Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து - வங்காளதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதி வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்புடன் நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் தனது கடைசி லீக்கில் இன்று மல்லுகட்டுகின்றன.

 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து - வங்காளதேசம் இன்று மோதல்.
 
  • Replies 315
  • Views 23.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

New Zealand 179/3 (35.3 ov)

  • தொடங்கியவர்

2 போட்டியாளர்கள் பங்களாதேஷ் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

2 போட்டியாளர்கள் பங்களாதேஷ் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

அந்த இருவருக்கும் இப்போதே புள்ளிகளை கொடுத்துவிடுங்கள்.

  • தொடங்கியவர்

                                                9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

                                                                            பங்களாதேஷ் வெற்றி
 

             பங்களாதேஷ் வெற்றிபெறும் என்று பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்.

                                              Ahasthiyan, ரதி

  • தொடங்கியவர்

   

9 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

1.Ahasthiyan  18

2. ரதி  15

3. nesen  12

4. nunavilan  12

5. நிழலி  12

6. வாத்தியார்  12

7. செந்தமிழாளன்  12

8. தமிழினி  12

9. கிருபன்  12

10. பகலவன்  12

11. ஈழப்பிரியன்  9

12. நந்தன்  9

13. vasanth1  9

14. EppothumThamizhan  9

15. யாழ்கவி  9

16. கறுப்பி  9

17. வாதவூரான்  9

18. suvy  6

19. ஜீவன் சிவா  6

                                           

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா நம்ப முடியவில்லை:cool:...எப்ப டபுக்கென்டு கீழ சறுக்கிறதோ தெரியவில்லை.:unsure:இருக்கும் மட்டும் அனுபவிப்போம்:10_wink:

  • தொடங்கியவர்

அரைஇறுதிக்கு முன்னேறுமா ஆஸ்திரேலியா?: இங்கிலாந்துடன் இன்று மோதல்

 
அரைஇறுதிக்கு முன்னேறுமா ஆஸ்திரேலியா?: இங்கிலாந்துடன் இன்று மோதல்
 


201706100936512649_England-vs-Australia.
பயிற்சியில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர், கேப்டன் ஸ்டீவன் சுமித்.

 
  • தொடங்கியவர்

இங்கிலாந்து நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களதடுப்பில் ஈடுபடவுள்ளது.

  • தொடங்கியவர்
 ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 277/9 ரன்கள்
  • தொடங்கியவர்

7 போட்டியாளர்கள் இங்கிலாந்து வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

  • தொடங்கியவர்

Australia 277/9 (50.0 ov)

England 219/4 (36.4 ov)

England require another 59 runs with 6 wickets and 13.2 overs remaining
  • தொடங்கியவர்

                 10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

                             இங்கிலாந்து வெற்றி

                                         இங்கிலாந்து வெற்றிபெறும் பதில் தந்தவர்கள்.

              nunavilan, ஜீவன் சிவா, செந்தமிழாளன், பகலவன், Ahasthiyan, ரதி, வாதவூரான்

  • தொடங்கியவர்

 10 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

1.Ahasthiyan  21

2. ரதி  18

3. nunavilan  15

4. செந்தமிழாளன்  15

5. பகலவன்  15

6. nesen  12

7. நிழலி  12

8. வாத்தியார்  12

9. தமிழினி  12

10. கிருபன்  12

11. வாதவூரான்  12

12. ஈழப்பிரியன்  9

13. நந்தன்  9

14. vasanth1  9

15. EppothumThamizhan  9

16. யாழ்கவி  9

17. ஜீவன் சிவா  9

18. கறுப்பி  9

19. suvy  6

 

     

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

GROUP A இல் இருந்து அரைஇறுதிக்கு தெரிவாகிய அணிகள்

  • கருத்துக்கள உறவுகள்
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் நான் நம்பிய அணியைச் சேரும்:cool:
 

நாளைக்குத் தான் இருக்கு எனக்கும் அகஸ்தியனுக்குமான:mellow: போட்டி.<_<..நாளையோட நான் திரும்பவும் கடை நிலைக்குப் போகலாம்:unsure:

  • தொடங்கியவர்

      14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

Kein automatischer Alternativtext verf&uuml;gbar.

                             சரியான பதில்...

                         1. இங்கிலாந்து

                         2. பங்களாதேஷ்

  • தொடங்கியவர்

அரையிறுதிக்கு தகுதி பெறப் போவது யார்? : இந்தியா - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை!

India

 

 

DB_dsZPW0AAY9MX_06130.jpg


 

  • கருத்துக்கள உறவுகள்

சங்கம் சற்று பரவீனமடைந்திருப்பதால், தலைவருடன் கைகோர்த்து சங்கத்தை பலப்படுத்த விருப்பதால்......tw_blush:

  • தொடங்கியவர்
2 hours ago, நந்தன் said:

சங்கம் சற்று பரவீனமடைந்திருப்பதால், தலைவருடன் கைகோர்த்து சங்கத்தை பலப்படுத்த விருப்பதால்......tw_blush:

13. நந்தன்  9 tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

சங்கம் சற்று பரவீனமடைந்திருப்பதால், தலைவருடன் கைகோர்த்து சங்கத்தை பலப்படுத்த விருப்பதால்......tw_blush:

 

அருமையான சிற்றுவேசன் சோங்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். உமேஷ் யாதவுக்குப் பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் வெய்ன் பார்னெலுக்குப் பதிலாக ஆண்டிலி பெலுக்வயோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

19030714_1567361243337435_68191469937289

  • தொடங்கியவர்

9 போட்டியாளர்கள் தென்ஆப்ரிக்கா வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

  • தொடங்கியவர்

                            11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா

                                      இந்தியா வெற்றி

                தென்ஆப்ரிக்கா வெற்றிபெறும் என்று பதில் தந்தவர்கள்.

ஈழப்பிரியன், நிழலி, ஜீவன் சிவா, vasanth1, EppothumThamizhan,  செந்தமிழாளன், யாழ்கவி, கிருபன், ரதி.

  • தொடங்கியவர்

 11 வது போட்டி முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....   

 

1.Ahasthiyan  24

2. nunavilan  18

3. பகலவன்  18

4. ரதி  18

5. nesen  15

6. வாத்தியார்  15

7. செந்தமிழாளன்  15

8. தமிழினி  15

9. வாதவூரான்  15

10. நந்தன்  12

11. நிழலி  12

12. கறுப்பி  12

13. கிருபன்  12

14. ஈழப்பிரியன்  9

15. suvy  9

16. ஜீவன் சிவா  9

17. vasanth1  9

18. EppothumThamizhan  9

19. யாழ்கவி  9

                   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.