Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பயணம்

Featured Replies

  • தொடங்கியவர்

Pier 39 / Fisherman's wharf // San Francisco

Image may contain: bird, outdoor and water

Image may contain: bird and outdoor

Image may contain: ocean, sky, boat, outdoor, water and nature

  • தொடங்கியவர்

Pier 39 / Fisherman's wharf // San Francisco

Image may contain: outdoor and water

Image may contain: outdoor and water

Image may contain: shoes and outdoor

Image may contain: outdoor and water

No automatic alt text available.

Image may contain: outdoor and water

  • கருத்துக்கள உறவுகள்

 படங்கள்  மிக அழகாய் இருக்கின்றன...கொஞ்சமாய் எழுதிக் கொண்டும் வரலாமே.....!  tw_blush:

  • தொடங்கியவர்
20 minutes ago, suvy said:

 படங்கள்  மிக அழகாய் இருக்கின்றன...கொஞ்சமாய் எழுதிக் கொண்டும் வரலாமே.....!  tw_blush:

நன்றி சுவியர்.

நேரம்தான் பிரச்சனை // இருந்து எழுத முடிவதில்லை. தற்போது Los Angeles இல் நிற்கின்றேன் / ஆனாலும் Sacramento படங்கள் + San Francisco படங்கள் கூட போட நேரமில்லை - மன்னிக்கவும்.

Pier 39 / Fisherman's wharf // San Francisco + Seagull 

Image may contain: bird, ocean, outdoor, water and nature

Image may contain: bird, outdoor, water and nature

Image may contain: bird, sky and outdoor

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

 படங்கள்  மிக அழகாய் இருக்கின்றன...கொஞ்சமாய் எழுதிக் கொண்டும் வரலாமே.....!  tw_blush:

Image may contain: cloud, sky, flower, plant and outdoor

சுவியரின் கருத்தே... எனதும்.
படங்களின் கீழ்.... சிறு குறிப்பையாவது, எழுதுங்கள் ஜீவன் சிவா.
இல்லாட்டி.... இந்த, கலிபோனியா....  படங்களை, நீங்கள் கூகிளில் சுட்டதாக, நாம் சந்தேகிக்க வேண்டி வரும். :grin:

  • தொடங்கியவர்

San Francisco

 

IMG_8364.jpg

 

IMG_8373.jpg

 

IMG_8382.jpg

 

IMG_8401.jpg

 

IMG_8417.jpg

 

IMG_8423.jpg


 

  • தொடங்கியவர்

நம்ம நாட்டில ஏதாவது பழசா போனா இரும்பு விலைக்கு குடுத்துட்டு பேரீச்சம்பழம் வாங்கி தின்னுட்டு கொட்டாவியும் விட்டிருப்போம். ஆனா ஹொலிவூட்டில அந்த புகையிரத நிலையத்தை (Hollywood vine) பாவனையில் இல்லாத சினிமா சம்பந்தமான பொருட்களை வைத்து அழகாக்கி இருக்கிறார்கள். கூரை முழுவதுமே பழைய ரீல்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பழைய ப்ரோஜெக்டர்களும் ஆங்காங்கே  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புகையிரத நிலையத்துக்குள்ளேயே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

Hollywood vine Metro station

 

IMG_9023.jpg

 

IMG_9027.jpg

 

IMG_9028.jpg

 

IMG_9029.jpg

 

IMG_9281.jpg

 

IMG_9293.jpg


 

 

12 hours ago, ஜீவன் சிவா said:

Pier 39 / Fisherman's wharf // San Francisco

Image may contain: outdoor and water

 

இந்த Sea Lionகள் தாமாகவே வந்து படகுகளின் இறங்குதுறையில் குந்தி இருக்கின்றன. வேறு இடத்துக்கு போய் குட்டி போட்டாலும் பின்னர் இங்கேயே வந்து விடும். கலிபோர்னியாவில் நடந்த ஒரு நிலநடுக்கத்தின் பின்னர்தான் இவை இங்கு வரத்தொடங்கியதாம். சிலவேளைகளில் இவர்களின் எண்ணிக்கை 2000 தாண்டுமாம். அதிக படகு போக்குவரத்து இப்பகுதியில் இருந்தாலும் இதுவரை இவை ப்றோபெலரில் மாட்டி இறந்ததில்லையாம். சான் பிரான்சிஸ்கோ செல்லும் அனைவரும்  பார்க்க + அனுபவிக்க வேண்டிய இடம் இறங்குதுறை 39 + Fisherman's Wharf. நிறைய படங்கள் உண்டு நேரம் கிடைக்கும்போது பகிருகின்றேன். தின்ன + குடிக்க + கூத்தாட + இயற்கையை ரசிக்க ஏற்ற இடம். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றன, நமது சங்கத்தின் சார்பில் சொன்ன வேலையை கச்சிதமாக செய்துகொண்டு வருகின்றீர்கள். பாராட்டுக்கள். சங்கம் என்ன வேலை சொன்னதெண்டு யாருக்கும் சொல்ல வேண்டாம், அடித்தும் கேட்பார்கள். சொல்லவேண்டாம்.....!  tw_blush: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20.5.2017 at 10:14 AM, suvy said:

நன்றாக இருக்கின்றன, நமது சங்கத்தின் சார்பில் சொன்ன வேலையை கச்சிதமாக செய்துகொண்டு வருகின்றீர்கள். பாராட்டுக்கள். சங்கம் என்ன வேலை சொன்னதெண்டு யாருக்கும் சொல்ல வேண்டாம், அடித்தும் கேட்பார்கள். சொல்லவேண்டாம்.....!  tw_blush: 

அது சரி கனடாவிலை எப்ப சந்திப்பு? :grin:

சும்மா சொல்லக்கூடாது அமெரிக்கா அமெரிக்காதான்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நவீன கமராக்கள் எவ்வளவு தான் வந்தாலும்.....புகைப்படம் எடுப்பது ஒரு கலை என்பதை உங்கள் படங்களைப் பார்க்கும் போது தெரிகின்றது!

குறிப்பாக...நீங்கள் போட்ட கருந்துளசிப் படம்....aperture ஐ அகலமாக்கி எடுத்திருந்தீர்கள்! 

தொடர்ந்தும்  படங்களை இணையுங்கள்!

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள், ஜீவா!

  • தொடங்கியவர்

 சிகாகோவில் இருந்து சில படங்கள். 25/05/2017 - Millennium park

Image may contain: bird

Image may contain: bird

Image may contain: bird, outdoor and nature

ராமர் சிக்காகோ பக்கம் விவேகானந்தர் போல வந்திருந்தால் சிக்காகோ அணிலுக்கும் முதுகிலே மூண்டு கோடு வந்திருக்கும் - பாவம் சிக்காகோ அணில்.

Image may contain: outdoor and nature

  • தொடங்கியவர்

Hartland - New Brunswick

IMG_1657.jpg

 

IMG_1629_Kopi_Kopi.jpg

 

IMG_1632_Kopi.jpg

 

IMG_1635_Kopi.jpg

 

IMG_1649_Kopi.jpg


 

IMG_1611.jpg

  • தொடங்கியவர்

போன இடத்தில கொஞ்சம் கல்லுகள் இருந்தது - படம் பிடித்தேன் 

ஆனால் இந்த கல்லுகளுக்குள் பல அர்த்தங்கள் உள்ளனவாம்.

 

கேள்வி // அந்த அர்த்தங்கள் என்ன?

 

IMG_2335.jpg

 

IMG_2352.jpg

 

IMG_2370.jpg

 

IMG_2384.jpg

 

IMG_2387.jpg

 

IMG_2392.jpg

 

IMG_2402.jpg

 

IMG_2408.jpg

 


 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஜீவன் சிவா said:

போன இடத்தில கொஞ்சம் கல்லுகள் இருந்தது - படம் பிடித்தேன் 

ஆனால் இந்த கல்லுகளுக்குள் பல அர்த்தங்கள் உள்ளனவாம்.

 

கேள்வி // அந்த அர்த்தங்கள் என்ன?

 

IMG_2335.jpg

ஒரு கரடி மறைந்திருக்கின்றது!

IMG_2352.jpg

ஒரு புலி மறைந்திருக்கின்றது!

IMG_2370.jpg

ஒரு தவளை !

IMG_2384.jpg

உலக வரைபடம்

IMG_2387.jpg

ஜீவன் சிவா 

IMG_2392.jpg

நிறைய எலிகள் 

IMG_2402.jpg

துருவக்கரடி 

IMG_2408.jpg

ஒலிம்பிக் சின்னம் 


 

 

  • தொடங்கியவர்

 

6 minutes ago, புங்கையூரன் said:

 

நக்கலுக்கும் ஒரு அளவு வேண்டாம் :grin:

இது சீரியசான கேள்வியாக்கும் :grin::grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

போன இடத்தில கொஞ்சம் கல்லுகள் இருந்தது - படம் பிடித்தேன் 

ஆனால் இந்த கல்லுகளுக்குள் பல அர்த்தங்கள் உள்ளனவாம்.

 

கேள்வி // அந்த அர்த்தங்கள் என்ன?

 

IMG_2335.jpg

Résultat de recherche d'images pour "stone statues"

IMG_2352.jpg

Résultat de recherche d'images pour "stone statues"

IMG_2370.jpg

Résultat de recherche d'images pour "stone statues"

IMG_2384.jpg

Résultat de recherche d'images pour "stone statues"

IMG_2387.jpg

Résultat de recherche d'images pour "stone statues"

IMG_2392.jpg

Image associée

IMG_2402.jpg

Image associée

IMG_2408.jpg

Image associée


 

கல்லுகள் இன்னும் இருக்கா.....!  tw_blush:

  • தொடங்கியவர்
4 hours ago, suvy said:

கல்லுகள் இன்னும் இருக்கா.....!  tw_blush:

அட பாவியளா இந்த கல்லுகளுக்கும் கனடாவின் சரித்திரத்துக்கும் நிறைய தொடர்புகள் இருக்குது. இனியாவது சொல்லுங்களேன். சரி சரி இதை கனடாக்காரரிட்டை விடுவமா 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

படங்களெல்லாம் மிகத் தெளிவாகவும் அழகாகவும் உள்ளன. இந்தக் கல்லுகளுக்கும் பழங்குடி மக்களுக்கம் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என்பது எனது கருத்து. சரியாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஜீவன் சிவா said:

அட பாவியளா இந்த கல்லுகளுக்கும் கனடாவின் சரித்திரத்துக்கும் நிறைய தொடர்புகள் இருக்குது. இனியாவது சொல்லுங்களேன். சரி சரி இதை கனடாக்காரரிட்டை விடுவமா 

 

 

இங்கால கல் பிரச்சினை அங்கால கால் பிரச்சினை என்னை மாதிரி ஒரு அப்பாவி வாசகன் பாவமில்லையா .....! tw_blush:

Résultat d’images pour modi & piriyanka

நாட்டில எவ்வளவோ பிரச்சினை இவருக்கு கல் பிரச்சனை ஆக இருக்கு.

கலாச்சாரம்

:grin:

On 31.5.2017 at 2:16 PM, ஜீவன் சிவா said:

அட பாவியளா இந்த கல்லுகளுக்கும் கனடாவின் சரித்திரத்துக்கும் நிறைய தொடர்புகள் இருக்குது. இனியாவது சொல்லுங்களேன். சரி சரி இதை கனடாக்காரரிட்டை விடுவமா 

 

 

கனடாகாரர் எல்லாம் கல்லை கால் பார்த்து ஓடி ஒளித்து விட்டார்கள்..tw_blush:

உந்த கல்லுகளுக்கு விளக்கம் தேவை ஜீவன்.:rolleyes:

Edited by நவீனன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நயன்தாராவுடன் ஒரு இரவு

சீச்சீ நயாகராவுடன் ஒரு இரவு 

IMG_5610.jpg

IMG_5631.jpg

IMG_5676.jpg

IMG_5703.jpg

IMG_5704.jpg

IMG_5769.jpg

IMG_5785.jpg

IMG_5812.jpg

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

டொராண்டோ

IMG_4163.jpg

IMG_4251.jpg

IMG_4753.jpg

IMG_4794.jpg

IMG_4833.jpg

IMG_4862.jpg

 

 

  • தொடங்கியவர்
On 4.6.2017 at 11:42 AM, நவீனன் said:

உந்த கல்லுகளுக்கு விளக்கம் தேவை ஜீவன்.:rolleyes:

இந்த கல்லுகள் Prince Edward Island இன் தலைநகரம் Charlottetown இலுள்ளது. இந்த நகரத்தில் கீழுள்ள கட்டிடத்தில்தான் கனடா என்ற நாடு உருவாக்கம் பெற 1867இல் கைச்சாத்திடப்பட்டது. அவ்வாறு ஒவ்வொரு   மாகாணமும் இணையும்போது அந்தந்த மாகாணங்களில் இருந்து ஒரு கல்லைக் கொண்டுவந்து இந்த Province House கட்டிடத்தின் அருகிலுள்ள பூங்காவில் வைப்பார்கள். அந்த கல்லுகள்தான் இவை.

IMG_2261.jpg

On 30.5.2017 at 11:23 PM, ஜீவன் சிவா said:

IMG_2335.jpg

IMG_2333.jpg

IMG_2352.jpg

IMG_2325.jpg

IMG_2370.jpg

IMG_2363.jpg

IMG_2384.jpg

IMG_2382.jpg

IMG_2387.jpg

IMG_2388.jpg

IMG_2392.jpg

IMG_2393.jpg

IMG_2402.jpg

IMG_2404.jpg

IMG_2408.jpg

IMG_2409.jpg

150 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கனடா 

IMG_5561.jpg

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.