Jump to content

Layer Porota


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூப்பர் நுனா...?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

சூப்பர் நுனா...?

இது பரோட்டா இல்லையே.

பூரி. தாச்சி எண்ணெயில பொரியிதே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, Nathamuni said:

இது பரோட்டா இல்லையே.

பூரி. தாச்சி எண்ணெயில பொரியிதே.

எல்லாரிட்டையும் சுத்துமாத்து விடேலாது கண்டியளோ..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பரோட்டாவா வடிவா பாருங்க நுணா.??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பூரியப்பா தாச்சில போட்டு எடுக்கிறார்கள் பரோட்டா வந்து  கல்லுல போட்டு எடுபார்கள்   tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

 

இனிமேல் சாப்பாட்டு விசய வீடியோ எண்டால் காப்பு கை வீடியோவாய் பாத்து போடவும்.:mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.