Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருவள்ளுவரின் உருவச்சிலை திரைநீக்கம்

Featured Replies

திருவள்ளுவரின் உருவச்சிலை திரைநீக்கம்
 
image_b7aed75ee3.jpg

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் உருவச்சிலை செவ்வாய்க்கிழமை (20) மாலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்> டாக்டர் வி.ஜி.சந்தோஷத்தால் திருவள்ளுவரின் உருவச்சிலை  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

image_5f5c0ee35a.jpg

image_4baeae2d4a.jpg

image_92f8732074.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/திருவள்ளுவரின்-உருவச்சிலை-திரைநீக்கம்/46-199096

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவருக்கு கண்டிய நடனம் சமர்ப்பணம்.

சிங்களவன்.. காரியத்தில கண்ணா இருக்கிறான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

திருவள்ளுவருக்கு கண்டிய நடனம் சமர்ப்பணம்.

சிங்களவன்.. காரியத்தில கண்ணா இருக்கிறான். :rolleyes:

ஐக்கியம் ,இனஒற்றுமை.....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

திருவள்ளுவருக்கு கண்டிய நடனம் சமர்ப்பணம்.

சிங்களவன்.. காரியத்தில கண்ணா இருக்கிறான். :rolleyes:

இங்கு கண்டிய நடனம் எடுக்க வில்லையே அத்தனை பேரும் தமிழ் பள்ளிக்கூட தமிழ் மாணவர்களாக இருக்கும் போது கண்டியி இருந்து யாரும் வரவழைக்க வில்லை என்பது எனது கருத்து  அன்று மட்டக்களப்பிலே நின்றேன் என்றும் கூறுகிறேன் 

சர்வதேச யோக தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது வெபர் மைதானத்தில்  அதில் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் பின்னர் சிலை திறப்பு  இந்தியாவில் இருந்து  சென்னை நீதிபதி  பிறகு பாடசாலைக்கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா

மேலதிக படங்கள் தேவைப்படின் இணைக்கப்படும் :104_point_left::104_point_left:

4 hours ago, nedukkalapoovan said:

திருவள்ளுவருக்கு கண்டிய நடனம் சமர்ப்பணம்.

சிங்களவன்.. காரியத்தில கண்ணா இருக்கிறான். :rolleyes:

கிழக்கு தமிழ் மக்களுக்கு 2 தேர்வு உண்டு, சிங்களவனுடன் சேர்ந்த்து வாழ்வது அல்லது முஸ்லிமுக்கு அடிமையாய் வாழ்வது, இதில் மேல் குறிப்பிட்ட கண்டிய நடனம் நல்ல விடயம் தானே !!

4 hours ago, nedukkalapoovan said:

திருவள்ளுவருக்கு கண்டிய நடனம் சமர்ப்பணம்.

சிங்களவன்.. காரியத்தில கண்ணா இருக்கிறான். :rolleyes:

இங்கு கண்டிய நடனம் நடந்ததாக தகவல் இல்லை!

தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கட்டிக்காப்பதில் கிழக்கு மாகாணத்தவர்கள், குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசம் மிக முன்னிலையில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது! அந்த மண்ணில் பலவிதமான நாட்டுப்புறக் கலைகளை அவர்கள் பேணி அரங்கேற்றுவதை பல தடவைகள் நேரடியாக பார்த்துள்ளேன். எனவே அந்தமண்ணில் கண்டிய நடனத்துக்கு தேவை இருக்காது!

படங்களிலும் கண்டிய நடனம் தென்படவில்லை!

கிழக்கு மாகாணத்தின் சிறப்புமிக்க வடமோடி, தென்மோடி கூத்துக்களில் கண்டிய நடன சாயல் இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் நேற்று தோன்றிய கண்டிய நடனம் காலத்தால் முற்பட்ட மட்டக்களப்பு கலைகளில் இருந்து பிறந்திருக்கலாம் என எண்ணுவதில் யதார்த்தம் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

உன்மையான கருத்து நன்றி மட்டக்களப்பை பற்றிய புரிதலுக்கு :107_hand_splayed:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.