Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாந்துபொட்டு சலசலக்க சந்தனப்பொட்டு கமகமக்க மதுரை கோபுரம் தெரிந்திட செய்த மருது பாண்டியர் பாருங்கடி.....!  😁

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/23/2020 at 10:31 AM, suvy said:

பெண்களை கண்டாலே மனம்போலே.......!   😁

எங்கே இருந்து இந்தப் பாடலை தோண்டி எடுத்தீர்கள். இன்றுதான் முதற்தடவையாக கேட்கிறேன்.

நாயகி (பண்டாரிபாயின் அக்கா) மீனாவதி என்று தெரிகிறது. நாயகனைத் தெரியவில்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு மீசை வைத்தார்களோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kavi arunasalam said:

எங்கே இருந்து இந்தப் பாடலை தோண்டி எடுத்தீர்கள். இன்றுதான் முதற்தடவையாக கேட்கிறேன்.

நாயகி (பண்டாரிபாயின் அக்கா) மீனாவதி என்று தெரிகிறது. நாயகனைத் தெரியவில்லை. அவருக்கு ஏன் அப்படி ஒரு மீசை வைத்தார்களோ தெரியவில்லை

திரைப்படம்:- கண் திறந்தது; ரிலீஸ்:- 31st அக்டோபர் 1959; இசை:- T.R. ராஜகோபாலன்; பாடல்:- V. சீதாராமன்; பாடியவர்கள்:- P.சுசிலா, சீர்காழி கோவிந்தராஜன்; நடிப்பு:- மைனாவதி, S.M. ராமநாதன்; தயாரிப்பு:- பட்டண்ணா; திரைக்கதை, வசனம், இயக்கம்:- K.V. ஸ்ரீநிவாசன்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்ச் சேவை-2 சுவி ஐயா, :)

நேயர் விருப்பமாக, எனக்கு பிடித்த இந்தப் பாடலை சுழல விடுங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செங்கமலத் தீவு படத்தில் ஆனந்தனின் நடிப்பில் அருமையான பாடல் வன்னியன். முன்பு இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கலாம் இந்தப் பாடலை. t .m .s ...சொல்லி வேல இல்ல.... இணைப்புக்கு நன்றி வன்னியன் அண்ணா ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, ராசவன்னியன் said:

நேயர் விருப்பமாக, எனக்கு பிடித்த இந்தப் பாடலை சுழல விடுங்கள்..!

என்ன ராசவன்னியன் இன்று  சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை  சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kavi arunasalam said:

என்ன ராசவன்னியன் இன்று  சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை  சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?

இதுபற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ராசஅந்நியன்.....!

 Résultat de recherche d'images pour "smiley triste" 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kavi arunasalam said:

என்ன ராசவன்னியன் இன்று  சி.எல் ஆனந்தனின் நினைவுநாளில் (25.03.1989) அவர் பாடலை  சத்தமில்லாமல் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்?

நினைவு நாளா..? :shocked:

அது பற்றி எனக்கு தெரியாது..

பாடல் ஞாபகம் வந்தது,கேட்டேன்..

ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்..! :innocent:

2 hours ago, suvy said:

இதுபற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ராசஅந்நியன்.....!   Résultat de recherche d'images pour "smiley triste" 

இவ்ளோ பெரிய மண்டையை போட்டு பயமுறுத்தாதீங்க..கவி..! :)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கச்சி சின்ன பொண்ணு தலை என்ன சாயுது......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

தங்கச்சி சின்ன பொண்ணு தலை என்ன சாயுது......

கருப்பு பணம்,  கே.ஆர்.விஜயாவின் ஆரம்ப காலத் திரைப்படம். கண்ணதாசன் தயாரித்தது

தமிழ் வர்ததக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்றை காலத்தில் அதிகமாக ஒலித்த பாடல் இது.

ஈழத் தமிழர் நாங்கள் ‘கறுப்ப’ என்கிறோம். தமிழ்நாட்டில் ‘கருப்பு’ என்கிறார்கள். எது சரியானது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'கொரானா' வந்தாலும் வந்தது, அலுவலக வேலை போக சில விருப்பமான பாடல்களை தேடி எடுக்க நேரமும் கிட்டியது..

அப்படி தேடியதில், இந்தப் பாடல் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று..! (படம் 'மொக்கை டப்பா'வாக இருந்தாலும்..! :))

'தமிழ்ச் சேவையர்' ரசிப்பார் என்ற நம்பிக்கையுமுண்டு..!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, ராசவன்னியன் said:

'கொரானா' வந்தாலும் வந்தது, அலுவலக வேலை போக சில விருப்பமான பாடல்களை தேடி எடுக்க நேரமும் கிட்டியது..

அப்படி தேடியதில், இந்தப் பாடல் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று..! (படம் 'மொக்கை டப்பா'வாக இருந்தாலும்..! :))

'தமிழ்ச் சேவையர்' ரசிப்பார் என்ற நம்பிக்கையுமுண்டு..!!

வன்னியன் அண்ணே.... :rolleyes: :grin:
அந்தப் பாடலில், நடிப்பது.....சிவகுமாரும், அம்பிகாவுமா.... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

...அந்தப் பாடலில், நடிப்பது.....சிவகுமாரும், அம்பிகாவுமா.... 

என்னாது சிவக்குமாரும் அம்பிகாவுமா..? non-2010.gif

நல்லவேளை, பி,யூ.சின்னப்பாவும், ஏ.சகுந்தலாவும் என சொல்லாமல் விட்டீர்களே..!  vil-oui.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன் அண்ணே.... :rolleyes: :grin:
அந்தப் பாடலில், நடிப்பது.....சிவகுமாரும், அம்பிகாவுமா.... 

விஜயகுமாரும்  ஜெயசித்திராவும்......!  😁

19 hours ago, Kavi arunasalam said:

கருப்பு பணம்,  கே.ஆர்.விஜயாவின் ஆரம்ப காலத் திரைப்படம். கண்ணதாசன் தயாரித்தது

தமிழ் வர்ததக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அன்றை காலத்தில் அதிகமாக ஒலித்த பாடல் இது.

ஈழத் தமிழர் நாங்கள் ‘கறுப்ப’ என்கிறோம். தமிழ்நாட்டில் ‘கருப்பு’ என்கிறார்கள். எது சரியானது?

கறுப்பு நாங்கள் பேச்சு வழக்கில் சொல்வது என்று நினைக்கின்றேன்.....!

கருப்பு  என்பதுதான் சரியாக வரும்.... கன்னங் கரி, கருகமணி போன்றவை.....! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடித்த நடிகர், நடிகைகளை விட ஜேசுதாஸ், வாணி ஜெயராம் ஆகியோரின் குரல் வளமும்,பாடலும் அதற்கான எம்.எஸ்.வியின் இசையுமே மிக சிறப்பு இந்தப் பாடலில்..! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ராசவன்னியன் said:

நடித்த நடிகர், நடிகைகளை விட ஜேசுதாஸ், வாணி ஜெயராம் ஆகியோரின் குரல் வளமும்,பாடலும் அதற்கான எம்.எஸ்.வியின் இசையுமே மிக சிறப்பு இந்தப் பாடலில்..! :)

உண்மை.

சில சமயங்களில் காட்சியை விடுத்து பாடலை மட்டும் கேட்கும் பொழுதுதான் அதன் இனிமையை ரசிக்க முடிகிறது. பாடலில் உள்ள கருத்துக்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Kavi arunasalam said:

உண்மை.

சில சமயங்களில் காட்சியை விடுத்து பாடலை மட்டும் கேட்கும் பொழுதுதான் அதன் இனிமையை ரசிக்க முடிகிறது. பாடலில் உள்ள கருத்துக்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

கவி அருணாசலம்......நன்றாக ரசித்திருக்கின்றீர்கள்....ஹி ......ஹி....நானும்தான்......!  👍

வன்னியரை ராகிங் செய்தது தப்பேயில்லை......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, suvy said:

எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்.

சந்திரோதயம் படப் பாடல்கள் எல்லாம் கேட்க இனிமையானவை.

எம்.எஸ். விஸ்வநாதன், ரி.கே. ராம்மூர்த்தி இருவரும் பிரிந்த பின்னர் வெளிவந்த திரைப்படம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலவோடு வான்முகில் விளையாடுதே .....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிறந்தநாள் இன்று பிறந்தநாள் ......!    💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பே ஒரு ஆசைகீதம்..

படம்: பூவுக்குள் பூகம்பம்

பாடியவர்: SPB

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்......!  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்

செல்வமகள் திரைப்படப் பாடல்கள் இனிமையானவை. “அவன் நினைத்தானா இது நடக்கும் என்று” என்ற பாடலும் எனக்குப் பிடித்தமான பாடல்.

குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும். பாடலை துள்ளல் பாடல்களோடு சேர்க்கலாம்  இந்தப் பாடலில் சுசிலா அம்மாவின் குரல் குயிலாகவே ஒலிக்கும்.

On 3/30/2020 at 11:12 AM, suvy said:

பிறந்தநாள் இன்று பிறந்தநாள் ...

இலங்கை தமில் வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை நினைவூட்டுகிறது இந்தப் பாடல். புலம் பெயர்ந்து வந்த போது ஜபிசி யும் இதை பிறந்தநாள் நிகழ்ச்சியில் டைட்டில் பாடலாக ஒலிபரப்பியது

  • Like 1
Posted

எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.