Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

இப்போது இங்கிலாந்து அணி பாரிய சவாலுக்கு முகம் கொடுத்துள்ளதும் இதில் இருந்து மீளூவார்களா அறிவிப்பாளர் வானவில் அவர்களே

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply

இப்போது இங்கிலாந்து அணி பாரிய சவாலுக்கு முகம் கொடுத்துள்ளதும் இதில் இருந்து மீளூவார்களா அறிவிப்பாளர் வானவில் அவர்களே

அதிரடி துடுப்பாட்ட வீரர் பீட்டர்சனும்

அனுபவ துடுப்பாட்ட வீரர் ஸ்ரெசும் இருக்கிறார்கள் களத்தில்

ஸ்ரெஸ் வேகமாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளார் தற்போது பொறுத்திருந்து கவனிப்போம்

பந்துவீச்சை பொறுத்தவரை தென்னாபிரிக்க வீரர்களும் சலைத்தவர்கள் அல்ல ஆனாலும் நிட்ட்னி இன்றைய போட்டியில் வீளையாடாதது ஒரு பின்னடைவாகவே கருதபடுகிறது அதை பற்றி

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பீட்டர்சனும் கம்பி நீட்டிட்டாரு பிச்ச விட்டு 3 ஓட்டங்களுடன்

ஆமாம் பீட்டர்சனும் வெளியேறிவிட்டார்,தற்போது இங்கிலாந்து அணி மிகவும் ப்ரு இக்கட்டான நிலைக்கு தள்ளபட்டுள்ளது

இங்கிலாந்து அணியின் என்னுமொரு நம்பிக்கை நட்சத்திரம் கொலிங்வூட் பிச்சில் பொறுத்திருந்து பார்ப்போம்

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களை பெற்றுள்ளது

21 ஓவர் முடிவில் 3விக்கட் இழப்புக்கு 69 ஓட்டங்கள்

கொலிங்க்வூட் 17 பந்தில் 10 ஓட்டங்கள்

ஸ்ரெஸ் 34 பந்தில் 28 ஓட்டங்கள்

நெல்லும் ஹோலும் பந்து வீசுகிறார்கள்

England 89/3 (25.0 ov)

South Africa

PD Collingwood 15* (30b 2x4) JH Kallis 2-0-10-0

AJ Strauss 38* (46b 2x4 1x6) JM Kemp 1-0-5-0

இங்கிலாந்து அணி இன்று நடக்கும் காலிறுதிப்போட்டியி இக்கட்டான நிலையில் உள்ளது

30ஆவ்து ஓவரில் 3 விக்கட்டை இழந்து 102 ஓட்டங்ளைகப் பெற்றுள்ளது

  • தொடங்கியவர்

hhpj9.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாரேன்

:P :lol:

நீங்கள் இருவரும் வயதுக்கு வந்து விட்டீர்களா? கிறிக்கட் அணியில் விளையாடுவதற்கு!!!

நாங்கள் உங்களை பபாக்கள் என்டெல்லோ நினைத்துக் கொன்டிருக்கிறோம்.

ஜம்முவும் அப்படித்தான் சொல்லுறா என்ன. :huh::lol:

நீங்கள் இருவரும் வயதுக்கு வந்து விட்டீர்களா? கிறிக்கட் அணியில் விளையாடுவதற்கு!!!

நாங்கள் உங்களை பபாக்கள் என்டெல்லோ நினைத்துக் கொன்டிருக்கிறோம்.

ஜம்முவும் அப்படித்தான் சொல்லுறா என்ன. :huh::lol:

சுவி மாமா தமிழீழம் கிடைச்சு

ஐசிசிகிட்ட அனுமதி வாங்கி கிரிக்கட் டீன் வர நாங்க வயசுக்கு வந்திடுவம்ல :lol:

  • தொடங்கியவர்

Scorecard - England

ssru4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவை தென்னாபிரிக்கா அரைஇறுதியில் வெற்றி கொள்ளக்கூடும்...

பொறுத்திருந்து பார்ப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை 3வது இடத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே நேற்றைய தினம் முக்கிய வீரர்களை விளையாடாமல் பண்ணி, வெற்றி பெறுவதற்கு போராடாமல் வேண்டுமென்று தோற்றார்கள். காரணம் அரை இறுதியில் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்வதை விட நியுசிலாந்தை எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்றபடியினால்த்தான்.

இறுதியில் அவுஸ்ரேலியா இலங்கை அணிகள் மோதும். :lol:

தென்னாபிரிக்கா அணி அரை இறுதிக்கு தெரிவானதையும், இங்கிலாந்து அணியைத் தோற்கடிக்கும் என்பதையும் சரியாக 10 பேர் பதில் அளித்துள்ளார்கள். 2ம் இடத்தில் இருந்த யாழ்வினோ மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார். 3ம் இடத்தில் இருந்த ராஜன் 2ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். 1ம் இடத்தில் இருந்த மணிவாசகன் இம்முறை 3 இடத்துக்கு பின்னோக்கி சென்று விட்டார். 6ம்,7ம்,8ம்,14ம்,15ம்,16ம்,17ம் இடத்தில் இருந்த ஈழவன், வாசகன், வானவில், ரமா, கறுப்பி, யமுனா, சின்னக்குட்டி ஆகியோர் முறையே 5ம்,6ம்,7ம்,10ம்,11ம்,12ம்,16ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=287990

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை 3வது இடத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே நேற்றைய தினம் முக்கிய வீரர்களை விளையாடாமல் பண்ணி, வெற்றி பெறுவதற்கு போராடாமல் வேண்டுமென்று தோற்றார்கள். காரணம் அரை இறுதியில் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்வதை விட நியுசிலாந்தை எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்றபடியினால்த்தான்.

இறுதியில் அவுஸ்ரேலியா இலங்கை அணிகள் மோதும். :lol:

நேற்று வெற்றி பெற்றால் இலங்கை 2ம் இடத்துக்கு தானே வரும். அப்பொழுதும் நியூசிலாந்து அணியுடன் (3ம் இடம்) தானே விளையாட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

Win Only

Australia 2.00 Bet

Sri Lanka 4.33 Bet

New Zealand 5.00 Bet

South Africa 5.00 Bet

இலங்கை 3வது இடத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே நேற்றைய தினம் முக்கிய வீரர்களை விளையாடாமல் பண்ணி, வெற்றி பெறுவதற்கு போராடாமல் வேண்டுமென்று தோற்றார்கள். காரணம் அரை இறுதியில் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்வதை விட நியுசிலாந்தை எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்றபடியினால்த்தான்.

இறுதியில் அவுஸ்ரேலியா இலங்கை அணிகள் மோதும். :lol:

என்னா கண்டுபிடிப்பு

:angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

What was value of Sri Lanka win?

So Australia continue on their merry unbeaten way towards the semi-finals of the longest tournament since Sir Lancelot took on the Black Knight in the best of 51 jousts at the Camelot Grand Prix, but what was the true value of the seven wicket win against second favourites Sri Lanka?

Was Tom Moody playing cagey by leaving out his principal attacking battery or just resting/rotating the veterans with niggles in Murali and Vaas.

Malinga was always doubtful with his ankle injury but as Tom Moody said on Inside Cricket on Foxsports before the match commenced, the slinger will be right for the next game.

Is it a fair tactic to keep quality opponents in cotton wool until the knock out round? The Australian selectors fielded the strongest possible XI given that Shane Watson has not yet proven his body is reliable enough to be a starter.

What a luxury to leave Stuart Clark out and bring back the outstanding bowler of the Cup in Nathan Bracken. The Aussies will feel only partly satisfied with the victory because if they are to meet again in the finals Sri Lanka will definitely not leave any star on the bench.

Tom Moody's coaching may turn out to be brilliant or bogus.

- Geoff Lawson

http://blogs.smh.com.au/henry/archives/200...i_lanka_wi.html

  • தொடங்கியவர்

அரை இறுதி ஆட்டத்துக்கான நான்கு அணிகளும் தெரிவு செய்யப்பட்ட நிலையில் யாழ் கள போட்டியின் தர வரிசை பட்டியல்.

1) யாழ்வினோ 36.5 புள்ளிகள்

2) ராஜன் 34.5 புள்ளிகள்

3) மணிவாசகன் 34.5 புள்ளிகள்

4) மது 34.5 புள்ளிகள்

5) ஈழவன் 32.5 புள்ளிகள்

6) வாசகன் 32.5 புள்ளிகள்

7) வானவில் 32.5 புள்ளிகள்

8) மாப்பிள்ளை 30.5 புள்ளிகள்

9) ஜனார்த்தனன் 30.5 புள்ளிகள்

10) ரமா புள்ளிகள் 28 புள்ளிகள்

11) கறுப்பி 28 புள்ளிகள்

12) ஜமுனா 27.5 புள்ளிகள்

13) வெண்ணிலா 27 புள்ளிகள்

14) ராதை 25.5 புள்ளிகள்

15) கந்தப்பு 25.5 புள்ளிகள்

16) சின்னக்குட்டி 23.5 புள்ளிகள்

17) சிவராஜா 23.5 புள்ளிகள்

18) புத்தன் 22 புள்ளிகள்

19) ஈழப்பிரியன் 10 புள்ளிகள்

இந்த போட்டியில் ராஜனுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

  • தொடங்கியவர்

கந்தப்பு நேற்று பத்தாவது இடத்தில் இருந்தார் பறவாயில்லை ஆள் முன்னுக்கு வாறார் என்று நினைத்தேன் இன்று பார்த்தால் பதினைந்தாவது இடத்துக்கு போய் விட்டார் மேற்கிந்திய தீவுகளை நம்பி இருவரும் நல்லா ஏமாந்து விட்டோம். :lol:

Edited by யாழ்வினோ

சுவி மாமா தமிழீழம் கிடைச்சு

ஐசிசிகிட்ட அனுமதி வாங்கி கிரிக்கட் டீன் வர நாங்க வயசுக்கு வந்திடுவம்ல :lol:

சுகிமாமா விளங்கிச்சா,நீங்கள் தான் எங்களுக்கு கோச்

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.