள் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்) B)

  • தொடங்கியவர்

கிருவன்சு பெண்களே அதிகம் எச் ஐ வி தொற்றுள்ளவர்கள் என்று நாம் எழுதவில்லை. பெண்களே அதிகம் காவிகளாக உள்ளனர் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஒரு எச் ஐ வி பொசிரிவ் விபச்சாரி எத்தனை ஆண்களுக்கு வழங்குவாள். அதுதான் காவி என்பதன் அர்த்தம்.

சரி உங்கள் கணக்கு வந்தாலும் 40 மில்லியனில் 18 மில்லியன் பெண்கள். 3 மில்லியன் சிறுவர்கள் ஆக 19 மில்லியனே மிகுதிகள்.

ஆக பெண்களில் உள்ள தொற்றுள்ளோரும் ஆண்களில் தொற்றுள்ளோரும் கிட்டத்தட்ட சமன்.

எச் ஐ வி தொற்றில்

பாலியல் தொடர்புகள்

போதைப் பொருள் ஊசிகள்

பாதுகாப்பற்ற குருதி மாற்றீடு

தாயில் இருந்து சேய்க்கான தொற்று என்பனவே அதிகம் தாக்கம் செலுத்துகின்றன.

ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் விபச்சாரிகளிடமிர்ந்தும் ஒழுக்கக்கேடான பெண்களிடமிருந்தும் போதைப் பொருள் ஊசிகள் மூலமும் அதிகம் தொற்றைப் பெறுகின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் ஓரினச் சேர்க்கை மற்றும் தொற்றுள்ள ஆண்களிடம் இருந்து பெறுகின்றனர். போதைப் பொருள் ஊசிகள் மூலமும் பெறுகின்றனர். போதாக் குறைக்கு கருவில் சுமக்கும் சேய்களுக்கு வழங்குகின்றனர். ஆக பெண்களே அதிகம் எச் ஐ வி காவிகளாக விளங்குகின்றனர்.

ஆண்களும் குழந்தைகளுமாக கிட்டத்தட்ட 22 மில்லியன் பேர் பெண்கள் மூலம் தொற்றுப் பெருகின்றனர் என்று வைத்துக் கொண்டால் 18 மில்லியன் பெண்கள் ஆண்களிடம் இருந்து பெறுகின்றனர் எனலாம். ஆக மொத்தம் 4 மில்லியன் பேருக்கு மேலதிகமாக பெண்கள் எச் ஐ வியை பரப்பி விடுகின்றனர். ( இந்தக் கணிப்பீட்டில் ஆண்கள் போதைப் பொருள் பாவனை ஊசிகளால் பெறும் அளவு மற்றைய முறைகளை நாம் புறக்கணித்துள்ளோம்.)

இன்னும் நுணுக்கமாக நோக்கின் பெண்களால் எச் ஐ வி பெறும் குழந்தைகளைப் பற்றி பெண்கள் சிந்திப்பதே கிடையாது. பாலியல் சுதந்திரம் என்பது 18 மில்லியனுக்கு 19 மில்லியன் அதாவது கிட்டத்தட்ட சம எண்ணிக்கையான எச் ஐ வி தொற்று தெளிவாக வழங்கியுள்ளதைப் பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலே கட்டுரை வடிஉத்த அறிவாளியும் புரிஞ்சு கொள்ள வேணும். பாலியல் சுதந்திரம் என்பது பாலியல் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்ட விடயம். அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்த வேண்டிய நேரத்தில் பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் கொடுக்கின்றனராம். அது மானுட விடுதலையாம்.

ஜப்பானில் பெண்கள் குழந்தை பெறப் பஞ்சிப் படுகின்றனர். குழந்தை பெறுவது தங்கள் உரிமை என்று வாதாடும் அவர்கள் தங்கள் நாட்டின் எதிர்கால சந்ததி பற்றி சிந்திக்காத மனிதர்களாக உள்ளனர். இதுதான் பெண் பாலியல் சுதந்திரமா. பெண் என்ற நிலைக்குரிய வாழ்வியல் கடமையைக் கூட செய்ய மறுப்பதுதான் பெண் விடுதலையா. அல்லது கருத்தடை சாதனங்களைப் பாவித்து பல ஆண்களோடும் உறவு வைத்துக் கொண்டு உடல் இச்சையைத் தீர்ப்பதுதான் பெண்களின் பாலியல் விடுதலையா...?! அப்படி ஒன்று மனித இனத்துக்கு ஏன் அவசியம்....??! அதனால் அதற்குக் கிடைக்கும் நன்மை என்ன...??! முற்போக்கு என்று முரண்பாடாக எழுதி சில விலாங்குகள் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டி இணையத்தில் உலா வருவது தமிழர்களின் அறியாமையின் வெளிப்பாடு. :P :icon_idea:

இப்ப உங்கட பிரச்சனை தான் என்ன?ஜப்பனில் பெண்கள் குழந்தை பெக்காவிட்டால், உங்கட பிரச்சனை என்ன?அது அவர்களின் விருப்பம்..அழுதாலும் அவள் தானே பெற வேண்டும்..இதுக்கு நீங்க ஏன் கிடந்து குத்தி முறியிறீங்க? நான் இருக்கும் நாட்டிலும் தான் சனம் கலியாணம் செய்யவே யோசிகிறார்கள், அது அவர்களின் சொந்த விருப்பம்..அதற்குரிய சரியான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுகிறது..இருந்தாலும் சனத்தொகை குறைவது நல்லது தானே, இந்த pollution எல்லாம் குறைந்துவிடும் :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கலியாணம் செய்யுங்கள் விடுங்கள் அது உங்கள் உங்கள் உரிமை.

ஆனால் பாலியல் சுதந்திரம் என்ற போர்வைக்குள் திருமணம் ஆகாமலும் ஆகியும் உடல் இச்சைக்காக உறவுகள் கொள்வதோடு கருக்கலைப்புகளையும் சர்வசாதாரணமாக்கி வருவதை நிறுத்துங்கள்.

கட்டுப்பாடற்ற பாலியல் தொடர்புகளை நிறுத்துங்கள்.

நீங்கள் வாழும் நாட்டில் மட்டும் கடந்த ஓர்மாதத்தில் கருவில் அழிக்கப்பட்ட மனித சிசுக்கள் 6000. இவையெல்லாம் கலியாணம் கட்டவும் பிள்ளைப் பெறவும் ஆசையில்லாமல் பாலியல் சுதந்திரம் என்ற -போர்வையில் வைத்துக் கொண்ட உறவுகளால் விளைந்தவையா அல்லது சுயாதீனமாக முளைத்தவையா..??!

உலகில் ஏழை நாடுகளில் தான் அதிகம் பிறப்பு வீதம் இருக்கிறது. மனிதன் ஓர் உயிரிக்குரிய அடிப்படையாகத்தான் சந்ததிகளை உருவாக்கிறான். இனப்பெருக்கம் செய்யாதவற்றை உயிரினங்கள் என்று கொள்வதில்லை. இனப்பெருக்கத் தகுதியை இழக்கும் (உடற்குறைபாடுள்ள ஆண்கள் பெண்களை அல்ல. எல்லாத் தகுதி இருந்தும் இனப்பெருக்கும் தகுதியை இல்லாது புறக்கணிக்கும் பெண்களை மட்டும் ஜடப்பொருட்கள் எனலாம்) பெண்கள் ஜடங்கள் என்றால் அவர்கள் சடப்பொருட்களாக மட்டும் இருக்க வேண்டும். பாலியச் சுதந்திரம் என்று கண்டவர்களோடும் பாலியல் உறவுகளை உடல் இச்சைக்காக வைப்பது அனுமதிக்கப்பட முடியாதது. அது நோய்களையும் சமூகச் சீரழிவுகளையும் வன்முறைகளையும் அதிகரிக்கின்றன.

பொலூசன் பிரச்சனைக்கு ஒரு 3 அணுகுண்டுகளை அமெரிக்கா சீனா இந்தியாவில் தள்ளிவிட்டால் போதும். பெண்கள் குழந்தைப் பெறுவதால் பொலூசன் என்றால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. காரணம் மனித இனத்தின் இருப்பே சந்ததிகளின் உருவாக்கத்தில் தான் தங்கியுள்ளது.

ஒன்றைச் செய்யலாம் அனைத்து கொண்டோம் மற்றும் கருத்தடைச் சாதனப் பாவனைகளைத் தடை செய் வதோடு மருத்துவ வசதி அளிப்பையும் நிறுத்தினால் சனத்தொகை பெருவதை நிறுத்துவதோடு பெண்களையும் அழிக்கலாம். செய்யக் கோருவமோ...??!

ஏதாவது உருப்படியாக பேசுங்கள் மூக்கி. மூக்கச் சிந்திற்தை விட்டிட்டு. நடமுறை உலகுக்கு அவசியமானதைப் முன்வையுங்கள். பாலியல் சுதந்திரம் என்று தறிகெட்ட பாலிய நடத்தைக்கும் சமூகச் சீரழிவுக்கும் வித்திட அனுமதிக்க முடியாது. அது நடப்ப போவதும் இல்லை. சீனாவில் சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போய் இப்போ முதிய ஊழியர்களின் தொகை அதிகரிப்பால் நாடு பிரச்சனையை எதிர் கொள்கிறது. ஆக இயற்கைக்கு மாறான மனித விதிப்புக்கள் தோல்வியடைவது இது முதன்முறையல்ல. அந்த வகையில் பாலியல் சுதந்திரம் என்பது அளவோடு கட்டுப்பாட்டோடு அமைய வேண்டும் என்பதே அவசியமானது. அதையே குத்தி முறிஞ்சு வலியுறுத்திறம். :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

சரி, ஜப்பானிய பெண்கள் பிள்ளை பெறவில்லை என்டு கத்துறிங்க?...இந்தியா, சீனா போன்ற நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எதனால்?..பெண்கள் பிள்ளை பெறுவதாலா, பெறாததாலா? அதற்க்கும் பெண்களாஇ தான் குறை சொல்வீங்க! சீனாவில் ஒரு பிள்ளை தான் பெறமுடியும் என்ற கட்டாயத்தில், பல பெற்றோர்கள், பெண் சிசுக்களை கருவிலே அழித்துவிட்டு,ஆண் குழந்தைகளை மட்டும் பெறுகிறார்களே, எதனால்?..சில காலத்துக்கு பிறகு சீனாவில் 3 மில்லியன் ஆண்களுக்கு, துணை இருக்காதாமே..அப்பொ என்ன சொல்ல போறீங்க?..உங்கள் இயற்க்கை சமனிலை இதற்க்கு என்ன சொல்ல போகிறது..நீங்க, பிள்ளை பெறு எண்டால், பெறவேண்டும்..புரொடக்சன் கூடிட்டுது..நிப்பாட்டுங்கோ என்டால், நிப்பாட்ட வேன்டும்..

நீங்கள் வாழும் நாட்டில் மட்டும் கடந்த ஓர்மாதத்தில் கருவில் அழிக்கப்பட்ட மனித சிசுக்கள் 6000. இவையெல்லாம் கலியாணம் கட்டவும் பிள்ளைப் பெறவும் ஆசையில்லாமல் பாலியல் சுதந்திரம் என்ற -போர்வையில் வைத்துக் கொண்ட உறவுகளால் விளைந்தவையா அல்லது சுயாதீனமாக முளைத்தவையா..??!

அது எந்த நாடுங்கோ?

உங்களைப் போன்ற சிலர் தினம் தினம் கழிவறைக்குள்ளும் படுக்கையிலும் பல மில்லியன் சிசுக்களை உருவாக்கும் சக்தியுள்ளவற்றை ஏன் வீணாக்குகின்றீர்கள்.. அவையெல்லாம் "அம்மா, அம்மா" என்று அலறிக் கொண்டு மறைந்துபோகின்றனவே. கொஞ்சம் கருணை காட்டவேண்டாமா? :icon_idea: :P

  • தொடங்கியவர்

உங்களைப் போன்ற சிலர் தினம் தினம் கழிவறைக்குள்ளும் படுக்கையிலும் பல மில்லியன் சிசுக்களை உருவாக்கும் சக்தியுள்ளவற்றை ஏன் வீணாக்குகின்றீர்கள்.. அவையெல்லாம் "அம்மா, அம்மா" என்று அலறிக் கொண்டு மறைந்துபோகின்றனவே. கொஞ்சம் கருணை காட்டவேண்டாமா? :o :P

:icon_idea::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைச்சான்ரா எல்லா நாம்பனுவளுக்கும் ஆப்பு.......

:icon_idea::lol::lol::lol:

உங்களைப் போன்ற சிலர் தினம் தினம் கழிவறைக்குள்ளும் படுக்கையிலும் பல மில்லியன் சிசுக்களை உருவாக்கும் சக்தியுள்ளவற்றை ஏன் வீணாக்குகின்றீர்கள்.. அவையெல்லாம் "அம்மா, அம்மா" என்று அலறிக் கொண்டு மறைந்துபோகின்றனவே. கொஞ்சம் கருணை காட்டவேண்டாமா? :lol: :P

எப்படி கருணை காட்டுவது என்பதையும் தாங்கள் திருவாய்மலர்ந்து விடலாமே? :icon_idea::lol::lol:

பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

மூக்கி,

இந்த கட்டுரையை எழுதிய செல்வன் என்பவர் யார்? எமது செல்வன் சீரியலின் கதாநாயகனா? குழப்புறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி கருணை காட்டுவது என்பதையும் தாங்கள் திருவாய்மலர்ந்து விடலாமே? :lol::lol::lol:

எங்கள் நுண்ணறிவு பல சந்ததிகளுக்கும் தளைத்தோங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வங்கியில் சேமிப்பில் இடுகின்றோம். நீங்களும் ஓர் intellectual ஆக இருந்தால் எங்கள் முன்மாதிரியைப் பின்பற்றவும்.. :icon_idea: ஞானசூனியமாக இருந்தால் எதிர்கால மனித சந்ததியின் நன்மை கருதித் தற்போதைய நடைமுறையைத் தொடருவும்.. B)

Edited by kirubans

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்ற சிலர் தினம் தினம் கழிவறைக்குள்ளும் படுக்கையிலும் பல மில்லியன் சிசுக்களை உருவாக்கும் சக்தியுள்ளவற்றை ஏன் வீணாக்குகின்றீர்கள்.. அவையெல்லாம் "அம்மா, அம்மா" என்று அலறிக் கொண்டு மறைந்துபோகின்றனவே. கொஞ்சம் கருணை காட்டவேண்டாமா? :lol: :P

அதுகள் அப்பா அப்பா என்று வீணாதுகள் என்றால் அம்மா அம்மா என்று மாதா மாதம் வேஸ்ட் ஆகிறதுகளுக்கும் கருணை காட்டலாமே...??! :lol::lol:

வந்திட்டார்யா..??!

மூக்கி மேம்.. சிக்னலில நின்று போகச் சொன்னாலும் நிக்காமல் கார் ஓட்டுவிங்க போல இருக்கே. ஆண்களுக்கும் தான் கருத்தடைகள் விதிக்கப்படுகின்றன. அதற்காக ஆண்கள் பாலியல் சுதந்திரம் பறிக்கப்படுகிறது கொண்டோம் அணியமாட்டோம் சுக்கிலச் சிறுகுழாய்கள் வெட்டப்படுவதை அனுமதியோம் என்று உங்களைப் போல உளற முடியாது. :lol::lol:

ஒரு பெண் பிள்ளை பெற்றுக் கொள்ளாவிட்டால் அவளின் genes gene pool இல் இருந்து அகற்றப்படுகிறது. ஆகவேதான் குறைந்தது திருமணம் செய்து ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ளுங்கோ என்று சொல்லிக்கினம். ஆண்களும் தான். அதை விடுத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக விதிக்கப்படும் அரச சட்டங்கள் பெண்கள் மட்டும் கட்டுப்படுத்துவதாக காட்டுவது அபந்தம். ஆண்களையும் தான் அவை கட்டுப்படுத்துகின்றன. :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Cradles plan for unwanted girls

India banned gender selection and selective abortion in 1994

The Indian government is planning to set up a network of cradles around the country where parents can leave unwanted baby girls.

The minister for women and child development, Renuka Chowdhury, told BBC News the cradles would be "everywhere".

It is the latest initiative to try to wipe out the practice of female foeticide and female infanticide.

A girl child is often viewed as inferior to a boy. A bride's dowry can also cripple a family financially.

Research for the year 2001 showed that for every 1,000 male babies born in India, there were just 933 girls.

Research published last year estimating that the number of female abortions was as high as 500,000 a year was disputed by the Indian Medical Association.

Secret

"We will have cradles strategically placed all over the place so that people who don't want their babies can leave them there," Ms Chowdhury told the BBC News website.

The sex ratio is so skewed in some states, men cannot find brides

The cradles could be in places as diverse as the local tax collector's office, or where local councils meet.

Ms Chowdhury said parents would be able to leave their babies secretly. The important thing was to save their lives.

She said she assumed that most of the babies left under the "cradle scheme" would be girls.

"They will be collected and put into homes," she said. "There are plenty of existing homes and we will be adding some more also."

'Facade'

In 1994, India banned the use of technology to determine the sex of unborn children and the termination of pregnancies on the basis of gender.

However, campaigners say many clinics still offer a seemingly legitimate facade for a multi-billion pound racket and that gender determination is a highly profitable business.

Experts say female foeticide is mostly linked to socio-economic factors.

It is an idea that many say carries over from the time India was a predominantly agrarian society where boys were considered an extra pair of hands on the farm.

In a separate development, police in the central state of Madhya Pradesh say they have recovered some 390 bones of babies or foetuses from the grounds of a Christian missionary hospital in the town of Ratlam after a tip off.

"The question of female foeticide and infanticide is part of our investigation, as is illegal abortions," Superintendent of Police Satish Saxena said, Reuters news agency reports.

Alarm bell

Last November a Japanese hospital announced plans to set up a "baby hatch" allowing mothers to anonymously drop off their newborns so they could be put up for adoption.

The drop-off at Jikei Hospital in southern Japan will consist of a small window in an outside wall, which opens on to an incubator bed, officials say.

Once a baby has been placed inside, an alarm bell will alert staff.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6373043.stm

  • தொடங்கியவர்

உங்களுக்கு பெண்கள் சுதந்திரமாக விபச்சாரம் செய்வது வசதியா இருக்கென்பதற்காக பெண் விடுதலை அவசியம் என்று சொல்லக் கூடாது. பெண் விடுதலை என்பது பாலியல் ஒழுக்கம் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுவதல்ல. பெண் மனிதனாக இருந்தும் மறுக்கப்படுகின்ற மனித உரிமைகளை பெறுவதாகும்.

பெண்விடுதலை என்பதே பாலியல் சுதந்திரத்தில் தான் துவங்குகிறது. பெண் தனது உடலை முழுக்க, முழுக்க தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதன் அறிகுறியே பாலியல் சுதந்திரம். ஒரு பெண்ணின் உடலுக்கு சமூகம் உரிமைகோரும் அவலத்தை இன்னும் எத்தனை நாள் சகிப்பது? பெண்ணின் கருப்பையை அரசு நிர்வகித்து அவள் தாயாவதா, வேண்டாமா எனும் முடிவெடுக்கும் சுதந்திரத்தை பறிக்கும் உரிமையை அடிப்படைவாத ஆசிய சமூகங்கள் துவங்கி, மனித உரிமைகள் செழித்து வளரும் அமெரிக்க அரசு வரை அனைவரும் தட்டி பறிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்விடுதலை என்பதே பாலியல் சுதந்திரத்தில் தான் துவங்குகிறது. பெண் தனது உடலை முழுக்க, முழுக்க தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதன் அறிகுறியே பாலியல் சுதந்திரம். ஒரு பெண்ணின் உடலுக்கு சமூகம் உரிமைகோரும் அவலத்தை இன்னும் எத்தனை நாள் சகிப்பது? பெண்ணின் கருப்பையை அரசு நிர்வகித்து அவள் தாயாவதா, வேண்டாமா எனும் முடிவெடுக்கும் சுதந்திரத்தை பறிக்கும் உரிமையை அடிப்படைவாத ஆசிய சமூகங்கள் துவங்கி, மனித உரிமைகள் செழித்து வளரும் அமெரிக்க அரசு வரை அனைவரும் தட்டி பறிக்கின்றனர்.

அரசுகள் சட்டங்கள் மனிதர்களை ஆண் பெண் என்று பாகுபடுத்தி நிர்வகிப்பது குறைவு. அப்படி நிர்வகித்தாலும் பெண்களுக்கு இன்னும் சலுகை அளிக்கும் உலகம் தான் உண்டு.

ஆண்கள் இன்று கொண்டோம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர

  • 17 years later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/2/2007 at 15:09, mooki said:

பெண்விடுதலை என்பதே பாலியல் சுதந்திரத்தில் தான் துவங்குகிறது. பெண் தனது உடலை முழுக்க, முழுக்க தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதன் அறிகுறியே பாலியல் சுதந்திரம். ஒரு பெண்ணின் உடலுக்கு சமூகம் உரிமைகோரும் அவலத்தை இன்னும் எத்தனை நாள் சகிப்பது? பெண்ணின் கருப்பையை அரசு நிர்வகித்து அவள் தாயாவதா, வேண்டாமா எனும் முடிவெடுக்கும் சுதந்திரத்தை பறிக்கும் உரிமையை அடிப்படைவாத ஆசிய சமூகங்கள் துவங்கி, மனித உரிமைகள் செழித்து வளரும் அமெரிக்க அரசு வரை அனைவரும் தட்டி பறிக்கின்றனர்.

சரியான கருத்து. 👍🏼
 
  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2007 at 15:09, mooki said:

பெண்ணின் கருப்பையை அரசு நிர்வகித்து அவள் தாயாவதா, வேண்டாமா எனும் முடிவெடுக்கும் சுதந்திரத்தை பறிக்கும் உரிமையை அடிப்படைவாத ஆசிய சமூகங்கள் துவங்கி, மனித உரிமைகள் செழித்து வளரும் அமெரிக்க அரசு வரை அனைவரும் தட்டி பறிக்கின்றனர்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.. கருவுற்றவுடன் பெண் மட்டுமன்றி இன்னுமொரு உயிரும் அதில் சம்பந்தமாகி விடுகிறது.. அந்த உயிர் மீது பெண்ணுக்கு மட்டுமன்றி இந்த சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கிறது.. ஒரு உயிர் கருவிலேயே இன்னொரு பெரிய உயிரால் அதன் கருவில் உருவான ஒரே ஒரு காரணுத்துக்காக கொல்லப்படுவதை இந்த சமூகம் வேடிக்கை பார்க்கலாமா என்பதில் சட்டச்சிக்கல்கள் எழுகிறது.. அதனால்தான் கருக்கலைப்பில் சமூகத்தை தலைமை தாங்கி நடத்தும் அரசு தலையிட வேண்டி இருக்கு எண்டு நினைக்கிறன்.. இன்னொரு உயிரை கொல்வதை எப்படி பெண் சுதந்திரம் என்று சொல்லமுடியும்(விதிவிலக்கு லேஸ்களை தவிர.. உ+ம் அந்த பெண் உயிருக்கு ஆபத்து என்றால்)..? அப்படி என்றால் அந்த பெண் கருத்தரிக்கமல் இருந்திருக்கவேண்டும்.. அதற்குரிய பாதுகாப்பை செய்திருக்கவேண்டியது அந்த பெண்தான.. பொறுப்பில்லாமல் இருந்தது அந்த பெண் மற்றும் சம்பந்தப்பட்ட ஆணின் தவறுதான..? 

Edited by பாலபத்ர ஓணாண்டி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.