Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேட்டதில் பிடித்தவை

Featured Replies

படம்: சேரன் பாண்டியன்

பாடியவர்: உன்னிமேனன்??

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது

இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது

நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி

சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி

பொறந்த பாசம் தவிக்குதடி

உன்னை பார்க்க மனசு துடிக்குதடி

என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது

இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது

இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது

இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது

மனசுக்கேத்த மாப்பிள்ளையை

உன் மனசு போல மணம் புடிப்பன்

சீமந்தமும் நடத்தி வைப்பன் - உன்

குழந்தைகளை நான் சுமப்பன்

பதினாறுகளும் பெற்று நீ வாழணும் - அதை

பார்த்து தினம் தினம் மகிழணும்

நம்ம ஊரும் உறவும் உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும்

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது

இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது

நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி

சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது

இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது :blink:

சின்னத்தங்கத்தை கேட்க: http://www.mlanka.com/songs/index.php?dir=...heran%20Pandian

ப்ரியசகி அக்கா ஒரே பாடலை இரண்டு முறை இணைத்து இருக்கிறீர்கள். இந்த பாட்டில் அவ்ளோ விருப்பமோ? ரொம்மப பீல் பண்ணாதிங்கோ, பாட்டை கேட்க எனக்கும் அழுகையா வருகுது. நான் அழத்தொடங்கினா பிறகு ஒருவராலும் என் அழுகையை நிறுத்த முடியாது! :blink::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen::D:D:D

நல்ல ஐடியா சகி..இனிம இங்கயே பாடல்களை இணைக்கிறேன்.

சேரன் பாண்டியன் படத்தில இன்னுமொரு நல்ல பாட்டு இருக்கல்லோ :-) கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் என்று நினைக்கிறேன் சரியா ஞாபகம் இல்லை.

  • தொடங்கியவர்

ப்ரியசகி அக்கா ஒரே பாடலை இரண்டு முறை இணைத்து இருக்கிறீர்கள். ! :o:o:o:o:o:o:o

:rolleyes::rolleyes::unsure::unsure::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஐடியா சகி..இனிம இங்கயே பாடல்களை இணைக்கிறேன்.

சேரன் பாண்டியன் படத்தில இன்னுமொரு நல்ல பாட்டு இருக்கல்லோ :-) கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் என்று நினைக்கிறேன் சரியா ஞாபகம் இல்லை.

ஆர்யா அறிந்த வரை ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் பாட்டு

தேவா படத்தில் விஜயும் சுவாதியும் நூல் விட்டு பாடியவர்கள்.

நான் நினைக்கிறேன் நீங்கள் சொல்லும் பாட்டு : காதல் கடிதம் எழுதினேன் வந்ததா? ஒரு மாமர தோப்பில் ஆன்ந்த பாபு பாடுவார்.?

சரியா? தவறாயின் இந்த செய்தியாளனை தாழ்மையுடன் மன்னிக்கவும்

Edited by Arya

ஆமாம் சினேகிதி ஆர்யா சொல்வதுதான் சரி நீங்க சொன்ன பாடல் விஜயின் தேவா படத்தில்தான் உள்ளது, சகி அக்கா எனக்குப் பிடித பாடலை ஒலி/ஒளி பரப்பமுடியுமா?

  • தொடங்கியவர்

ஹலோ நான் என்ன இங்க...சன் டீவியா நடத்துறன்? B)

நல்ல பாடல் ,பாடல் வரிகளுக்கு நன்றி சகி,

ஹலோ நான் என்ன இங்க...சன் டீவியா நடத்துறன்? B)

ஹிஹி அதுதானே :P :P :P :P :P :P :P :rolleyes::rolleyes::unsure::unsure:

சகி அப்ப நீங்கள் ஜெயா ரீவியா நடத்துறீங்கள்?? ஆர்யா நீங்கள் சொன்ன பாட்டைத்தான் சொன்னான்.

:rolleyes::lol::D:o:o

அப்ப இது என்ன? இதை இணைத்தது யார்? ஒங்கள் ஆவியா? :o

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19774

ஹலோ நான் என்ன இங்க...சன் டீவியா நடத்துறன்? B)

:(:(:(:(

படம் : வெயில்

பாடியவர்கள் : சங்கர் மகாதேவன் + ஸ்ரேயா கோஷால்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதா அங்கம் கரையுதா

வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா

சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது

அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு

ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்

எங்கருப்பு மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன்

காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன்

சாமி பார்த்துக் கும்பிடும் போதும்

நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்

கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்

கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கச் சொல்லி கேட்கிறேன்

கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்

கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னைச் சுமக்கவா

உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா

ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

ஓ... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே

சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா...

ஓ... உருகுதே

நீங்க வேல வெட்டி இல்லாம டிவி ஸ்டேஷன் ஒன்டு ஆரம்பிச்சு வெட்டிமன்றம் எல்லாம் போடுறதா கேள்விப் பட்டேன், எனக்காக ஒரு பாட்டு போடமாட்டிங்களா?

நீங்க வேல வெட்டி இல்லாம டிவி ஸ்டேஷன் ஒன்டு ஆரம்பிச்சு வெட்டிமன்றம் எல்லாம் போடுறதா கேள்விப் பட்டேன், எனக்காக ஒரு பாட்டு போடமாட்டிங்களா?

உண்மையாகவா?

பெப்சி உமா! பெப்சி உமா! நான் யாழ் களத்தில் இருந்து மாப்பிளை கதைக்கிறன். எனக்கு ஒங்களை ரொம்ப பிடிக்கும். வீட்டு சுவரில ஒங்க படங்களை மட்டும்தான் ஒட்டி வச்சு இருக்கிறன். எனக்காக உங்கள் டீவியில் லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே பாடலை போட முடியுமா? :P

படம்: கண்ணத்தில் முத்தமிட்டால்

பாடகர்கள்: சின்மாயி, ஜெயச்சந்திரன்

வரிகள்: வைரமுத்து

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

ஆஅ ஆஅ ஆஅ

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

வானும் முடியும் இடம் நீதானே

காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்ற்றாயே

மார்பில் ஓரும் உயிரே

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ, எனது பகையும் நீ

காதல் மலரும் நீ, கருவில் முடியும் நீ

செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ

செல்ல மழையும் நீ, சின்ன இடியும் நீ

பிரந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ

பிரந்த உடலும் நீ, பிரியும் உயிரும் நீ

மரணம் மீன்ட ஜனனம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

நெஞில் ஜில் ஜில் ஜில் ஜில், காதில் தில் தில் தில் தில்,

கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ, எனது வறுமை நீ

கிடைத்த கவிதை நீ, எழுத்து பிழையும் நீ

இரவல் வெளிச்சம் நீ, இரவில் கண்ணீர் நீ

இரவல் வெளிச்சம் நீ, இரவில் கண்ணீர் நீ

எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ

எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடுகின்ற தாயே

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

வானும் முடியும் இடம் நேதானே

காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக ந் நின்றாயே

வாழ்வில் ஓரும் உயிரே

ஒரு தெய்வம் தந்த போவே, கண்ணில் தேடுகின்ற தாயே

  • தொடங்கியவர்

அப்ப இது என்ன? இதை இணைத்தது யார்? ஒங்கள் ஆவியா? :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19774

:lol::lol::lol::lol:

அட எனக்கு தெரியாதுப்பா 2 தடவை இணைச்சது. தெரியாமல் இணைச்சுட்டன். 2 தடவை கிளிக் செய்துட்டன்போல... :lol:

இறந்தவங்களுக்கு தான் ஆவி இருக்கும்..அப்போ என்னை..அப்பிடியா...?? நெச்சுக்கிட்டு இரூக்கீங்கள்?? :lol::lol::lol:

Edited by ப்ரியசகி

  • தொடங்கியவர்

உண்மையாகவா?

பெப்சி உமா! பெப்சி உமா! நான் யாழ் களத்தில் இருந்து மாப்பிளை கதைக்கிறன். எனக்கு ஒங்களை ரொம்ப பிடிக்கும். வீட்டு சுவரில ஒங்க படங்களை மட்டும்தான் ஒட்டி வச்சு இருக்கிறன். எனக்காக உங்கள் டீவியில் லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே பாடலை போட முடியுமா? :P

:lol::lol: எனக்கும் தம்பிகளுக்கும் அந்த காலத்தில இருந்தே ஆகாது!!!

ஆனாலும் என்னவோ எங்க போனாலும் தம்பிகள் வந்துடுவாங்க..சாறி தம்பி எண்ட பேரில...வந்துடுவாங்க என் காலை வார...ம்ம் :lol::lol:

மாப்பு நான் இவங்க போட்டோவத்தான் வீட்டு வாசலில மாட்டி இருக்கேன் :P :P :P

நல்ல வேலை பூஜை அறையில் மாட்டவில்லை.

:mellow:

நல்ல வேலை பூஜை அறையில் மாட்டவில்லை.

:mellow:

உங்க போட்டோவ கொடுங்க மாட்டி மாலை போட்டு கும்பிடுறேன் :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது இஞ்சை........... ஆஆஅ :angry: ********* பாட்டு போடுறதெண்டால் பாட்டு போடோணும் இல்லாட்டி படமாவது காட்டோணும் ஒரு இழவுமில்லை சும்மா நியாயம் புறிச்சுக்கொண்டிருக்கிறியள

அச்சம் என்பது மடமையடா

படம் - மன்னாதி மன்னன்

இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி

பாடியவர் டி..எம். செளந்தரராஜன்

அச்சம் என்பது .. மடமையடா..

அஞ்சாமை திராவிடர் .. உரிமையடா

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான் சேரமகன்

ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ.........

கனக விசயரின் முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான் சேரமகன்

இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி

இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பான் தமிழன்னை

ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....

கருவினில் வளரும் மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை

களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்

காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்

மாபெரும் வீரர் மானம் காப்போர்

சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

தாயகம் காப்பது கடமையடா

அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உரிமையடா

மூலம் : http://www.ezilnila.com/paadalkal_2.htm

:rolleyes:

என்ன நடக்குது இஞ்சை........... ஆஆஅ :angry: ********* பாட்டு போடுறதெண்டால் பாட்டு போடோணும் இல்லாட்டி படமாவது காட்டோணும் ஒரு இழவுமில்லை சும்மா நியாயம் புறிச்சுக்கொண்டிருக்கிறியள

படம் : ஆழ்வார்

பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்

அழகா உனைப் பிடிக்கும் !

ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும்

ரொம்பப் பிடிக்கும் !

அழகாய் இருப்பாய் எனக்குப் பிடிக்கும்

அழகான சிரிப்பை உலகுக்குப் பிடிக்கும்

அழகாய் அணைப்பாய் எனக்குப் பிடிக்கம்

அழகா உன் தமிழை உலகுக்குப் பிடிக்கும்! !

(பிடிக்கும் உன்னைப் பிடிக்கும் )

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்

காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்

ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தைப் பிடிக்கும்

ரேஸ்காரைப் போன்ற உன் வேகத்தைப் பிடிக்கும்

தந்தம் போல் இருக்கும் உன் தோளைப் பிடிக்கும்

தங்கம் போல் மின்னிடம் உன் மார்பைப் பிடிக்கும்

உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்

உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்!

(பிடிக்கும் உன்னைப் பிடிக்கும் )

சின்னப் பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்

நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்

அன்றாட நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்

அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்

கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்

காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்

அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்

ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும் !

பாடலைக் கேட்பதற்கு : http://tamilx.free.fr/1 B)

Edited by அனிதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோடா கள்ளு கொட்டில அடிச்ச மப்பு இற்ங்கல அதுக்குள்ள மாப்புவ கூப்பிட்டுட்டு வந்திட்டாரு :angry: :angry: :angry:

ஏன் ராசா உமக்கு எங்கையும் முட்டுதே?????? :lol::huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aaaq2.jpg

அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே?

என்னைப் பார்த்து எங்கே போகச் சொன்னே?? :rolleyes:

யார் வீட்டுத் தோட்டத்துக்கு....

யார் இங்கே காவல்க் காரன்...

ஊராரின் தோட்டத்துக்கு... யாரரோ சொந்தக்காரன்...

யார் வீட்டு தோட்டம் என்று தெரியுமா?? :angry:

இங்கே யாராரு ஆடுறது என்றும் புரியுமா??

அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே?

நீயும் ஒருநாள் வெறும் மண்ணே...

சிட்டுக்குருவி போல ரெக்கையை விரிச்சுக்கோ...

கட்டை அவித்து விட்டு நல்லாப் பறந்துக்கோ...

வானத்தை பார்த்துக்கோ...

காத்தைப் போல் விசிக்கோ...

தானதந்தானா போட்டு பாட்டொண்டு பாடிக்கோ...

நான் சொல்லும் சத்தியத்தை நான் நம்ப மாட்டேனே...

நீ எங்கே நம்பப் போறே... பொல்லாத அண்ணே நீ...

உண்மைகள் எல்லாமே தெரிஞ்சும் என்னண்ணே...

எல்லாரும் சொல்வதும் பொய் தானணண்ணே... :D

பாடல் இணைப்பு கொஞ்சம் தாமதமாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.