Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீபதி சூரியாராச்சி கைது

Featured Replies

சிறீபதி சூரியாராச்சி கைது

முன்னால் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி கைது செய்யப் பட்டதாக சக்தி fM செய்திகள் தெரிவிக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

CID arrests Sooriyarachi

[TamilNet, Saturday, 17 March 2007, 09:34 GMT]

Sri Lankan Criminal Investigation Department (CID) has arrested Sripathy Sooriyarachi Saturday around 3:00 p.m. in Colombo following his summon for investigation into alleged misuse of a government vehicle after his removal from the ministerial portfolio. The arrest comes after Mr. Sooriyarachi has exposed an alleged scandal by Sri Lankan Defence Secretary Gothabaya Rajapakse, the brother of SL President, involving Rs.600 million in the purchase of Russian-made MIG fighter and weapons.

Sooryarachi before presenting to the CID around 9:15 am told media that the vehicle was handed over to the government under proper procedure.

Mr. Sooriyarachi is expected to be produce at the Colombo District Court, legal sources said.

He could be detained for minimum of 14 days.

Previously, the Kaduwala Additional Magistrate Lakmal Wickramasooriya Friday granted permission to the CID to investigate and get a statement from Sripathy Sooryarachi, following the examination on a B report submitted.

According to the report Sooryarachi has return his ministerial vehicle(GA3040-Jeep) on the 3rd of March. Assistant Sub Inspector of the CID D.Gajatheera submitting his statement to the court house said it is confirmed through evidence that the former minister has missed use the vehicle from his removal from the ministry to the day he handed over it therefore, requested the Magistrate to grant permition to get a statement.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21594

ஆஹா ஹா ஹாஆஆஆஆ!

சிரிப்பு வருகுதடா சிரிப்பு!

அவனவன் கொழும்பில இலக்கத் தகடில்லாத அரசாங்க வாகனத்தில ஆட்களைக் கடத்தி கப்பம் வாங்குறாங்கள், கொலை செய்யுறாங்கள், அவனுகளைப் பிடிக்காத சீ.ஐ,டீ யாரோ ஒரு புறம்போக்கு, அதுவும் ஒரு பழைய அமைச்சர் அரசாங்க வாகனத்தை தனது தேவைக்கு பாவித்தபடியால கைது செய்யப்பட்டுள்ளாராம்!

சிறீ லங்காவில என்னென்னமோ கூத்தெல்லாம் நடக்குதப்பா!

ஆஆஆஆஆ.... சிரிப்பு தாங்க முடியவில்லை. யாராவது என்னைக் காப்பாற்றுங்கோ. ஹெல்ப் பிளீஸ்!!!!!

ஐயோ! ஐயோ! என்ட ஐயோ!

ஐயோ! ஐயோ! என்ட ஐயோ!

சீ.ஐ.டீ யின் பகிடியைப் பார்த்து சிரிக்க முடியாதவங்க இதையாவது பார்த்து சிரிங்கோ! சிரித்து வயிறு வெடித்தால் நான் பொறுப்பாளியல்ல!

யார் இவர்???

  • தொடங்கியவர்

யார் இவர்???

ம்ம் ம்ம் உங்க பக்கத்து வீட்டுக்காரரு :huh:

ம்ம் ம்ம் உங்க பக்கத்து வீட்டுக்காரரு :huh:

எந்த பக்கத்து வீட்டுகாரருக்கு பெயர் ஜேம்ஸ் இவர் சூரியாராச்சியாம் இவர் என்ன சூரியனை பற்றி ஆராயிச்சி செய்தவரோ

:rolleyes:

  • தொடங்கியவர்

ஆஹா ஹா ஹாஆஆஆஆ!

சிரிப்பு வருகுதடா சிரிப்பு!

அவனவன் கொழும்பில இலக்கத் தகடில்லாத அரசாங்க வாகனத்தில ஆட்களைக் கடத்தி கப்பம் வாங்குறாங்கள், கொலை செய்யுறாங்கள், அவனுகளைப் பிடிக்காத சீ.ஐ,டீ யாரோ ஒரு புறம்போக்கு, அதுவும் ஒரு பழைய அமைச்சர் அரசாங்க வாகனத்தை தனது தேவைக்கு பாவித்தபடியால கைது செய்யப்பட்டுள்ளாராம்!

சிறீ லங்காவில என்னென்னமோ கூத்தெல்லாம் நடக்குதப்பா!

ஆஆஆஆஆ.... சிரிப்பு தாங்க முடியவில்லை. யாராவது என்னைக் காப்பாற்றுங்கோ. ஹெல்ப் பிளீஸ்!!!!!

ஐயோ! ஐயோ! என்ட ஐயோ!

ஐயோ! ஐயோ! என்ட ஐயோ!

சீ.ஐ.டீ யின் பகிடியைப் பார்த்து சிரிக்க முடியாதவங்க இதையாவது பார்த்து சிரிங்கோ! சிரித்து வயிறு வெடித்தால் நான் பொறுப்பாளியல்ல!

அவனவன் கெலியையே வீட்டு தேவைக்கு பாவிக்கிறானாம் :P

இவர் ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர். அதுவும் மகிந்தவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். சந்திரிக்காவின் தீவிர ஆதரவாளர். கட்சி உட்பூசல்களால் தருணம் பார்த்து மகிந்த இவரையும் மங்களவையும்(கதிர்காமரின் பின் அப்பதவியை வகித்தவர், துறைமுக அமைச்சரும் இவரே) பதவிநீக்கம் பண்ணிவிட்டார். அதன் பின் இருவரும் (மங்கள, ஸ்ரீபதி) மகிந்தவிற்கும், அரசாங்கத்திற்கும் எதிரன பிரச்சாரங்களை மேற்கொள்ள அது இப்ப இந்த கைதில் வந்து நிக்குது..

வினை(தமிழருக்கு) விதைத்தவன் வினை அறுப்பான்!

  • கருத்துக்கள உறவுகள்

சனி 17-03-2007 15:06 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

முன்னாள் அமைச்சர் சூரியாச்சி சிறீலங்கா குற்றப் புலனாய்வாளர்களினால் கைது

சுதந்திரக்கட்சியின் அதிருப்திக் குழுவில் ஒருவரும் கட்சிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சருமான சிறீபதி சூரியாச்சி இன்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில்சிறீலங்கா குற்றப் புனலாய்வுத் துறையினரால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து அரச வாகனத்தை பாவித்தமை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரியாராச்சி காலை 9.15 மணியளவில் குற்றப்புலனாய்வு முன்னர் சமூகமளித்ததாகவும் தனது வாகனத்தை உரிய முறைகளில் கையளித்ததாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சூரியாராச்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முன்னிறுத்தப்படுவார் எனவும் தெரியவருகிறது. இவர் குறைந்தளவு 14 நாட்களேனும் தடுத்து வைக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை முன்னர் கடுவெல மேலதிக நீதிபதி லக்மல் விக்கிரம சூரியாராச்சி கடந்த வெள்ளிக்கிழமை மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளித்திருந்தமை தெரிந்ததே.

இன்று இக்கைது நடவடிக்கை கோட்டபாய ராஜபக்சவின் உத்தரவிலேயே இடம்பெற்றுள்ளது எனத் தெரியவருகின்றது. மகிந்த ராஜபக்கவின் அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சூரியாச்சி மீது கடும் கோபத்தில் உள்ள ராஜபக்ச சகோதர்கள் இவர்களை கைதுசெய்து சிறையில் போடத் தீர்மானித்துள்ளனர். இதன் முதல் செயற்பாடே சூரியாட்சியின் கைது. இவரைத் தொடர்ந்து மங்கள சமரவீரவும் விரைவில் கைது செய்யப்படலாம் என நம்பம்படுகின்றது.

பதிவு.

:rolleyes: :P :P :P :P :rolleyes::D:D:D:D
  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு செய்துகொண்டிருக்கும் அநியாயத்திற்கான அறுவடை இது

அது நிற்கும்வரை இதுவும் நிற்காது.

நல்ல செய்தி கைதுக்குக் காரணமென்னவோ?

மன்னிப்புக் கேட்கவில்லையென்பதா?

புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் உள்ளதாக வெளியிடப்பட்ட கருத்தா?

எதுவானால் என்ன? சிங்களம் தனது உயர்மட்ட வர்க்கத்தினரிடம்

கைவைக்கத் தொடங்கிவிட்டது.

எனக்கு இன்னொரு செய்தி தேவை.

மங்களவுக்கு எப்போது மங்களம் பாடப்போகின்றார்கள்?

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை என்ன இன்று அதிக சந்தோஷமாக இருக்கிற மாதிரி தெரிகிறதே?

முன்னாள் அமைச்சர் சூரியாச்சி சிறீலங்கா குற்றப் புலனாய்வாளர்களினால் கைது, ஓ இந்த செய்தியா காரணம்? இதிலிருந்து இந்த கருனையும், டுக்குளசும், சொங்கரியும் உண்மையை புரிந்து கொண்டால் சரி.

நான் அப்பவே அவருக்கு சொன்னனான் பேசாம வெள்ளவானில போகச் சொல்லி!!!!!

நாம சொல்லி யாரு கேக்கிறாங்க இங்க?????

இப்பபாரு அந்த ஜீப்பை வைச்சு சங்கு ஊதிட்டான் கோத்தைபாய.

இனி வெள்ளிக் கிழமை வேற, சனி ஞாயிறெல்லாம் தனியா வைச்சு நல்லா கவனிச்சிருப்பான்.

இனி வெளியால வந்து சிறீபதி மகிந்தபதியாயிடுவார்.

இதால மங்களவுக்கு ஒரு ரயல் காட்டியிருக்கு அவ்வளவுதான்.

கேக்காட்டி அவருக்கும் மங்களம் பாடிடுவாங்கள் ராஜபக்ச அன்ட் பிறதேர்ஸ்!

:lol: :P :D

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

நான் அப்பவே அவருக்கு சொன்னனான் பேசாம வெள்ளவானில போகச் சொல்லி!!!!!

நாம சொல்லி யாரு கேக்கிறாங்க இங்க?????

:lol: :P :D

சணக்கியா எவன் தான் கேக்கிறான் அடிபட்டால்தன் தெரியும்

f_sripathylm_f269136.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.