Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''வன்னி மீது ஆக்கிரமிப்புப்போரைத் தொடுக்க ஆயத்தமாகும் அரசபடைகள்''

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னைப் போல பண்*ப் பர** நானில்லை. பியர் குடித்து பங்கு இறைச்சி சாப்பிடுபவர்கள் போர் என்று இரத்தவெறி கொண்டு அலையவில்லை.. சுதந்திரமாக வாழ்வதற்கு ஒருநாடு வேண்டும் என்று தீர்மானித்து, அதன் திசையை மாற்றமுடியாத காலத்தைத் தாண்டிக் கன காலம் ஆகிவிட்டது.. உம்மைப் போன்ற எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுவர்களின் ஊளைகள் திசையை மாற்றலாம் என்பது வெறும் கனவுதான்..

இப்படி கதைப்பதில் இருந்து நீர் எந்த அள்வு அறிவு உள்ளனீர் என்று யாழில் வருபவர்கள் உம்மை ப்ற்றி புரிந்திருபார்கள் கதைக்க பேச தெரியாமல் இப்பவும் சந்திசண்டிதனம் பேசுகிற மனோபாவம் கொண்ட உமது பேச்சு இங்கு உம்மை நீரே தாழ்த்திக்கொள்ளுவது தான் மிச்சம் வேறு எதுவும் அல்ல

  • Replies 66
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை பிரச்சனைக்கு தீர்வு very simple. புலிகள் ஆயுதங்களை கைய்யளித்துவிட்டு ஜனநாய நீரோட்டத்தில் நிபந்தனை இன்றி இணைய வேண்டும்.

இப்படிப்பட்ட பைத்தியங்களை யார் உள்ளே அனுமதித்தது?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கதைப்பதில் இருந்து நீர் எந்த அள்வு அறிவு உள்ளனீர் என்று யாழில் வருபவர்கள் உம்மை ப்ற்றி புரிந்திருபார்கள் கதைக்க பேச தெரியாமல் இப்பவும் சந்திசண்டிதனம் பேசுகிற மனோபாவம் கொண்ட உமது பேச்சு இங்கு உம்மை நீரே தாழ்த்திக்கொள்ளுவது தான் மிச்சம் வேறு எதுவும் அல்ல

நீர் என்னை உயரத்தில் வைத்திருக்கவேண்டும் என்று கேட்டேனா? :lol: உயரத்தில் உள்ளவை கீழே வரச் சாத்தியம் உண்டு.. கீழே தரையில் உள்ளது எப்போதும் சமநிலையில்தான் இருக்கும் ஏனெனில் அதற்கு கீழே போக வேண்டுமென்றால் யாராவது குழிபறிக்க வேண்டும். :icon_idea:

யாழில் வருபவர்கள் என்னைப் புரிந்திருப்பார்கள், ஆனால் நீர் அவர்களில் ஒருவரல்ல.. B)

இப்படிப்பட்ட பைத்தியங்களை யார் உள்ளே அனுமதித்தது?

அவர் அப்படி சொல்லி நீங்கள் தூக்கத்தில் இருக்கிறீர்களா இல்லையா என்று செக் பண்ணி பார்க்கிறார். அவ்வளவுதான்! யாழ் களத்தில் நிறையப்பேர் தூக்கத்தில் கருத்துக்கள் எழுதுவதாக ஒரு வதந்தி அதுதான்! :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம் சொல்லாமல் விட்டது:

சிங்கள தரப்பு சர்வதேச நாடுகளின் ஆசியுடன் பெரும் யுத்தத்தை முன்னெடுக்கவிருப்பதால், புலிகள் பதில் தாக்குதல்களை நடத்தாமல், ஆயுதங்களைக் கைவிட்டு, கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக கா(கூ)ட்டிக் கொடுக்கும் கூட்டத்துடன் சேர்ந்து அரசியல் நீரோட்டத்தில் நீந்தமுன்வரவேண்டும். இதன்மூலம் எஞ்சியுள்ள தமிழர்களையாவது காப்பாற்றலாம்..

கிருபனின் இந்தப் பதிப்புத்தான் எனக்கு விளங்கவைத்தது இந்த யாழ்களத்தில் ஒட்டப் படும் ஒரே தலைப்புக்கள் ஏன் மீண்டும் மீண்டும் ஒட்டப் படுகிறது என்ற காரணத்தை. இனிமேலாவது அந்த ஒட்டுப் படையில் கோவிக்காதீர்கள் உறவுகளே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

''வன்னி மீது ஆக்கிரமிப்புப்போரைத் தொடுக்க ஆயத்தமாகும் அரசபடைகள்''

நன்றி...

வல்வை மைந்தன்

நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நீங்கள் மனம் வைத்தால் மட்டுமே..<<<

நாங்கள் என்று சொல்லுங்கள்!. நீங்கள் என்று அடுத்தவரைச் சுட்டிக் காட்டுவதில் உடன்பாடு இல்லை எனக்கு!! 'நாம்" நாங்கள் என்று ஒன்றுபட்டு ஒரே குடையின் கீழ் நிற்கின்றோமோ அன்று!! எங்கள் கிழக்கு நிச்சயம் விடியும்!!....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

Edited by suthaharan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிக்கு இரண்டு முகங்கள் உள்ளது

1 பதுங்குவது

2 பாய்வது

சமாதான காலத்தில் வலுவாக நிலைஎடுத்த புலிகள் விவேகமாகப்பாயும் நாள் வெகு தொலைவில் இல்லை

பொறுத்தார் பூமி ஆள்வார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

சமாதானம் சொல்லாமல் விட்டது:

சிங்கள தரப்பு சர்வதேச நாடுகளின் ஆசியுடன் பெரும் யுத்தத்தை முன்னெடுக்கவிருப்பதால், புலிகள் பதில் தாக்குதல்களை நடத்தாமல், ஆயுதங்களைக் கைவிட்டு, கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக கா(கூ)ட்டிக் கொடுக்கும் கூட்டத்துடன் சேர்ந்து அரசியல் நீரோட்டத்தில் நீந்தமுன்வரவேண்டும். இதன்மூலம் எஞ்சியுள்ள தமிழர்களையாவது காப்பாற்றலாம்..

சிங்கள அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கோப தாபங்கள், எரிச்சல், பொறாமைகளே சுதந்திரம் அடைந்த இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை பல வருட காலமாக நிர்ணயித்து வந்துள்ளன என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதில் உண்மை இருக்கக் கூடும். காணியில்லாத சிங்கள மக்களுக்குக் காணி வேண்டும் என்ற காரணத்தினால் காடாய்க் கிடந்த கிழக்கு மாகாண நிலங்களை அரசாங்கம் தானெடுத்துக் கூறு போட்டுச் சிங்கள மக்களுக்கு கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை என்று கூறும் அதேநேரம் நாடு வளம் பெற நல்லாட்சி நிலைக்கச் செய்ய சமாதானமும் ஒழுங்கும் ஓங்கி நிலைபெற தமிழ் மொழி பேசப்படும் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழுக்கு முதலிடம் கொடுத்து, மற்றைய இடங்களில் பேசப்படும் சிங்களத்திற்கு முதலிடம் அளித்து ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக ஆக்கி இருந்தால் காலக் கிரமத்தில் வடக்குக், கிழக்கு சிங்கள இன மக்கள் தமிழையும் தெற்கில் வாழ் தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் தாமாகவே கற்றுத் தேறி அந்தந்த இடங்களில் அரசாங்க அலுவல்கள் செவ்வனே நடந்தேறவும் இனங்களுக்கிடையிலான சகஜ நிலை உருவாகவும் வழி வகுத்திருப்பார்கள். சிங்கப்பூரில் பல்மொழிப் பிரச்சினை தோன்றிய போது லீ குவான் யூ எல்லா மொழிகளுக்கு அரச ஏற்பினை ஏற்படுத்தி,ஆங்கில தமிழ், சீன, மலாய மொழிகளுக்கு அரச மொழி அந்தஸ்தைக் கொடுத்து மொழிவாரியான போட்டி பொறாமைகளையும் அரசியல் அல்லல்களையும் தவிர்த்துக் கொண்டார். ஆனால், இங்கு அவ்வாறு நடைபெறவில்லை. தனிப்பட்ட கோபதாபங்கள், பதவி ஆசை, புகழ், குடும்ப நலன்கள் ஆகியன எங்கள் சிங்களத் தலைவர்களைத் தூரப் பார்வையுடன் சிந்திக்காது தடுத்தது. அதற்கு மற்றொரு காரணம் பொறாமை என்றும் கூறலாம். ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் தங்கள் கடும் உழைப்பாலும் கெட்டித்தனத்தாலும் பணிவாலும் அரச நிர்வாகத் திறத்திலும் தொழில் ரீதியான மேம்பாட்டிலும் கொடிகட்டிப் பறந்தனர். இதைச் சிங்கள மக்கள் தலைவர்கள் வெகுவாக இரசிக்கவில்லை. தங்களில் இருக்கும் தரக் குறைவின் நிமித்தமே, தகைமைக் குறைபாட்டின் நிமித்தமே, தமிழர்கள் தரணி ஆளத்தகுதி பெற்றிருந்தார்கள் என்பதை சிங்களத் தலைவர்கள் ஏற்க மறுத்தனர். ஆங்கிலேயர்கள் இனங்களைக் பிரித்து அரசியல் இலாபம் பெறவே தமிழர்களுக்குப் பக்கச் சார்பாக நடந்து கொண்டனர் என்று கூறி தமிழர்களின் நேர்மையான கடும் உழைப்பினை, நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்தினர். இன்றும் அவ்வாறே கூறியும் வருகின்றனர்.

ஆங்கில மொழியில் இரு இனத்தவர்களும் பரீட்சைகள் எழுதிய போது தகுதி பெற்றவர்கள் பெருவாரியாகத் தமிழ் பேசும் மாணவர்களே என்ற உண்மை ஆங்கிலேயர் காலத்தில் மட்டுமல்லாது சுதந்திரத்தின் பின்னர் 1956 வரையிலும் கூட அவ்வாறே இருந்ததைக் காணலாம். வைத்தியத் தொழில், சட்டத் தொழில், பொறியியற் தொழில், கணக்காளர் தொழில், எழுது வினைஞர் தொழில் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் தமிழர்கள் தான் 1956 வரை பொதுப் பரீட்சைகளில் முன்னணியில் நின்றனர். ஆங்கிலேயர் பக்கச் சார்பாக நடந்து கொண்டார்கள் என்றால் 1948 தொடக்கம் 1956 வரையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் ஆனால் ஆங்கில மொழி நிலைத்திருந்த அக்காலத்தில் எப்படித் தமிழ் மாணவ மாணவியர் சகல துறைகளிலும் முன்னணியில் நின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. இரு இன மக்களும் ஒருமித்து ஆங்கிலத்தில் கல்வி கற்ற கல்லூரிகளில் பெருவாரியாகப் பொதுப் பரீட்சைகளில் (விகிதாசார அடிப்படையில்) யார் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளார்கள் என்று ஆராய்ந்து பார்த்தீர்களானால், இந்த உண்மை தெரிய வரும். ஆகவே சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்ததே தெற்கில் உள்ள தமிழ் மக்கள் சுதந்திர இலங்கையிலும் கொடி கட்டிப் பறப்பதை நிறுத்துவதற்கே என்று கொள்ள இடமிருக்கிறது.

சிங்கள பௌத்தர் மனதில் அப்பொழுது ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்திருந்தது. அதாவது சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையினராக வாழும் இந்த நாட்டில் தமிழர்கள் பெருவாரியான கல்வி, தொழிற்கல்வி தொடர்பான தொழில்களில் முன்னிலை வகித்தனர். தமிழ்ப் பேசம் முஸ்லிம்கள் வணிகத்தில், வாணிபத்தில் முன்னிலை வகித்தனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெருந்தோட்ட வேலைகள் யாவற்றையும் தமதாக்கிக் கச்சிதமாகச் சிறந்த பணியைப் பல அல்லகள், தடங்கல்கள், வறுமை நிலை போன்றவற்றின் மத்தியிலும் செய்து தொழிலாளர்கள் என்ற முறையில் முன்னிலையில் நின்றனர். சிங்களக் கிறீஸ்தவர்கள் கல்வி நிலையங்களை உருவாக்கி, நல்ல கல்லூரிகளை வழிநடத்தி வந்தனர். ஆனால், எங்கள் கையில் அதிகாரம் வந்தும் எங்களால் உருப்படியாக எங்கள் சிங்கள பௌத்தர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஒரு ஏமாற்றம் அவர்களைப் பீடித்திருந்தது. அதை நிவர்த்தி செய்யத் தம்மை மேல் நிலைப்படுத்தாது, சிறுபான்மையினரைத் துன்புறுத்தித் துரத்த நடவடிக்கை எடுத்தார்கள் அவர்கள். தமிழ் பேசும் தொழிலாளர்களுடன் தொடங்கிய அவர்கள் பாரபட்ச நடவடிக்கைகள் அடுத்து சிங்களம் பேசா அனைவரையும் பாதிக்கும் விதத்தில் அமைந்தது. அது தான் சிங்களம் மட்டும் சட்டம். சில காலத்தின் பின் கத்தோலிக்கக் கல்லூரிகளைப் பாதிக்கும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டது. முஸ்லிம் அமைச்சர் பபியுடீன் மகமூட் காலத்தில் கல்விப் படித்தரச் சமநிலைப்படுத்தும் சட்டங்கள் (Standardisation) கொண்டு வரப்பட்டன. புதிய சட்டங்கள் கொண்டு வந்து அந்நிய செலாவணி சம்பந்தமாகப் பெருந் தனவந்தர்களாக இருந்த முஸ்லிம் வியாபாரிகளைக் கம்பி எண்ண வைத்தனர்.

சென்ற அறுபது ஆண்டு அரசியலைப் பார்க்கும் போது இரண்டு முக்கிய விடயங்கள் தெரிய வருகின்றன. தனிப்பட்ட, குடும்ப, சாதி, பிராந்திய அடிப்படைக் காரணங்களை முன்வைத்து இலங்கையின் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை, சிலர் கூறுவது போல், நடந்து கொண்டிருந்தாலும், அதேநேரம், பௌத்த சிங்களவர்கள் முழு நாட்டின் அதிகாரத்தை எஞ்ஞான்றும் தம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படைப் பின்னணி நோக்கும் எல்லா சிங்கள அரசியல் வாதிகளினதும் அடி மனதில் இருந்து வந்துள்ளது என்றே கொள்ள வேண்டியுள்ளது. கிறிஸ்தவராகப் பிறந்து அரசியலுக்காகப் பௌத்தர்களாக மாறிய பண்டாரநாயக்க, ஜயவர்தன, போன்றோர்களோ, தாம் உண்மையான பௌத்தர்களே என்று பௌத்த சமயத்தினர் தம்மை ஏற்க வேண்டுமே என்ற எண்ணத்தில் அவர்கள் பிரயாசப்பட்டு எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் பரிதாபத்திற்குரியதாக இருந்து வந்துள்ளதைக் கண் கூடாகக் காணலாம். கத்தோலிக்கப் பெண்ணை மணந்த தற்போதையவரும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்காக பல காலமாகக் குரல் எழுப்பிய தற்போதையவரும் தாய்மார்களின் துயர் துடைக்க அவர்களுக்குச் சங்கம் அமைத்துக் கொடுத்த தற்போதையவரும் எப்பேர்ப்பட்ட அடிப்படை உளவியல் சிந்தனையின் உந்துதலால் இத்தனை மனித அவலங்களுக்கும் இடம் அளித்து வருகின்றார் என்ற கேள்வி மனதில் எழுவதைத் தடுக்க முடியாதிருக்கின்றது. சொந்தச் சவரக் கத்தியால் தன்னுடைய கழுத்தைத் தானே அறுக்கும் உரித்தே ஜனநாயகத்தின் அடிப்படைச் சித்தாந்தம் என்று எங்கோ வாசித்த நினைவு வருகின்றது. நாட்டின் நலன் கருதாமல் வருங்கால சந்ததியினர்களின் நல்வாழ்வினைக் கருத்தில் எடுக்காமல், ஜனநாயக அரசியல் தமக்குத் தந்த அதிகாரத்தை சுயநல காரணங்களுக்காகப் பாவித்து வருவதை எடுத்துக் காட்டவே மேற்படி கூற்று ஏதோ ஒரு நாவலில் இடம் பெற்றிருந்தது என்று எண்ணுகிறேன்.

டி.எஸ்.சேனாநாயக்க 1952 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலி முகத்திடலில் குதிரையில் இருந்து விழுந்து அகால மரணம் அடைந்தார். அப்பொழுதைய எங்கள் ஆளுநர் நாயகம் எமது அரசியல் யாப்பைத் தயாரித்த சோல்பெரி பிரபுவே. அவர் அப்பொழுது இங்கிலாந்து சென்றிருந்தார். மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனே இலங்கை திரும்பி டி.எஸ்.இன். மகன் டட்லி சேனாநாயக்கவை அமைச்சர் அவை அமைக்கக் கோரினார். டி.எஸ்.இன். அமைச்சர் அவையில் ஜே.ஆர்.ஜயவர்தனா, சேர்.ஜோன் கொத்தலாவலை போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இருந்தும் கனிஷ்ட அமைச்சராக இருந்த டட்லியிடம் டி.எஸ்.இன் மகன் என்ற காரணத்தால் மேற்படி கோரிக்கை விடப்பட்டது. ஆனால், அக்கால கட்டத்தில் பெருவாரியாகக் கேட்கப்பட்ட வதந்தி யாதெனில் டி.எஸ்.உடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்த (ஜீ.ஜீ.யின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கைகளையும் சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிராக அது காறுங் கடமையாற்றி வந்துள்ளார்கள் என்ற தமிழர்களின் குற்றச்சாட்டையும் நிராகரித்த) சோல்பெரி பிரபு டி.எஸ். இன் அந்தரங்கக் கோரிக்கையை நிறைவேற்றும் நோக்குடனேயேதான் அவரின் மகனிடம் அமைச்சர் அவையை நியமிக்கக் கோரினார் என்பது . இங்கு மக்களின் எதிர்ப்புக்கு எதிராக நடந்து கொண்ட ஆளுநர் சோல்பரி ஏன் ஆணையாளராக இருந்த போது தமது நண்பருக்காகத் தமிழர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்டிருக்க முடியாது?

டட்லி சேனாநாயக்க நெஞ்சில் ஈரம் இருந்த வஞ்சகம் அற்ற ஒரு தலைவர் என்றால் அது மிகையாகாது. அவர் காலத்தில் தான் (1965 ஆண்டில்) தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு திருச்செல்வம் அவர்கள் அவர் அமைச்சர் அவையில் இடம்பெற்றார். 1952 இல் பிரதமமந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது டட்லி கூறிய சில கருத்துகள் மனதில் நிலைநிறுத்தப்படக் கூடியவை. எவர் எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைக் கடைப்பிடித்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மற்றவர்கள் அனைவருவடனும் சரிசமமான நிலையில் இருந்து வாழ்ந்து வரக்கூடியவாறு என்னுடைய நிர்வாகம் அமைந்திருக்கும் " என்று கூறியே அவர் 30.03.1952 அன்று பதவி ஏற்றார்.

இலங்கைத் தமிழ் மக்கள் கூட்டாகச் செய்த பாபமோ என்னவோ 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி அன்று (எட்டு மாதங்களுக்கு முன்) டி.எஸ்.இன் அமைச்சர் அவையின் சிரேஷ்ட அமைச்சரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக

Edited by suthaharan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு கிருபன் அவர்களே!

மரியாதை என்பது கொடுத்தால் கிடைப்பது. பண்*ப் பர** என்று எழுதும் போது * என்ற wild card க்கு எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் போடலாம். எனவே தாங்கள் கூறிய சொற்றொடர் சாதியை இழுத்தோ, ஊரை இழுத்தோ, கல்வி, பணத் தராதரத்தை இழுத்தோதான் நிற்கிறது.

சாதிகள் இல்லை. ஆனால் நீதி உயர்ந்த மதி, அன்பு நிறைய இருப்பவர்கள் மேலோர். இது பாரதி பாப்பாவுக்குச் சொன்னது. பாட்டாக்களுக்கு விளங்கினால் இனிவரும் தலைமுறைகளாவது தப்பிப் பிழைக்கும். யாழ் இணையத்தின் தரம் உயரட்டும்.

உங்கள் அறிவுரைக்கு நன்றி.. எனினும் திரு.சமாதானம் அவர்கள் நான் எழுதியதற்கு சகல வகையிலும் தகுதியுடையவர்தான் (மட்டுறத்தினர்கள் விரும்பினால் நீக்கட்டும்). Wild cards ஐ நீங்கள் எப்படியும் fill up பண்ணிக்கொள்ளலாம், அதற்காக நீங்கள் அர்த்தப்படுத்துவது எல்லாம் நான் எழுதியது என்றாகாது.. B)

எல்லோருக்கும் மேலோர் ஆக இருக்கத்தான் விருப்பம், ஆனால் அதற்காக மேலோர் போன்று பாவனை செய்துகொண்டு "கடையோர்" ஆக இருப்பவர்களை கண்டும் காணாமல் விட்டுவிடமுடியாது.. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் ஒரு அப்பளக்கற்ற ஒரு தமிழர் . தன் தாய்நாட்டுக்காக எதையும் செய்யக்கூடியவர். ஏன் இப்படி அவரை ஒருமையினால் கதக்கிறீர்கள். நாகரீகம் வளர்ந்த நாடுகளில் இருக்கும் நாங்கள் தாயகத்திற்காக் என்ன செய்தோம். புலி அடிக்குதோ இல்லையோ சிங்களவன் உங்களை எல்லாம் கடைசியா கட்டுநாயக்காவில வைத்து உரிஞ்சு பார்த்து கேவளமாக நடத்தப்போற காலம் வெகு தூரதில இல்லை. நீங்க அவுஸ்திரேலியா எண்டா உங்களுக்கு பயங்கரவாதியோட தொடர்பிருக்கு எண்டு சொல்லி உங்களை இங்கையும் மாட்டப்பார்ப்பாண். ஆகவே வருமுன் காப்பதற்காக உங்கள் உங்கள் நாடுகளில் நீங்கள் என்னமாதிரி தமிழர் போராட்டத்கினை கொண்டு போகிறீர்கள் என்பதினை கதைத்து சிறப்பாக கொண்டு நடத்த இந்த களதினை பயன்படுத்தலாமே. ஏன் இப்படி நாம் அடி படுகிறோம்.எமது தேசியத்துக்கு ஒரு புதிய பொறி தேவை இப்பாடியான் பொறிகளை இநத களத்தினூடு கண்டு பிடித்து அவரவர் நடுகளில் பல்லாயிரமாக சேர்த்து லட்சக்கணக்காக அதை மாற்றி எல்லா பொறிகளையும் சேர்த்து பெரிய தேசிய இனத்தினை எழுப்பி ஏழ்மை, பலவீனம், சாதியின்மை, சத்திய வாழ்க்கையினை பின்பற்றி உலகமே எம்முன்னால் மண்டியிட பாடுபடலாமே. எழுந்து கொள்ளுங்கள் உரத்து கத்துங்கள் எமக்கு ஒரு சுதந்திரநாடு தேவை. உலகத்திற்கே முன்மாதிரியான ஒரு நாடு இது என்று எல்லாரும் எம்மை தேடி வர வைப்போம்.

புலிக்கு இரண்டு முகங்கள் உள்ளது

1 பதுங்குவது

2 பாய்வது

சமாதான காலத்தில் வலுவாக நிலைஎடுத்த புலிகள் விவேகமாகப்பாயும் நாள் வெகு தொலைவில் இல்லை

பொறுத்தார் பூமி ஆள்வார்

புலிகள் இப்போ பாய வேண்டிய தேவையே இல்லையே....!

கிருபன் அண்ணா எபவும் மரியாதையாக தானே எழுதுவார் அல்லது சில நேரம் நகைச்சுவையாக ஏன் அவரை மரியாதை இல்லாம எழுதுகிறிங்கள்?????

இறைவா இந்த உண்மயை கிருபன் சரி வல்வைமைந்தன் சரி ஏன் மற்றயவரும் ஏனோ புரிந்தால் சரி.. ..

வாடி ராசத்தி வாடி இப்ப நீர் தான் சமாதாண தீப்பந்தம் எடுத்து கொண்டு ஊர் எல்லாம் திரியுற ஆண்டியாரோ?

நினைத்ததை முடிப்பவனின் புதுப் பினாமி :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தாய் நான் எப்பvum வருவன் எப்படிyum வருவன் எந்தமாதிரியான தடைகளுக்குள்ளாளையும் வருவன்( அது மோகனுக்கு மட்டும் தான் வெளிச்சம்) நான் கொள்ளை அடிக்க வரவிலை அல்லது உமது கோவணத்தினை அபகரிக்க வரவில்லை. 16 வயதினில் எப்படி கிளிப்களட்டி யாழ் நூலகத்தின் முன்னால் நின்று ஆமி சுட ஒரு மீன் விற்கும் ஒரு சைக்கிள் வியாபாரி குண்டு அடிபட்டு விள இரத்தம் பாய பாய என் கைகளால் அவரைஅனைத்து ஒரு புலி லோக்கல் உறுப்பினரோடு சேர்ந்து ஆமி சுட சுட 1984 ஆம் ஆண்டு 6 பிள்ளைகளின் தந்தையினை யாழ் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்ற இந்த ஆள் இன்றைக்கும் 23 வருடங்களுக்கு பின்னாலும் ஏதோ செய்ய வேண்டும் என்று உண்மையாய் வருகிறேன். இதோ விருப்பமெண்டால் மோகன் என்னை போடா என்று சொல்லட்டும் போய் விடுகிறேன். சா வரும் என்று தெரிந்து கொண்டு வந்த எனக்கு சா எண்டாலே மீண்டும் பிறப்பெடுத்தல் போல. போகச்சொன்னா என்னுமொருபெயரில வந்து அவரிட நேரத்தினைதான் வீணாக்குவேன். இம்முறை வர ரொம்ம உயரமான் மதில் தான் பாயவேண்டியிருந்தது. அப்படி தடுப்புக்காவல் பலம். அநாலும் ஏதும் இசகு பிசகு எண்டா யம்ப் ப்ண்ணியாவது வந்திருவனுங்கோ. :blink:

Edited by Thamilpuyal

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா இந்த உண்மயை கிருபன் சரி வல்வைமைந்தன் சரி ஏன் மற்றயவரும் ஏனோ புரிந்தால் சரி.. ..

வணக்கம்

எனது தவறை வெளிப்படித்தியமைக்காக தமிழ்தங்கையிற்கு நன்றியையும், நான் தெரியாமல் விட்ட தவறுக்காக மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு தொடர விரும்புகிறேன்.

இறைவனின் கருத்தில் தப்பிருப்பதாக நான் சொல்லவில்லை, அந்த கருத்தில் உண்மையைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

"" நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நீங்கள் மனம் வைத்தால்"" என்று நான் குறிப்பிட்ட அந்த கருத்து தவறு என்றும் "" நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாம் மனம் வைத்தால்"" என்பது தான் சரி என்றும் தவறை சுட்டிக்காட்டிய தமிழ்தங்கையின் ஆதங்கத்தையும் விடுதலை உணர்வுகளையும் என்னால் புரியக்கூடியதாகவும் மதிக்கக்கூடியதாகவுமுள்ளது.

இந்த தளத்தில் இருக்கும் கருத்துக்களில் பெரும்பானவற்றை நான் பார்க்க தவறுவதில்லை ஆனால் நான் பெரும்பாலும் அரசியல் கருத்துக்களுக்கு தான் பதில் கருத்து பதிவது வழமை. இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால் நான் அறிந்த வரையில் பெரும்பாலானவர்கள் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு கருத்து பதிவு செய்வது மாதிரி தெரிகிறது. ஏனென்றால் அவர்கள் கொடுக்கும் விளக்கத்திற்கும் முன்வைக்கப்படுகிற செய்திகளிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தயவு செய்து இதை கவனத்தில் எடுத்தோமென்றால் மிகவும் ஆக்கபூர்வமாக இருக்கும்.

நன்றி.

வல்வை மைந்தன்.

" நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

" நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "<<<

நன்றி வல்வைமைந்தன் அவர்களே,

உண்மையைச் சொல்லப்போனால் ! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! இங்கு பலரும் ஒருவரை ஒருவர் சீண்டிச் சினமூட்டுவதில் தான் பெருமளவு அக்கறை காட்டுவது போல் உள்ளது அது மிகுந்த மனவேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.

எவ்வளவுதூரம் ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன் வைக்கின்றோமோ அதுதான் நமக்கும் நல்லது நம் சமுதாயத்திற்கும் நல்லது. அதை சிரமேற்கொண்டு நடந்தோமானால் அதன் பலன் நிச்சயம் நன்மையே பயக்கும்.

நன்றி.!

உன்னைப் போல பண்*ப் பர** நானில்லை. பியர் குடித்து பங்கு இறைச்சி சாப்பிடுபவர்கள் போர் என்று இரத்தவெறி கொண்டு அலையவில்லை.. சுதந்திரமாக வாழ்வதற்கு ஒருநாடு வேண்டும் என்று தீர்மானித்து, அதன் திசையை மாற்றமுடியாத காலத்தைத் தாண்டிக் கன காலம் ஆகிவிட்டது.. உம்மைப் போன்ற எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுவர்களின் ஊளைகள் திசையை மாற்றலாம் என்பது வெறும் கனவுதான்..

சிந்தித்து எழுதுங்கள் இது இணையத்தளம் இந்தத்்தளம் உங்களின் இதயத்தளமாக இயங்கட்டும் அதை விட்டு விட்டு உங்களின் தண்டவாளங்களை எழுத வேண்டாம் சண்டை வேண்டாம் மனிதம் உள்ள மனிதனாய் வாழ்ந்தாள் எல்லாம் நலமாய் இருக்கும்

நன்றியுடன் நாதன்

சிந்திக்காமல் போகிறபோக்கில் எழுதுவது நம்முடைய பழக்கம் அல்ல,,

உன்னைப் போல பண்*ப் பர** நானில்லை. பியர் குடித்து பங்கு இறைச்சி சாப்பிடுபவர்கள் போர் என்று இரத்தவெறி கொண்டு அலையவில்லை.. சுதந்திரமாக வாழ்வதற்கு ஒருநாடு வேண்டும் என்று தீர்மானித்து, அதன் திசையை மாற்றமுடியாத காலத்தைத் தாண்டிக் கன காலம் ஆகிவிட்டது.. உம்மைப் போன்ற எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுவர்களின் ஊளைகள் திசையை மாற்றலாம் என்பது வெறும் கனவுதான்..

போராட்டத்தில் இணையாது வெளிநாடு ஓடியவரை பார்த்து '' நாட்டைவிட்டோடிய நக்கிப்பிழைக்கும் நாய்கள்...'' என்ற புதுவை இரத்தினதுரை எழுதிய ஒரு கவிதையின் வரிகளைதான் உமக்கு பதிலாக தரமுடிந்ததையிட்டு மனம்வருந்துகிறேன்.

சுதந்திரமாக வாழ்வதற்கு ஒருநாடு வேண்டும் என்று தீர்மானித்து, அதன் திசையை மாற்றமுடியாத காலத்தைத் தாண்டிக் கன காலம் ஆகிவிட்டது என்று கூறும் நீர் தனிநாடு பிடிக்க யாராவது போராடி அதை அடைந்தால் என்ன? அழிந்தால் என்ன? உமக்கு உமது தொழில் உண்டு. வீடு உண்டு. ஏன் குடும்பமாக கல்யாணமும் கட்டுவீர். நாளை உமது பிள்ளை லண்டனில் படித்து டொக்டராக, உனது பிள்ளையுடன் நீர் யாழ்ப்பாணம் ஹொலிடே போகும் போது ஈழத்தில் போராடி இறந்தவனின் பிள்ளை பிச்சை பாத்திரம் தூக்கி உம்மிடம் மடிப்பிச்சை ஏந்தவேண்டும் என்ற நினைப்பில்தான் உம்மை போல் சிலர் இங்கு கருத்து எழுதுகிறீர்கள்.

சிந்திக்காமல் போகிறபோக்கில் எழுதுவது நம்முடைய பழக்கம் அல்ல,,

உம்முடைய இந்த கருத்து முற்றுமுழுதாக 100வீதம் கலப்படம் அற்றது. உம்முடைய சொந்த வாழ்க்கை பற்றி உமக்குப்பின் வரவிருக்கும் உமது குழந்தை வரைகூட இன்றே சிந்திக்காமலா மற்றவர்களுக்கு கயிறு விடுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் இணையாது வெளிநாடு ஓடியவரை பார்த்து '' நாட்டைவிட்டோடிய நக்கிப்பிழைக்கும் நாய்கள்...'' என்ற புதுவை இரத்தினதுரை எழுதிய ஒரு கவிதையின் வரிகளைதான் உமக்கு பதிலாக தரமுடிந்ததையிட்டு மனம்வருந்துகிறேன்.

புதுவை எழுதிய கவிதைக்கு (என்னிடம் தற்போதும் உள்ளது) மன்னிப்பு கேட்டதை வசதியாக மறந்து விட்டீர்.. அவர் கூட தனது அபிப்பிரயாயத்தை மாற்றிவிட்டார்.. ஆனால் நீர் இப்பவும் பழைய விடயத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றீர். அதிலிருந்தே தெரிகின்றது உம்முடைய நக்கிப் பிழைக்கும் பின்புலம்.. இதற்குள் உமக்கு தமிழ்மக்கள் மேல் அக்கறை என்ற நினைப்பு வேறு.. உங்களைப் போலப் பலர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய மிகவும்தான் எத்தனப்படுகின்றீர்கள்.. ஆனால் புலிகள் விடுகிறார்கள் இல்லையே என்பதால், எத்தனை வேடங்கள் பூண்டு வருகின்றீர்கள்..

சுதந்திரமாக வாழ்வதற்கு ஒருநாடு வேண்டும் என்று தீர்மானித்து, அதன் திசையை மாற்றமுடியாத காலத்தைத் தாண்டிக் கன காலம் ஆகிவிட்டது என்று கூறும் நீர் தனிநாடு பிடிக்க யாராவது போராடி அதை அடைந்தால் என்ன? அழிந்தால் என்ன? உமக்கு உமது தொழில் உண்டு. வீடு உண்டு. ஏன் குடும்பமாக கல்யாணமும் கட்டுவீர். நாளை உமது பிள்ளை லண்டனில் படித்து டொக்டராக, உனது பிள்ளையுடன் நீர் யாழ்ப்பாணம் ஹொலிடே போகும் போது ஈழத்தில் போராடி இறந்தவனின் பிள்ளை பிச்சை பாத்திரம் தூக்கி உம்மிடம் மடிப்பிச்சை ஏந்தவேண்டும் என்ற நினைப்பில்தான் உம்மை போல் சிலர் இங்கு கருத்து எழுதுகிறீர்கள்.

நான் எப்படி சிந்திக்கின்றேன் என்று எனக்காக உமது சின்ன மூளையைக் கஸ்டப்படுத்தவேண்டாம்.. நானே எனக்காக சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றேன்..

சுதந்திர தமிழீழம் கிடைக்க எல்லாத் தமிழரும்தான் பாடுபடுகின்றனர்.. அதில் தாயகத் தமிழர் வேறு, புலம் பெயர் தமிழர் வேறு என்று உமது வாழ்க்கையைக் கொண்டு எடைபோடுவது முட்டாள்தனம் என்று உமக்கு முதலில் புரியவேண்டும். யாருக்கும் கு*டி கழுவிப் பிழைப்பு நடாத்தும் உம் போன்றவர்களுக்கு எந்த நாட்டில் இருந்தாலும் பிரச்சினையில்லை.. ஆனால் தமிழர் என்ற உணர்வுடன் வாழுபவர்கள் அப்படியல்ல. பிறந்த நாட்டினை வளர்க்க அம்மண்ணில் பிறந்து, தவண்டு வளர்ந்த மண்ணை நேசிக்கும் அனைவரும் உதவி புரிவார்கள்.. சுதந்திர தமிழீழம் மலரும்போது, அதற்கு உதவியவர்களை கைவிட்டுவிடுவார்கள் என்ற மாதிரி நீர் கருத்து எழுவதிலிருந்தே உமது உள்நோக்கம் புரிகின்றது..

உம்முடைய இந்த கருத்து முற்றுமுழுதாக 100வீதம் கலப்படம் அற்றது. உம்முடைய சொந்த வாழ்க்கை பற்றி உமக்குப்பின் வரவிருக்கும் உமது குழந்தை வரைகூட இன்றே சிந்திக்காமலா மற்றவர்களுக்கு கயிறு விடுகிறீர்கள்.

நான் கயிறு விடுவது இருக்கட்டும்.. நீர் இடையிடையே ஒடி வந்து சொல்ல முயலும் செய்தி என்ன? உமக்காக நான் எழுதியதைத் தவிர புதிதாக என்ன சொல்ல முயற்சிக்கின்றீர்?

சமாதானம் சொல்லாமல் விட்டது:

சிங்கள தரப்பு சர்வதேச நாடுகளின் ஆசியுடன் பெரும் யுத்தத்தை முன்னெடுக்கவிருப்பதால், புலிகள் பதில் தாக்குதல்களை நடத்தாமல், ஆயுதங்களைக் கைவிட்டு, கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக கா(கூ)ட்டிக் கொடுக்கும் கூட்டத்துடன் சேர்ந்து அரசியல் நீரோட்டத்தில் நீந்தமுன்வரவேண்டும். இதன்மூலம் எஞ்சியுள்ள தமிழர்களையாவது காப்பாற்றலாம்..

''சர்வதேச நாடுகளின் ஆசி'' என்பதே ஒரு பயமுறுத்தல்தான்..... [ moral buster ]

குறுக்காலபோவனின் பரம எதிரிகளான ''தமிழ் ஊடகங்கள்'' இதை கவனிப்பதில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் போராடி அவர் பிள்ளை பிச்சை எடுக்கும் எண்டு நினைப்பதே தவறு. உலகத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு அசைவும் உங்கள் ஆத்மாவில் எழுதப்படுகிரது. நீங்கள் ஒரு தியாக மனப்பாண்மையோடு இறந்தால் உங்கள் பிள்ளை நான் சொல்லுகிறேன் இறைவனால் காக்கப்படுவான். இறைவன் என்பவர் எல்லார் மனங்களிலும் குடிகொணடு இருக்கும் சக்தி அது என் உருவதில் போய் அப்பிள்ளைகளுக்கு வாழ்வு கொடுக்கும். எனக்கிறுக்கிற அனைத்து வளங்களையும் அவர்களுக்கு நான் குடுப்பேன். கிருபன் தமிழீழம் சம்பந்தப்பட்ட பல இடங்களில் தனித்துவமாக் பதில் சொன்ன ஒரு லண்டன் தமிழ் மகன் அவரைப்போல யாரு இந்த களத்தில என்று நான் நினைப்பதுண்டு. ஆகவே இதை இப்படியே விட்டிருங்க. தேவை எண்டா அவர் எழுதிய பழையதுகளை எடுத்து வாசியுங்க.

புதுவை எழுதிய கவிதைக்கு (என்னிடம் தற்போதும் உள்ளது) மன்னிப்பு கேட்டதை வசதியாக மறந்து விட்டீர்.. அவர் கூட தனது அபிப்பிரயாயத்தை மாற்றிவிட்டார்.. ஆனால் நீர் இப்பவும் பழைய விடயத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றீர். அதிலிருந்தே தெரிகின்றது உம்முடைய நக்கிப் பிழைக்கும் பின்புலம்.. இதற்குள் உமக்கு தமிழ்மக்கள் மேல் அக்கறை என்ற நினைப்பு வேறு.. உங்களைப் போலப் பலர் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய மிகவும்தான் எத்தனப்படுகின்றீர்கள்.. ஆனால் புலிகள் விடுகிறார்கள் இல்லையே என்பதால், எத்தனை வேடங்கள் பூண்டு வருகின்றீர்கள்..

நான் எப்படி சிந்திக்கின்றேன் என்று எனக்காக உமது சின்ன மூளையைக் கஸ்டப்படுத்தவேண்டாம்.. நானே எனக்காக சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றேன்..

சுதந்திர தமிழீழம் கிடைக்க எல்லாத் தமிழரும்தான் பாடுபடுகின்றனர்.. அதில் தாயகத் தமிழர் வேறு, புலம் பெயர் தமிழர் வேறு என்று உமது வாழ்க்கையைக் கொண்டு எடைபோடுவது முட்டாள்தனம் என்று உமக்கு முதலில் புரியவேண்டும். யாருக்கும் கு*டி கழுவிப் பிழைப்பு நடாத்தும் உம் போன்றவர்களுக்கு எந்த நாட்டில் இருந்தாலும் பிரச்சினையில்லை.. ஆனால் தமிழர் என்ற உணர்வுடன் வாழுபவர்கள் அப்படியல்ல. பிறந்த நாட்டினை வளர்க்க அம்மண்ணில் பிறந்து, தவண்டு வளர்ந்த மண்ணை நேசிக்கும் அனைவரும் உதவி புரிவார்கள்.. சுதந்திர தமிழீழம் மலரும்போது, அதற்கு உதவியவர்களை கைவிட்டுவிடுவார்கள் என்ற மாதிரி நீர் கருத்து எழுவதிலிருந்தே உமது உள்நோக்கம் புரிகின்றது..

நான் கயிறு விடுவது இருக்கட்டும்.. நீர் இடையிடையே ஒடி வந்து சொல்ல முயலும் செய்தி என்ன? உமக்காக நான் எழுதியதைத் தவிர புதிதாக என்ன சொல்ல முயற்சிக்கின்றீர்?

புதுவை மன்னிப்பு கேட்டால், '' நாட்டைவிட்டோடிய நக்கிப்பிழைக்கும் நாய்கள்...'' என்றாகிய உம்மைப்போன்ற பேர்வழி '' அது நக்கிய சிவலிங்கமாகி '' விடலாமென்ற கயிறு திரிப்பில் காலமோட்டவேண்டாம். யுத்தத்தின் முடிவில் உம்மைப்போன்ற ஓடுகாலிகளுக்கும் காற்கட்டு போடப்படும் என்பதை நினைவில் வைத்திரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.