Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக ”எமது சமூகத்துக்காக ஓர் அணி திரள்வோம்” எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி கல்முனைப் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.

மியன்மார்-ரோஹிங்யாவில் இடம்பெற்று வரும் இன அழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பெண்கள், சிறுவர்கள் எனப் பலர் கலந்து கொண்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தின்போது பல்வேறு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றும் அரச தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்புவற்காக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மிலிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

unnamed-1-12.jpg

unnamed-2-11.jpg

unnamed-3-9.jpg

unnamed-4-8.jpg

unnamed-5-9.jpg

unnamed-6-9.jpg

unnamed-7-9.jpg

unnamed-8-8.jpg

unnamed-9-7.jpg

unnamed-10-5.jpg

unnamed-11-5.jpg

unnamed-13-3.jpg

unnamed-14-3.jpg

unnamed-16-2.jpg

unnamed-29.jpg

http://newuthayan.com/story/25624.html

  • கருத்துக்கள உறவுகள்

கூட வாழும் தமிழர்களுக்கு உரிமைக் குரல் கொடுக்க மனசில்ல.. மியான்மாருக்குப் போட்டினமாம். 

இது சுத்த இஸ்லாமிய மத அடிப்படைவாத வெறித்தனத்தின் வெளிப்பாடே அன்றி முஸ்லீம்கள் மீதான அக்கறையோ.. மனித உயிர்கள் மீதான கருசணையோ அல்ல. 

  • தொடங்கியவர்

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிரான உரத்த குரல்கள் அவசியம்

  •  

கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளின் தாக்­கு­தல், இரா­ணு­வத்­தின் ஈவி­ரக்­க­மற்ற பதி­லடி, ஆயி­ரக்­க­ணக்­கான கிரா­மத்­த­வர்­கள் தங் கள் உயிர்­க­ளைக் காப்­பாற்­றிக்­கொள்­வ­தற்­காக தப்­பி­யோ­டு­தல் போன்றவற்றால் மியன்­மா­ரில் ஒரு வரு­டத்­துக்­குப் பின்­னர் வர­லாறு மீண்­டும் திரும்­பி­யுள்­ளது.

கடந்த வாரம் மியன்­மா­ரின் ரோஹிங்யா இனத்­தைச் சேர்ந்த கிளர்ச்­சிக்­கா­ரர்­கள் மியன்­மார் படை­யி­னர் மீது மேற்­கொண்ட தாக்­கு­த­லைத் தொடர்ந்து மியன்­மார் படை­யி­னர் ரோஹிங்யா இனத்­த­வர்­கள் மீது மூர்க்­கத்­த­ன­மான பதி­ல­டி­யைக் கொடுக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர்.

கிரா­மங்­கள் எரிக்­கப்­ப­டு­தல், துப்­பாக்­கிச் சூடு போன்­றவை கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான ரோஹிங்யா இனத்­த­வர்­கள் பங்­க­ளா­தேஷ் எல்­லை­யில் குவிந்­துள்­ள­னர். அந்தப் ப­கு­தி­யில் காணப்­ப­டும் ஆற்­றைப் பயன்­ப­டுத்தி பங்­க­ளா­தேஷ் எல்­லைக்­குள் புகுந்த வண்­ண­முள்­ள­னர்.

மியன்­மா­ரின் வட­ப­கு­தி­யி­லுள்ள ரகைன் மாகா­ணத்­தில் வாழும், அந்த நாட்டு அர­சால் தனது மக்களென ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாத முஸ்­லிம் சமூ­கத்­தி­னரே இவ்­வா­றான அவ­ல­ நி­லையைச் சுமந்து நிற்­கின்­ற­னர்.

கடந்த சில நாள்க­ளில் பங்­க­ளா­தேஷ் எல்­லைக்குள் வந்­துள்ள ரோஹிங்யா இனத்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை ஐம்­ப­தா­யி­ரத்­துக்­கும் அதி­கம் என்­கின்­றது ஐ.நா.

அவர்­கள் தெரி­விக்­கும் செய்­தி­களே, மீண்­டும் ஓர் இனப்­ப­டு­கொலை அவர்­கள் மீது கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ள­தைத் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

மியன்­மார் படை­யி­னர் எங்­களைத் தாக்­கு­கின்­ற­னர், எங்­கள் மீது துப்­பாக்­கிச் சூடு மேற்­கொள்­கின்­ற­னர், பலரை வெட்­டிக் கொலை­செய்­துள்­ள­னர்; பாலி­யல் வன்­மு­றை­க­ளும் ஏனைய துன்­பு­றுத்­தல்­க­ளும் இடம்­பெ­று­கின்­றன என முகாம்­க­ளில் தஞ்­சம் புகுந்­துள்ள ரோஹிங்யா இனத்­த­வர்­கள் கத­று­கின்­ற­னர்.

ஒரு வருட காலப்­ப­கு­திக்­குள் அவர்­கள் மீது இரண்­டா­வது தடவையாக இனப்­ப­டு­கொலை கட்­ட­விழ்த்து விடப்­பட் டுள்­ளமை முக்­கி­ய­மான விட­யம்.

கடந்த ஒக்­டோ­ப­ரில் கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளின் தாக்­கு­த­லைத் தொடர்ந்து மியன்­மார் இரா­ணு­வம் வெறி­யாட்­டத்­தில் ஈடு­பட்­டது. கடந்த வரு­டம் ஒக்­டோ­பர் மாத­மும் ரோஹிங்யா முஸ்­லிம் சமூ­கத்­தி­னர் இவ்­வா­றா­ன­தொரு அவ­லத்­தைச் சந்­தித்­தி­ருந்­த­னர்; இனப்­ப­டு­கொ­லை­கள், மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­த­னர்.

ஐக்­கிய நாடு­கள் சபை, தனது விசா­ர­ணை­கள் மூலம் அங்கு இனப்­ப­டு­கொலை நடந்­தது எனத் தெரி­வித்­துள்­ளது. மேலும் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளுக்கு செல்­வ­தற்கு அனு­மதி கோரி நிற்­கின்ற ஒரு தரு­ணத்­தி­லேயே மீண்­டும் வன்­மு­றை­கள் வெடித்­துள்­ளன.

இலங்­கை­யில் தமிழ்ச் சமூ­கம் சந்­தித்த அனு­ப­வங்­கள் ரோஹிங்­யாக்­க­ளுக்­கும் பொது­வா­ன­வை­யா­கக் காணப்­ப­டு­கின்­றன. கடந்த மார்ச் மாதம் ஐரோப்­பிய ஒன்­றி­யம் மியன்­மா­ரில் இடம்­பெற்­று­வ­ரும் இனப்­ப­டு­கொ­லை­கள் குறித்த குற்­றச்­சாட்­டு­கள் பற்றி ஆராய்­வ­தற்­காக தூதுக்­கு­ழு­வொன்றை அனுப்­ப­வேண்­டும் என பரிந்­து­ரை­செய்­தி­ருந்­தது.

மியன்­மா­ரில் மேற்­கு­ல­கத்­துக்கு சம­மாகச் செல்­வாக்குச் செலுத்­தத் துடிக்­கும் இந்­தி­யா­வும் சீனா­வும் உட­ன­டி­யா­கச் செயற்­பட்டு இத­னைத் தடுத்­து­நி­றுத்­தின. இதில் இந்­தி­யா­வின் பங்கு மிக­வும் வலு­வா­ன­தா­கக் காணப்­பட்­டது.

இலங்­கை­யின் போர்க் குற்­ற­வா­ளி­க­ளைக் காப்­பாற்­று­வ­தில் காண்­பிக்­கும் ஆர்­வத்தை இந்­தி­யா­வும் சீனா­வும் மியன்­மார் விட­யத்­தி­லும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

ஈழத்­த­மி­ழர்­க­ளும் மியன்­மார் முஸ்­லிம்­க­ளும் எதிர்­கொண்டு நிற்­கின்ற அவ­லம் அர­சு­க­ளும், உலக வல்­ல­ர­சு­க­ளும், பன்னாட்டு அமைப்­பு­க­ளும் தமது போக்கிலிருந்து மாறப்­போ­வ­தில்லை என்­ப­தை­யும் குற்­ற­வா­ளி­க­ளைத் தண்­டிப்­ப­தற்கு உல­கம் மாற்­று­வ­ழி­க­ளைக் கண்­டு­பி­டிக்­க­வேண்­டி­யுள்­ளது என்­ப­தை­யும் புலப்படுத்தி நிற்கிறது.

http://newuthayan.com/story/25610.html

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

கூட வாழும் தமிழர்களுக்கு உரிமைக் குரல் கொடுக்க மனசில்ல.. மியான்மாருக்குப் போட்டினமாம். 

இது சுத்த இஸ்லாமிய மத அடிப்படைவாத வெறித்தனத்தின் வெளிப்பாடே அன்றி முஸ்லீம்கள் மீதான அக்கறையோ.. மனித உயிர்கள் மீதான கருசணையோ அல்ல. 

இதுதான் உன்மைங்க 

4 hours ago, தனி ஒருவன் said:

இதுதான் உன்மைங்க 

இவர்களுடைய ஆடையை பார்க்க இது தென் தமிழ் ஈழமா ?? அல்லது சவுதி அராபியாவின் மாகாணமா ??

12 hours ago, nedukkalapoovan said:

கூட வாழும் தமிழர்களுக்கு உரிமைக் குரல் கொடுக்க மனசில்ல.. மியான்மாருக்குப் போட்டினமாம். 

இது சுத்த இஸ்லாமிய மத அடிப்படைவாத வெறித்தனத்தின் வெளிப்பாடே அன்றி முஸ்லீம்கள் மீதான அக்கறையோ.. மனித உயிர்கள் மீதான கருசணையோ அல்ல. 

சிங்களவனுடன் கிரி பத் கொடுத்து கொண்டாடினவை !!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேங்கப்பா.....எவ்வளவு சனம் ரோட்டுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யுதுங்க?

காத்தான்குடி போக்குவரத்து தடைப்பட்டிருக்கணுமே!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Dash said:

இவர்களுடைய ஆடையை பார்க்க இது தென் தமிழ் ஈழமா ?? அல்லது சவுதி அராபியாவின் மாகாணமா ??

காத்தான்குடியை பொறுத்தவரைக்கும் அங்கே அதை கட்டு கோப்பாக அதாவது முஸ்லிம் பெண்களை மறைத்த ஆடை மற்றும் அவர்களது சுதந்திரத்தை பறித்து ஒரு கூண்டுக்கிளிபோல வளர்த்து வருகிறார்கள் கன பெண்கள் காத்தான்குடிக்குள் வேலைக்கு போய் வரும் போது காத்தான்குடி வந்த பின்னரே முகத்தை மறைக்க கண்டேன் மற்றது அவர்களின் நண்பிகள் சில  தமிழ் பிள்ளைகளிடம் சொல்லி கொள்வார்களாம்  மதம் எங்களை இறுக்கி வைத்துள்ளதாகவும் ( சகல விடயங்களிலும் ) ஆனால் சுதந்திரமாக திரியவே விருப்பம் எனவும் 

இது காத்தான் குடிதான் சவுதி அரேபியா போல் வைத்து இருக்குறார்கள் 

10 hours ago, குமாரசாமி said:

அடேங்கப்பா.....எவ்வளவு சனம் ரோட்டுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யுதுங்க?

காத்தான்குடி போக்குவரத்து தடைப்பட்டிருக்கணுமே!

 வெள்ளிக்கிழமை என்ற படியால் கடைகளை பூட்டி ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள் இப்படி பல நடந்திருக்கு ஈராக்குக்கு கை வைக்ககையும் இப்படித்தான் ஆனால் பயபுள்ள புஷ்ஷு பிரிச்சி மேயல்ல இப்ப அடுத்த நாடு பக்கத்தில் இருக்கும் ஊர் க்காரன் அடிபடக்க வராத மனித உரிமை மீறல் மண்ணாங்கட்டி தன்ர மதம் இனம் என்றவுடன் கொதிக்கிறது இதுக்குள்ள நம்ம செம்புகள் சொல்வது தேங்காய்பூவும் பிட்டுவாம்  கர்த்தூ

11 hours ago, தனி ஒருவன் said:

காத்தான்குடியை பொறுத்தவரைக்கும் அங்கே அதை கட்டு கோப்பாக அதாவது முஸ்லிம் பெண்களை மறைத்த ஆடை மற்றும் அவர்களது சுதந்திரத்தை பறித்து ஒரு கூண்டுக்கிளிபோல வளர்த்து வருகிறார்கள் கன பெண்கள் காத்தான்குடிக்குள் வேலைக்கு போய் வரும் போது காத்தான்குடி வந்த பின்னரே முகத்தை மறைக்க கண்டேன் மற்றது அவர்களின் நண்பிகள் சில  தமிழ் பிள்ளைகளிடம் சொல்லி கொள்வார்களாம்  மதம் எங்களை இறுக்கி வைத்துள்ளதாகவும் ( சகல விடயங்களிலும் ) ஆனால் சுதந்திரமாக திரியவே விருப்பம் எனவும் 

இது காத்தான் குடிதான் சவுதி அரேபியா போல் வைத்து இருக்குறார்கள் 

ஆனால் இந்த மதத்தை நம்பி தான் எத்தனை தமிழ் பெண்கள் மதம் மாறியுள்ளார்கள் !!!

அண்மையில் முகபுத்தகதில்  பார்த்தேன், கிழக்கை சேர்ந்த்த ஒரு நண்பர் குறிபிட்டார் , தனது நண்பி ஒருவர் மதம் மாறி போட்டு இப்பொழுது தன்னை கண்ட பொழுது தான் தவறு செய்து விட்டதாக கூறி அழுதாராம்.

அவரது நண்பியும் நீங்கள் குறிபிட்டது போல் இஸ்லாம் மீது வெறுப்புடன் தான் உள்ளார்களாம்.

என்னுடைய  யோசனை என்னவென்றால் நாம் ஏன் முஸ்லிம் பெண்களை இஸ்லாமிய மதத்தில் இருந்து வெளியேற ஊக்குவிக்க கூடாது ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Dash said:

ஆனால் இந்த மதத்தை நம்பி தான் எத்தனை தமிழ் பெண்கள் மதம் மாறியுள்ளார்கள் !!!

அண்மையில் முகபுத்தகதில்  பார்த்தேன், கிழக்கை சேர்ந்த்த ஒரு நண்பர் குறிபிட்டார் , தனது நண்பி ஒருவர் மதம் மாறி போட்டு இப்பொழுது தன்னை கண்ட பொழுது தான் தவறு செய்து விட்டதாக கூறி அழுதாராம்.

அவரது நண்பியும் நீங்கள் குறிபிட்டது போல் இஸ்லாம் மீது வெறுப்புடன் தான் உள்ளார்களாம்.

என்னுடைய  யோசனை என்னவென்றால் நாம் ஏன் முஸ்லிம் பெண்களை இஸ்லாமிய மதத்தில் இருந்து வெளியேற ஊக்குவிக்க கூடாது ???

உண்மையில் பெண் அடக்குமுறை  என்பது  முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவும் வெளிப்படையாகவும் உள்ளது.

இது உலகறிந்த விடயம்.

இதை உணராமல் நம்ம பொம்மனாட்டிகளும் மாரித்தவக்கைமாதிரி பெண் உரிமை, பெண் அடிமை எண்டு  கத்தீனம்.

பப்பிளிக்கிலை தாலிகட்டினதுக்கே பெண் அடிமை எண்டு கத்துறவை!!!!
நாலு சுவற்றுக்குள் நடந்ததை எப்படி? :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.