Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளீர் கிரிக்கட்

Featured Replies

சென்னையில் நடைபெறும் மகளீர் கிரிக்கட் சுற்றுப் போட்டியில் நான்கு நாடுகளின் மகளீரணி பங்குபற்றுகின்றன.

1) அவுஸ்திரேலியா

2) நியூசிலாந்து

3) இந்தியா

4) இங்கிலாந்து

இப் போட்டிகள் 21ம் திகதி ஆரம்பமாகின. அடுத்த மாதம் 5ம் திகதி வரை மோதல்கள் இடம் பெறும்.

நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியா - இங்கிலாந்துடன் மோதி வெற்றி பெற்றது.

இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது.

232 ஓட்டங்கள் இலக்காகக் கொண்ட இங்கிலாந்து 40 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்து 18 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

மற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா 50 ஓவர்களுக்கு 9 விக்கட் இழப்பிற்கு 260 ஓட்டங்களை ஓடிக் குவித்தது. ஆயினும் நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 261 ஓட்டங்களை எட்டிப் பிடித்து 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நியூசிலாந்தின் ரெபக்கா ரோல்ஸ் 87 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களைப் பெற்றார்.(இவரையும் உலகக் கிண்ணத்தில் பங்கு பற்ற அனுப்பினால் என்ன? ஆணுக்குப் பெண் என்ன சளைத்தவரா??) இதில் 18 பவுண்ரிகள் ஒரு சிக்சரும் அடங்கும்.

இன்று

இந்தியா - அவுஸ்திரேலியா

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஜானா

பெண்களும் சிக்ஸர் அடிக்கிறார்களா? நம்பமுடியவில்லை! விளையாடப்பட்ட மைதானம் சர்வதேச கீரிக்கட்டு மைதானமா அல்லது யாழ் இந்துக்கல்லூரி மைதானம் போன்று லோகல் பிளே கிரவுண்ட்டா? :lol::lol::lol::lol:

உங்கட வீட்டு முற்றத்திலயாம் மாப்பிளை...நீங்களும் விளையாடப்போறீங்கிளோ?

பெண்களும் சிக்ஸர் அடிக்கிறார்களா? நம்பமுடியவில்லை! விளையாடப்பட்ட மைதானம் சர்வதேச கீரிக்கட்டு மைதானமா அல்லது யாழ் இந்துக்கல்லூரி மைதானம் போன்று லோகல் பிளே கிரவுண்ட்டா? :lol::lol::lol::lol:

மாப்ஸ் ஏன் உமக்கு உந்த விடுப்பு ஆஆ. இண்டைக்கு என்ன ஓவரா சவுண்டு விடுறியள்???

அடடா மாப்ஸ்ல நம்ப முடியலையா? என்ன செய்யவம்

ரசி அக்கா அவர் இப்ப இல்ல எப்பவுமே சவுண்ட் பார்ட்டி தான்!

உங்கட வீட்டு முற்றத்திலயாம் மாப்பிளை...நீங்களும் விளையாடப்போறீங்கிளோ?

மாப்ஸ் ஏன் உமக்கு உந்த விடுப்பு ஆஆ. இண்டைக்கு என்ன ஓவரா சவுண்டு விடுறியள்???

அடடா மாப்ஸ்ல நம்ப முடியலையா? என்ன செய்யவம்

உங்களாலும் முடிந்தால் சிக்ஸர் அடியுங்கோ! நாங்கள் கை தட்டிறம்! சிக்ஸர் அடிக்க முடியாவிட்டால் பிறகு கோபத்தில் எனக்கு கிளைமோர் அட்டாக், கிரனைட்டு வீச்சு ஒன்றும் செய்யப்படாது சொல்லிப் போட்டன். இந்தச் செய்தியை ஈழத்திலிருந்து வந்த ஜனாதான் ஒட்டினவர். இதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. எனக்கு யாழ் கள பெண்மணிகளால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் இதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதான் ஏற்க வேண்டும்! :lol::lol::lol:

  • தொடங்கியவர்

மணப்பெண் இல்லாத மாப்பிள்ளை போல இருக்கு. அது தான் பெம்பிளைப் பிள்ளைகளை இளக்காரமா கணக்குப் போட்டுட்டார். வன்னிப் பக்கமா போய் பாத்திட்டு வந்திருந்தா இந்த கதை சொல்லியிருக்கமாட்டியள். பயப்படாதேங்கோ பங்கர் வெட்டித் தாரன் இல்லாட்டி சகோதரிகளின் சேலையையாவது இரவல் வாங்கித் தாரன் கட்டிக் கொண்டு தப்பி ஓடலாம். :lol: :lol:

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

மணப்பெண் இல்லாத மாப்பிள்ளை போல இருக்கு. அது தான் பெம்பிளைப் பிள்ளைகளை இளக்காரமா கணக்குப் போட்டுட்டார். வன்னிப் பக்கமா போய் பாத்திட்டு வந்திருந்தா இந்த கதை சொல்லியிருக்கமாட்டியள். பயப்படாதேங்கோ பங்கர் வெட்டித் தாரன் இல்லாட்டி சகோதரிகளின் சேலையையாவது இரவல் வாங்கித் தாரன் கட்டிக் கொண்டு தப்பி ஓடலாம். :lol: :lol:

ஈழத்திலிருந்து

ஜானா

சரியாக சொன்னீர்கள்..பெண்கள் என்றால் எல்லொருக்கும் இளக்காரம்..தமிழீஅத்தில் பிறந்த மாப்பிள்ளை இப்படி சொல்வது மிகவும் கவலைகுரியது...

சரியாக சொன்னீர்கள்..பெண்கள் என்றால் எல்லொருக்கும் இளக்காரம்..தமிழீஅத்தில் பிறந்த மாப்பிள்ளை இப்படி சொல்வது மிகவும் கவலைகுரியது...

பெண்கள் ஏன்றால் எனக்கு இளக்காரம் இல்லை. எனக்கு மூன்று பெண்சகோதரங்கள் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் பெண்கள் ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

நாங்கள் ஆண்கள்தான் பாழாய்ப்போன இந்த கீரிக்கட்டு விளையாட்டுக்கு அடிமையாகி பொன்னான நேரத்தை வீணடிக்கும் போது எங்கள் பெண்களிற்கும் இந்த கீரிக்கட்டு விளையாட்டு தேவைதானா? :lol::lol::lol:

  • தொடங்கியவர்

இது பரவாயில்லையே. எங்களுடைய பெண்களில் பலர் (எல்லோரும்அல்லர்) டிவிக்கு முன்னால் மெகா சீரியல் பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பதை விட கிரிக்கட் மேலல்லவா? கணவனுக்காக தொடர் பார்த்துக் கொண்டு கணவன்மாரை பட்டினி போடுகின்றார்களே. :lol:

ஜானா

எல்லாரும் பெண்கள் தொடர் பார்ப்பதைப் பற்றி ரொம்பவே அலட்டிக் கொள்கிறீர்கள். அதைச் சரியென்று சொல்ல வரவில்லை. ஆனால் ஆண்கள் மதுபோதையில செய்யும் குளறுபடிகளை. அடிதடிகளைப் பற்றியும் கதைக்கலாமே. கவலைப்படலாமே. நாங்கள் என்ன இழிச்சவாயர்களாகத் தெரிகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
கணவனுக்காக தொடர் பார்த்துக் கொண்டு கணவன்மாரை பட்டினி போடுகின்றார்களே
:lol::lol:
  • தொடங்கியவர்

மகளீர் கிரிக்கட் நடைபெற்ற போட்டிகள் விபரம்:

1st : அவுஸ்திரேலியா - நியூசிலாந்து

அஸ்திரேலியா 260 ஓட்டங்கள் 9 விக்கட் இழப்பு 50 ஓவர்கள்

நியூசிலாந்து 261 ஓட்டங்கள் 4 விக்கட் இழப்பு 45 ஓவர்கள்

2nd : இந்தியா - இங்கிலாந்து

இந்தியா 231 ஓட்டங்கள் 6 விக்கட் - 50 ஓவர்கள்

இங்கிலாந்து 213 ஓட்டங்கள் சகல விக்கட்டுக்ளும் 45 ஓவர்களில் பறி கொடுத்து.

3rd : இந்தியா - அஸ்திரேலியா

அஸ்திரேலியா 213 ஓட்டங்கள் 8 விக்கட்டுக்கள் 50 ஓவர்கள்

இந்தியா 215 ஓட்டங்கள் 7 விக்கட்டுக்கள் 49 ஓவர்கள் - இந்தியாவின் ஜே.சர்மா 15 நான்கு ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் 104 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

4th : நியூசிலாந்து - இங்கிலாந்து

நியூசிலாந்து 291 ஓட்டங்கள் 6 விக்கட் 50 ஓவர்கள்

இங்கிலாந்து 272 ஓட்டங்கள் சகல விக்கட்டுக்களையும் 48.2 ஓவர்களில் இழந்தது.

5th : இங்கிலாந்து - அஸ்திரேலியா

இங்கிலாந்து 216 ஓட்டங்கள் 7 விக்கட் 50 ஓவர்கள்

அஸ்திரேலியா 217 ஓட்டங்கள் 4 விக்கட் இழப்பு 39.5 ஓவர்கள்

6th : நியூசிலாந்து - இந்தியா

இந்தியா 201 ஓட்டங்கள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது 49.2 ஓவர்களில்

இந்தியாவின் கோசுவாமி 10 ஓவர்களில் 26 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

நியூசிலாந்து 202 ஓட்டங்கள் 47.1 ஓவர்களில்

ஜானா

அட நம்ம ஜனா பெண்கள் கீரிக்கட்டு விளையாடுவதை நன்றாகவே இரசிக்கிறார் போல இருக்கிறது! யாழ் களத்திலும் ப்ரியசகி அக்காவை கப்டனாகக் கொண்டு ஒரு துடுப்பாட்ட அணியை உருவாக்கினால் என்ன? யாழ் கள துடுப்பாட்ட அணி இதோ!

1. ப்ரியசகி(Old) அக்கா(கப்டன்) - சகலதுறை வீராங்கணை

2. ரசிகை(வைஸ் கப்டன்) - சகலதுறை வீராங்கணை

3. சினேகிதி - வேகப்பந்து வீச்சாளர்

4. தூயா - சகலதுறை வீராங்கணை

5. கறுப்பி - சகலதுறை வீராங்கணை

6. அனிதா - சுழல்பந்து வீச்சாளர்

7. ப்ரியசகி(New) - மட்டையடி வீராங்கணை

8. வெண்ணிலா - சுழல்பந்து வீச்சாளர்

9. காவியா - மட்டையடி வீராங்கணை

10. மூக்கி - அதிரடி மட்டையடி வீராங்கணை

11. லீசா - கடுகதி வேகப்பந்து வீச்சாளர்

:P :P :P :P :P :P :P :P :P :P

  • தொடங்கியவர்

நீங்கள் திருமணமாகதவராக இருக்குங்கால் உங்களுக்கு பயிற்றுவிப்பாளர் பதவி நிச்சயமாய் தரப்பட மாட்டாது மாப்பிள்ளை. விருப்பமெனில் Ball boy பதவி தரலாம். ஜொல்லு விடாத பட்சத்தில்

ஜானா :P :P

Edited by Janarthanan

  • தொடங்கியவர்

சென்னையில் நடைபெற்ற மகளீரணி இறுதியாட்டத்தில் நேற்று ஒஸ்ரேலியாவும் நியூசீலாந்து அணியும் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 9விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 177 ஓட்டங்களைப் பெற்றது. 178 ஓட்டங்களை இலக்காக் கொண்டு விளையாடிய ஓஸ்ரேலியா அணி 4 விக்கட் இழப்பிற்கு 38.2 ஓவர்களில் 181 ஓட்டங்களைப் பெற்று மகளீரணி வெற்றிக் கேடயத்தை வென்றது.

மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்டன. இப் போட்டியில் இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் 49.2 ஓவர்களில் இழந்து 219 ரன்களைப் பெற்றது. 220 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் ஒட்ட இலக்கைப் பெற்று இப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

முதலாமிடம் : ஓஸ்ரேலியா

இரண்டாமிடம் : நியூசிலாந்து

மூன்றாமிடம் : இங்கிலாந்து

தோசை வடா இட்லி : நான்காமிடம். :P

ஜானா

யாழ் கள பெண்கள் அணியின் பயிற்றுவிப்பாலராக் ஏக மனதாக் பிரசன்னா ஆகிய நான் தெரிவு செய்யப் பட்டுள்ளேன் என்று இத்தால் அறியத்தருகின்றேன் :P :unsure::)

மாப்பு கவலை படதே மச்சி , Better Luck Next Time :P

யாழ் கள பெண்கள் அணியின் பயிற்றுவிப்பாலராக் ஏக மனதாக் பிரசன்னா ஆகிய நான் தெரிவு செய்யப் பட்டுள்ளேன் என்று இத்தால் அறியத்தருகின்றேன் :P :rolleyes::icon_idea:

மாப்பு கவலை படதே மச்சி , Better Luck Next Time :P

நான் தான் கப்டன்

:D:lol:

நான் தான் கப்டன்

:icon_idea::rolleyes:

யாழ் புரட்சிகர கங்காரு டைடர் கூட்டனி என்று வைக்கலமே ஈழவா.? :P

யாழ் புரட்சிகர கங்காரு டைடர் கூட்டனி என்று வைக்கலமே ஈழவா.? :P

ஓய் உமக்கு என்ன ஆச்சாம்.......

:angry:

எனக்கா?

யுத்தமா ? பேசாமல் தற்கொலை செய்துகொள்ளுங்கள். யுத்தம் வீரர்களுக்கு மட்டுமே.

நான் கேட்டது கிரிக்கட்டை ஆனால் தாங்கள் ஈழவனுக்கு பதில் அளித்து இருக்கிறீங்கள் அது தான் தலைவா கேட்டேன்,ஏதாவது பிழையா கேட்டிருந்தால் மன்னிக்கவும்

:blink:

நான் கேட்டது கிரிக்கட்டை ஆனால் தாங்கள் ஈழவனுக்கு பதில் அளித்து இருக்கிறீங்கள் அது தான் தலைவா கேட்டேன்,ஏதாவது பிழையா கேட்டிருந்தால் மன்னிக்கவும்

:)

:blink::D:D

:blink::D:D

:angry: :angry: :angry: :angry: :angry:

:blink::D:D

:angry: :angry: :angry: :angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.