Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பாம்புகளும் பரமசிவன் களுத்தில் இருப்பவை இல்லை.:unsure:

  • Replies 60
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாப் பாம்புகளும் பரமசிவன் களுத்தில் இருப்பவை இல்லை.:unsure:

கழுத்தில் இருப்பது நாகப்பாம்பு சுவை அண்ண இவை வெறும் தண்ணீர்ப்பாம்பு  tw_blush:

  • 2 weeks later...

 

 

இவ்வாறு வீர உணர்வுள்ள பலரும் தாய் மண்ணில் இன்றும் பயமின்றி வாழ்ந்து வருகின்றனர். நாம் எமது தாய் நாட்டில் பிச்சையெடுத்து, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்று இவர்கள் யாரும் நினைக்கவில்லை.

ஆனால், எம் மத்தியில் பிச்சையெடுத்து, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர் இருப்பது ஆச்சரியம் இல்லை. அதனால் தானே போராட்டம் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இல்லையென்றால் என்றோ வென்றிருப்போம்!!!

முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சில பயமற்ற சில தலைவர்கள், வீரர்கள்  தாய் மண்ணிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழ்வதால் தான் தாய் நாட்டிலுள்ள கோழைகளும் ஆக்கிரமிப்புக்களின் மத்தியில் ஓரளவு பாதுகாப்பாக வாழ முடிகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்!  

மீண்டும் சொல்கிறேன்!
தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒரு ஜனநாயக போராட்ட வழி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

மீண்டும் சொல்கிறேன்!
தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒரு ஜனநாயக போராட்ட வழி.

பிரபாகரன் படத்தை போஸ்டரில் ஒட்டித்தான் காட்ட வேண்டும் அவசியம் இல்லை உணர்வுள்ள ஒவ்வொரு வரின் உள்ளத்த்லிலும் இருப்பவர் போஸ்டர் அடிச்சு வீரம் காட்டினால் ?? நீங்க சொல்லிபோட்டு எஙக் இருக்கிறியளோ தெரியாது ஆனால் ஒட்டுறவனும் வச்சிக்கிறவனும் உள்ள போயிடுவானுகள் tw_blush:

 

4 hours ago, போல் said:

, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர் இருப்பது ஆச்சரியம் இல்லை. அதனால் தானே போராட்டம் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இல்லையென்றால் என்றோ வென்றிருப்போம்!!!:104_point_left::104_point_left:

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  இப்படி ஒரு  முடிவுக்கு  வந்ததுண்டு

புலத்திலிருப்பவன் பொத்திக்கொண்டிருக்கணும் என்று..

ஆனால் அதை அடிக்கடி உடைப்பது வேறு  யாருமல்ல

தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட புண்ணியவான்கள் தான்.

சுமேந்திரன் எதுக்கு கனடாவில வகுப்பெடுக்கிறார்???

கனடாவிலிருந்து 

பேச்சு  தோல்வியடைந்தால்  அடுத்த   பேச்சு  தமிழீழம்   நோக்கி என்கிறார்

தாயகத்தில இப்படி ஒருமுறையாவது பேசி  நான் அறியவில்லை

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நானும்  இப்படி ஒரு  முடிவுக்கு  வந்ததுண்டு

புலத்திலிருப்பவன் பொத்திக்கொண்டிருக்கணும் என்று..

ஆனால் அதை அடிக்கடி உடைப்பது வேறு  யாருமல்ல

தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட புண்ணியவான்கள் தான்.

சுமேந்திரன் எதுக்கு கனடாவில வகுப்பெடுக்கிறார்???

கனடாவிலிருந்து 

பேச்சு  தோல்வியடைந்தால்  அடுத்த   பேச்சு  தமிழீழம்   நோக்கி என்கிறார்

தாயகத்தில இப்படி ஒருமுறையாவது பேசி  நான் அறியவில்லை

 

தற்போது  மக்கள் டீவிக்கு முன்னால் கொடுக்கும் பேச்சுகளை நீங்கள் பார்க்க முடியாது கிடைக்கும் போது இணைக்க முயல்கிறேன்  இவர்கள் சுத்துமாத்து செய்வது மக்களுக்கு விளங்க ஆரம்பித்து விட்டது 

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிரபாகரன் படத்தை போஸ்டரில் ஒட்டித்தான் காட்ட வேண்டும் அவசியம் இல்லை உணர்வுள்ள ஒவ்வொரு வரின் உள்ளத்த்லிலும் இருப்பவர் போஸ்டர் அடிச்சு வீரம் காட்டினால் ?? நீங்க சொல்லிபோட்டு எஙக் இருக்கிறியளோ தெரியாது ஆனால் ஒட்டுறவனும் வச்சிக்கிறவனும் உள்ள போயிடுவானுகள் tw_blush:

கருத்துக்களை விளங்கிக்கொள்ளும் திறமையற்று அடிமை மனநிலையுடன் விதண்டாவாதம் செய்பவர்களிடமிருந்து இப்படியான கருத்துக்களைவிட வேறெதையும் எதிர்பார்க்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, போல் said:

கருத்துக்களை விளங்கிக்கொள்ளும் திறமையற்று அடிமை மனநிலையுடன் விதண்டாவாதம் செய்பவர்களிடமிருந்து இப்படியான கருத்துக்களைவிட வேறெதையும் எதிர்பார்க்க முடியாது!

அதே போல பல ஆண்டுகளாக அதே மனநிலையுடன் இருப்பவரையும் ஒன்றும் செய்ய இயலாது  இப்ப யுத்தம் முடிஞ்சு பல் வருடங்கள் ஆகி மக்கள் ஓரளவு பிரச்சினைகளை மறந்து எங்கு வேண்டுமானாலும் போய் வரவும் சோதனைகள் அற்று ஓர் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்கிரார்கள் அதைகெடுக்க உங்களை போன்ற ஆட்களால் தான் முடியும் என்றால் இப்ப அது முடியாது காலம் மாறி மனிசர்களும் மாறி விட்டார்கள்  இன்னும் கொஞ்சம்முயற்ச்சி செய்யுங்கள் .........................tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2018 at 2:17 AM, வைரவன் said:

உள்ளூராட்சி தேர்தலில்

யாழில் சுக கட்சி

தோல்வி அடைந்தால்

அது 

புலிகளின் பாடல்களை 

ஒலிபரப்பியதால் மக்கள்

வாக்களிக்கவில்லை

என்று எடுத்துக் கொள்ளலாமா?

மக்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இனிமேல் யாரும் புலிப்பாடல் ஒளிபரப்பி, முன்னாள் போராளிகளை பயன்படுத்திதங்களை   ஏமாற்ற முடியாது என்கின்ற செய்தியை சம்பந்தப்படடவர்களுக்கு சொல்லி இருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் .

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 இப்ப யுத்தம் முடிஞ்சு பல் வருடங்கள் ஆகி மக்கள் ஓரளவு பிரச்சினைகளை மறந்து எங்கு வேண்டுமானாலும் போய் வரவும் சோதனைகள் அற்று ஓர் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்கிரார்கள் -  இது தனிக்காட்டு ராஜா

5 hours ago, நவீனன் said:

என்னால் சண்டை நிறுத்தப்பட்டதாலேயே இன்று இளைஞர்கள் மிகவும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர். நான் சண்டை பிடிக் கமுடியாதென்று போராட்டத்தில் இருந்து விலகவில்லை. இளைஞர்களின் நன்மை கருதியே நான் விலகியிருந்தேன். இதனையே கருணா துரோகி என்று கூறுகின்றனர். துரோகிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்தான் உள்ளனர்.  - இது கருணா

இந்த இரண்டு பேரினதும் மனநிலைகளும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது! 

அடிமை மனநிலையுடன் விதண்டாவாதம் செய்பவர்களிடமிருந்து இப்படியான கருத்துக்களைவிட வேறெதையும் எதிர்பார்க்க முடியாது!

 

ஈழத்தமிழர் மத்தியில் துரதிர்ஷ்டவசமாக எதிர்மறை மனோநிலை (Negative Attitude, Negative Thinking) உடையவர்களும், அடிமை  மனோநிலை (Slave Mentality) உடையவர்களும், ஏமாற்றும்/வஞ்சக/துரோக மனோநிலை (Deceptive or Treacherous/Traitorous Mentality) உடையவர்களும், சலுகைகளுக்கு சோரம் போகும் மனோநிலை (Henchman/Stooge/Myrmidon Mentality) உடையவர்களும் கணிசமாக உள்ளனர். இவர்களில் சிலர் தமிழின விரோதிகளுக்கு / தமிழின படுகொலைகாரர்களுக்கு சார்பாக செயற்படுபவர்களாகவும், விதண்டாவாதம் செய்பவர்களாகவும் உள்ளனர். இவர்களின் சுபாவங்கள், சிந்தனைகள் நேர்முக/சாதக மனோநிலை (Positive Attitude, Positive Thinking, Self-confident Attitude) உடையவர்களாகவும், சுயவுரிமை / சுயகௌரவ மனோநிலை (Entitlement Mentality) உடையவர்களாகவும்,  நேர்மை/நம்பகத்தன்மை (Honest/Trustworthy) உடையவர்களாகவும், வீரர்களாகவும் (Heroes) மாறுவது ஈழத்தமிழரின் பலத்தை அதிகரிக்கும். இந்த நல்ல மாற்றங்களையே துரதிர்ஷ்டவசமாக எம்மத்தியில் இருக்கும் இந்த வகையினரிடமிருந்து நாம் எதிர்பாக்கிறோம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வாழ்த்துச் சொன்ன இருவர் விளக்கமறியலில்!

 

 

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விளம்பரம் தேட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறந்திருக்கும் புத்தாண்டின் முதல் நாளில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் கூடிய வாழ்த்துச் செய்தியை இணையத்தில் பரப்பியதாகவே இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

VERDICT.JPG

இவ்வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/30358

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.