Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Yedharkku Ithannai(Sarangadhara)

 

ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு
எந்தன் மீதய்யா ஐயா
பாதி பிறையை சடையில் தரித்த
பரமனே தில்லைபதி நடேசரே (ஏதுக்கு)

ஆட்டுக் காலெடுத்தம்பலத்தில் நின்றார்
அதனை சொன்னேனோ – ஒற்றை
மாட்டுக் காகமென்றாடோராயினும்
வாய் பதம் சொன்னேனோ –

தலை ஓட்டிலே இறந்தும் வீரியம் தந்த
உண்மையைச் சொன்னேனோ – கண்ணைக்
காட்டி முப்புறம்தான் முன்னே நின்ற
கதையும் வெற்றி கொண்டதையும் சொன்னேனோ (எதுக்கு)

 

 

தாயும் தகப்பனுமில்லாத தனியனென்றேனோ
ஜாதி பேதமாய் பிள்ளைக்கு குறவர் வீட்டில்
பெண் கொண்டீர் என்றேனோ – மறை
ஓதி வணங்கும் நடேசரே உம்மை நான்
எப்போதும் இல்லாத தப்பிலி என்றேனோ (ஏதுக்கு)

 

 

அழுந்தவே பிரம்படி பட்ட கூலியாள் என்றேனோ
சசிக்கழிந்த வெள்ளெலும் பணிந்த பைத்தியக்காரனென்றேனோ
கட்டப் பழந்துணியின்றி தோலுடுத்த அந்த பழிபதம் ஏனோ
சிறுக் குழந்தையைக் கொல்ல ஆண்டியாய் வந்த
குட்டயெல்லாம் வெளிவிட்டு சொன்னேனோ (ஏதுக்கு)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொன்னேனா சொன்னேனா என்று எல்லாத்தையும் சொல்லி சிவனை சீரழிச்சாச்சு .......நல்லகாலம் அர்ச்சுவிடம் வில்லால் அடி வாங்கினதையும் வேடனிடம் காலால் உதை வாங்கினதையும் சொல்லேல்ல ......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்........!   👍

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Cast ,R Muthuraman ,Sujatha

,Film, Mayangugiral Oru Madhu

,Music Vijayabaskar

உனக்கென நானும்
எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும்
இனிதாக என்றும்

வரவேண்டும்
வாழ்க்கையில் வசந்தம்

அது தரவேண்டும்
வளர் காதல் இன்பம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உன்மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்த உண்டு.......!   💞

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Kanne Pappa.

Starring: Muthuraman, K.R. Vijaya, Baby Rani, Chandrababu, Kannan, Manorama, Thengai Sriivasan, Rama

 

கைநிறைய பூ எடுத்து

காற்று போல நடந்து வந்தேன்

கைநழுவி பூ விழுந்து

கால் நோக்கி போக கண்டேன்

தென்றலில் ஆடை பின்ன  

தேனருவி மேனி மின்ன  

அன்று நான் குற்றாலத்தில்  

ஆசையாய் குளித்திருந்தேன்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனநாட்டிய மேடையில் ஆடினேன்.......!   😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Song : Veenai meettum kaikalae

Singer: S. Janaki

Music: Ilaiyaraja

ஆறு ஒன்று ஓடும் போது
கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால்
நம்மைப் போல வாழ வேண்டும்
இது இறைவனின் காதல் கட்டில்
ரதி மன்மதன் ஆடும் தொட்டில்
தலைவனே உன் ஆணை தலைவி என்னும் வீணை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓஹோ .....வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே......!   👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Movie Iru Vallavargal

starring Jaishankar, Vijaylakshmi, Manohar, Manorama

directed by K.V Srinivasan

Music by Vedha.

 

குவா குவாப் பாப்பா..,

இவ, குளிக்கக் காசு, கேப்பா..,

அம்மா வந்து, சாப்பிடச் சொன்னா.., அழுது, கொஞ்சம், பாப்பா..,

அம்மா வந்து, சாப்பிடச் சொன்னா.., அழுது, கொஞ்சம், பாப்பா..,

 

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Movie : Vannakili

Song : Chinna Pappa Enga Chella

Singer : P. Suseela

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா
சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா
சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயங்கி விட்டேன் உன்னை கண்டு........நடிகை பாரதி எம்.ஜி.ஆருடன் ஓரிரு படங்கள்தான் நடித்திருப்பார்.சிறந்த நடிகை, நல்ல படங்கள்......!   💞   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலவு வந்து பாடுமோ  சிலை எழுந்து ஆடுமோ........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Illara Jyothi  1954

directed by G. R. Rao.

  stars Sivaji Ganesan, Padmini, K. A. Thangavelu and Sriranjani 

musical score by G.

 

தாலி கழுத்தில் அணிந்தாய்
சம்சாரம் ஆகிவிட்டாய்
புது வாழ்விலே பொன்னான நாளிதே
ஏஏஏ
மென் மலரே மணம் வீசு
சிவந்த ரோஜா சிரிப்பதேனோஓஓஓ
அட சிவந்த ரோஜா சிரிப்பதேனோ

காண்பாயோ சுகம் தேன் போலே
உயர் கல்யாண வைபோக நாளே
உயர் கல்யாண வைபோக நாளே
நன் நாளே ஹோ ஹோ ஹோ
பெண் மற்றும்



 
Edited by அன்புத்தம்பி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒன்னொன்னா ஒன்னொன்னா சொல்லு சொல்லு .......!  💞

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடல் -வாலி

இசை -வி .குமார்

பாடியவர் -Singer - T.M. Soundararajan,

A.L.Raghavan, K. Jamuna Rani, Swarna . . .

 

 

மூன்று தமிழ் தோன்றி விளையாடியதும் இங்கே நாலடியும் ஐந்து வகை காவியமும் இங்கே ஆறறிவும் தெளிவு பெற தேடியது இங்கே

நான் பிறந்து பூங்கவிதை பாடியதும் இங்க

பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே ?

பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே ?

நான் பாடிய பாட்டை மீண்ண்டும் கேட்க வந்தேனே  உயிர் கொண்டு வந்தேனே 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்......!  💞

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Music: M.S.Viswanathan /

Director: A.C.Thirulokachandar/

Cast:Rajinikanth, Sridevi, Vijaykumar

 

பாலைக் கண்ட வேளை தன் வாலையாட்டும் பூனை
உன் பால்மேனி எனக்காகத்தான்
கேட்டேனே ஜோசியம் பார்த்தேனே ஜாதகம்
உனக்கென உள்ளவன் நானே
நினைப்பினில் பொங்கிடும் தேனே

அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
வணக்கத்துக்குரிய காதலியே

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Music: A.M.Raja /

Director: A.K. Subramanyam /

Starring:A.V.M. Rajan, Pramila, Cho /

Released on 30-Jun-1973

இதழ் மலரும் போது மயங்கி
வந்து தேனெடுக்கவோ
மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ
இதழ் மலரும் போது மயங்கி
வந்து தேனெடுக்கவோ

Edited by அன்புத்தம்பி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம்:பெருமைக்குறியவள்

பாடியவர்கள்: TMS- P. ‍சுசீலா

வான் நிலவு ஒன்று தான்
வான் மீது சத்தியம்
பொன் மாலை சூடும் தாரம்
பூச்சூடும் காலம் சேரும்
பொன் மாலை சூடும் தாரம்
பூச்சூடும் காலம் சேரும்
தெய்வங்கள் சாட்சியாய்
கல்யாணம் நிச்சயம்
தெய்வங்கள் சாட்சியாய்
கல்யாணம் நிச்சயம்
என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை........!   💞

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை சொன்னாலும் கேட்பவர்க்கு புரியவில்லை........!   💕

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா ......!   💞

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.