Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்பு வைக்க அமெரிக்கா திட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க தூதுவர் மனோ எம்.பி.யின் அலுவலகத்துக்கு திடீர் விஜயம்

- பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 21 குநடிசரயசல 2007 11:30

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபட் பிளேக் கொழும்பு, புறக்கோட்டை பாங்ஸல் வீதியில் அமைந்துள்ள மனோ கணேசன் எம்.பியின் மேலக மக்கள் முன்னணி காரியாலயத்திற்கு நேற்று மாலை நேரடி விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையில் மனோ கணேசன் எம்.பியுடன் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூர்யவும் கலந்து கொண்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தையின் போது கொழும்பிலும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட நாடெங்கிலும் இதுவரையில் நடந்துள்ள ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள், வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்படல் தொடர்பில் ரொபட் பிளேக், மனோ கணேசன் எம்.பி.யிடமும் சிறிதுங்க ஜயசூர்யவிடமும் விரிவாக கேட்டறிந்து கொண்டார். அமெரிக்க தூதுவருடன் தூதரகத்தின் அரசியல் பிரிவு செயலாளரும் கலந்து கொண்டார்

ஆருக்கெண்டு (ஆப்பு) இந்த சின்னப்பையனுக்கு புரியுதில்லை... யாழ்கள ஆய்வாளர்களே... விளங்கப்படுத்துங்களேன்..

கலங்கிப் போயிருக்கிற சிங்கத்துக்குத் தான் ஆப்பு. மலையகத்தை சேர்த்து பிரித்து அங்கீகாரம் கொடுப்பதில் அவருக்கு ஆட்சேபனை எதுவும் இல்லைத்தானே என்றதை உறுதி செய்ய் போயிருப்பார்;.

அடுத்து ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளையை இண்டைக்கு சந்திக்கலாம். சிலாபம் புத்தளத்து இங்காலை நீர்கொழும்பு வத்தளை எல்ல எடுத்தா குழப்படி பண்ணக்க கூடாது என்று முன் கூட்டியே அறிவிக்க.

நிறைய முதலீடுகளோட இலங்கையின் மத்தியிலை தோட்டம் ஒண்டை அமெரிக்கா வாங்க இருப்பதால், தங்களின் நலன்கள் கெடக்கூடாது என்பதுக்காக மனோ கணேசன் ஏதாவது போராடும் திட்டம் எதையாவது வைத்து இருக்கிறாரா எண்டு கேட்டு இருப்பார்...

15 வருசமாய் இலங்கைக்கு முதலீடு செய்யுறம் லாபம் தாறதுக்கு பதில் கடந்தான் மேலதிகமாய் குடுக்க வேண்டி இருக்காம்... அதாலை குடுக்கிற கடன் திரும்பி வருமா இல்லை இன்னும் 15 வருசம் தொடந்து குடுக்க வேணுமா எண்ட கவலை தொத்தி இருக்கும்.... அதுதான் சந்திப்பாம்..

கலங்கிப் போயிருக்கிற சிங்கத்துக்குத் தான் ஆப்பு. மலையகத்தை சேர்த்து பிரித்து அங்கீகாரம் கொடுப்பதில் அவருக்கு ஆட்சேபனை எதுவும் இல்லைத்தானே என்றதை உறுதி செய்ய் போயிருப்பார்;.

அடுத்து ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளையை இண்டைக்கு சந்திக்கலாம். சிலாபம் புத்தளத்து இங்காலை நீர்கொழும்பு வத்தளை எல்ல எடுத்தா குழப்படி பண்ணக்க கூடாது என்று முன் கூட்டியே அறிவிக்க.

:rolleyes::lol:

கொழும்பிலும் புறநகர் பகுதிகள் உள்ளிட்ட நாடெங்கிலும் இதுவரையில் நடந்துள்ள ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள், வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்படல் தொடர்பில் ரொபட் பிளேக், மனோ கணேசன் எம்.பி.யிடமும் சிறிதுங்க ஜயசூர்யவிடமும் விரிவாக கேட்டறிந்து கொண்டார். அமெரிக்க தூதுவருடன் தூதரகத்தின் அரசியல் பிரிவு செயலாளரும் கலந்து கொண்டார்.

அலட்டல்கள் போதும். நடக்கும் வீபரீதங்களின் ஆழ அகலம் புரியாமல் எழுதாதீர்கள்.

ஜானா

.....

அலட்டல்கள் போதும். நடக்கும் வீபரீதங்களின் ஆழ அகலம் புரியாமல் எழுதாதீர்கள்.

ஜானா

ரொம்பத்தான் கலங்கிப் போய் இருக்கிறீர்கள் ஜானா.

யாழில் இருக்கும் நிலமையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்!

போராட்டத்துக்கு போகாத மக்கள் செத்துத் தொலைவது மேல் என்று எண்ணும் அரட்டையர் அரங்கம் இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலங்கிப் போயிருக்கிற சிங்கத்துக்கும் ஆப்பு. அமெரிக்கவுக்கும்தான் ஏன்என்றாள் இன்னும் 2 கிழமையில் தெரியும்

அடுத்த நடவடிக்கையாக அமெரிக்க தூதுவரை நாட்டிலிருந்து வெளியேற்ற திட்டம் போடுவார்கள்.இதில் பார்க்க ரோட்டில் துண்டை விரிச்சுப்போட்டு இருந்தால் அஞ்சோ பத்தோ தேறும்.விபரமும் இல்லை,விவஸ்தையும் இல்லை

வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்

  • தொடங்கியவர்

ரொம்பத்தான் கலங்கிப் போய் இருக்கிறீர்கள் ஜானா.

யாழில் இருக்கும் நிலமையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்!

போராட்டத்துக்கு போகாத மக்கள் செத்துத் தொலைவது மேல் என்று எண்ணும் அரட்டையர் அரங்கம் இது.

நீர் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்?

கழுவி கொண்டா?

கலங்கிப் போயிருக்கிற சிங்கத்துக்கும் ஆப்பு. அமெரிக்கவுக்கும்தான் ஏன்என்றாள் இன்னும் 2 கிழமையில் தெரியும்

யாருக்கு ஆப்பாக அது விழும் என்று தலைப்பு சொல்லுகீரது என்று கூட புரியாமல் இங்கு சில ஆப்பு இழுத்து கொண்டு திரியுது...........

நீர் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்?

கழுவி கொண்டா?

நீவீர் அங்கு என்ன செய்து கொண்டுள்ளீர்களோ அதையே நாமும் இங்கே செய்து கொண்டுள்ளோம்.

மேலும் விளக்கம் வேண்டின், முதலில் நீர் அங்கு சிரமேற்கொண்டு புரியும் பணிகளை பட்டியலிடும்.

ரொம்பத்தான் கலங்கிப் போய் இருக்கிறீர்கள் ஜானா.

யாழில் இருக்கும் நிலமையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்!

போராட்டத்துக்கு போகாத மக்கள் செத்துத் தொலைவது மேல் என்று எண்ணும் அரட்டையர் அரங்கம் இது.

யாழ்ப்பாணத்திலை உமக்கு மட்டும்தான் சொந்தங்கள் இருக்கிறார்கள் போல கிடக்கு... உம்மட மனிதாபிமானம் ஜோர் புஸ்சுக்கு கூட இல்லை எண்டீனம் உண்மையோ..??

நிறையத் தான் இங்கே கலங்கிப் போயுள்ளோம். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில். போராடிச் செத்தால் அதில் ஓர் அர்த்தம் இருக்கும். எதுவும் இல்லாமல் மகிந்தனின் உல்லாசப்பயணங்களுக்கு பணம் சேகரிக்கவல்லவா தமிழன் தலைநகரில் பலியாகின்றான். எந்தவித எழுச்சியும் இல்லாமல் பாண் கியூவிலும் அரிசிக் கடை வாசலிலும் வரிசையில் நின்று சிங்களவன் இடுவதை உண்டு அவனிடம் அடிபட்டுச் சாவதை விட போராடிச் சாவதில் என்ன தவறு? நாம் என்று எழுச்சி கொள்கின்றோமோ அன்று தான் எமக்கு விடிவு. ஒரு வேளை அமெரிக்கனும் தானும் "கொலை நகரில்" கடத்தப்படுவோமோ என்ற பயத்தில் மனோவிடம் சென்று விபரங்களைக் கேட்டறிந்திருக்கலாம். நிலைமை அப்படியிருக்கின்றது.

ஈழத்திலிருந்து

ஜானா

அப்படிப்போடுங்க ஜனார்த்தனன், அப்படிக்கேளுங்க ஒரு கேள்வியை அப்பதான் இந்த கலத்தில நம்ம உறுப்பினர்கள் வந்து மோத வருவீனம். நாங்களும் வடிவா மனதில இருக்கிறதை கக்கிவிட உதவியாக இருக்கும். புலிகள் தமக்கு அப்ப ஒரு லட்சம் படை தேறுதோ அப்ப தான் அடிபட எனி நினைப்பீனம். அப்படி படைக்கு ஆட்கள் சேராட்டி பேசாம ஏதோ தலை எழுத்து தமிழனுக்கு எண்டு ஒதுங்கி விட்டுறுவீனம். ஏன் புலிகளுக்கு என்ன தலையெழுத்தா உந்த சனத்துக்காக சாக. ஆக நீங்க கேட்கப்போற கேள்விக்கும் விடை வைத்திருக்கிறன். என் ஒரே பிள்ளையை உண்மையாய் தலைவர் கேட்டா நான் குடுக்க டெடி. அனா சும்மா எல்லாம் போய் சாக விடக்கூடாது ஒரு மில்லர் மாதிரி ஏதோ ஒரு புரட்ச்சி செய்து என்னை என் பையன் பெருமைப்படுத்தோனும். ஆமா உண்Mஐயாத்தான் சொல்லுறன். நான் ஒரு தடைவை சொன்னா ஆயிரம் தடைவை சொன்ன மாதிரி. சாணக்கியன் இப்ப சந்தோசப்படுவார் என்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலையில் இன்று அதிகலையிள் இருந்து இரணுவத்திர்கும் விடுதலைபுலிகளிற்கும் கடும் சன்டை தொடங்கியுள்ளது இதனுடைய மேலதிக தகவள் விரைவில்.....

திருகோணமலையில் இன்று அதிகலையிள் இருந்து இரணுவத்திர்கும் விடுதலைபுலிகளிற்கும் கடும் சன்டை தொடங்கியுள்ளது இதனுடைய மேலதிக தகவள் விரைவில்.....

எங்கிருந்து கிடைத்தது இந்த செய்தி.

தள்ளாடிப் பகுதியிலும் கடுமையான யுத்தம் வெடித்துள்ளதாம்.

சிலாவத்துறை கடற்பகுதிக்கு அப்பாலும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாம்.

இரத்மலானைப் பகுதியில் வழமைக்கு மாறாக உலங்குவானூர்திகள் விமானங்கள் பதிவாகப் பறக்கிறதாம்.

மேலதிகமாக எழுத முடியுமானவர்கள் தொடரவும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசந்தனும், குறுக்காலைபோவானும் சொல்லுறதைப் பாத்தால் திருக்கணாமலை கிழக்கை, தள்ளாடி வடமேற்கை, ரத்மலானை தென்மேற்கை, சிலாவத்துறை நான் நினைக்கிறன் வடகிழக்கை எண்டு... உதென்ன பகிடியோ? வெற்றியோ?

பொப்கோர்ண் ரிட்டேர்ன் செய்ய விரும்புபவர்கள், அவற்றை இங்கே வழங்கி பாதிப்பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

- குறுக்கு பட்டாணி வாணிபம்.

வெருகல் ஆற்றை அண்டிய பகுதிகளிலும் ஊடுருவல் தாக்குதல்கள் நடக்குதாம்.

மாதகல் கடற்பகுதியில் சில மணத்தியாலங்களிற்கு முன்னரில் இருந்து வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருக்குதாம்.

அநுராதபுரம் வைத்தியசாலை றாகம வைத்தியசாலைகளிற்கு தான் பெரும் பாலும் காயப்பட்டவர்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனராம். கொழும்புக்கு கொண்டுவந்தால் வெளியுலகிற்கு தெரிந்துவிடும் என்று.

எழுதக் கூடியவர்கள் தொடரவும்...

மாசி22 மாசி22 மாசி22 என்று குறுக்கர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கத்திக்கொண்டு இருந்தவர். இன்று மாசி22ம் வந்துவிட்டது! ஆள் இன்று பார்ப்பதற்கு கொஞ்சம்வித்தியாசமாகத்தான் இருக்கிறார். மாசி22உடன் குறுக்கருக்கு மேல்வீடு ஏதும் தட்டிவிட்டுதோ?

ஆராய்ச்சியாளர், மருத்துவர் திரு.வடிவேலு யாழ் களத்திற்காக ஆடி ஓடி ஆய்வு செய்து கோவணத்தை பறிகொடுத்துள்ள இந் நிலையில் எமது பிரதம ஆய்வாளர் குறுக்கருக்கும் இப்படி ஒரு துன்பம் தோன்றி இருப்பது நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள நிர்வாகிகள் கவனத்திற்க்கு,

விளையாட்டுக்கும் ஒரு எல்லை உண்டு, இங்கே சிலர் ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்ற போர்வையில் சும்மா வதந்தி பரப்புகிரார்கள். வாய்க்கு வந்தபடி மாதகல், தள்ளாடி வெருகல் என இஸ்டம் போல கின்டல் பன்ணும் இவர்கள், இந்த செய்தியை யாராவது உண்மை என்று நம்பினால் வரும் விளைவுகலை பற்றி எண்ணி பார்க்க மறுக்கிறார்கள்.

யாழ் களத்தின் முகப்பில் செய்தி படிக்க வரும் அனைவருக்கும் இங்கே உள்ள உருப்பினர்களின் "அரை வேக்காட்டுத்தனக்களும் லூசுத் தனக்களும்" புரிய வாய்ப்பில்லை.

மாதகலிலோ, வெருகலிலோ அல்லது சிலாவத் துறையிலோ தனது உறவுகளை விட்டு விட்டு வெளிநாடு வந்திருக்கும் பலர் இப்படியான செய்திகளை பார்த்து இப்படி மனக் கிலேசம் அடைந்திருப்பார்கள்?

தயவு செய்து இப்படியான செய்திகளை உடனடியாக உங்கள் செய்தி பிரிவில் இருந்து நீக்க வழி செய்யுங்கள். அப்படி முடியாவிட்டால்...செய்தி அலசலை மூடி விட்டு முழுவதும் நகைசுவை பகுதியாக்குங்கள்.

இங்கே வயிறு குலுங்க ஜோக் அடிப்பதாக நினைக்கும் கனவான்களே, " எலிக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது" பழமொழி தெரியும் என நினக்கிறேன்.உங்கள் வக்கிரமான, மனித உணர்வுகளை மதியாத "நகை சுவைகளை" தயவு செய்து செய்தி பிரிவில் இடாதீர்கள்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மி தமிழன் உமற்கு தெரியாது சன்டை நடைபெற்றுக்கொன்டுதான் இருக்கின்றது ஆனாள் செய்தி தனிக்கை கரனமாக அது வெளியிள் வரவிள்ளை ஆனாள் அந்த இடங்களிள் இரு தரப்பிற்கும் இடையிள் கடும் சன்டைநடந்து கொன்டுதான் இருக்கின்றது இதற்கு சாட்சியம் குடிசார் தகவள்கள்....

வேறு ஒரு இடமும் வராததை சம்பந்தமில்லாத தலைப்பில எழுதினதுக்கே சுடச் சுடச் செய்தியாக நினைத்தே உங்களுக்கு சீவன் போகுது என்றால் கடந்த வருடம் முல்லைத் தீவு விமானத் தாக்குதல் என்று ஒரு நிகழ்வு நடந்திருக்கு என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் எமது "ஊடகங்கள்" உயிரிழப்புகளை 70 அய் தாண்டிவிட்டது, 80 அய் தாண்டிவிட்டது, 90 அய் தாண்டிவிட்டது என்று 10 நிமசித்துக்கு ஒருக்கா ஸ்கோர் அப்டேற் செய்தார்களே அப்ப என்ன செய்தீர்கள்?

அதுபோல் கடந்த மாத மன்னார்த் தாக்குதலிற்கு ஸ்கோர் எழுதினார்களே 18, 19, 20 என்று. அதுகளுக்கு எல்லாம் போகாத சீவன் நேற்று ஆரம்பித்த சம்பந்தமில்லாத தலைப்பின் இன்று எழுதுவதை வாசித்து போகுதோ?

அரைவேகாடுகளா? யாராக இருக்கும்? யாரு லூசுத்தனமாக ஊடகம் நடத்துகிறார்கள்? அதை ஏற்றுக் கொண்டிருக்கிறதுகள் எல்லாம் எப்படிப்பட்ட வேக்காட்டைக் கொண்டிருப்பார்கள்?

..//என் ஒரே பிள்ளையை உண்மையாய் தலைவர் கேட்டா நான் குடுக்க டெடி. அனா சும்மா எல்லாம் போய் சாக விடக்கூடாது ஒரு மில்லர் மாதிரி ஏதோ ஒரு புரட்ச்சி செய்து என்னை என் பையன் பெருமைப்படுத்தோனும்...//

நினைத்ததை முடிக்க நினைப்பவரே...?? என்ன தலைவர் உங்கள் வீடு தேடி வந்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பிவையுங்கள் என்று கேட்கும் வரை வாசலைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றீர்களா? அங்கே போராடுவது எமக்காக எம் வருங்காலத்தின் சந்ததிகளுக்காக. பிரபாகரன் தனக்காக அல்ல போராடுவது. புரிந்து கொள்ளுங்கள். அத்துடன் மில்லர் ஏதோ யாருடையதோ துாண்டுகோலல்த் தான் அப்படிப்பட்ட தியாகத்தை புரட்சியை செய்ததாக தாங்கள் எழுதியிருப்பதாக எனக்குப் படுகின்றது. அவர்கள் தியாகத்தை மலினப்படுத்தாதீர்கள். உங்கள் பிள்ளை உங்கள் துாண்டுதலால் தான் போராடப் போக வேண்டும் என்றால் அவரால் எந்த வித புரட்சியையும் தியாகத்தையும் புரிய முடியாது. தானாகவே உணர்ந்து தன்னார்வத்தாலே செய்யவேண்டியவை அவைகள் மறந்து விடாதீர்கள்.

யுத்தம் நடைபெறும் எந்த அறிகுறியும் கொலைநகரில் தெரியவில்லை. ராகமையில் உள்ள வைத்தியசாலை கயரோக வைத்தியசாலையல்லவா? இங்கு எதற்கு கொண்டு செல்கின்றார்கள்???? :icon_idea:

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.