Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின், இனச்சுத்திகரிப்புக்கு வயது 27

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின், இனச்சுத்திகரிப்புக்கு வயது 27

 

1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறு­தியில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் ஆயுத முனையில் வடக்­கி­லி­ருந்து ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்டு 27 வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் அம்­மக்­க­ளுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்­கப்­பட்டு வரு­வ­தாக கவலை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. வடக்­கி­லி­ருந்து வெ ளியேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை மீளக்­கு­டி­ய­மர்த்­தவோ அவர்­க­ளுக்­கான வீட்டுத் திட்­டங்கள் உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கவோ இது­வரை அர­சாங்­கத்­தினால் முறை­யான முயற்­சிகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும் வடக்கு முஸ்­லிம்கள் விவ­கா­ரத்தில் அக்­க­றை­யு­டை­ய­வர்­க­ளாக தம்மைக் காட்டிக் கொள்­கின்ற போதிலும் நடை­மு­றையில் அம் மக்­க­ளுக்கு பிர­யோ­ச­ன­ம­ளிக்கும் வகை­யி­லான திட்­டங்கள் எதுவும் அமுல்­ப­டுத்­தப்­ப­டா­மையும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும். அத்­தோடு, யுத்தம் நிறை­வுக்கு வந்து 8 ஆண்­டுகள் கடந்தும் அம்­மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு அர­சாங்­கத்­தி­னாலும் தொண்டு நிறு­வ­னங்­க­ளாலும் முறை­யான திட்­ட­மொன்றை வகுக்க முடி­யாது போயுள்­ள­தா­கவும் சிவில் சமூக ஆர்­வ­லர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இதே­வேளை, மீள்­கு­டி­யேற்ற செயற்­பா­டு­களில் முஸ்லிம் அர­சியல் தரப்­பு­க­ளுக்கும் வடக்­கி­லுள்ள அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்­கு­மி­டையே முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வ­த­னாலும் அர­சாங்க அதி­கா­ரிகள் இன ரீதி­யாக பார­பட்­ச­மாக நடந்து கொள்­கின்­ற­மை­யாலும் மீள்­கு­டி­யேற்றம் தொடர்ந்தும் சிக்கல் நிலைக்­குள்­ளா­கி­யுள்­ளது. இவ்­வ­தி­கா­ரிகள் வடக்கின் வீட்­டுத்­திட்­டங்­களில் முஸ்லிம் மக்­களை உள்­ளீர்ப்­பதில் பல்­வேறு தடங்­கல்கள் ஏற்­ப­டுத்­து­வ­தனால் வடக்கு முஸ்­லிம்­க­ளுக்கு பாரி­ய­ளவில் அநீதி இழைக்­கப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இதே­வேளை, மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் கடந்த மற்றும் தற்­போ­தைய அர­சாங்­கங்கள் கையாண்ட பொறி­மு­றைகள் முஸ்லிம் மக்­களின் குடி­யேற்­றத்தில் கடும் தாக்­கத்தை செலுத்­தி­யுள்­ளன.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்­தலின் போது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த போதிலும் அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதற்­காக ஜனா­தி­பதி குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் முன்­னேற்­றங்கள் காண முடி­யா­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. வட மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் ஒன்றிணைந்து அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க திட்ட மொன்றை வரைந்து அதனை நடை முறைப்படுத்துவதற்குத் தேவையான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது

. -SNM.Suhail-

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=179166 .

 

12 minutes ago, colomban said:

முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின், இனச்சுத்திகரிப்புக்கு வயது 27

இது போன்ற பொய்த் தலைப்புகளைப் போட்டு எத்தனை காலம் தான் உலகத்தை ஏமாற்ற போறார்கள்?

தமிழினப் படுகொலைகாரகளான சிங்கள ஆயுதப்படைக்  கும்பலுடன் இணைந்து தமிழரின் காணிகளை, சொத்துக்களை  கொள்ளையடித்த முஸ்லீம் மதவெறியர்களையும் அவர்கள் ஆதரவாளர்களையும் கூண்டோடு கைது செய்து உரிய தண்டனை வழங்காது அவர்களை வெளியேற்றியது விடுதலைப் புலிகள் செய்த பிழையாக உணரப்படுகிறது.

தங்களுடன் இணைந்து தமிழினப் படுகொலைக்கு துணைபோன முஸ்லீம் மதவெறியர்களையும் அவர்கள் ஆதரவாளர்களையும் அரவணைத்த சிங்கள அரச கொலைகாரர்கள் புத்தளம் பகுதியில் அவர்களுக்கு காணிகளையும், வீடுகளையும், வசதிகளையும் பெருமளவில் வழங்கியதை இந்த உலகில் யாருமே அறியவில்லை என்ற நினைப்பில் இப்போது இவர்கள் ஒன்றுமே கிடைக்கவில்லை என்று போலிக் கூப்பாடு போடுகிறார்கள்.

1983 இல் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையடித்த முஸ்லீம் கும்பல்கள் முதலில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட வேண்டும். இவர்களிடமிருந்து தமிழர்களின் பெருமளவு சொத்துக்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது.

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இழந்தவன்

எப்ப  என்று கேட்டுச்சொல்லுங்கோ

நானே சாட்சி  சொல்கின்றேன்

இவர்கள் வடக்கையும் இஸ்லாமிய மயபடுத்தாமல் விட மாட்டார்கள் போல் உள்ளது. மன்னாரிலும் வவுனியாவிலும் நடக்கும் மத மாற்றங்களே இதற்கு சாட்சி.

வீரகேசரி பத்திரிகையௌ அவதானித்தால் விளங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.