Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காற்றில் விபூதி, காற்றில் தங்கச்சங்கிலி, தங்கலிங்க வாந்தி. இவ்வளவு தங்கம் சாய்பாபவிடமிருந்து வந்தாலும் இந்தியாவில் இன்னும் நிறைய பேர் வறுமைக்கோட்டிட்டின் கீழே. ஏன்?

இதில் நம்பிக்கை உண்டா இல்லையா? 25 members have voted

  1. 1. சரியா தப்பா?

    • உண்டு
      4
    • இல்லை
      17
    • இதை பர்றி கதைப்பதே பாவம், அப்புசாமி கோவிக்கும்.
      5

Please sign in or register to vote in this poll.

Featured Replies

காற்றில் விபூதி, காற்றில் தங்கச்சங்கிலி, தங்கலிங்க வாந்தி. இவ்வளவு தங்கம் சாய்பாபவிடமிருந்து வந்தாலும் இந்தியாவில் இன்னும் நிறைய பேர் வறுமைக்கோட்டிட்டின் கீழே. ஏன்?

"சாய்பாபாவும் மேஜிக் ஷோவும்" பார்க்க இங்கே அழுத்தவும்.

Edited by Birundan

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்போமே எத்தனை பேர் வாக்குப் போடுறாங்க எண்டு.

தம்பி பிருந்தன், உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நிறையவே உண்டு. இல்லை என்று ஏமாற்றிக் கொள்ளவிரும்பவில்லை. ஆனால் மதங்களில் சீர்திருத்தங்கள், தெளிவுகள் வேண்டும் என்ற கருத்தினை வரவேற்கின்றேன். மூடநம்பிக்கைக்கு அடிபணிவது கூட, கடவுள் நம்பிக்கையில் இருந்து விலத்துவதாகவே கருத வேண்டும்.

சாய்பாபா ஏமாத்துகின்றாரா இல்லையா என்று தெரியாது. ஆனால், பகுத்தறிவு கதைப்பவர்களைப் போல, சனத்துக்கு உதவாமல் அவர் இருக்கவில்லை. அதனால் அவரை சகமனிதராக மதிக்கின்றேன். வரண்ட புட்டாபதியை நீர் சோலையாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

மக்களால் உண்மையான ஞானம், பூரணத்துவம், முழுமை, நிறைஅறிவு பிழையான கோணத்தில் அணுகப்படுவதற்கு இவ்வாறான Majic களும் காரணம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு நிறையவே உண்டு. இல்லை என்று ஏமாற்றிக் கொள்ளவிரும்பவில்லை. ஆனால் மதங்களில் சீர்திருத்தங்கள், தெளிவுகள் வேண்டும் என்ற கருத்தினை வரவேற்கின்றேன். மூடநம்பிக்கைக்கு அடிபணிவது கூட, கடவுள் நம்பிக்கையில் இருந்து விலத்துவதாகவே கருத வேண்டும்.

சாய்பாபா ஏமாத்துகின்றாரா இல்லையா என்று தெரியாது. ஆனால், பகுத்தறிவு கதைப்பவர்களைப் போல, சனத்துக்கு உதவாமல் அவர் இருக்கவில்லை. அதனால் அவரை சகமனிதராக மதிக்கின்றேன். வரண்ட புட்டாபதியை நீர் சோலையாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.<<<<<<<<<<<<<<<<<

தூயவனின் கருத்தை வழிமொழிகின்றேன். உழைப்பே பலம் என்பதில் எனக்கு சிறிதளவும் பிசிறில்லை!. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்" என்பதையே நம்புகின்றவள் நான்.

இருந்த போதும், இந்த விபூதி , தங்கச் சங்கிலி மாயங்கள் எனக்குப் புரியவே இல்லை. ஏன் அது ஏழைகளுக்கும் உண்மையான பக்தனுக்கும் கிடைப்பதில்லை என்பது என்னைக் குடையும் கேள்வி?!!.....

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் விபூதி காற்றில் தங்கச்சங்கிலி தங்கலிங்க வாந்தி. இவ்வளவு தங்கம் சாய்பாபவிடமிருந்து வந்தாலும் இந்தியாவில் இன்னும் நிறைய பேர் வறுமைக்கோட்டிட்டின் கீழே. ஏன்?

நம்பிக்கை வேறு, மூட நம்பிக்கை வேறு.. இன்று வாழ்க்கையே ஒரு நம்பிக்கையில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட வித்தைகளிள் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.

ஆனால் பாபாவில் பக்த்தி கொண்டவர்களில் நானும் ஒருவன். அதற்குரிய காரணம் இங்கு பலரால் கூறப்பட்டவை தான்.

நண்றி

வல்வை மைந்தன்

நினை நல்லதை மட்டுமே..

செய் நினைத்ததை மட்டுமே...

பெறு நினைத்ததை....

  • தொடங்கியவர்

கடவுள் இல்லை என்பவனுக்கும் பிரச்சினை இல்லை, இருக்கு என்பவனுக்கும் பிரச்சினை இல்லை, இந்த இரண்டும் கெட்டான் மனம் கொண்டவருக்குத்தான் பிரச்சினை, கடவுளை அறிவு ஏற்கமறுத்தாலும், இக்கட்டான நிலையில் மனம் அவனைத்தானே நினைக்கிறது, அறிவு பூர்வமாக மறுப்பவர் வீடுகளிலும் பாபா படங்களை நான் பார்த்திருக்கிறேன். கேட்டால் அது மனைவியின் நம்பிக்கை எப்படி அதில் நான் தலையிடுவது என்பார் :blink::lol: ;)

Edited by Birundan

கடவுள் இல்லை என்பவனுக்கும் பிரச்சினை இல்லை, இல்லை என்பவனுக்கும் பிரச்சினை இல்லை, இந்த இரண்டும் கெட்டான் மனம் கொண்டவருக்குத்தான் பிரச்சினை, கடவுளை அறிவு ஏற்கமறுத்தாலும், இக்கட்டான நிலையில் மனம் அவனைத்தானே நினைக்கிறது, அறிவு பூர்வமாக மறுப்பவர் வீடுகளிலும் பாபா படங்களை நான் பார்த்திருக்கிறேன். கேட்டால் அது மனைவியின் நம்பிக்கை எப்படி அதில் நான் தலையிடுவது என்பார் :lol::o ;)

கடவுள் இல்லை என்பவனுக்கும் பிரச்சினை இல்லை, இருக்கு என்பவனுக்கும் பிரச்சினை இல்லை, ..........

நீங்கள் சொல்வது சரிதான்....நம்ம நிலையும் அந்த 3ஆவது நிலையே.....அறிவுபூர்வமாக மறுத்தாலும்.....பிரச்சனை தலைக்கு மேல வந்து நிலைகுலையும் போது தான் கடவுள் கடவுளாகத் தெரிகிறார்.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனது நிலையும் பிருந்தன் சானக்கியன் போன்றதே.

saanakiyan Yesterday, 10:18 PM

நீங்கள் சொல்வது சரிதான்....நம்ம நிலையும் அந்த 3ஆவது நிலையே.....அறிவுபூர்வமாக மறுத்தாலும்.....பிரச்சனை தலைக்கு மேல வந்து நிலைகுலையும் போது தான் கடவுள் கடவுளாகத் தெரிகிறார்....

sagevan Today, 01:16 PM

எனது நிலையும் பிருந்தன் சானக்கியன் போன்றதே.

எனது நிலையும் அதேதான்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம்! யாரும் கோவிக்காமல் உண்மையா, பொய்யா என்பதை மட்டும் சொல்லுங்கள். பகுத்தறிவின் தந்தை மறைந்த பின்னர் அவர் வீட்டிலும் பிள்ளையார் சிலை இருந்ததைப் பலர் கண்டார்களாமே! அவரின் இள மனைவி, சொன்னதாக வேறு ஒரு செய்தி. " பகுத்தறிவின் தந்தை எப்போது வெளியால் செல்லும்போதும், அச் சிலையை வணங்கிவிட்டுத் தான் செல்வதாக வேறு அவர் உரைத்ததாக.

இது உண்மையா, அல்லது யாரும் கட்டிவிட்ட கதையா என்று கூட எனக்குத் தெரியாது. அவர் பற்றி எனக்கு ஒரு முதியவர் சொன்ன கதை மட்டுமே!

  • 2 weeks later...

கடவுள் இருந்தாலும் அவராலாலே எவருக்கும் பிரச்சனையில்லை. கடவுளே இல்லாட்டிக்கு கூட அதாலும் பெரிய பிரச்சனை ஏதும் வந்துவிடாது. "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டில்லர்" என்டு சொல்வார்கள். கடவுளை தன்ட கண்ணால் காணும் வரைக்கும் நம்ப மாட்டேன் என்டு சொல்லும் விடாகண்டர்களும் இருக்கார்கள்.

சாமி அறைக்குள் சாமியை ஒளித்துவைக்கும் பகுத்தறிவு சாமிகளும் சாமியை வைத்தே பணம் பண்ணும் பெரும்சாமிகளும் நமக்கு பிரசாதமாக கல்லைத் தாறாங்க... நாமதான் மாறி மாறி எறிங்சு மண்டையை உடைச்சுக்கிறோம்.

இந்த வாய்கால் சங்கிலி எடுக்கிற சாமிமாராவது எடுக்கிறதில கொஞ்சம் கூட எடுத்து இந்த ஏழைபாலைகளுக்காவது கொடுத்தால் அவைகள் அதை வித்து சுட்டாவது ஒருவேளை கஞ்சியாவது குடிக்குங்கள்.

சாமிமாரும் என்ன செய்யிறது இந்த வாய் வழியே சங்கிலி வரும் என நம்புகிற பணக்கார ஆசாமிகள் ஒழுங்கா உண்டியலை நிரப்பாமல் சங்கிலி வரும் என்டு சாமியின் வாயை பார்த்துக்கொண்டிருந்தால். சாமி என்டாலும் காசு கொடுத்துத்தான் தங்கம் வாங்கனும் என்று பக்தர்கள் புரிந்து கொண்டால் நல்லது.

சாய்பாபா ஏமாத்துகின்றாரா இல்லையா என்று தெரியாது. ஆனால், பகுத்தறிவு கதைப்பவர்களைப் போல, சனத்துக்கு உதவாமல் அவர் இருக்கவில்லை. அதனால் அவரை சகமனிதராக மதிக்கின்றேன். வரண்ட புட்டாபதியை நீர் சோலையாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

அடடா ஏமாத்தினாலும் பரவாய்யில்லை.

பாபாவாக இருந்தாலென்ன உபாசகி அம்மையாக இருந்தாலென்ன, சுனாமி அடித்தபோது கதறித் துடித்து மடிந்த அப்பாவி உறவுகளைக் காக்க யாருமே வரவில்லை. ஆன்மீகம் வேறு, வித்தை காட்டுபவர்கள் வேறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாபாவாக இருந்தாலென்ன உபாசகி அம்மையாக இருந்தாலென்ன, சுனாமி அடித்தபோது கதறித் துடித்து மடிந்த அப்பாவி உறவுகளைக் காக்க யாருமே வரவில்லை. ஆன்மீகம் வேறு, வித்தை காட்டுபவர்கள் வேறு.

தங்கச்சி டென்மார்க்கோ? :unsure::D:D :P

பாபாவாக இருந்தாலென்ன உபாசகி அம்மையாக இருந்தாலென்ன, சுனாமி அடித்தபோது கதறித் துடித்து மடிந்த அப்பாவி உறவுகளைக் காக்க யாருமே வரவில்லை. ஆன்மீகம் வேறு, வித்தை காட்டுபவர்கள் வேறு.

யார் உபாசகி அம்மையார்,நான் கேள்விபடவில்லை அது தான் கேட்டேன்.

:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் உபாசகி அம்மையார்,நான் கேள்விபடவில்லை அது தான் கேட்டேன்.

:unsure:

சாத்திரியார் அவரை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார், தலைப்பு "குளுகுளு டென்மார்க்கில் கிளுகிளு பெண்சாமியார்" யாழ்களத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது தேடிப்பார்த்து படிக்கவும். :D:D:D

"கிளு கிளு" கட்டுரையா?????? :icon_idea::icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபா ஏமாத்துகின்றாரா இல்லையா என்று தெரியாது. ஆனால், பகுத்தறிவு கதைப்பவர்களைப் போல, சனத்துக்கு உதவாமல் அவர் இருக்கவில்லை. அதனால் அவரை சகமனிதராக மதிக்கின்றேன். வரண்ட புட்டாபதியை நீர் சோலையாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

அடடா ஏமாத்தினாலும் பரவாய்யில்லை
.

ஏமாத்தினால் பரவாயில்லை என்றால், ஏன் இந்தத் தலைப்பு? பதில்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் விசாரணையில் மாட்டும் வரை எல்லா ஆசாமியும் சாமிதான் மாட்டின பிறகு ஆசாமி.

புலத்தில் 95 சதவீதம் பாபா டிவோட்டிஸ் தான் இருக்கினம்,அவுஸ்ரேலியாவில் சிட்டிசன் சிப் எடுக்கிறது என்றால் நான்கு பாபா பாட்டு தெறிந்தால் தான் சிட்டிசன்சிப் கொடுப்பார்கள்.

இந்த சாமியாரின்ட வழிபாட்டால் புலத்தில் உள்ள சிறுவர்களுக்கு சில தமிழ் சொற்கள் தெறியாம மறைக்கபட்டுள்ளன.

உதாரணமாக தமிழ் ஓம் சமஸ்கிருத ஓமாக மாற்றபட்டுள்ளது அவருடைய சின்னத்தில் சகல மதங்களின் குறியீடுகளும் இருக்கின்றன ஆனால் ஓம் இராது.

10 தேவாரம் பாடுவார்கள் ஒன்று தான் தமிழில் இருக்கும் ஏனையவை வேறு மொழிகளிலும் இருக்கும் ஆனால் இந்த பஜனைக்கு செல்லும் 95 சதவீனர் ஈழதமிழர்கள்.

இங்கு கொடுக்கும் பிரசாதங்கள் சொக்லட்டும்,கேக்,கேசரி போன்றவை.

இவரின் உருவ படம் பெறிதாக மாட்டபட்டிருக்கும் கீழே விநாயகர் சிறிதாக வைக்கபட்டிருப்பார்.

மனிதனாக ஏற்கலாம் கடவுளாக?

மனிதனாக ஏற்கலாம் கடவுளாக?

இது நல்ல கதையா இருக்குது செய்யவேண்டியது எல்லாவற்றையும் செய்து விட்டு இப்ப மண்டையை போடுற காலத்தில நல்லது செய்கிறார் ஏனென்றால் எல்லாம் மறைமுகமாக வந்த பணம் அதன் மூலம் கடைசி காலத்தில் புண்ணியம் தேடுகிறார் அவரை மனிதன் என்ற போர்வைகுள்ளும் எடுக்க முடியாது

:angry: :angry: :angry:

Edited by Jamuna

பொலிஸ் விசாரணையில் மாட்டும் வரை எல்லா ஆசாமியும் சாமிதான் மாட்டின பிறகு ஆசாமி.

புலத்தில் 95 சதவீதம் பாபா டிவோட்டிஸ் தான் இருக்கினம்,அவுஸ்ரேலியாவில் சிட்டிசன் சிப் எடுக்கிறது என்றால் நான்கு பாபா பாட்டு தெறிந்தால் தான் சிட்டிசன்சிப் கொடுப்பார்கள்.

இந்த சாமியாரின்ட வழிபாட்டால் புலத்தில் உள்ள சிறுவர்களுக்கு சில தமிழ் சொற்கள் தெறியாம மறைக்கபட்டுள்ளன.

உதாரணமாக தமிழ் ஓம் சமஸ்கிருத ஓமாக மாற்றபட்டுள்ளது அவருடைய சின்னத்தில் சகல மதங்களின் குறியீடுகளும் இருக்கின்றன ஆனால் ஓம் இராது.

10 தேவாரம் பாடுவார்கள் ஒன்று தான் தமிழில் இருக்கும் ஏனையவை வேறு மொழிகளிலும் இருக்கும் ஆனால் இந்த பஜனைக்கு செல்லும் 95 சதவீனர் ஈழதமிழர்கள்.

இங்கு கொடுக்கும் பிரசாதங்கள் சொக்லட்டும்,கேக்,கேசரி போன்றவை.

இவரின் உருவ படம் பெறிதாக மாட்டபட்டிருக்கும் கீழே விநாயகர் சிறிதாக வைக்கபட்டிருப்பார்.

மனிதனாக ஏற்கலாம் கடவுளாக?

முட்டிக்கு முட்டி உள்ள தள்ளனும், இவர போல ஆக்கள :angry: :angry:

முட்டிக்கு முட்டி உள்ள தள்ளனும், இவர போல ஆக்கள :angry: :angry:

அப்ப வாயுகுள்ளால இருந்து சிவலிங்கம் வருதா இல்லாட்டி இரத்தம் தான் வருதா என்று பார்க்கலாம்

:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப வாயுகுள்ளால இருந்து சிவலிங்கம் வருதா இல்லாட்டி இரத்தம் தான் வருதா என்று பார்க்கலாம்

:rolleyes:

அப்ப நம்மட புத்தன் வாயுக்குளால லிங்கம் எடுக்கிறாராம் அவருக்கு என்ன செய்யப்போறீர்கள்? :rolleyes::D:D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.