Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்.........!  😁 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெண்ணிலாவின் ஒளிதனிலே ......!  💕

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் :  மனிதன் மாறவில்லை (1962)
இசை & பாடியவர் :கண்டசாலா

வரிகள்:  தஞ்சை. ராமய்யதாஸ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விவசாயி (1967)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகம் இதிலே அடங்குது........!   😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசியில் வாழும் கருணைக்கடலே........!   🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆயிரம் பெண்மை மலரட்டுமே  ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே .......!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூங்கொடியே பூங்கொடியே பூ இருந்தால் தருவாயோ......!  💕

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/3/2021 at 03:05, அன்புத்தம்பி said:

Starring: N. S. Krishnan, T. A. Madhuram
Director: K. S. Mani
Music: N. S. Balakrishnan
Year: 1941

 

அன்புத்தம்பி பாடல்களை இணைக்கும் போது ஓரிரு வரிகளை தமிழில் எழுதி இணையுங்கள்.
நன்றி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: M. G. Ramachandran, B. Saroja Devi, M. N. Nambiar
Director: K. Shankar
Music: M. S. Viswanathan
Year: 1965

 

 

எம் யீ ஆர் அவர்கள் நடித்த படம்கள் அதிகம் பார்த்ததில்லை
பாடல்கள் அருமையாக இருக்கும்
இந்த பாடல்களின் வரிகளும் அருமை

 

நடை பழகும்போது தென்றல்🚶‍♀️ விடை சொல்லிக்கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று 🌹போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவி மன்னனே........!   💐

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

பாடல் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து

படம் : தாய் பிறந்தாள்

பாடியவர்கள் : எஸ். ஜானகி

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1974

 

 

 

தாய் பிறந்தாள்  இந்த திரைப்படமும் சில பல வருடங்களுக்கு முன் பார்த்த ஞாபகம் நீண்ட திரைப்படம் என்னிடம் இந்த பாடல் ஒன்று மட்டும்தான் எம் பி ஆக உள்ளது மிக அருமையான பாடல் முதலிரவுக்கு காட்ச்சி பாடல் நீங்களும் கேட்டு பாருங்கள் படமும் அருமையான கதை

நன்றி ஈழப்பிரியன்

14 minutes ago, suvy said:

காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவி மன்னனே........!   💐

திரைப்படம்: மஹாகவி காளிதாஸ்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1966

மிக அருமையான பாடல் ,உண்மையில் காலத்தால் அழியாத பாடல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Chinthama Chirippa - Deiveega Uravu [ 1968 ] - A.V.M Rajan - Vanisree

 

குழந்தை குரலில் பாடுவது யாரென்று தெரியவில்லை ,இனிய பாடல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

aadai katti vantha nilavo

singer, t r mahalingam & p susheela

  movie, amudhavalli (1959)

எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டு போன பின் தேடி வந்தாள்

வீணை மட்டும்
இருந்தால் நாதம் இல்லை

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாட்டு பாட வா,💕 பார்த்து பேச வா ........!  

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காயாத கானகத்தே........கூண்டுக்கிளி ........!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
திரைப்படம்:வண்ணக்கிளி
இசை: K. V. Mahadevan
எழுத்தாளர்: A.மருதகாசி
அருமையான பாடல்.
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடிவேலும் மயிலும் துணை.......!  🌹

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Song : Vennila Vaanil
Movie : Mannippu (1969)
Singers : TM Sounderarajan , P Susheela
Music : SM Subbaiah Naidu

 

 

வானவில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்
வானவில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்
மின்னல் எனும் தூரிகையால்
நான் வரைந்த கோலமெது
கன்னி எந்தன் வடிவமது

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: MG Ramachandran, B.Saroja Devi
Director: P. Madhavan
Music: Viswanathan Ramamoorthy
Year: 1964

அள்ளி அள்ளி கொண்டு செல்ல
என்ன தயக்கம்..

பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ
அதைத் தொட்டு விடத்
துடிப்பதிலே என்ன சுகமோ




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.