Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

இந்தப் பாடலில் தோன்றுபவர் குசலகுமாரி. ஜமுணாராணியைப் பார்க.க வேண்டுமானால், “அமுதைப் பொழியும் நிலவே..”, “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்…”, “அன்புள்ள மான் விழியே…” என்று அவரின்அருமையான பல பாடல்கள் இருக்கின்றன.

இந்தப் பாடலை எழுதியவர் சுரதா.

கிண்டிக் கிளறி எடுத்துக் கொண்டு வந்து நல்ல நல்ல பழைய பாடல்களை போடுகிறீர்கள். வாழ்த்துக்கள் Suvy.

ரசிக்கக் கூடியவர்களுக்கு ஏற்ராற் போல்தான் பாடல்களும் கிடைக்கின்றன கவி . ..... பக்கத்தில் உள்ளேன் ஐயாவின் பக்கத்திலும் நல்ல நல்ல பாடல் வரிகள் உண்டு . ..... பாடல் கேட்கும் போது இல்லாத சுகம் வாசிக்கும் போது கிடைக்கும் ..........இந்த பகுதியை ஆரம்பித்து வைத்த நிழலிக்கு நன்றி . ......! 😂

  • Replies 2.9k
  • Views 246.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் ஆசை என்னோடு ...........! 😍

  • கருத்துக்கள உறவுகள்

படம் : இதயத்தில் நீ ( 1963 )

யார் சிரித்தால் என்ன யார் அழுதால் என்ன

தெரிவது என்றும் தெரியவரும் மறைவது என்றும்

மறைந்து விடும் யார் சிரித்தால் என்ன

இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம்

நீரில்தோன்றும் நிழல்கள்போல நிலையில்லாமல்போகலாம்.

பூந்தென்றல் புயலாக மாறலாம்

பொன் வெயில் நிலவாக மாறலாம்

வருவது ஒன்று பிரிவது ஒன்று

மெய்யன்பு பொய் என்று தோன்றும்போது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டா மனுசன் ஏய்க்கிறான் .......... ஜோதிலட்சுமி & வெ .ஆ .நிர்மலா .........!

எஸ் . எஸ் . ஆர் . .....! 😍

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

ஏண்டா மனுசன் ஏய்க்கிறான் .......... ஜோதிலட்சுமி & வெ .ஆ .நிர்மலா .........!

“கும்பலைக் கூட்டுறான்

கொடியை நாட்டுறான்

கொஞ்சநேரம் நின்று பாத்தால்

உண்டியலை நீட்டுறான்…”

கட்சி வளர்ச்சிக்காக உண்டியலை நீட்டியவர் கருணாநிதி அல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருமில்லை இங்கே ......... ஜெயசித்ரா & சிவகுமார் .......!

  • கருத்துக்கள உறவுகள்

எதோ மனிதன் பிறந்து விடடான் அவன் ஏனோ

மரம்போல் வளர்ந்து விடடான்

நாயாய் மனிதன் பிறந்திருந்தால்நன்றி

என்னும்குணம் நிறைந்திருக்கும்

நரியை உருவெடுத்தாலும் தந்திரமாவது

தந்திரமாவது இருந்திருக்கும்.

காக்கை குலமாய் அமைந்திருந்தாலே

ஒற்றுமையாவது நிலைத்திருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று வந்த இந்த மயக்கம் ......... சசிகுமார் & ஜெயகுமாரி .........! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடலில் விழுந்ததோர் காக்கை ......... t .r மகாலிங்கம் .........! 😘

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் அது அவளும் நானும் படம் . சூரியகாந்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குள்ளே ஒன்னிருக்கு ............ ராகினி நாட்டியம் அருமை . ........! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேனடி மீனடி மானடி நீயடி .......... தேவிகா & கல்யாண்குமார் ..........! 😍

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்தால் அந்த சிரிப்பில் ஒரு மோகம் ..

படம் : ஆனந்த பைரவி (1978)

பாடியோர் : SPB & சுசீலா

இசை : ராமானுசம்

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2025 at 20:08, suvy said:

இன்று வந்த இந்த மயக்கம் ......... சசிகுமார் & ஜெயகுமாரி .........!

காசேதான் கடவுளடா படத்தில் இந்தப் பாடலை சுசிலா பாடியிருந்தார், மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி. இசையில், பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். அப்போது இலங்கை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையியில் இந்தப் பாடலை கேட்கும் போது, சில வரிகளுக்குள் மாற்றங்கள் இருந்தது. இந்த மாற்றங்களுக்கான காரணம் தணிக்கையாகும். படம் தணிக்கைக்கு செல்லும் முன்னரே இசைத்தட்டு வெளியிடப்படுவது பொதுவாக இருந்தது. வானொலியில் இந்தப் பாடல் ஒலிக்கும்போது,

“எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்

அங்கங்கே தொட வேண்டும் கை பதமாக..." எனப் பாடல் வரிகள் இருக்கும்.

ஆனால், திரைப்படத்தில்

"எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம்

அங்கங்கு வர வேண்டும் என் நிழலாக..." என்று இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாறுதலுக்காக நடிப்புலக மேதைகளுடன் . ......! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை கமலத்திலே ......... பாடியவர் .....சூலமங்கலம் ராஜலட்சுமி, பாடல் நடிப்பு ஷீலா .........நாட்டியம் ? பெயர் மறந்து விட்டது .......! 😍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

வெள்ளை கமலத்திலே ......... பாடியவர் .....சூலமங்கலம் ராஜலட்சுமி, பாடல் நடிப்பு ஷீலா .........நாட்டியம் ? பெயர் மறந்து விட்டது .......! 😍

சரஸ்வதி பூசைக்குப் போன இடத்தில் எடுத்து வந்திருக்கிறீர்கள் போலே?

பாடலுக்கு நடனமாடியவர் பெயர் கனகா. இந்தக் கனகா தேவிகாவின் மகள் கனகாவுக்கு முந்தையவர்.

சரஸ்வதியை வைத்து இடம் பெற்ற இந்தப் பாடலைப் போலவே பஞ்சவர்ணக்கிளி படத்தில் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என்றொரு பாடல் இருக்கிறது. அதில் கே.ஆர். விஜயா பாட, எல். விஜயலக்சுமி நடனம் ஆடியிருப்பார். பஞ்சவர்ணக்கிளி, கௌரிகல்யாணம் இரண்டையுமே இயக்கியவர் எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் சங்கர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழியிலே பிறவாத அலை மகளோ...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஏழிசையை பயிலாத கலை மகளோ...

மூழி நடம் புரியாத மலை மகளோ...

உலகத் தாய் பெற்றெடுத்த தலை மகளோ...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...


அழகு தெய்வம் மெல்ல மெல்ல

அடியெடுத்து வைத்ததோ

நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல

அடியெடுத்து கொடுத்ததோ

காலத்தால் அழியாத பாட்டு.

இதிலே எனக்கு சரணத்தைவிட

பல்லவியே எனக்கு மிகவும் பிடித்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் ........! 😍

  • கருத்துக்கள உறவுகள்

எஜமான் பெற்ற செல்வமே என சின்ன எஜமானே

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன அரும்பு மலரும் படம் பங்காளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வாராயோ வெண்ணிலவே படம் மிஸ்ஸியம்மா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Newbalance said:

சின்ன அரும்பு மலரும் படம் பங்காளிகள்

தம்பி newbalance நான் இவ்வளவுநாள் இணைத்த பாடல்களை இந்த ஒரு பாடல் சுனாமிபோல் வந்து அடித்துக் கொண்டு போய் விட்டது ........நன்றி தம்பி . .....!

காரணம் வல்லினமாய் வில்லனாகவே பார்த்த m .r . ராதா இந்த இடத்தில் மெல்லினமாய் மாறி அருமையாய் நடித்திருப்பார் . ...... சொல்லி வேல இல்ல .......!

இதை சுசிலாவின் குரலில் அஞ்சலிதேவி அருமையாய் நடித்திருப்பார் .....படகாட்சிகளுடன் அருமையாய் இருக்கும் . .....!

இந்தப்பாடலில் பெண் பாடுவதை நானும் இணைக்கிறேன் .....அதைவிட நீங்கள் இணைத்ததுதான் மாஸ்ட்டர்பீஸ் .....!

கவி அருணாசலமும் நன்றாக ரசிப்பார் என்று நினைக்கிறேன் .......!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகவே ரசிக்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இந்தப்பாடலில் பெண் பாடுவதை நானும் இணைக்கிறேன் .....அதைவிட நீங்கள் இணைத்ததுதான் மாஸ்ட்டர்பீஸ் .....!

கவி அருணாசலமும் நன்றாக ரசிப்பார் என்று நினைக்கிறேன் .......!

உண்மைதான் Suvy,

பழைய பாடலில் நான் ரசித்துக் கேடகும் பாடலில் இதுவும் ஒன்று. நல்லதொரு அமைதியான பாடல். திருச்சி லோகநாதனின் அருமையான குரலில் அமைதி தரும் நல்லதொரு பாடல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.