Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் குரல் கொடுத்தா.. அதோடு விடுங்கப்பா..😢

surya-poster-1563947307.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • Replies 360
  • Views 57.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அப்படியே... அந்த TV  தீப் பிடித்து  வெடிக்க கூடாதா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    என்னண்ணே பார்த்துட்டு நிற்குறிங்க... வீட்டை( அரசு இலவச வீடு ) இடிங்கண்ணே..? அப்படிங்குற ? இதோ இடிச்சுடுரண்டா ..?

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

2004ம் ஆண்டுட‌ன் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்ப்ப‌த‌ நிறுத்தி விட்டேன் , இப்ப‌ திரை உல‌கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று ஒரு அருப்பும் தெரியாது / 
என்ர‌ வ‌ய‌து ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லுவின‌ம் ம‌ச்சி அந்த‌ ப‌ட‌ம் ந‌ல்லா எடுத்து இருக்கிறாங்க‌ள் இந்த‌ ப‌ட‌ம் ந‌ல்லா இருக்கு என்று / இந்த‌ காதால் கேட்டு ம‌ற்ற‌ காதால் வெளிய‌ விட்டுட்டு  , 
செய்ய‌ வேண்டிய‌ என் ப‌னியை செய்வேன் 😁😉

இங்கையும் கொஞ்ச‌ம் சினிமா விக்வோஸ் பையித்திய‌ங்க‌ள் இருக்குது 😛/ விக்வோஸ் நிக‌ழ்ச்சி எப்ப‌ தொட‌ங்குது எப்ப‌ முடியுதும் என்று கூட‌ தெரியாது என‌க்கு , அந்த‌ நிக‌ழ்ச்சியை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது 😠 /
 

  • கருத்துக்கள உறவுகள்

தல - தளபதி ரசிகர்களுக்கு இடையே மோதல்... கத்திக் குத்தில் ஒருவர் கவலைக்கிடம்... சென்னையில் பரபர..!

vijay-fan22323-1564573195.jpg

சென்னை: சென்னை புழல் அகதிகள் முகாமில், நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி ஒருவரைக் கத்தியால் சரமாரியாக குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய்.

இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பட அறிவிப்புகள், ட்ரெய்லர் வெளியீடு என ஒவ்வொரு சிறு நகர்வையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி மகிழும் ரசிகர்கள், பல நேரங்களில் ட்விட்டரில் மோதிக் கொள்ளுவதும் வழக்கமாகி விட்டது.அஜித்தின் நேர்கொண்டபார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் #ஆகஸ்ட் 8 பாடை கட்டு என்ற ஹேஷ்டேக்கை எதிர்தரப்பினர் ட்ரெண்ட் செய்ய, பதிலுக்கு #RIPactorVIJAY என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

சமூக வலைதளங்களில் மோதுவது பத்தாது என்று, நேரில் மோதிக் கொண்டு இருப்பது பலரையும் வருத்தமடைய செய்துள்ளது.சென்னை புழல் அகதிகள் முகாமில் வசிக்கும், அஜித் ரசிகர் எனக் கூறப்படும் உமாசங்கர் (32) என்பவர், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் ரசிகர் எனக் கூறப்படும் ரோஷன் (34) என்பவரிடம் நின்று பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது, நடந்த விவாதத்தில் நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால், இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரோஷன், வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து, உமா சங்கரின் தலை, தோள்பட்டை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியைக் கொண்டு சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த உமாசங்கரை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார், ரோஷனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரோஷன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

https://tamil.oneindia.com/news/chennai/clash-between-thala-thalapathy-fans-in-chennai-358746.html

டிஸ்கி:

சென்னை புழல் அகதிகள் முகாமில் ...

ஏம்பா இந்த வேலை..? 😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text and outdoor

  • கருத்துக்கள உறவுகள்

cover-1565259302.jpg

☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2019 at 4:21 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

cover-1565259302.jpg

☺️

 

பà®à®¿à®°à®à¯à®à®®à®¾à®à®à¯ à®à®à®¿à®¤à®®à¯

தல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்!

அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படத்திற்கு செல்ல வேண்டும் என மாணவன் ஒருவர் விடுமுறை கேட்டு ஆசிரியருக்குக் கடிதம் எழுதிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும், மாணவனின் இச்செயலுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில், வீட்டில் பெற்றோர்களை அழைத்து வர சொல்லி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

லà¯à®µà¯ லà¯à®à¯à®à®°à¯

லீவு லெட்டர்:   நாம் சிறு வயதில், அதாவது 90‘ஸ் கிட்ஸ்களைப் பொருத்த வரையில் பள்ளி, கல்லூரி விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் முறையாக கடிதம் எழுதி, அதற்கு பெற்றோர்களின் ஒப்புதல், சில தில்லு, முல்லு என பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து லீவு எடுத்த நினைவுகள் இருக்கும். ஆனால், இன்றைய தலைமுறையினர் அவ்வாறு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் சம்பவம் நம்ம ஊரில் நடந்துள்ளது.

தமிழ் திரைத் துறையில் முன்னணி நடிகராகவும், அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவரும் தல அஜித். கடந்த வியாழனன்று இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி திரையரங்குகள் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது நம் அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில் கல்லூரி மாணவன் ஒருவன் தான் அஜித் படத்திற்குப் போவதற்கு விடுமுறை அளிக்குமாறு ஆசிரியருக்கு விடுமுறைக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

à®à¯à®µà®¾à®°à®¸à¯à®¯à®®à®¾à®© à®à®à®¿à®¤à®®à¯

இச்சம்பவம் எங்கே நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், அந்த கடிதம் மிகப் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சுவாரஸ்யக் கடிதத்தில் அப்படி என்னதான் இருந்துச்சு தெரியுமா?

இந்த சுவாரஸ்யமான நிகழ்வு நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நடந்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அக்கடிதத்தில், தன்னுடைய துறைத் தலைவரிடம் விடுமுறை கேட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த துறைத் தலைவர் அந்த கோரிக்கை கடிதத்தை நிராகரித்ததோடு, அந்த மாணவனின் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

Respected sir...

Respected sir, ultimate star Ajith Kumar அவர்கள் படத்திற்கு (NKP) போக இருப்பதால் நாளை (08/08/2019) அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. என்று குறிப்பிட்டு தேதி குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருக்கிறார்.

ஒரு காலத்தில், உடல் நலக் குறைவு, ஊருக்கு போறேன் உள்ளிட்டு பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு லீவு லெட்டர் எழுதிய காலகட்டம் மாறிவிட்டது. இன்றைய தலைமுறை மாணவர்கள் சினிமா பார்ப்பதற்குக் கூட விடுமுறை கேட்டு பகிரங்கமாகக் கடிதம் எழுதுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.

Read more at: https://tamil.careerindia.com/news/student-write-leave-letter-to-watch-nerkonda-paarvai-ajith-m/articlecontent-pf5058-005146.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

  • கருத்துக்கள உறவுகள்

the-fans-expectation-and-public-first-da

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்திலும்... சினிமா பைத்தியங்கள்.

 

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நல்லது நடந்தா சரி .!

70765920_2927205680674954_50368964393854

69911242_1556843451139224_19796191805628

71460.jpg

மனித கடவுள் அசித்து..☺️

  • கருத்துக்கள உறவுகள்

ரூட் தலைக்கு மட்டும்தான் மாவுகட்டு போடுவீங்களா..ஆபீசர்..? 😄

mki.png

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling, people standing and text

நாங்க சொன்னா கேக்கவா போறீங்க, பட்ட பிறகு தான் அறிவு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவியின்ர ஆமி... 😄

1-jpg.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி.... உனக்கு இது, தேவையா.... :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

72283195_2340737659513654_684514823731412992_n.jpg?_nc_cat=101&_nc_oc=AQmk_PmyqYp1H88AprHlIY3Bl5TuhNiyhTxjz5bZ8xufjTzEiMt7g7IIeDZdo5DXaI0&_nc_ht=scontent-frt3-2.xx&oh=c5d55dfb95dd6add3bb455de463ae304&oe=5E29C070

என்ன  கொடுமையப்பா.... இது.

  • கருத்துக்கள உறவுகள்

தனுசின்ர தினுசுகள்.. 😄 

tre.png

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2019 at 12:21 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தனுசின்ர தினுசுகள்.. 😄 

tre.png

இந்த அபிஷேகத்தோட தனுஷ் ஜெயம்ரவி போல கொழுக் மொழுக் என்று வந்திடுவார்.......! 😂

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people sitting and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, meme and text

 

Image may contain: 2 people, text

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

 

Image may contain: 1 person, smiling, text

இவனுக்கும், கொஞ்சம் குடுங்க . . .

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, people standing and text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலவரம்

பிகில் படம் வெளியிட தாமதமானதால் கோபம்.. கடைகளை அடித்து உடைத்த விஜய் ரசிகர்கள்.. கலவரம்!

பிகில் படம் வெளியிட தாமதமானதால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள கடைகளை அடித்து உடைத்துள்ளனர். பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட செல்கிறது.

படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் படத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருந்தனர். இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் இன்று வெளியானது.

படத்தின் ரிவ்யூக்கள் தற்போது வெளிவர துவங்கி உள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு எல்லா காட்சிகளும் இப்போதே புக் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதிக தொகையில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் நேற்று திடீர் என்று சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் தமிழகம் முழுக்க இன்று அதிகாலை 4 - 5 மணிக்கு அதிகாலை காட்சிகள் பல திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்து கலவரத்தில் குதித்துள்ளனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் உள்ள தியேட்டர் ஒன்றில்தான் இந்த பிரச்சனை நிகழ்ந்துள்ளது.

4 மணிக்கு தொடங்க வேண்டிய படம், 5 மணியாகியும் தொடங்கவில்லை. இதனால் கோபத்தில் ரசிகர்கள் வெளியே சாலைக்கு வந்து அங்கிருந்த கடைகளை அடித்து உடைத்தனர். அங்கு இருந்த கடைகளின் பேனர்கள் உடைக்கப்பட்டது. சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

இதை தடுக்க நினைத்த மற்ற விஜய் ரசிகர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு கலவரம் செய்தவர்கள் மீது அதிரடிப்படை போலீசார் லத்தி தாக்குதல் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/krishnagiri/bigil-vijay-fans-thrashed-shops-and-automobile-in-krishnaki-due-to-the-late-release-366511.html

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

4 மணிக்கு தொடங்க வேண்டிய படம், 5 மணியாகியும் தொடங்கவில்லை. இதனால் கோபத்தில் ரசிகர்கள் வெளியே சாலைக்கு வந்து அங்கிருந்த கடைகளை அடித்து உடைத்தனர். அங்கு இருந்த கடைகளின் பேனர்கள் உடைக்கப்பட்டது. சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

747c4b19-ae2e-48d9-bb60-c59f2de84198-jpg

பார்த்து .. ஏதோ உங்களால முடிஞ்சத  செய்து விடுங்க போலீஸ்கார்..☺️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people sitting and text

அதிசயம்.  ஐந்து விரல்களும் தெரிய... கையசைத்த விஜய்.  :grin:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.