Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை பிரஜாவுரிமை : கூட்டமைப்பின் நான்கு எம்.பி.களின் பதவி பறிப்போகும் அபாயம்

Featured Replies

இரட்டை பிரஜாவுரிமை : கூட்டமைப்பின் நான்கு  எம்.பி.களின் பதவி பறிப்போகும் அபாயம்

 

 

 

dual-citizen-tamil-national-alliance.jpg(எம்.சி.நஜிமுதீன்)

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கமைவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச்  சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளடங்கலாக ஆறு பேரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். 

மேலும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழ் தமக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்க இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ளமையினால் பாராளுமன்ற உறுப்புரிமை வகிக்க தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மூன்றாம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது. 

அதனையடுத்து பாராளுமன்ற செயலாளர் நாயகம், கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்கு மற்றுமொருவரை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தல் விடுத்திருந்தார்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்க உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்ததையீட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கமைய நடவடிக்கை எடுப்பதை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.         

http://www.virakesari.lk/article/19962

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்து ,சுமந்து, மாவையும் இரிக்கினமோ....அதாலையாவது விமோசனம் கிடைக்கட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்,மாவை,செல்வம் அடைக்கலநாதன். யாரப்பா அந்த நாலாவது நரி

  • கருத்துக்கள உறவுகள்

சித்தரோ?

 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நந்தன் said:

சம்பந்தர்,மாவை,செல்வம் அடைக்கலநாதன். யாரப்பா அந்த நாலாவது நரி

எனக்கும் அந்த உன்மை தெரிஞ்சாகணும் சாமி  இவர்களூக்கும் அந்த பதவியை நீக்குவாங்களா ??  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

சம்பந்து ,சுமந்து, மாவையும் இரிக்கினமோ....அதாலையாவது விமோசனம் கிடைக்கட்டும்..

1 hour ago, நந்தன் said:

சம்பந்தர்,மாவை,செல்வம் அடைக்கலநாதன். யாரப்பா அந்த நாலாவது நரி

 

39 minutes ago, புலவர் said:

சித்தரோ?

 

22 minutes ago, முனிவர் ஜீ said:

எனக்கும் அந்த உன்மை தெரிஞ்சாகணும் சாமி  இவர்களூக்கும் அந்த பதவியை நீக்குவாங்களா ??  

அதுசரி இவர்களுக்குப் பதவி பறிபோனால் யாருக்கு அபாயம்...????  எனக்கும் அந்த உன்மை தெரிஞ்சாகணும் சாமி  :shocked: 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Paanch said:

 

அதுசரி இவர்களுக்குப் பதவி பறிபோனால் யாருக்கு அபாயம்...????  எனக்கும் அந்த உன்மை தெரிஞ்சாகணும் சாமி  :shocked: 

சிங்கள அரசுக்கு த்தான் இதை ட்ரம் கார்ட்டா யூஸ் பண்ணி அவங்கள்அலுவலை முடித்துவிடுவான்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2017 at 10:53 PM, Paanch said:

அதுசரி இவர்களுக்குப் பதவி பறிபோனால் யாருக்கு அபாயம்...????  எனக்கும் அந்த உன்மை தெரிஞ்சாகணும் சாமி  :shocked: 

அபாயம் என்பது பெரிதாக இல்லை  இருந்தும் வேஸ்டு இல்லாமல்   போனாலும் வேஸ்டு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.